ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அழைக்காத வீட்டுக்கு விருந்தாளியாக விஜயகாந்த் எப்போதும் செல்லமாட்டார்; மதுரையில் பிரேமலதா பேச்சு

+3
இளமாறன்
ரேவதி
உமா
7 posters

Go down

அழைக்காத வீட்டுக்கு விருந்தாளியாக விஜயகாந்த் எப்போதும் செல்லமாட்டார்; மதுரையில் பிரேமலதா பேச்சு  Empty அழைக்காத வீட்டுக்கு விருந்தாளியாக விஜயகாந்த் எப்போதும் செல்லமாட்டார்; மதுரையில் பிரேமலதா பேச்சு

Post by உமா Sat Oct 01, 2011 12:57 pm

மதுரை, செப் 1-

அழைக்காத வீட்டுக்கு விருந்தாளியாக விஜயகாந்த் எப்போதும் செல்லமாட்டார் என பிரேமலதா விஜயகாந்த கூறினார். மதுரை மாநகராட்சி தே.மு.தி.க. மேயர் வேட்பாளர் கவியரசு, 95-வது வார்டு வேட்பாளர் மதிபரமசிவம், 96-வது வார்டு வேட்பாளர் சாந்தி ஆகியோரை ஆதரித்து, கட்சியின் தலைவர் விஜயகாந்தின் மனைவி பிரேமலதா நேற்று திருப்பரங்குன்றத்தில் பிரசாரத்தை தொடங்கினார்.

அப்போது அவர் பேசியதாவது:-

தேர்தலில் ஓட்டு கேட்பதற்கு மட்டும் நாங்கள் வருவதில்லை. மக்களுக்கு நன்மை செய்யவே உங்களை பார்க்க வருகிறோம். நான் மதுரை மருமகள், உங்கள் வீட்டுப்பெண் என்ற உரிமை யோடு உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். கடந்த ஆட்சியில் விடுதலைக் காற்றை உங்களால் சுவாசிக்க முடியவில்லை. ஆனால் உங்கள் சிரித்த முகத்தை பார்க்கும்போது இப்போது சுதந்திர காற்றை சுவாசிப்பது தெரிகிறது.

அதே சமயம் நாம் பாதிக் கிணற்றை தாண்டி விட்டோம். இன்னும் பாதிக் கிணற்றை தாண்ட வேண்டும். அரசியல் என்ற மாபெரும் ஆலமரத்தின் வேர்தான் உள்ளாட்சி தேர்தல். இந்த தேர்தலில் கவுன்சிலருக்குத்தானே நாம் ஓட்டுப்போடுகிறோம் என்று நினைத்துவிடக் கூடாது. நமக்கு அனைத்து அடிப்படை வசதிகளும் கிடைக்க, நமக் காக உழைப்பவர்களுக்கு வாக்களிக்க வேண்டும்.

கடந்த ஆட்சியின் போது திருமங்கலம் இடைத்தேர்தலில் தி.மு.க.வினர் பணம் கொடுத்து கேவலமாக ஓட்டு வாங்கினார்கள். அதனை நடந்து முடிந்த சட்ட சபைத்தேர்தலில் மாற்றிக் காண்பித்தீர்கள். அதற்காக உங்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இதுவரை மாநகராட்சியில் மேயர், துணை மேயர், கவுன் சிலர்கள் யாரும் மக்களுக்காக நன்மை செய்ததாக தெரியவில்லை. அவர்கள் நவராத்திரி கொலுவில் இருக்கும் பொம்மை போல் இருந்தார்கள்.

மதுரையில் எனக்கு தெரியாத வீதிகள், சந்துக்களே இல்லை. அனைத்து தெருக்களும் குப்பைகளாக சாக்கடை ஓடும் வீதிகளாக இருக்கின்றன. கொசுத்தொல்லையும் அதிகமாக இருக்கிறது. அரசு ஆஸ்பத்திரியில் கூட மூக்கைப்பிடித்துக் கொண்டு தான் செல்லவேண்டிய நிலை உள்ளது. மதுரையின் மைந்தன் என்று சொன்னால் கேப்டனைத் தான் சொல்ல முடியும். மதுரையில் இருக்கக்கூடிய மத்திய மந்திரி மக்கள் வாழ் வாதாரத்துக்காக பாடுபடவில்லை. மக்களுக்காக கொடுத்து கொடுத்து சிவந்த கரமாக விஜயகாந்த் உள்ளார். அவர் தன்னுடைய சொந்த பணத்தில் பலகோடி நலத்திட்டங்களை வழங்கியுள்ளார்.

கடந்த ஆட்சியில் ஊழலோ ஊழல் என்ற அளவுக்கு ஊழல்கள் நடந்தன. சேலத்தில் நடைபெற்ற மாநாட்டில் மக்களிடம் கேட்டு, அவர்களின் விருப்பப்படி தில்லுமுல்லு என்ற தி.மு.க.விடம் இருந்து தமிழகத்தையும் தமிழ் மக்களையும் காப்பாற்றவே சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வுடன் கூட்டணி சேர்ந்தோம். தற்போது கம்யூனிஸ்டுகளோடு கூட்டணி வைத்துள்ளோம். அது எதற்காக என்று மக்களாகிய உங்களுக்கே தெரியும். அழைக்காத வீட்டுக்கு விருந்தாளியாக எப்போதும் விஜயகாந்த் செல்லமாட்டார். சென்றதும் இல்லை.

இவ்வாறு பிரேமலதா பேசினார்.

நன்றி
மாலை மலர்.

(குறிப்பு-- இதை படித்தல் நிச்சயம் உங்களுக்கு கோவம் வரும், நீங்கள் கோவத்தில் கோபம் கோபம் கோபம் கோபம் இப்படி முகத்த வைக்க கூடாது என்பது என் வேண்டுகோள்)



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

அழைக்காத வீட்டுக்கு விருந்தாளியாக விஜயகாந்த் எப்போதும் செல்லமாட்டார்; மதுரையில் பிரேமலதா பேச்சு  Empty Re: அழைக்காத வீட்டுக்கு விருந்தாளியாக விஜயகாந்த் எப்போதும் செல்லமாட்டார்; மதுரையில் பிரேமலதா பேச்சு

Post by ரேவதி Sat Oct 01, 2011 1:00 pm

அழைக்காத வீட்டுக்கு விருந்தாளியாக விஜயகாந்த் எப்போதும் செல்லமாட்டார்; மதுரையில் பிரேமலதா பேச்சு  745155 அழைக்காத வீட்டுக்கு விருந்தாளியாக விஜயகாந்த் எப்போதும் செல்லமாட்டார்; மதுரையில் பிரேமலதா பேச்சு  745155


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

அழைக்காத வீட்டுக்கு விருந்தாளியாக விஜயகாந்த் எப்போதும் செல்லமாட்டார்; மதுரையில் பிரேமலதா பேச்சு  Empty Re: அழைக்காத வீட்டுக்கு விருந்தாளியாக விஜயகாந்த் எப்போதும் செல்லமாட்டார்; மதுரையில் பிரேமலதா பேச்சு

Post by இளமாறன் Sat Oct 01, 2011 1:00 pm

ஓட்டு கேட்டு கூட போக மாட்டாரா சிரி

மைக் பிடிச்ச எதுவேண்டுமானாலும் பேசலாமா சிரி


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





அழைக்காத வீட்டுக்கு விருந்தாளியாக விஜயகாந்த் எப்போதும் செல்லமாட்டார்; மதுரையில் பிரேமலதா பேச்சு  Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

அழைக்காத வீட்டுக்கு விருந்தாளியாக விஜயகாந்த் எப்போதும் செல்லமாட்டார்; மதுரையில் பிரேமலதா பேச்சு  Empty Re: அழைக்காத வீட்டுக்கு விருந்தாளியாக விஜயகாந்த் எப்போதும் செல்லமாட்டார்; மதுரையில் பிரேமலதா பேச்சு

Post by balakarthik Sat Oct 01, 2011 1:01 pm

உமா wrote:
தேர்தலில் ஓட்டு கேட்பதற்கு மட்டும் நாங்கள் வருவதில்லை. மக்களுக்கு நன்மை செய்யவே உங்களை பார்க்க வருகிறோம். நான் மதுரை மருமகள், உங்கள் வீட்டுப்பெண் என்ற உரிமை யோடு உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். கடந்த ஆட்சியில் விடுதலைக் காற்றை உங்களால் சுவாசிக்க முடியவில்லை. ஆனால் உங்கள் சிரித்த முகத்தை பார்க்கும்போது இப்போது சுதந்திர காற்றை சுவாசிப்பது தெரிகிறது.

பார்த்து அம்மணி அஞ்சா நெஞ்சர்கள் நிறைந்த பகுதி சிக்குநிங்க அப்புறம் ஆக்ஸிஜன் காற்றை ஆஸ்பத்திரியில் சுவாசிக்க வேண்டிவரும் ஜாக்கிரதை ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி


ஈகரை தமிழ் களஞ்சியம் அழைக்காத வீட்டுக்கு விருந்தாளியாக விஜயகாந்த் எப்போதும் செல்லமாட்டார்; மதுரையில் பிரேமலதா பேச்சு  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

அழைக்காத வீட்டுக்கு விருந்தாளியாக விஜயகாந்த் எப்போதும் செல்லமாட்டார்; மதுரையில் பிரேமலதா பேச்சு  Empty Re: அழைக்காத வீட்டுக்கு விருந்தாளியாக விஜயகாந்த் எப்போதும் செல்லமாட்டார்; மதுரையில் பிரேமலதா பேச்சு

Post by பூஜிதா Sat Oct 01, 2011 1:12 pm

ஒன்னும் புரியல ஒன்னும் புரியல


விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Back to top Go down

அழைக்காத வீட்டுக்கு விருந்தாளியாக விஜயகாந்த் எப்போதும் செல்லமாட்டார்; மதுரையில் பிரேமலதா பேச்சு  Empty Re: அழைக்காத வீட்டுக்கு விருந்தாளியாக விஜயகாந்த் எப்போதும் செல்லமாட்டார்; மதுரையில் பிரேமலதா பேச்சு

Post by prlakshmi Sat Oct 01, 2011 1:49 pm

எந்த முகத்தை வைத்து தேர்தலில் கூட்டணி வைத்து தாத்தாவை வின் பண்ணி வந்தாங்கலாம்?அப்போ தெரியலையா?
prlakshmi
prlakshmi
பண்பாளர்


பதிவுகள் : 203
இணைந்தது : 18/12/2010

Back to top Go down

அழைக்காத வீட்டுக்கு விருந்தாளியாக விஜயகாந்த் எப்போதும் செல்லமாட்டார்; மதுரையில் பிரேமலதா பேச்சு  Empty Re: அழைக்காத வீட்டுக்கு விருந்தாளியாக விஜயகாந்த் எப்போதும் செல்லமாட்டார்; மதுரையில் பிரேமலதா பேச்சு

Post by உதயசுதா Sat Oct 01, 2011 3:05 pm

வர வர நாட்டுல யார் எதை பற்றி பேசுறதுன்னு ஒரு விவஸ்தையே இல்லாம போய்டுத்து.
இந்த அம்மாவுக்கு இருக்கற அரசியல் அறிவுக்கு அனேகமா மதுரை மீனாக்ஷி ஆஸ்பத்திரில போய் படுக்க வேண்டி இருக்கும் போல


அழைக்காத வீட்டுக்கு விருந்தாளியாக விஜயகாந்த் எப்போதும் செல்லமாட்டார்; மதுரையில் பிரேமலதா பேச்சு  Uஅழைக்காத வீட்டுக்கு விருந்தாளியாக விஜயகாந்த் எப்போதும் செல்லமாட்டார்; மதுரையில் பிரேமலதா பேச்சு  Dஅழைக்காத வீட்டுக்கு விருந்தாளியாக விஜயகாந்த் எப்போதும் செல்லமாட்டார்; மதுரையில் பிரேமலதா பேச்சு  Aஅழைக்காத வீட்டுக்கு விருந்தாளியாக விஜயகாந்த் எப்போதும் செல்லமாட்டார்; மதுரையில் பிரேமலதா பேச்சு  Yஅழைக்காத வீட்டுக்கு விருந்தாளியாக விஜயகாந்த் எப்போதும் செல்லமாட்டார்; மதுரையில் பிரேமலதா பேச்சு  Aஅழைக்காத வீட்டுக்கு விருந்தாளியாக விஜயகாந்த் எப்போதும் செல்லமாட்டார்; மதுரையில் பிரேமலதா பேச்சு  Sஅழைக்காத வீட்டுக்கு விருந்தாளியாக விஜயகாந்த் எப்போதும் செல்லமாட்டார்; மதுரையில் பிரேமலதா பேச்சு  Uஅழைக்காத வீட்டுக்கு விருந்தாளியாக விஜயகாந்த் எப்போதும் செல்லமாட்டார்; மதுரையில் பிரேமலதா பேச்சு  Dஅழைக்காத வீட்டுக்கு விருந்தாளியாக விஜயகாந்த் எப்போதும் செல்லமாட்டார்; மதுரையில் பிரேமலதா பேச்சு  Hஅழைக்காத வீட்டுக்கு விருந்தாளியாக விஜயகாந்த் எப்போதும் செல்லமாட்டார்; மதுரையில் பிரேமலதா பேச்சு  A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

அழைக்காத வீட்டுக்கு விருந்தாளியாக விஜயகாந்த் எப்போதும் செல்லமாட்டார்; மதுரையில் பிரேமலதா பேச்சு  Empty Re: அழைக்காத வீட்டுக்கு விருந்தாளியாக விஜயகாந்த் எப்போதும் செல்லமாட்டார்; மதுரையில் பிரேமலதா பேச்சு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» விஜயகாந்த் அறிவிப்புக்கு பின்புதான் அன்னாஹசாரரே போன்றவர்கள் ஊழலுக்கு எதிராக...: பிரேமலதா பேச்சு
» தமிழக மக்களை காப்பதற்காகதான் விஜயகாந்த் நிபந்தனை இல்லாமல் கூட்டணிக்கு ஒப்புக்கொண்டார்; பிரேமலதா பேச்சு
» திமுக என்றாலே தில்லுமுல்லு; அனைத்திலும் தில்லுமுல்லுதான்
» மாப்பிள்ளை விஜயகாந்த்... மாமியார் பிரேமலதா! - பின்னணி பேரங்கள்
» ‘ஆட்டம்போடும் அத்தனை பேரும் ஜெயிலுக்குப் போவார்கள்!’ - பிரேமலதா விஜயகாந்த்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum