ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இப்ப 'ராப்பிச்சை' காரர்கள் உண்டா?

+17
மாணிக்கம் நடேசன்
ரா.ரமேஷ்குமார்
சரவணன்
கேசவன்
வின்சீலன்
nandhtiha
Manik
ஜாஹீதாபானு
ரேவதி
ந.கார்த்தி
dsudhanandan
பூஜிதா
உதயசுதா
நட்புடன்
உமா
balakarthik
krishnaamma
21 posters

Page 7 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

Go down

இப்ப 'ராப்பிச்சை' காரர்கள் உண்டா?  - Page 7 Empty இப்ப 'ராப்பிச்சை' காரர்கள் உண்டா?

Post by krishnaamma Sat Oct 01, 2011 2:33 pm

First topic message reminder :

இன்று டி‌வி இல் 'பராசக்தி' படம் பார்த்துக்கொண்டிருத்தேன், அதில் ஒரு ராப்பிச்சை காரர் சாப்பாடு கேட்பார். அதை பார்த்ததும் எனக்கு இப்ப கூட அந்த மாதிரி பிச்சை காரர்கள் இருக்கங்களா என்று சந்தேகம் வந்தது . அப்படி பட்ட ஆட்கள் இப்ப இருக்கங்களா?

இப்ப 'ராப்பிச்சை' காரர்கள் உண்டா?  - Page 7 8216-72

இந்த படம் நண்பர் 'பிச்சை' இடமிருந்து சுடப்பட்டது என்பதை பெருமை யுடன் சொல்கிறேன் புன்னகை ஜாலி ஜாலி ஜாலி

இது என்ன ஸ்பெஷல் பிச்சையா என்று கேட்பவர்களுக்கான விளக்கம் :
அம்மா, இந்த 'ராப்பிச்சைக்காரர்கள்' இரவு மட்டும் வருவார்கள். பைசா வாங்க மாட்டார்கள் . உணவு மட்டுமே பெற்றுக்கொள்வார்கள். இரவு நேரம் கழித்து வருவதால் , பைசா தந்தால் அவர்களால் அந்த நேரத்திர்க்கு பிறகு எதுவும் வாங்கி சமைக்க முடியாது அதனால் ,மீந்த சாதம் மட்டும் போடணும், என்று அம்மா சொல்வார்கள். நான் 6வது 7 வது படிக்கும் காலங்களில் (70 களில் புன்னகை ) அம்மா நிறைய முறை அவ்வாறு போட்டதுண்டு புன்னகை இப்பவும் அப்படிப்பட்டவ்ர்கள் இருக்காங்களா? சொல்லுங்களேன் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

இப்ப 'ராப்பிச்சை' காரர்கள் உண்டா?  - Page 7 Empty Re: இப்ப 'ராப்பிச்சை' காரர்கள் உண்டா?

Post by சரவணன் Sat Oct 01, 2011 9:16 pm

போராடுவோம் போராடுவோம்... எங்கள் சங்கத்து ஆட்களை தவறாக பேசியவர்களை தண்டிக்கும் வரை போராடும்..சாகும் வரை எங்கள் உண்ணா விரதம் தொடரும்.
Spoiler:

ராத்திரியிலா என்ன செய்ரோம்னா கேட்க்குறீங்க.. நாங்க என்ன உங்கள மாற்றி குறைட்டை விட்டு தூக்குரோம்னு நெனச்சீங்களா? 24 மணி நேரமும் ஆயாரது உழைக்கிறோம்.
Spoiler:

பத்து பைசா போட வாழிய காணோம். இங்க வந்து பக்கம் பக்கமா பதிவு போடுறீங்க எல்லாரும்..... அநியாயம் அநியாயம்

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

இப்ப 'ராப்பிச்சை' காரர்கள் உண்டா?  - Page 7 Empty Re: இப்ப 'ராப்பிச்சை' காரர்கள் உண்டா?

Post by krishnaamma Sat Oct 01, 2011 10:53 pm

ஹேய், easy easy man புன்னகை உங்களை கேட்காமல் உங்க 'அவதார்' எடுத்து போட்டது தப்பு தான் , அதுக்காக இப்படியா கோபப்படுகிறது, நாங்க யாரும் உங்களை குத்தமே சொல்லையே. எங்க ஆளைக்காணும் என்று தான் பேசிக்கொண்டிருந்தோம் புன்னகை ஜாலி ஜாலி ஜாலி

நலமா பிச்ச ? புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

இப்ப 'ராப்பிச்சை' காரர்கள் உண்டா?  - Page 7 Empty Re: இப்ப 'ராப்பிச்சை' காரர்கள் உண்டா?

Post by ரா.ரமேஷ்குமார் Sat Oct 01, 2011 11:37 pm

இப்போழுது எல்லாம் இர‌வில் புதிய‌தாக‌ யார‌வ‌து வ‌ந்தால் அவ‌ரை பிச்சைகார‌கர்க‌ள் என்று யாரும் நினைக்க‌மாட்டார்க‌ள் திருடனாக‌ இருக்குமோ என்று தான் ச‌ந்தேக‌ப்பார்வை பார்ப்பார்க‌ள்...

புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

இப்ப 'ராப்பிச்சை' காரர்கள் உண்டா?  - Page 7 Empty Re: இப்ப 'ராப்பிச்சை' காரர்கள் உண்டா?

Post by சரவணன் Sun Oct 02, 2011 8:55 am

krishnaamma wrote:ஹேய், easy easy man புன்னகை உங்களை கேட்காமல் உங்க 'அவதார்' எடுத்து போட்டது தப்பு தான் , அதுக்காக இப்படியா கோபப்படுகிறது, நாங்க யாரும் உங்களை குத்தமே சொல்லையே. எங்க ஆளைக்காணும் என்று தான் பேசிக்கொண்டிருந்தோம் புன்னகை ஜாலி ஜாலி ஜாலி

நலமா பிச்ச ? புன்னகை
நலம் நலம் அறிய ஆவல்..

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

இப்ப 'ராப்பிச்சை' காரர்கள் உண்டா?  - Page 7 Empty Re: இப்ப 'ராப்பிச்சை' காரர்கள் உண்டா?

Post by சரவணன் Sun Oct 02, 2011 8:57 am

ரா.ரமேஷ்குமார் wrote:இப்போழுது எல்லாம் இர‌வில் புதிய‌தாக‌ யார‌வ‌து வ‌ந்தால் அவ‌ரை பிச்சைகார‌கர்க‌ள் என்று யாரும் நினைக்க‌மாட்டார்க‌ள் திருடனாக‌ இருக்குமோ என்று தான் ச‌ந்தேக‌ப்பார்வை பார்ப்பார்க‌ள்...
சந்தேகப்பட்டாளாவது பரவா இல்லையே..என்ன ஏதுன்னு கேட்க்காம அடித்து துவைத்துவிடுகிறார்கள் யுவர் ஆனார். இப்பொழுதெல்லாம் தொழில் செய்து காலணா காசு சம்பாரிப்பது என்பது குதுரை கொம்பை பார்ப்பது போன்று ஆகிவிட்டது. சோகம் சோகம்

Post by மாணிக்கம் நடேசன் Sun Oct 02, 2011 9:28 am

நான் இருக்கிறது உங்களுக்கு பிடிக்கலையா? ஏன் சார் எங்களைப பத்தி இருக்காங்கலா இல்லையான்னு எழுதுரீங்க. நல்லா இருக்கோம் சார், பல வீட்டு சோறு, நிம்மதியா சாப்பிட்டுகிட்டு காலத்தை ஓட்டிக்கிட்டு சும்மா ஜாலியா இருக்கோம்ங்க.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

இப்ப 'ராப்பிச்சை' காரர்கள் உண்டா?  - Page 7 Empty Re: இப்ப 'ராப்பிச்சை' காரர்கள் உண்டா?

Post by krishnaamma Sun Oct 02, 2011 10:12 am

பிச்ச wrote:
krishnaamma wrote:ஹேய், easy easy man புன்னகை உங்களை கேட்காமல் உங்க 'அவதார்' எடுத்து போட்டது தப்பு தான் , அதுக்காக இப்படியா கோபப்படுகிறது, நாங்க யாரும் உங்களை குத்தமே சொல்லையே. எங்க ஆளைக்காணும் என்று தான் பேசிக்கொண்டிருந்தோம் புன்னகை ஜாலி ஜாலி ஜாலி

நலமா பிச்ச ? புன்னகை
நலம் நலம் அறிய ஆவல்..

நான் நலம் சரவணன் புன்னகை நீங்க எப்படி இருக்கீங்க உங்க அம்மா நலமா? புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

இப்ப 'ராப்பிச்சை' காரர்கள் உண்டா?  - Page 7 Empty Re: இப்ப 'ராப்பிச்சை' காரர்கள் உண்டா?

Post by krishnaamma Sun Oct 02, 2011 10:14 am

பிச்ச wrote:
ரா.ரமேஷ்குமார் wrote:இப்போழுது எல்லாம் இர‌வில் புதிய‌தாக‌ யார‌வ‌து வ‌ந்தால் அவ‌ரை பிச்சைகார‌கர்க‌ள் என்று யாரும் நினைக்க‌மாட்டார்க‌ள் திருடனாக‌ இருக்குமோ என்று தான் ச‌ந்தேக‌ப்பார்வை பார்ப்பார்க‌ள்...
சந்தேகப்பட்டாளாவது பரவா இல்லையே..என்ன ஏதுன்னு கேட்க்காம அடித்து துவைத்துவிடுகிறார்கள் யுவர் ஆனார். இப்பொழுதெல்லாம் தொழில் செய்து காலணா காசு சம்பாரிப்பது என்பது குதுரை கொம்பை பார்ப்பது போன்று ஆகிவிட்டது. சோகம் சோகம்

சோகம் ho, so sad சோகம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

இப்ப 'ராப்பிச்சை' காரர்கள் உண்டா?  - Page 7 Empty Re: இப்ப 'ராப்பிச்சை' காரர்கள் உண்டா?

Post by krishnaamma Sun Oct 02, 2011 10:15 am

nadesmani wrote:நான் இருக்கிறது உங்களுக்கு பிடிக்கலையா? ஏன் சார் எங்களைப பத்தி இருக்காங்கலா இல்லையான்னு எழுதுரீங்க. நல்லா இருக்கோம் சார், பல வீட்டு சோறு, நிம்மதியா சாப்பிட்டுகிட்டு காலத்தை ஓட்டிக்கிட்டு சும்மா ஜாலியா இருக்கோம்ங்க.

ஓ....... அப்படியா, ரொம்ப சந்தோஷம் புன்னகை சூப்பருங்க

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

இப்ப 'ராப்பிச்சை' காரர்கள் உண்டா?  - Page 7 Empty Re: இப்ப 'ராப்பிச்சை' காரர்கள் உண்டா?

Post by Aathira Sun Oct 02, 2011 10:21 am

நாங்க தட்டெடுத்துட்டு பெங்களூரு வந்தா நம்புவீங்களா க்ருஷ்? சிரி

இப்ப 'ராப்பிச்சை' காரர்கள் உண்டா?  - Page 7 Aஇப்ப 'ராப்பிச்சை' காரர்கள் உண்டா?  - Page 7 Aஇப்ப 'ராப்பிச்சை' காரர்கள் உண்டா?  - Page 7 Tஇப்ப 'ராப்பிச்சை' காரர்கள் உண்டா?  - Page 7 Hஇப்ப 'ராப்பிச்சை' காரர்கள் உண்டா?  - Page 7 Iஇப்ப 'ராப்பிச்சை' காரர்கள் உண்டா?  - Page 7 Rஇப்ப 'ராப்பிச்சை' காரர்கள் உண்டா?  - Page 7 Aஇப்ப 'ராப்பிச்சை' காரர்கள் உண்டா?  - Page 7 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

இப்ப 'ராப்பிச்சை' காரர்கள் உண்டா?  - Page 7 Empty Re: இப்ப 'ராப்பிச்சை' காரர்கள் உண்டா?

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 7 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum