Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்by heezulia Yesterday at 11:50 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
Top posting users this week
No user |
Top posting users this month
No user |
நிகழ்நிலை நிர்வாகிகள்
காலைப் பொழுது தான் உலகின் மகிழ்ச்சியான நேரம்; ஆய்வில் தகவல்
+6
krishnaamma
பூஜிதா
முஹைதீன்
உதயசுதா
balakarthik
உமா
10 posters
Page 3 of 6
Page 3 of 6 • 1, 2, 3, 4, 5, 6
காலைப் பொழுது தான் உலகின் மகிழ்ச்சியான நேரம்; ஆய்வில் தகவல்
First topic message reminder :
வாஷிங்டன், செப் 30-
உலக மக்களின் மகிழ்ச்சியான நேரம் எது? என்பது குறித்து அமெரிக்காவின் கார்னெல் பல்கலைக்கழக நிபுணர்கள் ஒரு ஆய்வு மேற் கொண்டனர். அதற்காக “டுவிட்டர்” இணைய தளம் பயன்படுத்துபவர்களிடம் கருத்து கேட்கப்பட்டது. அதில் 84 நாடுகளை சேர்ந்த 24 லட்சம் பேர் கருத்து தெரிவித்து இருந்தனர்.
அவர்கள் 2 வருடங்களாக 50 கோடியே 90 லட்சம் கருத்துக்களை கூறி இருந்தனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் காலைப் பொழுதுதான் மகிழ்ச்சியான நேரம் என கருத்து தெரிவித்துள்ளனர். ஏனெனில் அப்போதுதான் மக்களின் அன்றாட பணி தொடங்குகிறது. அதே போன்று நள்ளிரவும் மகிழ்ச்சியான தருணம் என கூறியுள்ளனர்.
அதே வேளையும், நள்ளிரவுக்கு மேலே மிகவும் எரிச்சலான நேரம் தொடங்குவதாக தெரிவித்துள்ளனர். அப்போதுதான் பயம், கோபம், குற்ற உணர்வு, கடும் வெறுப்பு, போன்றவை ஏற்படுவதும் ஆய்வில் தெரிய வந்துள்ளது.
நன்றி
மாலை மலர்
(எனக்கு எல்லா நேரமும் கடுப்பா தான் இருக்கு-என்ன செய்ய)

![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
Re: காலைப் பொழுது தான் உலகின் மகிழ்ச்சியான நேரம்; ஆய்வில் தகவல்
உமா wrote:krishnaamma wrote:(எனக்கு எல்லா நேரமும் கடுப்பா தான் இருக்கு-என்ன செய்ய)
என் உமா உங்களுக்கு "பைல்ஸ் " ஆஆ?![]()
![]()
அவங்களுக்கு த்தான் எப்பவும் எடுக்கும் 'கடுப்பு'வரும் என்று சொல்வாங்க..... அப்பாவி சுமதிசுந்தர்
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
காலையில் வீட்டு வேலை, அப்புறம் ஆபீஸ், வாடகை, இதர செலவுகள், பெட்ரோல், அப்புறம் மறுபடியும் வீடு, வர்ஷா , நடுவில் எனக்கு காய்ச்சல் பாப்பாக்கு உடம்பு சரியில்ல்மால் போகும்...அனைத்தையுமே சமாளிக்கணும்..இதே யோசித்தே நான் இளைத்து போயிட்டேன் அம்மா.
ரொம்ப கஷ்டம் தான் உமா, நான் அதௌ விளையாட்டுக்கு கேட்டது, எனக்கு தெரியும் உங்க கஷ்டம்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)

இப்ப உங்க உடல் நிலை மற்றும் வர்ஷா வின் உடல் நிலை தேவலாமா?
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: காலைப் பொழுது தான் உலகின் மகிழ்ச்சியான நேரம்; ஆய்வில் தகவல்
உதயசுதா wrote:
ஒரு வகையில் நீயும் பாவம் தான் உமா.இது எல்லாத்தையும் சாமலிக்காரதேய் பெரிய விஷயம்.
நான் சம்பளம் வாங்கியதும் என் மாமா கையில கொடுத்துடுவேன்.அவங்கதான் எல்லாத்தையும் பார்த்துக்கராங்க.
எல்லா செலவு போக அவரு அக்கவுண்டுக்கு எவ்வளவு அனுப்பினார் enru கூட நான் கேட்டது இல்லை.அவரா தான் இவ்வளவு செலவு,இவ்வளவு அக்கவுண்டுக்கு அனுப்பி இருக்கேன்னு சொல்லுவார்.
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)

balakarthik wrote:டேக் ஒன் லாங் ரோப் டைட் இன் எனி ஃபேன் தென் ஷோ யுவர் நெக் தென் புட் ஃபோர் ஃபைவ் முடிச் தென் பிரேம் சேர் இம்மிடியேட்லி குதிசிபையிங்க் சிம்ப்ளி ஆல் கடுப்ஸ் சால்வ்ட் டிகேஉமா wrote:(எனக்கு எல்லா நேரமும் கடுப்பா தான் இருக்கு-என்ன செய்ய)![]()

ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
Re: காலைப் பொழுது தான் உலகின் மகிழ்ச்சியான நேரம்; ஆய்வில் தகவல்
சமாளித்து வாழ்கிறோமே....அது தான் பெரிய விஷயம் அக்கா...அம்மா நீங்க சொன்னதை நானும் விளையாட்டாய் எடுத்து கொண்டேன்....
10மாதம் துவங்கிய நாள் முதல் அவளுக்கு உடல் நலம் சரியில்லை
...எனக்கு இப்போ சரி ஆச்சு காய்ச்சல்....
10மாதம் துவங்கிய நாள் முதல் அவளுக்கு உடல் நலம் சரியில்லை
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
Re: காலைப் பொழுது தான் உலகின் மகிழ்ச்சியான நேரம்; ஆய்வில் தகவல்
சாயங்காலம் 5:15 முதல் 5:45 வரை எனக்கு மகிழ்ச்சியான நிமிடங்கள்
Manik- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
Re: காலைப் பொழுது தான் உலகின் மகிழ்ச்சியான நேரம்; ஆய்வில் தகவல்
ந.கார்த்தி wrote:![]()
இதெல்லாம் ஏத்துக்க மாட்டேன்....உனக்கு எப்போ ஜாலியான நேரம் சொல்லிட்டு போ
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
Re: காலைப் பொழுது தான் உலகின் மகிழ்ச்சியான நேரம்; ஆய்வில் தகவல்
உமா wrote:ந.கார்த்தி wrote:![]()
இதெல்லாம் ஏத்துக்க மாட்டேன்....உனக்கு எப்போ ஜாலியான நேரம் சொல்லிட்டு போ![]()
![]()
![]()
![]()
...
என் தம்பிய ஓவரா மிரட்டுன உன்ன
![சுட்டுத்தள்ளூ!](/users/1813/71/41/02/smiles/740322.gif)
![சுட்டுத்தள்ளூ!](/users/1813/71/41/02/smiles/740322.gif)
![சுட்டுத்தள்ளூ!](/users/1813/71/41/02/smiles/740322.gif)
Manik- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
Re: காலைப் பொழுது தான் உலகின் மகிழ்ச்சியான நேரம்; ஆய்வில் தகவல்
ரேவதி wrote:balakarthik wrote:டேக் ஒன் லாங் ரோப் டைட் இன் எனி ஃபேன் தென் ஷோ யுவர் நெக் தென் புட் ஃபோர் ஃபைவ் முடிச் தென் பிரேம் சேர் இம்மிடியேட்லி குதிசிபையிங்க் சிம்ப்ளி ஆல் கடுப்ஸ் சால்வ்ட் டிகேஉமா wrote:(எனக்கு எல்லா நேரமும் கடுப்பா தான் இருக்கு-என்ன செய்ய)![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
:அடபாவி: உங்களை
![மண்டையில் அடி](/users/1813/71/41/02/smiles/211781.gif)
![மண்டையில் அடி](/users/1813/71/41/02/smiles/211781.gif)
![மண்டையில் அடி](/users/1813/71/41/02/smiles/211781.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: காலைப் பொழுது தான் உலகின் மகிழ்ச்சியான நேரம்; ஆய்வில் தகவல்
அப்படி சொல்லாதீங்க கிருஷ்ணமா.எனக்கும் இருக்கு கவலைகள்.என் பொண்ணு சுஜிதா பிறந்ததுல இருந்து இங்க தான் இருக்கா.அவளை நான் முதல் முதலா இரண்டு வயசுல நாட்டுக்கு கூட்டிட்டு போகும்போது,யாரு அப்பத்தா,யாரு அம்மாச்சின்னு,யாரு அத்தைன்னு கூப்பிட தெரியாம என் முகத்தை பார்த்து பரிதாபமா ஒரு பார்வை பார்த்தாலே அதுல ஆரம்பிச்சது என் கவலை .இன்னிக்கும் ஊருக்கு போனா என்னதான் தொலைபேசியில் அவ அடிக்கடி பேசினாலும் இது நம்ம ஐயா,தாத்தா,அப்பத்தா,அம்மாச்சின்னு அவளால அவங்க கூட ஒட்டி இருக்க முடியல.krishnaamma wrote:உதயசுதா wrote:
ஒரு வகையில் நீயும் பாவம் தான் உமா.இது எல்லாத்தையும் சாமலிக்காரதேய் பெரிய விஷயம்.
நான் சம்பளம் வாங்கியதும் என் மாமா கையில கொடுத்துடுவேன்.அவங்கதான் எல்லாத்தையும் பார்த்துக்கராங்க.
எல்லா செலவு போக அவரு அக்கவுண்டுக்கு எவ்வளவு அனுப்பினார் enru கூட நான் கேட்டது இல்லை.அவரா தான் இவ்வளவு செலவு,இவ்வளவு அக்கவுண்டுக்கு அனுப்பி இருக்கேன்னு சொல்லுவார்.
சுதா, உங்களுக்கு கவலை இல்லை
![]()
அது மட்டும் இல்லை இங்க படிப்பு நம்ம ஊருல சொல்லி கொடுக்கறது போல இல்லை.
இன்னும் ஒண்ணு சொல்லணும் கிருஷ்ணம்மா,இங்க எனக்கு ஏதாச்சும் நடந்து நான் இல்லை என்றானால் என் உடம்போடு இவங்க ஊருல போய் எங்க சொந்தங்களை பார்க்கும்வரை அவள் எப்படி இருந்துக்குவான்னு நினைக்கும்போதே எல்லாத்தையும் விட கவலை வருது.
ஒரு வேளை இந்த கவலை எல்லாம் நான் ஊரில் இருந்து இருந்தால் வந்து இருக்காதோ என்று எண்ணம் தோன்றும்போது எல்லாம் முட்டாள் தனமா முடிவு எடுத்துட்டோமேன்னு கவலை வருது.
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: காலைப் பொழுது தான் உலகின் மகிழ்ச்சியான நேரம்; ஆய்வில் தகவல்
krishnaamma wrote:ரேவதி wrote:balakarthik wrote:டேக் ஒன் லாங் ரோப் டைட் இன் எனி ஃபேன் தென் ஷோ யுவர் நெக் தென் புட் ஃபோர் ஃபைவ் முடிச் தென் பிரேம் சேர் இம்மிடியேட்லி குதிசிபையிங்க் சிம்ப்ளி ஆல் கடுப்ஸ் சால்வ்ட் டிகேஉமா wrote:(எனக்கு எல்லா நேரமும் கடுப்பா தான் இருக்கு-என்ன செய்ய)![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
:அடபாவி: உங்களை![]()
![]()
![]()
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![முத்தம்](/users/1813/71/41/02/smiles/942.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
Page 3 of 6 • 1, 2, 3, 4, 5, 6
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» அதிக நேரம் “டிவி’ பார்க்கும் குழந்தைகள் முரடர்களாக மாறுவர்: ஆய்வில் தகவல்
» நாள் ஒன்றுக்கு 5 மணி நேரம் ஊர்வம்பு பேசும் பெண்கள்; ஆய்வில் புதிய தகவல்
» தமிழகத்தின் இட்லி,சாம்பார் தான் அதிக சத்தான உணவு :ஆய்வில் தகவல்
» அதிக மாசுடைய உலகின் 20 நகரங்களில் இந்தியாவில் மட்டும் 15 நகரங்கள்: ஆய்வில் அதிர்ச்சித் தகவல்
» உலகின் மிக நீண்ட நேரம் ஓடக்கூடிய திரைப்படம் (150 மணி நேரம்)

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|