ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by Dr.S.Soundarapandian Today at 12:14 am

» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Today at 12:07 am

» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Today at 12:06 am

» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Today at 12:02 am

» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» கர்மவீரரே...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:13 pm

» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» கர்மவீரரே…
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm

» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 7:15 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» தெரியமா சேதி…?
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:06 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:50 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:27 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:11 pm

» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 2:39 pm

» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 2:30 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:21 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:06 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:29 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Yesterday at 11:07 am

» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Yesterday at 9:15 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 9:08 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 4:16 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 12:25 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:17 pm

» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:38 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jul 14, 2024 8:37 pm

» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:24 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:17 pm

» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:11 pm

» முடிவிலி - புதுக்கவிதை
by Anthony raj Sun Jul 14, 2024 8:04 pm

» திருநீறு வாங்கும்போது கவனிக்க வேண்டியது!
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:03 pm

» வைத்திய வீர்ராகவர் பெருமாள் -(69வது திவ்ய தேசம்)
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:55 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 14
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:51 pm

» கருத்துப்படம் 14/07/2024
by mohamed nizamudeen Sun Jul 14, 2024 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:22 am

» பேரணியின் போது துப்பாக்கிச்சூடு.. நடந்தது என்ன? டொனால்டு ட்ரம்ப் விளக்கம்!
by ayyasamy ram Sun Jul 14, 2024 9:24 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

காலைப் பொழுது தான் உலகின் மகிழ்ச்சியான நேரம்; ஆய்வில் தகவல்

+6
krishnaamma
பூஜிதா
முஹைதீன்
உதயசுதா
balakarthik
உமா
10 posters

Page 4 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Go down

காலைப் பொழுது தான் உலகின் மகிழ்ச்சியான நேரம்; ஆய்வில் தகவல்  - Page 4 Empty காலைப் பொழுது தான் உலகின் மகிழ்ச்சியான நேரம்; ஆய்வில் தகவல்

Post by உமா Sat Oct 01, 2011 1:20 pm

First topic message reminder :

வாஷிங்டன், செப் 30-

உலக மக்களின் மகிழ்ச்சியான நேரம் எது? என்பது குறித்து அமெரிக்காவின் கார்னெல் பல்கலைக்கழக நிபுணர்கள் ஒரு ஆய்வு மேற் கொண்டனர். அதற்காக “டுவிட்டர்” இணைய தளம் பயன்படுத்துபவர்களிடம் கருத்து கேட்கப்பட்டது. அதில் 84 நாடுகளை சேர்ந்த 24 லட்சம் பேர் கருத்து தெரிவித்து இருந்தனர்.

அவர்கள் 2 வருடங்களாக 50 கோடியே 90 லட்சம் கருத்துக்களை கூறி இருந்தனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் காலைப் பொழுதுதான் மகிழ்ச்சியான நேரம் என கருத்து தெரிவித்துள்ளனர். ஏனெனில் அப்போதுதான் மக்களின் அன்றாட பணி தொடங்குகிறது. அதே போன்று நள்ளிரவும் மகிழ்ச்சியான தருணம் என கூறியுள்ளனர்.

அதே வேளையும், நள்ளிரவுக்கு மேலே மிகவும் எரிச்சலான நேரம் தொடங்குவதாக தெரிவித்துள்ளனர். அப்போதுதான் பயம், கோபம், குற்ற உணர்வு, கடும் வெறுப்பு, போன்றவை ஏற்படுவதும் ஆய்வில் தெரிய வந்துள்ளது.

நன்றி
மாலை மலர்

(எனக்கு எல்லா நேரமும் கடுப்பா தான் இருக்கு-என்ன செய்ய)



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down


காலைப் பொழுது தான் உலகின் மகிழ்ச்சியான நேரம்; ஆய்வில் தகவல்  - Page 4 Empty Re: காலைப் பொழுது தான் உலகின் மகிழ்ச்சியான நேரம்; ஆய்வில் தகவல்

Post by ரேவதி Sat Oct 01, 2011 3:28 pm

krishnaamma wrote:

:அடபாவி: உங்களை மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி
நீங்க என்னதான் என்னை அடிச்சாலும் என் முடிவுல இருந்து பின்வாங்க மாட்டேன் சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

காலைப் பொழுது தான் உலகின் மகிழ்ச்சியான நேரம்; ஆய்வில் தகவல்  - Page 4 Empty Re: காலைப் பொழுது தான் உலகின் மகிழ்ச்சியான நேரம்; ஆய்வில் தகவல்

Post by Manik Sat Oct 01, 2011 3:30 pm

உதயசுதா wrote:
உமா wrote:
krishnaamma wrote:(எனக்கு எல்லா நேரமும் கடுப்பா தான் இருக்கு-என்ன செய்ய)

என் உமா உங்களுக்கு "பைல்ஸ் " ஆஆ? நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் அவங்களுக்கு த்தான் எப்பவும் எடுக்கும் 'கடுப்பு'வரும் என்று சொல்வாங்க..... அப்பாவி சுமதிசுந்தர்

அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை
காலையில் வீட்டு வேலை, அப்புறம் ஆபீஸ், வாடகை, இதர செலவுகள், பெட்ரோல், அப்புறம் மறுபடியும் வீடு, வர்ஷா , நடுவில் எனக்கு காய்ச்சல் பாப்பாக்கு உடம்பு சரியில்ல்மால் போகும்...அனைத்தையுமே சமாளிக்கணும்..இதே யோசித்தே நான் இளைத்து போயிட்டேன் அம்மா சோகம் .
oru vagaiyil neeyum பாவம் தான் உமா.இது எல்லாத்தையும் சாமலிக்காரதேய் periya விஷயம்.
நான் சம்பளம் வாங்கியதும் என் மாமா கையில கொடுத்துடுவேன்.அவங்கதான் எல்லாத்தையும் பார்த்துக்கராங்க.
எல்லா செலவு போக அவரு அக்கவுண்டுக்கு எவ்வளவு அனுப்பினார் enru கூட நான் கேட்டது இல்லை.அவரா தான் இவ்வளவு செலவு,இவ்வளவு அக்கவுண்டுக்கு அனுப்பி irukkennu சொல்லுவார்.

எவ்வளவு அனுப்பினார் அக்கா இங்க என் அக்கவுண்டுக்கு வரவே இல்ல அக்கா அக்கவுண்ட் நம்பர் சரியாதானே அனுப்புனாரு கேட்டு சொல்லுங்க அக்கா சிரி சிரி சிரி



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

காலைப் பொழுது தான் உலகின் மகிழ்ச்சியான நேரம்; ஆய்வில் தகவல்  - Page 4 Empty Re: காலைப் பொழுது தான் உலகின் மகிழ்ச்சியான நேரம்; ஆய்வில் தகவல்

Post by krishnaamma Sat Oct 01, 2011 3:31 pm

உமா wrote:சமாளித்து வாழ்கிறோமே....அது தான் பெரிய விஷயம் அக்கா...அம்மா நீங்க சொன்னதை நானும் விளையாட்டாய் எடுத்து கொண்டேன்....
10மாதம் துவங்கிய நாள் முதல் அவளுக்கு உடல் நலம் சரியில்லை சோகம் ...எனக்கு இப்போ சரி ஆச்சு காய்ச்சல்.... புன்னகை

நடை வரும்போது உடல் நலம் குறையும் உமா, அதற்க்கு கவலை கொள்ள வேண்டாம் , தானே ஸரியாகும். இப்ப வர்ஷா பிடித்துக்கொண்டு நிற்க துவங்கி விட்டாள் இல்லையா? குழந்தை இன் எடையை அவள் பிஞ்சு கால்கள் தாங்க வேண்டுமே, அதர்க்ககத்தான் பேதியாகும். உங்க அம்மா சொல்லலையா? கவாளிப்பாடாடிங்க புன்னகை எங்க பாட்டி சொல்வ, கால்கள் தங்கும் எடை வரும் வரை பேதி யாகும் பிறகு தானே நின்று விடும் என்று, நான் கேட்பேன் நம்க்கு மட்டும் ஏன் பாட்டி (பெரியவர்களுக்கு )ஓவராக வெய்டு போடுகிறது? எப்பவும் அப்படி இருந்தால் ஓவர் வேட் பிரச்சனை யே இல்லை யே ye என்று புன்னகைஅதற்க்கு பாட்டி சொல்வ "குதர்க்கம் வேண்டாம்" என்று புன்னகை

பல் வந்தாலும் அப்படி படுத்தும் புன்னகை எனவே கவலை படாதிங்கோ உமா புன்னகை சரியா?


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

காலைப் பொழுது தான் உலகின் மகிழ்ச்சியான நேரம்; ஆய்வில் தகவல்  - Page 4 Empty Re: காலைப் பொழுது தான் உலகின் மகிழ்ச்சியான நேரம்; ஆய்வில் தகவல்

Post by உமா Sat Oct 01, 2011 3:37 pm

உதயசுதா wrote:
அப்படி சொல்லாதீங்க கிருஷ்ணமா.எனக்கும் இருக்கு கவலைகள்.என் பொண்ணு சுஜிதா பிறந்ததுல இருந்து இங்க தான் இருக்கா.அவளை நான் முதல் முதலா இரண்டு வயசுல நாட்டுக்கு கூட்டிட்டு போகும்போது,யாரு அப்பத்தா,யாரு அம்மாச்சின்னு,யாரு அத்தைன்னு கூப்பிட தெரியாம என் முகத்தை பார்த்து பரிதாபமா ஒரு பார்வை பார்த்தாலே அதுல ஆரம்பிச்சது என் கவலை .இன்னிக்கும் ஊருக்கு போனா என்னதான் தொலைபேசியில் அவ அடிக்கடி பேசினாலும் இது நம்ம ஐயா,தாத்தா,அப்பத்தா,அம்மாச்சின்னு அவளால அவங்க கூட ஒட்டி இருக்க முடியல.
அது மட்டும் இல்லை இங்க படிப்பு நம்ம ஊருல சொல்லி கொடுக்கறது போல இல்லை.

இன்னும் ஒண்ணு சொல்லணும் கிருஷ்ணம்மா,இங்க எனக்கு ஏதாச்சும் நடந்து நான் இல்லை என்றானால் என் உடம்போடு இவங்க ஊருல போய் எங்க சொந்தங்களை பார்க்கும்வரை அவள் எப்படி இருந்துக்குவான்னு நினைக்கும்போதே எல்லாத்தையும் விட கவலை வருது.
ஒரு வேளை இந்த கவலை எல்லாம் நான் ஊரில் இருந்து இருந்தால் வந்து இருக்காதோ என்று எண்ணம் தோன்றும்போது எல்லாம் முட்டாள் தனமா முடிவு எடுத்துட்டோமேன்னு கவலை வருது.

அக்கா படித்ததும் வேதனையா இருக்கு....
நீங்கள் கவலை கொள்ள வேணா... சோகம்



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

காலைப் பொழுது தான் உலகின் மகிழ்ச்சியான நேரம்; ஆய்வில் தகவல்  - Page 4 Empty Re: காலைப் பொழுது தான் உலகின் மகிழ்ச்சியான நேரம்; ஆய்வில் தகவல்

Post by ஜாஹீதாபானு Sat Oct 01, 2011 3:38 pm

Manik wrote:சாயங்காலம் 5:15 முதல் 5:45 வரை எனக்கு மகிழ்ச்சியான நிமிடங்கள்
அவ பேரு என்ன மாணிக்
அந்த நேரம் அவ தான வருவா ரிலாக்ஸ்


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

காலைப் பொழுது தான் உலகின் மகிழ்ச்சியான நேரம்; ஆய்வில் தகவல்  - Page 4 Empty Re: காலைப் பொழுது தான் உலகின் மகிழ்ச்சியான நேரம்; ஆய்வில் தகவல்

Post by Manik Sat Oct 01, 2011 3:40 pm

அவ பேரா நான் சொல்லமாட்டேனே ஜாலி ஜாலி



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

காலைப் பொழுது தான் உலகின் மகிழ்ச்சியான நேரம்; ஆய்வில் தகவல்  - Page 4 Empty Re: காலைப் பொழுது தான் உலகின் மகிழ்ச்சியான நேரம்; ஆய்வில் தகவல்

Post by ஜாஹீதாபானு Sat Oct 01, 2011 3:41 pm

Manik wrote:அவ பேரா நான் சொல்லமாட்டேனே ஜாலி ஜாலி
எனக்கு தெரியுமே மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

காலைப் பொழுது தான் உலகின் மகிழ்ச்சியான நேரம்; ஆய்வில் தகவல்  - Page 4 Empty Re: காலைப் பொழுது தான் உலகின் மகிழ்ச்சியான நேரம்; ஆய்வில் தகவல்

Post by உமா Sat Oct 01, 2011 3:44 pm

ஜாஹீதாபானு wrote:
Manik wrote:அவ பேரா நான் சொல்லமாட்டேனே ஜாலி ஜாலி
எனக்கு தெரியுமே மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
காலைப் பொழுது தான் உலகின் மகிழ்ச்சியான நேரம்; ஆய்வில் தகவல்  - Page 4 261106_154138491325658_2971984_n

எனக்குன் தெரியுமே.... ஜாலி ஜாலி ஜாலி ஜாலி



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

காலைப் பொழுது தான் உலகின் மகிழ்ச்சியான நேரம்; ஆய்வில் தகவல்  - Page 4 Empty Re: காலைப் பொழுது தான் உலகின் மகிழ்ச்சியான நேரம்; ஆய்வில் தகவல்

Post by Manik Sat Oct 01, 2011 3:48 pm

நான் பேரே சொல்லல அது எப்படி உங்களுக்கும் தெரியும் உடுட்டுக்கட்டை அடி வ சுட்டுத்தள்ளூ!



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

காலைப் பொழுது தான் உலகின் மகிழ்ச்சியான நேரம்; ஆய்வில் தகவல்  - Page 4 Empty Re: காலைப் பொழுது தான் உலகின் மகிழ்ச்சியான நேரம்; ஆய்வில் தகவல்

Post by ஜாஹீதாபானு Sat Oct 01, 2011 3:50 pm

காலைப் பொழுது தான் உலகின் மகிழ்ச்சியான நேரம்; ஆய்வில் தகவல்  - Page 4 261106_154138491325658_2971984_n
சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

காலைப் பொழுது தான் உலகின் மகிழ்ச்சியான நேரம்; ஆய்வில் தகவல்  - Page 4 Empty Re: காலைப் பொழுது தான் உலகின் மகிழ்ச்சியான நேரம்; ஆய்வில் தகவல்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 4 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Back to top

- Similar topics
» அதிக நேரம் “டிவி’ பார்க்கும் குழந்தைகள் முரடர்களாக மாறுவர்: ஆய்வில் தகவல்
» நாள் ஒன்றுக்கு 5 மணி நேரம் ஊர்வம்பு பேசும் பெண்கள்; ஆய்வில் புதிய தகவல்
» தமிழகத்தின் இட்லி,சாம்பார் தான் அதிக சத்தான உணவு :ஆய்வில் தகவல்
» அதிக மாசுடைய உலகின் 20 நகரங்களில் இந்தியாவில் மட்டும் 15 நகரங்கள்: ஆய்வில் அதிர்ச்சித் தகவல்
» உலகின் மிக நீண்ட நேரம் ஓடக்கூடிய திரைப்படம் (150 மணி நேரம்)

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum