புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 21/06/2024
by mohamed nizamudeen Yesterday at 6:58 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:36 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:57 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:37 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 1:23 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:57 pm
» ரயில் – விமர்சனம்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:55 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Yesterday at 12:54 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 12:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» இன்றைய நாள் 23/05/2024
by T.N.Balasubramanian Yesterday at 12:16 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 12:06 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:51 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:40 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:32 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:41 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:25 am
» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 8:05 am
» நாவல்கள் வேண்டும்
by manikavi Yesterday at 6:45 am
» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 7:19 pm
» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:17 pm
» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:16 pm
» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:44 pm
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:09 pm
» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:05 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:02 pm
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:59 pm
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:57 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:58 am
» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:56 am
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
ayyamperumal |
| |||
Guna.D |
| |||
manikavi |
| |||
Anitha Anbarasan |
| |||
rajuselvam |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
ayyamperumal |
| |||
Srinivasan23 |
| |||
Barushree |
| |||
Guna.D |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
தொடரை கைப்பற்ற இந்தியா 'ரெடி!': இன்று 2வது டெஸ்ட் துவக்கம்
Page 1 of 1 •
மொகாலி: இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் இன்று மொகாலியில் துவங்குகிறது. தோனி தலைமையிலான இந்திய அணி தொடரை 2-0 என கைப் பற்ற தயாராக இருக்கிறது. இங்கிலாந்து அணியும் வெற்றிக்காக போராடும் என்பதால், கடும் போட்டியை எதிர் பார்க்கலாம்.
மும்பை தாக்குதலை அடுத்து பலத்த பாதுகாப்புக்கிடையில் இந்தியா வந்துள்ள இங்கிலாந்து அணி இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. சென்னையில் நடந்த முதல் டெஸ்டில் இந்தியா 387 ரன்களை சேஸ் செய்து சாதனை வெற்றி பெற்று, தொடரில் 1-0 என்ற முன்னிலையில் இருக்கிறது. இரண்டாவது டெஸ்ட் இன்று மொகாலியில் உள்ள பஞ்சாப் கிரிக் கெட் சங்க மைதானத்தில் துவங்குகிறது.
சேவக் அதிரடி: இந்திய அணிக்கு சேவக், காம்பிர் துவக்கத்தில் அசத்துகிறார் கள். சென்னை டெஸ்டின் இரண்டாவது இன்னிங்சில் அதிரடி காட்டிய சேவக் 68 பந்தில் 83 ரன்கள் எடுத்து ரசிகர்களுக்கு வாணவேடிக்கை காட்டினார். இவரது விளாசல் தொடரும் பட்சத்தில் "டுவென்டி-20' போட்டிகளுக்கு இணையாக டெஸ்ட் போட்டிக்கும் ரசிகர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும் என நம்பலாம்.
யுவராஜ் மிரட்டல்: போட்டிகளை தேர்ந்தெடுத்து களமிறங்கும் சச்சின் 41வது சதம் கடந்து சூப்பர் பார்மில் இருக்கிறார். கங்குலியின் இடத் தில் களமிறங்கிய யுவராஜ், சென்னையில் இரண்டாவது இன்னிங்சில் சூப்பராக பேட் செய்தார். சுமார் 8 மாதங்களுக்கு பின் கிடைத்த வாய்ப்பை கெட்டியாக பிடித்து கொண்ட இவர் சொந்த மண்ணில் நடக்கும் டெஸ்டில் கலக்குவார் என எதிர்பார்க்கலாம்.
கேப்டன் தோனி வழக்கம்போல் பொறுப் பான கேப்டனாகவும், சிறப்பான பேட்ஸ் மேனாகவும் இரட்டை வேடத்தில் அசத்தி வருகிறார். பேட்டிங்கில் இந்திய அணியின் பின்னடைவு என்றால் அது பார்மின்றி தவிக்கும் டிராவிட் தான்.
மின்னுவாரா மிஸ்ரா?: இந்திய அணியின் பந்துவீச்சு அபாரமாக இருக்கிறது. ஜாகிர், இஷாந்த் கூட்டணி வேகத்தில் மிரட்டி வருகிறது. தங்களது "ரிவர்ஸ் ஸ்விங்'கால் இங்கிலாந்து பேட்ஸ்மேன்களை திணறச் செய்கின்றனர். ஹர்பஜன், மிஸ்ரா ஜோடி முதல் டெஸ்டில் சொல்லிக் கொள்ளும் படி செயல்படவில்லை. என்றாலும் சமீபத்தில் இங்கு நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தனது அறிமுக டெஸ்டில் மிஸ்ரா இங்கு 7 விக்கெட் வீழ்த்தியதை மறக்க முடியாது. இவர்களின் சுழல்ஜாலத் தில் இருந்து இங்கிலாந்து அணி தப்புவது சற்று கடினமே.
ஸ்டிராஸ் பலம்: இங்கிலாந்தை பொறுத்தவரை ஸ்டிராஸ் முதல் டெஸ்டில் இரண்டு இன்னிங்சிலும் சதம் கடந்து அசத்தினார். இவருக்கு கோலிங்வுட், பிரயார் பக்கபலமாக விளையாடி வருகின்றனர். கேப்டன் பீட்டர்சன், குக், பெல் ஆகியோர் பொறுப் பாக ஆட வேண்டும்.

பிளின்டாப் மிரட்டல்: சைடுபாட்டம், பிராட் இல்லாதநிலையில் இங்கிலாந்து பவுலிங் பலம் குன்றி காணப்படுகிறது. பிளின்டாப் மட்டுமே துடிப்பாக பந்துவீசி வருகிறார். ஹார்மிசன், ஆன்டர்சன் பந்துவீச்சு இந்திய பேட்ஸ்மேன் களை அச்சுறுத்தும் வகையில் அமையவில்லை. மொகாலி ஆடுகளம் சுழற் பந்து வீச்சுக்கு ஓரளவுக்கு ஒத்துழைக்கும் என்பதால் பனேசர், சுவான் வாய்ப்பை பயன்படுத்தி கொள்ள வேண்டும்.
5வது வீரராக டிராவிட்: தோனி டிராவிட் கடைசியாக விளையாடிய நான்கு இன்னிங்சில் ஒரு முறை கூட இரட்டை இலக்கத்தை எட்டவில்லை. இதையடுத்து மொகாலி டெஸ்டில் டிராவிட் ஐந்தாவது வீரராக களமிறங்கும் வாய்ப்பு இருப்பதாக கேப்டன் தோனி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் அளித்த பேட்டியில்,""லட்சுமணை மூன்றாவது வீரராகவும், டிராவிட்டை ஐந்தாவது வீரராகவும் களமிறக்க திட்டமிட்டுள்ளோம்.
"டாப்-ஆர்டர்' வீரர்கள் விரைவில் வெளியேறி விட்டால் ஐந்தாவது இடத்தில் வருபவர்களுக்கு நெருக்கடி அதிகரித்துவிடும். இதனால் ஐந்தாவது வீரராக டிராவிட் வந்தால் அவருக்கு கூடுதல் நெருக்கடி ஏற்பட்டுவிடலாம். பேட்டிங் வரிசையில் மாற்றம் செய்வது தொடர்பாக இன்னும் உறுதியான முடிவு எடுக்கவில்லை,'' என்றார்.
ராசியான இடம்: இன்றைய போட்டி நடக்கும் மொகாலியில் இந்தியா, இங்கிலாந்து அணிகள் இதுவரை இரண்டு போட்டியில் மோதியுள்ளன. இவ்விரண்டு போட்டியிலும் இந்தியா வெற்றி பெற்றுள்ளது.
மழை வாய்ப்பு?: மொகாலியில் மழை பெய்யும் வாய்ப்பு இல்லை என்றாலும் லேசான தூறல் விழ லாம் என தெரிகிறது. மாலையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்பதால் போதிய வெளிச்ச மின்மை காரணமாக ஐந்து ஓவர்கள் வரை பாதிக்கப்படும் வாய்ப்பு உள்ளது.

Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|