ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இப்ப 'ராப்பிச்சை' காரர்கள் உண்டா?

+17
மாணிக்கம் நடேசன்
ரா.ரமேஷ்குமார்
சரவணன்
கேசவன்
வின்சீலன்
nandhtiha
Manik
ஜாஹீதாபானு
ரேவதி
ந.கார்த்தி
dsudhanandan
பூஜிதா
உதயசுதா
நட்புடன்
உமா
balakarthik
krishnaamma
21 posters

Page 8 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8

Go down

இப்ப 'ராப்பிச்சை' காரர்கள் உண்டா?  - Page 8 Empty இப்ப 'ராப்பிச்சை' காரர்கள் உண்டா?

Post by krishnaamma Sat Oct 01, 2011 2:33 pm

First topic message reminder :

இன்று டி‌வி இல் 'பராசக்தி' படம் பார்த்துக்கொண்டிருத்தேன், அதில் ஒரு ராப்பிச்சை காரர் சாப்பாடு கேட்பார். அதை பார்த்ததும் எனக்கு இப்ப கூட அந்த மாதிரி பிச்சை காரர்கள் இருக்கங்களா என்று சந்தேகம் வந்தது . அப்படி பட்ட ஆட்கள் இப்ப இருக்கங்களா?

இப்ப 'ராப்பிச்சை' காரர்கள் உண்டா?  - Page 8 8216-72

இந்த படம் நண்பர் 'பிச்சை' இடமிருந்து சுடப்பட்டது என்பதை பெருமை யுடன் சொல்கிறேன் புன்னகை ஜாலி ஜாலி ஜாலி

இது என்ன ஸ்பெஷல் பிச்சையா என்று கேட்பவர்களுக்கான விளக்கம் :
அம்மா, இந்த 'ராப்பிச்சைக்காரர்கள்' இரவு மட்டும் வருவார்கள். பைசா வாங்க மாட்டார்கள் . உணவு மட்டுமே பெற்றுக்கொள்வார்கள். இரவு நேரம் கழித்து வருவதால் , பைசா தந்தால் அவர்களால் அந்த நேரத்திர்க்கு பிறகு எதுவும் வாங்கி சமைக்க முடியாது அதனால் ,மீந்த சாதம் மட்டும் போடணும், என்று அம்மா சொல்வார்கள். நான் 6வது 7 வது படிக்கும் காலங்களில் (70 களில் புன்னகை ) அம்மா நிறைய முறை அவ்வாறு போட்டதுண்டு புன்னகை இப்பவும் அப்படிப்பட்டவ்ர்கள் இருக்காங்களா? சொல்லுங்களேன் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

இப்ப 'ராப்பிச்சை' காரர்கள் உண்டா?  - Page 8 Empty Re: இப்ப 'ராப்பிச்சை' காரர்கள் உண்டா?

Post by krishnaamma Sun Oct 02, 2011 10:27 am

Aathira wrote:நாங்க தட்டெடுத்துட்டு பெங்களூரு வந்தா நம்புவீங்களா க்ருஷ்? சிரி

கூடாது கூடாது கூடாது என்ன பேச்சு இது ஆதிரா? சோகம் அப்படி சொல்லாதீங்க, சும்மா ஒரு ஆர்வத்தில் திரி போட்டேன் புன்னகை பராசக்தி இல் பார்த்ததும், பழய நினைவுகள் வந்தது, நம் நண்பர்களிடம் கேட்கலாமே என்று போட்டேன் , நீங்க என்னடான்னாக்க இப்படி கேட்டு விட்டீர்கள் அழுகை அழுகை அழுகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

இப்ப 'ராப்பிச்சை' காரர்கள் உண்டா?  - Page 8 Empty Re: இப்ப 'ராப்பிச்சை' காரர்கள் உண்டா?

Post by Aathira Sun Oct 02, 2011 10:32 am

krishnaamma wrote:
Aathira wrote:நாங்க தட்டெடுத்துட்டு பெங்களூரு வந்தா நம்புவீங்களா க்ருஷ்? சிரி

இப்ப 'ராப்பிச்சை' காரர்கள் உண்டா?  - Page 8 139731 இப்ப 'ராப்பிச்சை' காரர்கள் உண்டா?  - Page 8 139731 இப்ப 'ராப்பிச்சை' காரர்கள் உண்டா?  - Page 8 139731 என்ன பேச்சு இது ஆதிரா? இப்ப 'ராப்பிச்சை' காரர்கள் உண்டா?  - Page 8 440806 அப்படி சொல்லாதீங்க, சும்மா ஒரு ஆர்வத்தில் திரி போட்டேன் புன்னகை பராசக்தி இல் பார்த்ததும், பழய நினைவுகள் வந்தது, நம் நண்பர்களிடம் கேட்கலாமே என்று போட்டேன் , நீங்க என்னடான்னாக்க இப்படி கேட்டு விட்டீர்கள் இப்ப 'ராப்பிச்சை' காரர்கள் உண்டா?  - Page 8 67637 இப்ப 'ராப்பிச்சை' காரர்கள் உண்டா?  - Page 8 67637 இப்ப 'ராப்பிச்சை' காரர்கள் உண்டா?  - Page 8 67637
உண்மையைச் சொன்னாலும் நம்ப மாட்டேங்கராங்களே.... இப்ப 'ராப்பிச்சை' காரர்கள் உண்டா?  - Page 8 44296

இப்ப 'ராப்பிச்சை' காரர்கள் உண்டா?  - Page 8 Aஇப்ப 'ராப்பிச்சை' காரர்கள் உண்டா?  - Page 8 Aஇப்ப 'ராப்பிச்சை' காரர்கள் உண்டா?  - Page 8 Tஇப்ப 'ராப்பிச்சை' காரர்கள் உண்டா?  - Page 8 Hஇப்ப 'ராப்பிச்சை' காரர்கள் உண்டா?  - Page 8 Iஇப்ப 'ராப்பிச்சை' காரர்கள் உண்டா?  - Page 8 Rஇப்ப 'ராப்பிச்சை' காரர்கள் உண்டா?  - Page 8 Aஇப்ப 'ராப்பிச்சை' காரர்கள் உண்டா?  - Page 8 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

இப்ப 'ராப்பிச்சை' காரர்கள் உண்டா?  - Page 8 Empty Re: இப்ப 'ராப்பிச்சை' காரர்கள் உண்டா?

Post by krishnaamma Sun Oct 02, 2011 10:40 am

Aathira wrote:

செல்லமாக ..... மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி அப்படி எல்லாம் சொல்லக்கூடாது ஆதிரா புன்னகை அன்பு மலர்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

இப்ப 'ராப்பிச்சை' காரர்கள் உண்டா?  - Page 8 Empty Re: இப்ப 'ராப்பிச்சை' காரர்கள் உண்டா?

Post by Aathira Sun Oct 02, 2011 10:49 am

[quote="krishnaamma"]
Aathira wrote:
krishnaamma wrote:
Aathira wrote:நாங்க தட்டெடுத்துட்டு பெங்களூரு வந்தா நம்புவீங்களா க்ருஷ்? சிரி

இப்ப 'ராப்பிச்சை' காரர்கள் உண்டா?  - Page 8 139731 இப்ப 'ராப்பிச்சை' காரர்கள் உண்டா?  - Page 8 139731 இப்ப 'ராப்பிச்சை' காரர்கள் உண்டா?  - Page 8 139731 என்ன பேச்சு இது ஆதிரா? இப்ப 'ராப்பிச்சை' காரர்கள் உண்டா?  - Page 8 440806 அப்படி சொல்லாதீங்க, சும்மா ஒரு ஆர்வத்தில் திரி போட்டேன் புன்னகை பராசக்தி இல் பார்த்ததும், பழய நினைவுகள் வந்தது, நம் நண்பர்களிடம் கேட்கலாமே என்று போட்டேன் , நீங்க என்னடான்னாக்க இப்படி கேட்டு விட்டீர்கள் இப்ப 'ராப்பிச்சை' காரர்கள் உண்டா?  - Page 8 67637 இப்ப 'ராப்பிச்சை' காரர்கள் உண்டா?  - Page 8 67637 இப்ப 'ராப்பிச்சை' காரர்கள் உண்டா?  - Page 8 67637
உண்மையைச் சொன்னாலும் நம்ப மாட்டேங்கராங்களே.... இப்ப 'ராப்பிச்சை' காரர்கள் உண்டா?  - Page 8 44296

செல்லமாக ..... இப்ப 'ராப்பிச்சை' காரர்கள் உண்டா?  - Page 8 211781 இப்ப 'ராப்பிச்சை' காரர்கள் உண்டா?  - Page 8 211781 இப்ப 'ராப்பிச்சை' காரர்கள் உண்டா?  - Page 8 211781 அப்படி எல்லாம் சொல்லக்கூடாது அதிரா புன்னகை இப்ப 'ராப்பிச்சை' காரர்கள் உண்டா?  - Page 8 154550குஓட்டே

என்ன செய்வது கிருஷ்? இதோடு (வயிறோடு) வாழ்வது ரொம்பக் கஷ்டம். இப்ப 'ராப்பிச்சை' காரர்கள் உண்டா?  - Page 8 961517

ஒரு நாள் உணவை ஒழி என்றால் ஒழியாய்
இரு நாளுக்கு ஏல் என்றால் ஏலாய் - ஒரு நாளும்
என் நோவு அறியாய் இடும்பை கூர் என் வயிறே!
உன்னோடு வாழ்தல் அரிது.

இப்ப 'ராப்பிச்சை' காரர்கள் உண்டா?  - Page 8 Aஇப்ப 'ராப்பிச்சை' காரர்கள் உண்டா?  - Page 8 Aஇப்ப 'ராப்பிச்சை' காரர்கள் உண்டா?  - Page 8 Tஇப்ப 'ராப்பிச்சை' காரர்கள் உண்டா?  - Page 8 Hஇப்ப 'ராப்பிச்சை' காரர்கள் உண்டா?  - Page 8 Iஇப்ப 'ராப்பிச்சை' காரர்கள் உண்டா?  - Page 8 Rஇப்ப 'ராப்பிச்சை' காரர்கள் உண்டா?  - Page 8 Aஇப்ப 'ராப்பிச்சை' காரர்கள் உண்டா?  - Page 8 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

இப்ப 'ராப்பிச்சை' காரர்கள் உண்டா?  - Page 8 Empty Re: இப்ப 'ராப்பிச்சை' காரர்கள் உண்டா?

Post by மணிஜான் Sun Oct 02, 2011 10:51 am

சட்டைக்கு கஞ்சி போட கொடுத்துவிட்டு வந்தேன்,
வீட்டு வாசலில் பரிதாபமாய் ஒருவன் இயா .....

கொஞ்சம் குடிக்க கஞ்சி இருந்த கொண்டுவாங்களேன் .
மணிஜான்
மணிஜான்
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 1
இணைந்தது : 02/10/2011

Back to top Go down

இப்ப 'ராப்பிச்சை' காரர்கள் உண்டா?  - Page 8 Empty Re: இப்ப 'ராப்பிச்சை' காரர்கள் உண்டா?

Post by கே. பாலா Sun Oct 02, 2011 10:55 am

மணிஜான் wrote:சட்டைக்கு கஞ்சி போட கொடுத்துவிட்டு வந்தேன்,
வீட்டு வாசலில் பரிதாபமாய் ஒருவன் இயா .....

கொஞ்சம் குடிக்க கஞ்சி இருந்த கொண்டுவாங்களேன் .
அசத்தல் ஜான் ! இங்கே சென்று உங்களை பற்றி சொல்லுங்கள்
http://www.eegarai.net/f1-forum

வாழ்க வளமுடன்

மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

இப்ப 'ராப்பிச்சை' காரர்கள் உண்டா?  - Page 8 Empty Re: இப்ப 'ராப்பிச்சை' காரர்கள் உண்டா?

Post by Aathira Sun Oct 02, 2011 11:04 am

மணிஜான் wrote:சட்டைக்கு கஞ்சி போட கொடுத்துவிட்டு வந்தேன்,
வீட்டு வாசலில் பரிதாபமாய் ஒருவன் இயா .....

கொஞ்சம் குடிக்க கஞ்சி இருந்த கொண்டுவாங்களேன் .
முதல் பதிவு மணிஜான். அருமை.
http://www.eegarai.net/f1-forum
தங்களை அறிமுகம் செய்து கொள்ளுங்கள்.

இப்ப 'ராப்பிச்சை' காரர்கள் உண்டா?  - Page 8 Aஇப்ப 'ராப்பிச்சை' காரர்கள் உண்டா?  - Page 8 Aஇப்ப 'ராப்பிச்சை' காரர்கள் உண்டா?  - Page 8 Tஇப்ப 'ராப்பிச்சை' காரர்கள் உண்டா?  - Page 8 Hஇப்ப 'ராப்பிச்சை' காரர்கள் உண்டா?  - Page 8 Iஇப்ப 'ராப்பிச்சை' காரர்கள் உண்டா?  - Page 8 Rஇப்ப 'ராப்பிச்சை' காரர்கள் உண்டா?  - Page 8 Aஇப்ப 'ராப்பிச்சை' காரர்கள் உண்டா?  - Page 8 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

இப்ப 'ராப்பிச்சை' காரர்கள் உண்டா?  - Page 8 Empty Re: இப்ப 'ராப்பிச்சை' காரர்கள் உண்டா?

Post by மாணிக்கம் நடேசன் Sun Oct 02, 2011 12:07 pm

அன்பான பாச அக்கா, இது உங்களுக்கே ஞாயமா படுதா.
என்ன ராப்பிச்சக் காரனா ஆனதே உங்களால தானே.
ஒரு பிசாச என் தலையில கட்டி வச்சி,தனால, நான் இப்படி ஆயிட்டேன்.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

இப்ப 'ராப்பிச்சை' காரர்கள் உண்டா?  - Page 8 Empty Re: இப்ப 'ராப்பிச்சை' காரர்கள் உண்டா?

Post by அன்பு தளபதி Mon Oct 03, 2011 2:23 pm

nandhtiha wrote:அனைவருக்கும் வணக்கம்
இராப்பிச்சை (இரவுப் பிச்சை) வந்த கதை. ராப்பிச்சைக்காரர்கள் சற்று உரிமையுடன் கேட்பார்கள், இதற்கு அடிப்படையான காரணம் உபநிஷத்தில் உள்ளது. அந்த உபநிஷத் கடோபநிஷத். வாஜஸ்ரவஸ் என்பவர் சர்வஜித் என்ற யாகம் செய்தார் (விரிவஞ்சிச்சுருக்கமாகப் பதிவிடுகிறேன்) அந்த யாகத்தின் போது அவருடைய மகனான நசிகேதஸ் என்பவன் சில கேள்விகள் கேட்டான், அதனால் கோபமுற்ற வாஜஸ்ரவஸ்ஸின் சாபத்தால் நசிகேதஸ் யமலோகம் செல்கிறான், ஆனால் யமனைச் சந்திக்க முடியவில்லை, மூன்று இரவுகள் ஆகாரமின்றி அங்கு காத்திருக்கிறான், பிறகு யமன் வந்து அவன் மூன்று இரவுகள் பட்டினியாகக் கிடந்தது கண்டு அஞ்சி வரம் கொடுக்க முன் வருகிறான், (பகலில் எந்த வித உணவும் கிடைக்காமல் ஒருவன் ஒருநாள் இரவு ஒரு கிராமத்தில் பட்டினி கிடந்தால் அந்த ஊர் பாழாகும் என்பது கிராமத்து நம்பிக்கை இதன் அடிப்படையில் உண்டானது தான்,) நசிகேதஸ் அந்த வரத்தில் மூன்றாவதாக மரணம் என்றால் என்ன என்று கேட்கிறான், அதற்கு யமன் சொல்லும் விவரமாகச் செல்கிறது அந்த உபநிஷத்,
என்றும் மாறா அன்புடன்
நந்திதா

நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

இப்ப 'ராப்பிச்சை' காரர்கள் உண்டா?  - Page 8 Empty Re: இப்ப 'ராப்பிச்சை' காரர்கள் உண்டா?

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 8 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum