ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

காலைப் பொழுது தான் உலகின் மகிழ்ச்சியான நேரம்; ஆய்வில் தகவல்

+6
krishnaamma
பூஜிதா
முஹைதீன்
உதயசுதா
balakarthik
உமா
10 posters

Page 5 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Go down

காலைப் பொழுது தான் உலகின் மகிழ்ச்சியான நேரம்; ஆய்வில் தகவல்  - Page 5 Empty காலைப் பொழுது தான் உலகின் மகிழ்ச்சியான நேரம்; ஆய்வில் தகவல்

Post by உமா Sat Oct 01, 2011 1:20 pm

First topic message reminder :

வாஷிங்டன், செப் 30-

உலக மக்களின் மகிழ்ச்சியான நேரம் எது? என்பது குறித்து அமெரிக்காவின் கார்னெல் பல்கலைக்கழக நிபுணர்கள் ஒரு ஆய்வு மேற் கொண்டனர். அதற்காக “டுவிட்டர்” இணைய தளம் பயன்படுத்துபவர்களிடம் கருத்து கேட்கப்பட்டது. அதில் 84 நாடுகளை சேர்ந்த 24 லட்சம் பேர் கருத்து தெரிவித்து இருந்தனர்.

அவர்கள் 2 வருடங்களாக 50 கோடியே 90 லட்சம் கருத்துக்களை கூறி இருந்தனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் காலைப் பொழுதுதான் மகிழ்ச்சியான நேரம் என கருத்து தெரிவித்துள்ளனர். ஏனெனில் அப்போதுதான் மக்களின் அன்றாட பணி தொடங்குகிறது. அதே போன்று நள்ளிரவும் மகிழ்ச்சியான தருணம் என கூறியுள்ளனர்.

அதே வேளையும், நள்ளிரவுக்கு மேலே மிகவும் எரிச்சலான நேரம் தொடங்குவதாக தெரிவித்துள்ளனர். அப்போதுதான் பயம், கோபம், குற்ற உணர்வு, கடும் வெறுப்பு, போன்றவை ஏற்படுவதும் ஆய்வில் தெரிய வந்துள்ளது.

நன்றி
மாலை மலர்

(எனக்கு எல்லா நேரமும் கடுப்பா தான் இருக்கு-என்ன செய்ய)



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down


காலைப் பொழுது தான் உலகின் மகிழ்ச்சியான நேரம்; ஆய்வில் தகவல்  - Page 5 Empty Re: காலைப் பொழுது தான் உலகின் மகிழ்ச்சியான நேரம்; ஆய்வில் தகவல்

Post by Manik Sat Oct 01, 2011 3:56 pm

யார் இது உமாவோட ஆளா சொல்லவே இல்லையே உமா நீ இப்படி ஒரு ஆள பாத்துருக்கன்னு சிரிப்பு



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

காலைப் பொழுது தான் உலகின் மகிழ்ச்சியான நேரம்; ஆய்வில் தகவல்  - Page 5 Empty Re: காலைப் பொழுது தான் உலகின் மகிழ்ச்சியான நேரம்; ஆய்வில் தகவல்

Post by பூஜிதா Sat Oct 01, 2011 3:57 pm

உமா wrote:
ஜாஹீதாபானு wrote:
Manik wrote:அவ பேரா நான் சொல்லமாட்டேனே ஜாலி ஜாலி
எனக்கு தெரியுமே மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
காலைப் பொழுது தான் உலகின் மகிழ்ச்சியான நேரம்; ஆய்வில் தகவல்  - Page 5 261106_154138491325658_2971984_n

எனக்குன் தெரியுமே.... ஜாலி ஜாலி ஜாலி ஜாலி

அக்கா இது யாரு


விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Back to top Go down

காலைப் பொழுது தான் உலகின் மகிழ்ச்சியான நேரம்; ஆய்வில் தகவல்  - Page 5 Empty Re: காலைப் பொழுது தான் உலகின் மகிழ்ச்சியான நேரம்; ஆய்வில் தகவல்

Post by உமா Sat Oct 01, 2011 3:59 pm

பூஜிதா wrote:
உமா wrote:
ஜாஹீதாபானு wrote:
Manik wrote:அவ பேரா நான் சொல்லமாட்டேனே ஜாலி ஜாலி
எனக்கு தெரியுமே மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
காலைப் பொழுது தான் உலகின் மகிழ்ச்சியான நேரம்; ஆய்வில் தகவல்  - Page 5 261106_154138491325658_2971984_n

எனக்குன் தெரியுமே.... ஜாலி ஜாலி ஜாலி ஜாலி

அக்கா இது யாரு

மாணிக்கின் காதலி... காலைப் பொழுது தான் உலகின் மகிழ்ச்சியான நேரம்; ஆய்வில் தகவல்  - Page 5 745155 காலைப் பொழுது தான் உலகின் மகிழ்ச்சியான நேரம்; ஆய்வில் தகவல்  - Page 5 745155 காலைப் பொழுது தான் உலகின் மகிழ்ச்சியான நேரம்; ஆய்வில் தகவல்  - Page 5 745155 காலைப் பொழுது தான் உலகின் மகிழ்ச்சியான நேரம்; ஆய்வில் தகவல்  - Page 5 745155



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

காலைப் பொழுது தான் உலகின் மகிழ்ச்சியான நேரம்; ஆய்வில் தகவல்  - Page 5 Empty Re: காலைப் பொழுது தான் உலகின் மகிழ்ச்சியான நேரம்; ஆய்வில் தகவல்

Post by பூஜிதா Sat Oct 01, 2011 4:00 pm

மாணிக் அண்ணா ரொம்ப நல்லா இருக்காங்க சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது


விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Back to top Go down

காலைப் பொழுது தான் உலகின் மகிழ்ச்சியான நேரம்; ஆய்வில் தகவல்  - Page 5 Empty Re: காலைப் பொழுது தான் உலகின் மகிழ்ச்சியான நேரம்; ஆய்வில் தகவல்

Post by உமா Sat Oct 01, 2011 4:01 pm

Manik wrote:யார் இது உமாவோட ஆளா சொல்லவே இல்லையே உமா நீ இப்படி ஒரு ஆள பாத்துருக்கன்னு சிரிப்பு

நடனம் நடனம் நடனம் நடனம் நடனம் நடனம் நடனம் :afro:



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

காலைப் பொழுது தான் உலகின் மகிழ்ச்சியான நேரம்; ஆய்வில் தகவல்  - Page 5 Empty Re: காலைப் பொழுது தான் உலகின் மகிழ்ச்சியான நேரம்; ஆய்வில் தகவல்

Post by Manik Sat Oct 01, 2011 4:04 pm

என்னா பூச்சீ தா நீ உமாதான் எதையோ உளருதுன்னா நீயும் நம்பிருவியா

சீறும் பாம்பை நம்பு ! சிரிக்கும் பெண்ணை நம்பாதே !!

இப்படிலாம் பழமொழி இருக்கு அதையும் என் நண்பர் ஒருவர் சொல்லிருக்கார் அதனால பெண்கள் என்றால் தெய்வம் என்று கையெடுத்து கும்பிட்டுட்டு நம்ம வேலையை பாக்க போயிருவேன் பூச்சீ தா



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

காலைப் பொழுது தான் உலகின் மகிழ்ச்சியான நேரம்; ஆய்வில் தகவல்  - Page 5 Empty Re: காலைப் பொழுது தான் உலகின் மகிழ்ச்சியான நேரம்; ஆய்வில் தகவல்

Post by krishnaamma Sat Oct 01, 2011 4:09 pm

உதயசுதா wrote:
அப்படி சொல்லாதீங்க கிருஷ்ணமா.எனக்கும் இருக்கு கவலைகள்.என் பொண்ணு சுஜிதா பிறந்ததுல இருந்து இங்க தான் இருக்கா.அவளை நான் முதல் முதலா இரண்டு வயசுல நாட்டுக்கு கூட்டிட்டு போகும்போது,யாரு அப்பத்தா,யாரு அம்மாச்சின்னு,யாரு அத்தைன்னு கூப்பிட தெரியாம என் முகத்தை பார்த்து பரிதாபமா ஒரு பார்வை பார்த்தாலே அதுல ஆரம்பிச்சது என் கவலை .இன்னிக்கும் ஊருக்கு போனா என்னதான் தொலைபேசியில் அவ அடிக்கடி பேசினாலும் இது நம்ம ஐயா,தாத்தா,அப்பத்தா,அம்மாச்சின்னு அவளால அவங்க கூட ஒட்டி இருக்க முடியல.
அது மட்டும் இல்லை இங்க படிப்பு நம்ம ஊருல சொல்லி கொடுக்கறது போல இல்லை.

இன்னும் ஒண்ணு சொல்லணும் கிருஷ்ணம்மா,இங்க எனக்கு ஏதாச்சும் நடந்து நான் இல்லை என்றானால் என் உடம்போடு இவங்க ஊருல போய் எங்க சொந்தங்களை பார்க்கும்வரை அவள் எப்படி இருந்துக்குவான்னு நினைக்கும்போதே எல்லாத்தையும் விட கவலை வருது.
ஒரு வேளை இந்த கவலை எல்லாம் நான் ஊரில் இருந்து இருந்தால் வந்து இருக்காதோ என்று எண்ணம் தோன்றும்போது எல்லாம் முட்டாள் தனமா முடிவு எடுத்துட்டோமேன்னு கவலை வருது.

அடாடா, என்ன சுதா இது, யாருக்குதான் கவலை இல்லை? இதெல்லாம் ஒரு கவலையாய் எடுக்காதீங்க, வெளி நாட்டில் இருக்கும் எல்லா குழந்தைகளுக்கும் இருக்கும் ப்ராப்ளம் இது புன்னகை சுலபமாக சரி செயலாம், உங்கள் விடுமுறை தினங்களைல் ஸ்கைப் அல்லது ஜிமெய்ல் இல் வீடியோ சாட் செய்ய வைய்ங்க, இப்ப தான் இதியாவில் மூலைக்கு மூலை இண்டெர்நெட் செண்டர் இருக்கே, உங்க வீட்டு ஆட்களை வந்து பேச சொல்லுங்க, அவங்களுக்கும் பேத்தி கண்ணுக்குள்ளேயே இருப்பா புன்னகை வீடியோ சாட் ஐ ரொம்ப என்ஜாய் பண்ணுவாங்க இரண்டு பக்கமும் . என் அனுபவத்தில் சொல்கிறேன் நானும் 12 வருஷம் அதுபோல இருந்த வ தானே?

உங்க வீட்டில் உள்ள போடோ ஆல்பத்தை தினமும் காட்டுங்க அவளுக்கு. அவளே பிறகு எடுத்து வைத்துக்கொண்டு பேர் சொல்லுவா. அவளை விட்டே குட்டி குட்டி லெட்டர் எழுத சொல்லுங்கோ , சரியா? லேட்டர் ஐ போஸ்ட் பன்னால் நல்லது இல்லாட்டாலும் பரவாயில்லை புன்னகை

அப்புறம் முக்கியமானது, இறப்பை பற்றி இப்ப ஏன் யோசிக்கறீங்க? இந்த நாளை என்ஜாய் பண்ணுங்க புன்னகை சரியா ? சந்தோஷமாக இருங்க சுதா புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

காலைப் பொழுது தான் உலகின் மகிழ்ச்சியான நேரம்; ஆய்வில் தகவல்  - Page 5 Empty Re: காலைப் பொழுது தான் உலகின் மகிழ்ச்சியான நேரம்; ஆய்வில் தகவல்

Post by krishnaamma Sat Oct 01, 2011 4:12 pm

உமா , உங்களுக்கான என் போஸ்ட் ஐ பார்த்தேளா ? புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

காலைப் பொழுது தான் உலகின் மகிழ்ச்சியான நேரம்; ஆய்வில் தகவல்  - Page 5 Empty Re: காலைப் பொழுது தான் உலகின் மகிழ்ச்சியான நேரம்; ஆய்வில் தகவல்

Post by ஜாஹீதாபானு Sat Oct 01, 2011 4:15 pm

Manik wrote:என்னா பூச்சீ தா நீ உமாதான் எதையோ உளருதுன்னா நீயும் நம்பிருவியா

சீறும் பாம்பை நம்பு ! சிரிக்கும் பெண்ணை நம்பாதே !!

இப்படிலாம் பழமொழி இருக்கு அதையும் என் நண்பர் ஒருவர் சொல்லிருக்கார் அதனால பெண்கள் என்றால் தெய்வம் என்று கையெடுத்து கும்பிட்டுட்டு நம்ம வேலையை பாக்க போயிருவேன் பூச்சீ தா
:அடபாவி: :அடபாவி: :அடபாவி: :farao:


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

காலைப் பொழுது தான் உலகின் மகிழ்ச்சியான நேரம்; ஆய்வில் தகவல்  - Page 5 Empty Re: காலைப் பொழுது தான் உலகின் மகிழ்ச்சியான நேரம்; ஆய்வில் தகவல்

Post by ரேவதி Sat Oct 01, 2011 4:16 pm

என்ன மாலை 5 டூ 8 தான் ரொம்ப பிடிக்கும் சூப்பருங்க


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

காலைப் பொழுது தான் உலகின் மகிழ்ச்சியான நேரம்; ஆய்வில் தகவல்  - Page 5 Empty Re: காலைப் பொழுது தான் உலகின் மகிழ்ச்சியான நேரம்; ஆய்வில் தகவல்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 5 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Back to top

- Similar topics
» நாள் ஒன்றுக்கு 5 மணி நேரம் ஊர்வம்பு பேசும் பெண்கள்; ஆய்வில் புதிய தகவல்
» அதிக நேரம் “டிவி’ பார்க்கும் குழந்தைகள் முரடர்களாக மாறுவர்: ஆய்வில் தகவல்
» தமிழகத்தின் இட்லி,சாம்பார் தான் அதிக சத்தான உணவு :ஆய்வில் தகவல்
» அதிக மாசுடைய உலகின் 20 நகரங்களில் இந்தியாவில் மட்டும் 15 நகரங்கள்: ஆய்வில் அதிர்ச்சித் தகவல்
» உலகின் மிக நீண்ட நேரம் ஓடக்கூடிய திரைப்படம் (150 மணி நேரம்)

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum