ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 8:35 pm

» நாவல்கள் வேண்டும்
by mini Today at 7:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:55 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 6:39 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 5:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 5:33 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:18 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 5:02 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:50 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Today at 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Today at 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Today at 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Today at 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Today at 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Today at 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Today at 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Today at 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Today at 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Today at 1:15 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:05 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:55 pm

» கருத்துப்படம் 18/08/2024
by mohamed nizamudeen Yesterday at 10:31 pm

» மாத்தி யோசி
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:55 pm

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Yesterday at 7:58 pm

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Yesterday at 7:56 pm

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» உப்புக்கல் - வைரக்கல்
by ayyasamy ram Yesterday at 7:41 pm

» ஆறிரண்டு கரங்களுடன் ஆதரவு தர ஓடிவா!
by ayyasamy ram Yesterday at 7:40 pm

» நல்லவன் என்று பெயர் எடுக்காதே...!
by ayyasamy ram Yesterday at 7:30 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:57 pm

» நாதஸ்வர இசையில்....
by ayyasamy ram Yesterday at 2:49 pm

» நேதாஜி - நினைவு நாள் இன்று...
by ayyasamy ram Yesterday at 1:44 pm

» மரணம் ஏற்படுத்தும் …
by ayyasamy ram Yesterday at 1:26 pm

» மைக்ரோ கதை!
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» தலைக்கு பேன் பார்க்க சொல்றா…!
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» பூப்பறிக்க…(ஒரு பக்க கதை)
by ayyasamy ram Yesterday at 1:17 pm

» கல்யாணம்-ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» வரதட்சணை-ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 1:15 pm

» உடம்புக்கு என்ன?
by ayyasamy ram Yesterday at 1:12 pm

» தோசை கிடையாது!
by ayyasamy ram Yesterday at 1:11 pm

Top posting users this week
ayyasamy ram
உருக்கமாக அழுத தனுஷ் Poll_c10உருக்கமாக அழுத தனுஷ் Poll_m10உருக்கமாக அழுத தனுஷ் Poll_c10 
heezulia
உருக்கமாக அழுத தனுஷ் Poll_c10உருக்கமாக அழுத தனுஷ் Poll_m10உருக்கமாக அழுத தனுஷ் Poll_c10 
mini
உருக்கமாக அழுத தனுஷ் Poll_c10உருக்கமாக அழுத தனுஷ் Poll_m10உருக்கமாக அழுத தனுஷ் Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

உருக்கமாக அழுத தனுஷ்

3 posters

Go down

உருக்கமாக அழுத தனுஷ் Empty உருக்கமாக அழுத தனுஷ்

Post by ந.கார்த்தி Sat Oct 01, 2011 4:01 pm

செல்வராகவனின் இயக்கத்தில் தனுஷ் நடித்து வந்த ‘மயக்கம் என்ன’ படத்தின் படப்பிடிப்பு சென்றவாரமே முடிவடைந்து விட்டது. தற்போது அவரது மனைவியும், ரஜினிகாந்தின் மூத்த மகளுமான ஐஸ்வர்யா தனுஷ் இயக்கி வரும் ’3′ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் இரண்டாவது கட்ட படப்பிடிப்பில் மும்முரமாக இருந்து வரும் தனுஷ், இது குறித்து டுவிட்டர் இணையப்பக்கத்தில் இவ்வாறு இன்று காலை குறிப்பிட்டிருந்தார்.

அதிகாலை 6 மணி வரை படப்பிடிப்பு மிகவும் நெகிழ்ச்சியான, உருக்கமான காட்சி அது. கிளிசரின் போடாமலேயே இரண்டு முறை அழுதேன். சினிமா எவ்வளவு ஆத்மார்த்தமான துறை என்று அப்போது உணர்ந்து கொண்டேன். இந்த காட்சியில் என்னை அறியாமலேயே என்னை நன்றாக வெளிப்படுத்தியிருக்கிறேன்.
தமிழ் சினிமா


தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


உருக்கமாக அழுத தனுஷ் Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

உருக்கமாக அழுத தனுஷ் Empty Re: உருக்கமாக அழுத தனுஷ்

Post by உமா Sat Oct 01, 2011 4:12 pm

எதர்க்காக அழுதார் என்ன சீன் என்று சொன்னால் நாங்களும் கொஞ்சம் அழுவோமே கார்த்திக்... சிரி



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

உருக்கமாக அழுத தனுஷ் Empty Re: உருக்கமாக அழுத தனுஷ்

Post by ரேவதி Sat Oct 01, 2011 4:13 pm

உமா wrote:எதர்க்காக அழுதார் என்ன சீன் என்று சொன்னால் நாங்களும் கொஞ்சம் அழுவோமே கார்த்திக்... சிரி
அது தெரிஞ்ச படம் ஓடாதே அக்கா அதான் சொல்ல மாட்டாங்க


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

உருக்கமாக அழுத தனுஷ் Empty Re: உருக்கமாக அழுத தனுஷ்

Post by உமா Sat Oct 01, 2011 4:18 pm

ரேவதி wrote:
உமா wrote:எதர்க்காக அழுதார் என்ன சீன் என்று சொன்னால் நாங்களும் கொஞ்சம் அழுவோமே கார்த்திக்... சிரி
அது தெரிஞ்ச படம் ஓடாதே அக்கா அதான் சொல்ல மாட்டாங்க

அப்போ சரி... அதிர்ச்சி அதிர்ச்சி



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

உருக்கமாக அழுத தனுஷ் Empty Re: உருக்கமாக அழுத தனுஷ்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum