புதிய பதிவுகள்
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Today at 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Today at 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Today at 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Today at 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Today at 7:59 pm
» யார் புத்திசாலி!
by ayyasamy ram Today at 7:57 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Today at 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Today at 11:21 am
» ம் காலங்களில் வரும் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Today at 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Today at 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Today at 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Today at 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Today at 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Today at 11:12 am
» கருத்துப்படம் 09/11/2024
by mohamed nizamudeen Today at 9:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Yesterday at 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Barushree | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
sram_1977 | ||||
nahoor |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
nahoor |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அழைக்காத வீட்டுக்கு விருந்தாளியாக விஜயகாந்த் எப்போதும் செல்லமாட்டார்; மதுரையில் பிரேமலதா பேச்சு
Page 1 of 1 •
அழைக்காத வீட்டுக்கு விருந்தாளியாக விஜயகாந்த் எப்போதும் செல்லமாட்டார்; மதுரையில் பிரேமலதா பேச்சு
#644782- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
மதுரை, செப் 1-
அழைக்காத வீட்டுக்கு விருந்தாளியாக விஜயகாந்த் எப்போதும் செல்லமாட்டார் என பிரேமலதா விஜயகாந்த கூறினார். மதுரை மாநகராட்சி தே.மு.தி.க. மேயர் வேட்பாளர் கவியரசு, 95-வது வார்டு வேட்பாளர் மதிபரமசிவம், 96-வது வார்டு வேட்பாளர் சாந்தி ஆகியோரை ஆதரித்து, கட்சியின் தலைவர் விஜயகாந்தின் மனைவி பிரேமலதா நேற்று திருப்பரங்குன்றத்தில் பிரசாரத்தை தொடங்கினார்.
அப்போது அவர் பேசியதாவது:-
தேர்தலில் ஓட்டு கேட்பதற்கு மட்டும் நாங்கள் வருவதில்லை. மக்களுக்கு நன்மை செய்யவே உங்களை பார்க்க வருகிறோம். நான் மதுரை மருமகள், உங்கள் வீட்டுப்பெண் என்ற உரிமை யோடு உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். கடந்த ஆட்சியில் விடுதலைக் காற்றை உங்களால் சுவாசிக்க முடியவில்லை. ஆனால் உங்கள் சிரித்த முகத்தை பார்க்கும்போது இப்போது சுதந்திர காற்றை சுவாசிப்பது தெரிகிறது.
அதே சமயம் நாம் பாதிக் கிணற்றை தாண்டி விட்டோம். இன்னும் பாதிக் கிணற்றை தாண்ட வேண்டும். அரசியல் என்ற மாபெரும் ஆலமரத்தின் வேர்தான் உள்ளாட்சி தேர்தல். இந்த தேர்தலில் கவுன்சிலருக்குத்தானே நாம் ஓட்டுப்போடுகிறோம் என்று நினைத்துவிடக் கூடாது. நமக்கு அனைத்து அடிப்படை வசதிகளும் கிடைக்க, நமக் காக உழைப்பவர்களுக்கு வாக்களிக்க வேண்டும்.
கடந்த ஆட்சியின் போது திருமங்கலம் இடைத்தேர்தலில் தி.மு.க.வினர் பணம் கொடுத்து கேவலமாக ஓட்டு வாங்கினார்கள். அதனை நடந்து முடிந்த சட்ட சபைத்தேர்தலில் மாற்றிக் காண்பித்தீர்கள். அதற்காக உங்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இதுவரை மாநகராட்சியில் மேயர், துணை மேயர், கவுன் சிலர்கள் யாரும் மக்களுக்காக நன்மை செய்ததாக தெரியவில்லை. அவர்கள் நவராத்திரி கொலுவில் இருக்கும் பொம்மை போல் இருந்தார்கள்.
மதுரையில் எனக்கு தெரியாத வீதிகள், சந்துக்களே இல்லை. அனைத்து தெருக்களும் குப்பைகளாக சாக்கடை ஓடும் வீதிகளாக இருக்கின்றன. கொசுத்தொல்லையும் அதிகமாக இருக்கிறது. அரசு ஆஸ்பத்திரியில் கூட மூக்கைப்பிடித்துக் கொண்டு தான் செல்லவேண்டிய நிலை உள்ளது. மதுரையின் மைந்தன் என்று சொன்னால் கேப்டனைத் தான் சொல்ல முடியும். மதுரையில் இருக்கக்கூடிய மத்திய மந்திரி மக்கள் வாழ் வாதாரத்துக்காக பாடுபடவில்லை. மக்களுக்காக கொடுத்து கொடுத்து சிவந்த கரமாக விஜயகாந்த் உள்ளார். அவர் தன்னுடைய சொந்த பணத்தில் பலகோடி நலத்திட்டங்களை வழங்கியுள்ளார்.
கடந்த ஆட்சியில் ஊழலோ ஊழல் என்ற அளவுக்கு ஊழல்கள் நடந்தன. சேலத்தில் நடைபெற்ற மாநாட்டில் மக்களிடம் கேட்டு, அவர்களின் விருப்பப்படி தில்லுமுல்லு என்ற தி.மு.க.விடம் இருந்து தமிழகத்தையும் தமிழ் மக்களையும் காப்பாற்றவே சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வுடன் கூட்டணி சேர்ந்தோம். தற்போது கம்யூனிஸ்டுகளோடு கூட்டணி வைத்துள்ளோம். அது எதற்காக என்று மக்களாகிய உங்களுக்கே தெரியும். அழைக்காத வீட்டுக்கு விருந்தாளியாக எப்போதும் விஜயகாந்த் செல்லமாட்டார். சென்றதும் இல்லை.
இவ்வாறு பிரேமலதா பேசினார்.
நன்றி
மாலை மலர்.
(குறிப்பு-- இதை படித்தல் நிச்சயம் உங்களுக்கு கோவம் வரும், நீங்கள் கோவத்தில் இப்படி முகத்த வைக்க கூடாது என்பது என் வேண்டுகோள்)

Re: அழைக்காத வீட்டுக்கு விருந்தாளியாக விஜயகாந்த் எப்போதும் செல்லமாட்டார்; மதுரையில் பிரேமலதா பேச்சு
#644790உமா wrote:

பார்த்து அம்மணி அஞ்சா நெஞ்சர்கள் நிறைந்த பகுதி சிக்குநிங்க அப்புறம் ஆக்ஸிஜன் காற்றை ஆஸ்பத்திரியில் சுவாசிக்க வேண்டிவரும் ஜாக்கிரதை
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: அழைக்காத வீட்டுக்கு விருந்தாளியாக விஜயகாந்த் எப்போதும் செல்லமாட்டார்; மதுரையில் பிரேமலதா பேச்சு
#644808- பூஜிதாமகளிர் அணி
- பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010
விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
Re: அழைக்காத வீட்டுக்கு விருந்தாளியாக விஜயகாந்த் எப்போதும் செல்லமாட்டார்; மதுரையில் பிரேமலதா பேச்சு
#644856- prlakshmiபண்பாளர்
- பதிவுகள் : 203
இணைந்தது : 18/12/2010
எந்த முகத்தை வைத்து தேர்தலில் கூட்டணி வைத்து தாத்தாவை வின் பண்ணி வந்தாங்கலாம்?அப்போ தெரியலையா?
Re: அழைக்காத வீட்டுக்கு விருந்தாளியாக விஜயகாந்த் எப்போதும் செல்லமாட்டார்; மதுரையில் பிரேமலதா பேச்சு
#0- Sponsored content
Similar topics
» விஜயகாந்த் அறிவிப்புக்கு பின்புதான் அன்னாஹசாரரே போன்றவர்கள் ஊழலுக்கு எதிராக...: பிரேமலதா பேச்சு
» தமிழக மக்களை காப்பதற்காகதான் விஜயகாந்த் நிபந்தனை இல்லாமல் கூட்டணிக்கு ஒப்புக்கொண்டார்; பிரேமலதா பேச்சு
» மாப்பிள்ளை விஜயகாந்த்... மாமியார் பிரேமலதா! - பின்னணி பேரங்கள்
» திமுக என்றாலே தில்லுமுல்லு; அனைத்திலும் தில்லுமுல்லுதான்
» ‘ஆட்டம்போடும் அத்தனை பேரும் ஜெயிலுக்குப் போவார்கள்!’ - பிரேமலதா விஜயகாந்த்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1