புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 2:07

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:09

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 0:56

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 0:43

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 23:42

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:14

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 22:45

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 22:29

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 22:22

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 21:30

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 21:24

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 21:21

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 21:20

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 21:19

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 21:19

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Yesterday at 21:18

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 21:18

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 21:16

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 21:09

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:54

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:33

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 18:31

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:08

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 16:23

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 13:02

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 12:57

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 11:16

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 11:16

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 11:15

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 11:14

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Mon 4 Nov 2024 - 17:51

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon 4 Nov 2024 - 13:37

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon 4 Nov 2024 - 11:31

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon 4 Nov 2024 - 11:25

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon 4 Nov 2024 - 11:23

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon 4 Nov 2024 - 11:21

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:30

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:28

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:26

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:24

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:22

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:21

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:20

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:19

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:17

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:14

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:13

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:12

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:09

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:08

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
விதியின் விளையாட்டில் .....! Poll_c10விதியின் விளையாட்டில் .....! Poll_m10விதியின் விளையாட்டில் .....! Poll_c10 
24 Posts - 53%
heezulia
விதியின் விளையாட்டில் .....! Poll_c10விதியின் விளையாட்டில் .....! Poll_m10விதியின் விளையாட்டில் .....! Poll_c10 
14 Posts - 31%
prajai
விதியின் விளையாட்டில் .....! Poll_c10விதியின் விளையாட்டில் .....! Poll_m10விதியின் விளையாட்டில் .....! Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
விதியின் விளையாட்டில் .....! Poll_c10விதியின் விளையாட்டில் .....! Poll_m10விதியின் விளையாட்டில் .....! Poll_c10 
1 Post - 2%
Balaurushya
விதியின் விளையாட்டில் .....! Poll_c10விதியின் விளையாட்டில் .....! Poll_m10விதியின் விளையாட்டில் .....! Poll_c10 
1 Post - 2%
ஆனந்திபழனியப்பன்
விதியின் விளையாட்டில் .....! Poll_c10விதியின் விளையாட்டில் .....! Poll_m10விதியின் விளையாட்டில் .....! Poll_c10 
1 Post - 2%
Barushree
விதியின் விளையாட்டில் .....! Poll_c10விதியின் விளையாட்டில் .....! Poll_m10விதியின் விளையாட்டில் .....! Poll_c10 
1 Post - 2%
nahoor
விதியின் விளையாட்டில் .....! Poll_c10விதியின் விளையாட்டில் .....! Poll_m10விதியின் விளையாட்டில் .....! Poll_c10 
1 Post - 2%
kavithasankar
விதியின் விளையாட்டில் .....! Poll_c10விதியின் விளையாட்டில் .....! Poll_m10விதியின் விளையாட்டில் .....! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
விதியின் விளையாட்டில் .....! Poll_c10விதியின் விளையாட்டில் .....! Poll_m10விதியின் விளையாட்டில் .....! Poll_c10 
78 Posts - 73%
heezulia
விதியின் விளையாட்டில் .....! Poll_c10விதியின் விளையாட்டில் .....! Poll_m10விதியின் விளையாட்டில் .....! Poll_c10 
14 Posts - 13%
mohamed nizamudeen
விதியின் விளையாட்டில் .....! Poll_c10விதியின் விளையாட்டில் .....! Poll_m10விதியின் விளையாட்டில் .....! Poll_c10 
4 Posts - 4%
prajai
விதியின் விளையாட்டில் .....! Poll_c10விதியின் விளையாட்டில் .....! Poll_m10விதியின் விளையாட்டில் .....! Poll_c10 
3 Posts - 3%
Balaurushya
விதியின் விளையாட்டில் .....! Poll_c10விதியின் விளையாட்டில் .....! Poll_m10விதியின் விளையாட்டில் .....! Poll_c10 
2 Posts - 2%
kavithasankar
விதியின் விளையாட்டில் .....! Poll_c10விதியின் விளையாட்டில் .....! Poll_m10விதியின் விளையாட்டில் .....! Poll_c10 
2 Posts - 2%
Shivanya
விதியின் விளையாட்டில் .....! Poll_c10விதியின் விளையாட்டில் .....! Poll_m10விதியின் விளையாட்டில் .....! Poll_c10 
1 Post - 1%

Karthikakulanthaivel
விதியின் விளையாட்டில் .....! Poll_c10விதியின் விளையாட்டில் .....! Poll_m10விதியின் விளையாட்டில் .....! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விதியின் விளையாட்டில் .....!

Page 1 of 3 1, 2, 3  Next

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Thu 29 Sep 2011 - 17:54

மனதோடு எழுந்த ஆசைகள்
மறைக்கும் விழியோடு கரைந்து
மீண்டும் விடிகிற கனவில்
விதை போடுகிறது இதோ ....

சதை கொண்ட சடலத்தில்
படை கொண்ட உயிர்அணுக்கள்
பரபரப்பாய் பேசியதால் பட்டினியாய்
மாற்றுகிறது வளர்பிறையின் விழுதுகளில் ....

அங்கே வாடிய உயிர்கள் வரையும்
ஓவியமாய் நனையும் விழிகளில்
வடியும் கலையாய் விலை போகிறது
விதியின் விளையாட்டில் .....!

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Fri 30 Sep 2011 - 18:46

விதி கொடியது...
சோகம்

உண்மை வரிகள் தோழி. சூப்பருங்க
உமா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் உமா

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Fri 30 Sep 2011 - 18:49

நன்றி உமா ! இதெல்லாம் நீங்கள் யாருமே படிக்கவில்லை என்றதும் கொஞ்சம்
வருத்தமாக இருந்தது ஆனால் இப்போது பதில் வரும்போது மிகவும் சந்தோஷமாக உள்ளது, இன்னும் ஒரே ஒரு கவிதைக்கு மட்டும் பின்னூட்டம் வரவில்லை ( வெண்ணிலாவே) இது எதற்க்காக சொல்லுகிறேன் என்றால் ஒரு கவிதைக்கு பின்னூட்டமே பெரிய பொக்கிஷம் அதில் தான் நிறைகள் குறைகள்
கண்டு கொள்ள முடியும்.

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Fri 30 Sep 2011 - 18:51

படிக்கலைனா என்ன பன்னுவ ஹிஷா சிரிப்பு கவிதை எழுதமாட்டியா

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Postபூஜிதா Fri 30 Sep 2011 - 18:55

சூப்பருங்க சூப்பருங்க

விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Fri 30 Sep 2011 - 18:57

ஹிஷாலீ wrote:நன்றி உமா ! இதெல்லாம் நீங்கள் யாருமே படிக்கவில்லை என்றதும் கொஞ்சம்
வருத்தமாக இருந்தது ஆனால் இப்போது பதில் வரும்போது மிகவும் சந்தோஷமாக உள்ளது, இன்னும் ஒரே ஒரு கவிதைக்கு மட்டும் பின்னூட்டம் வரவில்லை ( வெண்ணிலாவே) இது எதற்க்காக சொல்லுகிறேன் என்றால் ஒரு கவிதைக்கு பின்னூட்டமே பெரிய பொக்கிஷம் அதில் தான் நிறைகள் குறைகள்
கண்டு கொள்ள முடியும்.

இதர்க்கான பதிலை அந்த திரியிலே சொல்லிட்டேன் ...

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Fri 30 Sep 2011 - 18:58

Manik wrote:படிக்கலைனா என்ன பன்னுவ ஹிஷா சிரிப்பு கவிதை எழுதமாட்டியா

அப்படியெல்லாம் இல்ல நாம எழுதுனது ஏதோ தவறோ என்று அடுத்தமுறை
இன்னும் தொளிவாக திறமையாக எழுத முயற்ச்சி செய்வேன்.

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Fri 30 Sep 2011 - 19:00

எப்பவுமே ஒன்ன விட ஒன்னு பெட்டரா தெரியும் அது மனித இயல்பு பதில் கிடைக்குதோ இல்லையோ நீ கவிதை எழுதுறத நிப்பாட்ட கூடாது புரியுதா ஹிஷா மண்டையில் அடி

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Fri 30 Sep 2011 - 19:00

ஹிஷாலீ wrote:நன்றி உமா ! இதெல்லாம் நீங்கள் யாருமே படிக்கவில்லை என்றதும் கொஞ்சம்
வருத்தமாக இருந்தது ஆனால் இப்போது பதில் வரும்போது மிகவும் சந்தோஷமாக உள்ளது, இன்னும் ஒரே ஒரு கவிதைக்கு மட்டும் பின்னூட்டம் வரவில்லை ( வெண்ணிலாவே) இது எதற்க்காக சொல்லுகிறேன் என்றால் ஒரு கவிதைக்கு பின்னூட்டமே பெரிய பொக்கிஷம் அதில் தான் நிறைகள் குறைகள்
கண்டு கொள்ள முடியும்
.
நீங்கள் சொல்வது பொதுவான கருத்துதானே ஷாலி....அப்படி பார்த்தால் நீங்கள் மற்றவர்களுக்கு நீங்கள் பின்னூட்டம் தருவதே இல்லையே இதனால் அவர்களுக்கும் வருத்தம் இருக்காதா??

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Fri 30 Sep 2011 - 19:02

செரி செரி விடு ரேவா சண்டை வேண்டாம் ஹிஷாவ அப்பறமா கவனிச்சுக்குவோம் உடுட்டுக்கட்டை அடி வ

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Sponsored content

PostSponsored content

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக