புதிய பதிவுகள்
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
sram_1977 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஏழைகளுக்கு உதவி செய்ய எங்களுக்கு வாய்ப்பு கொடுங்கள்; விஜயகாந்த் பிரசாரம்
Page 1 of 1 •
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
மன்னார்குடி நகர சபை தலைவர் பதவிக்கு போட்டியிடும் தே.மு.தி.க. வேட்பாளர் அனிதாரமேஷ் மற்றும் 33 வார்டு உறுப்பினர்கள், 3 மாவட்ட கவுன்சிலர் மற்றும் ஒன்றிய கவுன்சிலர், ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிடும் தே.மு.தி.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, இந்திய கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர்களை ஆதரித்து மன்னார்குடி தேரடியில் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் பிரசாரம் செய்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
மன்னார்குடிக்கு வந்து கோவில் முன்பு நிற்கிறேன். நான் தெய்வத்துடனும், மக்களுடனும் தான் கூட்டணி என்றேன். தெய்வத்தை எல்லோரும் எல்லா நேரத்திலும் பார்க்க முடியாது. அந்த தெய்வம் மக்கள் வடிவில் தான் வரும். அதனால் தான் தெய்வத்துடனும், மக்களுடனும் கூட்டணி என்றேன். மக்களிடம் கேட்டேன். மக்கள் ஆசைப்படி தான் கூட்டணி அமைத்தேன். அதே மக்களின் விருப்பப்படி தான் உங்களை பார்க்க வந்து இருக்கிறேன்.
உள்ளாட்சி தேர்தல் என்பது உங்கள் ஆட்சிக்கான தேர்தல். அதாவது மக்களாட்சி தேர்தல். உள்ளாட்சி என்றதும் பயந்துவிடக்கூடாது. சாலை பிரச்சினை, கழிவறை பிரச்சினை, குடிநீர் பிரச்சினை, பள்ளிக்கூட பிரச்சினை, மருத்துவமனையில் டாக்டர் இல்லாத பிரச்சினை ஆகிய பிரச்சினைகளை உள்ளாட்சி அமைப்புகள் மூலம் தீர்க்க முடியும். மாணவர்கள் கணினி பயில வேண்டும் என்று மாவட்டம் தோறும் கணினி பயிற்சி மையம் தொடங்கினேன். பெண்கள் நாட்டின் கண்கள் என்ற திட்டத்தின் மூலம் பிறந்த பெண் குழந்தைகள் பெயரில் ரூ.10 ஆயிரம் டெபாசிட் செய்தேன்.
முதியோர் இல்லத்திற்கு ரூ.1 லட்சம் வீதம் 32 மாவட்டங்களில் உள்ள முதியோர் இல்லத்திற்கு ரூ.32 லட்சம் கொடுத்தேன். இந்த பணம் எல்லாம் என் சொந்த பணமாகும். சொந்த பணத்தில் இவ்வளவு செய்யும் போது ஆட்சிக்கு வந்தால் நல்ல ஆட்சி செய்ய மாட்டேனா? எங்கள் வேட்பாளர்கள் வெற்றி பெற்றால் யாரையும் ஊழல் செய்ய விடமாட்டேன். ஒரு தவறு செய்தால், அதை தெரிந்து செய்தால் தேவன் என்றாலும் விடமாட்டேன். அதனால் ஒரு முறை வாக்குகளை மாத்தி கொட்டும் முரசு சின்னத்தில் குத்தி பாருங்கள்.
நான் நிரந்தரமாக கேட்கவில்லை. 5 ஆண்டுகள் வாய்ப்பு கொடுத்து பாருங்கள். ஒரு சந்தர்ப்பத்தை கொடுங்கள் என்று தான் கேட்கிறேன். நான் பணம் சம்பாதிப்பதற்காக வரவில்லை. எவ்வளவோ எனக்கு நீங்கள் கொடுத்துவிட்டீர்கள். உங்களுக்கு நல்லது செய்வதற்காக வந்து இருக்கிறேன். நான் உங்களுக்கு கொடுத்துக் கொண்டே இருப்பேன். என்னால் முடியாத போது நான் பெற்ற 2 பிள்ளைகள் உழைத்தோ அல்லது நடித்தோ உங்களுக்கு கொடுப்பார்கள். நான் எதிர்க்கட்சி தலைவராக இருக்கிறேன். நானும் போலீஸ் பாதுகாப்புடன் வர முடியும். ஆனால் வரவில்லை. ஏனென்றால் நான் மக்களுடன் இருக்கிறேன்.
மடியில் கனம் இருந்தால் தான் வழியில் பயம் வரும். படித்த, படிக்காத இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தி கொடுப்பேன் என்று 2006-ம் ஆண்டு தேர்தலில் கூறினேன். எப்போது கொடுப்பேன். தே.மு.தி.க. ஆட்சிக்கு வந்தால் கண்டிப்பாக கொடுப்பேன். ரேஷன் பொருட்கள் வீடு தேடி வரும். மக்களின் தேவையை பூர்த்தி செய்வது தான் அரசின் கடமை. சுதந்திரம் அடைந்து சுமார் 63 ஆண்டுகள் ஆகிவிட்டது. இதில் 33 ஆண்டுகளை கழித்துவிட்டு மீதமுள்ள 30 ஆண்டுகள் பார்த்தால் சாலை குண்டும், குழியுமாக தான் இருக்கிறது.
வாய்க்கால்கள், வடிகால்கள் சரிசெய்யப்படவில்லை. நாங்கள் எப்படி ஆட்சி செய்கிறோம் என ஒரு வாய்ப்பு கொடுங்கள். வேட்பாளர்களிடம் தொண்டர்கள் காசு பணம் எதையும் எதிர்பார்க்க மாட்டார்கள். அவர்களுக்கு 3 தடவையும் சாப்பாடு கொடுத்தால் போதும். உள்ளாட்சியில் நல்லாட்சி அமைய ஏழைகளுக்கு உதவ கொட்டு முரசு, கதிர்அரிவாள், அரிவாள் சுத்தியல் நட்சத்திரம் சின்னத்திற்கு வாக்களியுங்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
நன்றி
மாலை மலர்.

- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
சரி இவ்வளவு நாள எங்க இருந்தீங்க இல்ல இப்ப தான் மப்பு தெளிஞ்சு வந்தீங்களா..!
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் அருண்
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
சூப்பர் அருண்...
நீங்க நடிக்குரத விட்டதே நாடுமக்களுக்கு செஞ்ச பெரும் உதவி அதவிடவா இப்போ அதிகமா செயபோரிங்க தலைவரேநான் நிரந்தரமாக கேட்கவில்லை. 5 ஆண்டுகள் வாய்ப்பு கொடுத்து பாருங்கள். ஒரு சந்தர்ப்பத்தை கொடுங்கள் என்று தான் கேட்கிறேன். நான் பணம் சம்பாதிப்பதற்காக வரவில்லை. எவ்வளவோ எனக்கு நீங்கள் கொடுத்துவிட்டீர்கள். உங்களுக்கு நல்லது செய்வதற்காக வந்து இருக்கிறேன்.
நான் உங்களுக்கு கொடுத்துக் கொண்டே இருப்பேன். என்னால் முடியாத போது நான் பெற்ற 2 பிள்ளைகள் உழைத்தோ அல்லது நடித்தோ உங்களுக்கு கொடுப்பார்கள்.
ஐயோ தலைவரே நாங்க முரசு சின்னத்துலயே வாகு போடுறோம் அதுக்காக இப்படி எல்லாம் எங்களை மிரட்ட கூடாது ஜனங்க பாவம்
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Similar topics
» கிராமம், கிராமமாக சென்று விஜயகாந்த் பிரசாரம்
» தமிழக முதல்வராக வாய்ப்பு தாருங்கள் : விஜயகாந்த்
» தி.மு.க.வுக்கு ஓட்டுபோட்டால் ஊரையை காலி செய்து விடுவார்கள்; விஜயகாந்த் பிரசாரம்
» சுற்றுலா வந்த இடத்தில் ஏழைகளுக்கு உதவி : கழிப்பிடம் கட்டிக் கொடுத்த வெளிநாட்டினர்
» பிரசாரம் செய்ய முடியாமல் போய்விட்டதே: நிர்மலா வருத்தம்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1