Latest topics
» தமிழ் அன்னை by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
இப்ப 'ராப்பிச்சை' காரர்கள் உண்டா?
+17
மாணிக்கம் நடேசன்
ரா.ரமேஷ்குமார்
சரவணன்
கேசவன்
வின்சீலன்
nandhtiha
Manik
ஜாஹீதாபானு
ரேவதி
ந.கார்த்தி
dsudhanandan
பூஜிதா
உதயசுதா
நட்புடன்
உமா
balakarthik
krishnaamma
21 posters
Page 3 of 8
Page 3 of 8 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8
இப்ப 'ராப்பிச்சை' காரர்கள் உண்டா?
First topic message reminder :
இன்று டிவி இல் 'பராசக்தி' படம் பார்த்துக்கொண்டிருத்தேன், அதில் ஒரு ராப்பிச்சை காரர் சாப்பாடு கேட்பார். அதை பார்த்ததும் எனக்கு இப்ப கூட அந்த மாதிரி பிச்சை காரர்கள் இருக்கங்களா என்று சந்தேகம் வந்தது . அப்படி பட்ட ஆட்கள் இப்ப இருக்கங்களா?
இந்த படம் நண்பர் 'பிச்சை' இடமிருந்து சுடப்பட்டது என்பதை பெருமை யுடன் சொல்கிறேன்
இது என்ன ஸ்பெஷல் பிச்சையா என்று கேட்பவர்களுக்கான விளக்கம் :
அம்மா, இந்த 'ராப்பிச்சைக்காரர்கள்' இரவு மட்டும் வருவார்கள். பைசா வாங்க மாட்டார்கள் . உணவு மட்டுமே பெற்றுக்கொள்வார்கள். இரவு நேரம் கழித்து வருவதால் , பைசா தந்தால் அவர்களால் அந்த நேரத்திர்க்கு பிறகு எதுவும் வாங்கி சமைக்க முடியாது அதனால் ,மீந்த சாதம் மட்டும் போடணும், என்று அம்மா சொல்வார்கள். நான் 6வது 7 வது படிக்கும் காலங்களில் (70 களில் ) அம்மா நிறைய முறை அவ்வாறு போட்டதுண்டு இப்பவும் அப்படிப்பட்டவ்ர்கள் இருக்காங்களா? சொல்லுங்களேன்
இன்று டிவி இல் 'பராசக்தி' படம் பார்த்துக்கொண்டிருத்தேன், அதில் ஒரு ராப்பிச்சை காரர் சாப்பாடு கேட்பார். அதை பார்த்ததும் எனக்கு இப்ப கூட அந்த மாதிரி பிச்சை காரர்கள் இருக்கங்களா என்று சந்தேகம் வந்தது . அப்படி பட்ட ஆட்கள் இப்ப இருக்கங்களா?
இந்த படம் நண்பர் 'பிச்சை' இடமிருந்து சுடப்பட்டது என்பதை பெருமை யுடன் சொல்கிறேன்
இது என்ன ஸ்பெஷல் பிச்சையா என்று கேட்பவர்களுக்கான விளக்கம் :
அம்மா, இந்த 'ராப்பிச்சைக்காரர்கள்' இரவு மட்டும் வருவார்கள். பைசா வாங்க மாட்டார்கள் . உணவு மட்டுமே பெற்றுக்கொள்வார்கள். இரவு நேரம் கழித்து வருவதால் , பைசா தந்தால் அவர்களால் அந்த நேரத்திர்க்கு பிறகு எதுவும் வாங்கி சமைக்க முடியாது அதனால் ,மீந்த சாதம் மட்டும் போடணும், என்று அம்மா சொல்வார்கள். நான் 6வது 7 வது படிக்கும் காலங்களில் (70 களில் ) அம்மா நிறைய முறை அவ்வாறு போட்டதுண்டு இப்பவும் அப்படிப்பட்டவ்ர்கள் இருக்காங்களா? சொல்லுங்களேன்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: இப்ப 'ராப்பிச்சை' காரர்கள் உண்டா?
dsudhanandan wrote:balakarthik wrote:நட்புடன் wrote:யார் சொன்னது ராப்பிச்சைகள் இல்லை என்று?
ராத்திரி சோத்துக்கு பிச்சை எடுக்கும் நிலை தானே இன்று வீட்டில்...
பாஸ் உள்ள உட்கார்ந்து எடுத்தா அது கணவன் வெளிய நின்னு கேட்டா அது ராபிச்சை
பேருதான் வேற.... எடுக்கறது என்னவோ பிச்சதான்... அவனுக்காவது நாலு வீடு.... ஆனா இங்கே....?????????
ஐயோ என்ன இது எல்லோரும் இப்படி சொல்கிரீர்கள், நாளை என் குழந்தை நிலை?............
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: இப்ப 'ராப்பிச்சை' காரர்கள் உண்டா?
உமா wrote:நட்புடன் wrote:யார் சொன்னது ராப்பிச்சைகள் இல்லை என்று?
ராத்திரி சோத்துக்கு பிச்சை எடுக்கும் நிலை தானே இன்று வீட்டில்...
உண்மை தான்....சீரியல் பார்த்து கொண்டிருக்கும் மனைவியிடம் கணவன் கேப்பானே அது தான் ராப்பிச்சை....
நீங்களும் இப்படி சொல்கிறீர்களே உமா
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: இப்ப 'ராப்பிச்சை' காரர்கள் உண்டா?
ராத்திரியில் எடுத்த ராப்பிச்சைகள்....அப்போ பகலில் பிச்சை எடுத்தால் அவங்களை என்ன சொல்றது
ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
Re: இப்ப 'ராப்பிச்சை' காரர்கள் உண்டா?
balakarthik wrote:உதயசுதா wrote:ஹேலோ பாஸ் அப்ப ஜனவரிக்கு அப்புறம் உங்களுக்கும் இதே நிலைதானா?
அக்கா நான் சொந்த காலை மட்டுமல்ல பல சமயம் சொந்த கையயும் நன்புபவன் அதனால் நண்பிக்கயோடு நளபாகத்தை தொடரவேண்டியத்துத்தான்
அது ரொம்ப நல்ல து தான் பாலா
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: இப்ப 'ராப்பிச்சை' காரர்கள் உண்டா?
அதுக்கு த்தான், செல்லமாக ஒரு தட்டு தட்டினேன் ; பாருங்க அன்புடன் என்று போட்டிருக்கேன்balakarthik wrote:krishnaamma wrote:நட்புடன் wrote:யார் சொன்னது ராப்பிச்சைகள் இல்லை என்று?
ராத்திரி சோத்துக்கு பிச்சை எடுக்கும் நிலை தானே இன்று வீட்டில்...
ஐயையோ........... அப்படி சொல்லாதீர்கள் வெங்கட் அன்பாக
அக்கா இதுக்கெல்லாம் போயி அடிக்கலாமா அவரு சொல்லவந்தது அவருக்கு கொழுப்பு அதிகம் ஆகிட்டதால ராத்திரி வெறும் சப்பாத்தித்தானாம் சோத்தை கண்ணுலயே காட்டுவதில்லாயாம் அதை சொள்ளுராறு
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: இப்ப 'ராப்பிச்சை' காரர்கள் உண்டா?
ரேவதி wrote:ராத்திரியில் எடுத்த ராப்பிச்சைகள்....அப்போ பகலில் பிச்சை எடுத்தால் அவங்களை என்ன சொல்றது
அவங்களை 'வெறுமன' பிச்சைக்காரர்கள் என்று சொல்லலாம்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: இப்ப 'ராப்பிச்சை' காரர்கள் உண்டா?
இப்போ ராப்பிச்சை எங்க இருக்காங்க
எனக்கு அந்த படம் ரொம்ப பிடிக்கும் ஆனா பார்க்க முடியல
ஆபீஸ் கிளம்பும் வரை தான் பார்த்தேன்
எனக்கு அந்த படம் ரொம்ப பிடிக்கும் ஆனா பார்க்க முடியல
ஆபீஸ் கிளம்பும் வரை தான் பார்த்தேன்
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: இப்ப 'ராப்பிச்சை' காரர்கள் உண்டா?
தண்ட சோறு...ரேவதி wrote:ராத்திரியில் எடுத்த ராப்பிச்சைகள்....அப்போ பகலில் பிச்சை எடுத்தால் அவங்களை என்ன சொல்றது
நட்புடன் - வெங்கட்
நட்புடன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011
Re: இப்ப 'ராப்பிச்சை' காரர்கள் உண்டா?
வெறுமனkrishnaamma wrote:ரேவதி wrote:ராத்திரியில் எடுத்த ராப்பிச்சைகள்....அப்போ பகலில் பிச்சை எடுத்தால் அவங்களை என்ன சொல்றது
அவங்களை 'வெறுமன' பிச்சைக்காரர்கள் என்று சொல்லலாம்
ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
Re: இப்ப 'ராப்பிச்சை' காரர்கள் உண்டா?
உங்க நண்பி சமைச்சு தருவங்களா? இது அம்மணிக்கு தெரியுமா பாலாbalakarthik wrote:உதயசுதா wrote:ஹேலோ பாஸ் அப்ப ஜனவரிக்கு அப்புறம் உங்களுக்கும் இதே நிலைதானா?
அக்கா நான் சொந்த காலை மட்டுமல்ல பல சமயம் சொந்த கையயும் நன்புபவன் அதனால் நண்பிக் கயோடு நளபாகத்தை தொடரவேண்டியத்துத்தான்
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Page 3 of 8 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8
Similar topics
» பலூன் காரர்கள்
» ராப்பிச்சை ஸ்டிக்கர்...!!
» அட்டகாசமான புகைப்படக் காரர்கள்.
» ஒரு மனிதன் இப்படித்தான் வளர வேண்டும்? இப்படித்தான் இருக்க வேண்டும்? – பாரதியார்
» ஏன் இப்படி செய்ய கூடாது
» ராப்பிச்சை ஸ்டிக்கர்...!!
» அட்டகாசமான புகைப்படக் காரர்கள்.
» ஒரு மனிதன் இப்படித்தான் வளர வேண்டும்? இப்படித்தான் இருக்க வேண்டும்? – பாரதியார்
» ஏன் இப்படி செய்ய கூடாது
Page 3 of 8
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|