ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

காந்திஜி வாழ்க ....!

+8
ந.கார்த்தி
dsudhanandan
அருண்
பூஜிதா
இளமாறன்
balakarthik
உமா
ஹிஷாலீ
12 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

காந்திஜி வாழ்க ....! - Page 2 Empty காந்திஜி வாழ்க ....!

Post by ஹிஷாலீ Sat Oct 01, 2011 11:31 am

First topic message reminder :

[img]காந்திஜி வாழ்க ....! - Page 2 Gandiji[/img]

காலமெல்லாம் பேசும் காந்தி
காகிதத்தில் கை சேர்க்கும் காந்தி

உடுத்தும் ஆடையிலே நம்
உலகத்தை சுற்றிய காந்தி

படுத்தும் ஆங்கிலேயரை தன்
பாசத்தால் விரட்டியடித்த காந்தி

அஹிம்சையின் அரவணைப்பில்
அகிலம் வென்ற மாகாத்மாகாந்தி

முப்பது கோடி மக்களையும் தன்
முதுகெலும்பால் பாதுகாத்த அண்ணல்காந்தி

அரிசந்திர நாடகத்தில் நின்று அழியும்
நிலையில்கூட உண்மைபேசிய சத்தியவான்காந்தி

கத்தியின்றி ரத்தமின்றி யுத்தமொன்றில்
கருணை மிகுந்த கருப்பு சிங்கமாம்காந்தி

உரிமை கொண்ட நாட்டினிலே தனியொரு
உப்பு சத்தியாகிரகத்தை வென்ற வெற்றிவீரராம்காந்தி

ஜாதிமத பேதமில்லா சமத்துவத்தை சொல்லிதந்த
சத்திய ஜோதியாம் நம் காந்தி

தேசம் என் சொத்து தேசத்தில் பேசும்
மக்களே என் மூச்சு என்று கோசமிட்ட தேசக்காந்தி

அரிஜனரும் கல்வி கற்று இந்நாட்டை
ஆளவேண்டுமென அறப்போர் வென்ற மன்னனாம்காந்தி

உடல் மெலிந்தும் உயிர் பிரிந்தும் இவ்வுலகில்
உயிர்கொண்டு வாழும் உலக தந்தையாம் நம்காந்தி

கண்ணாடி போட்ட முன்னோடியாய்
காசே இல்லாத சுதந்திரத்தை வாங்கிதந்த

தாத்தா எங்கள் காந்தி தாத்தா .....
ஜெய்ஹிந்த் .....
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down


காந்திஜி வாழ்க ....! - Page 2 Empty Re: காந்திஜி வாழ்க ....!

Post by ஹிஷாலீ Sat Oct 01, 2011 12:27 pm

balakarthik wrote:
ஹிஷாலீ wrote:
balakarthik wrote:அப்புறம் நானேன்ன ஹிஷாலீ மாதிரி கவிதையா எழுத போறேன் நமக்கு என்ன வருத்தோ அத மட்டும்தான் செய்யனும் அதுத்தான் ஓமன் சங்கத்தோட கொள்கை கோட்பாடு வாக்குறுதி எல்லாம்

அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை பாலா சார். மனதில் பட்டதை வார்த்தை கோர்வைகளாக எழுதினால் போதும் கவிதை வந்துவிடும்.

நான் எழுதினா காமடித்தான் வருது கவிதை எல்லாம் வரல அழுகை அழுகை

அப்படியா அதை சிரிப்பு கவிதை என்ற தழைப்பில் போடுங்களேன் எல்லோரும் சிரித்து மகிழட்டும். தவறாக இருந்தால் மன்னிக்கவும்.
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

காந்திஜி வாழ்க ....! - Page 2 Empty Re: காந்திஜி வாழ்க ....!

Post by உமா Sat Oct 01, 2011 12:28 pm

balakarthik wrote:
நான் எழுதினா காமடித்தான் வருது கவிதை எல்லாம் வரல அழுகை அழுகை


உண்மையா ஒப்புக்கொண்டால் சரிதான்....
காந்திஜி வாழ்க ....! - Page 2 745155



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

காந்திஜி வாழ்க ....! - Page 2 Empty Re: காந்திஜி வாழ்க ....!

Post by balakarthik Sat Oct 01, 2011 12:29 pm

ஏற்க்கனவே சிரிப்பாத்தான் சிரிக்குறாங்க இதுல கவிதை வேறயா வேற வினையே வேணாம் எனக்கு சொந்த செலவுல சூனியம் வச்சுக்கர அளவுக்கு வசதி இல்லை


ஈகரை தமிழ் களஞ்சியம் காந்திஜி வாழ்க ....! - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

காந்திஜி வாழ்க ....! - Page 2 Empty Re: காந்திஜி வாழ்க ....!

Post by ஹிஷாலீ Sat Oct 01, 2011 12:33 pm

balakarthik wrote:ஏற்க்கனவே சிரிப்பாத்தான் சிரிக்குறாங்க இதுல கவிதை வேறயா வேற வினையே வேணாம் எனக்கு சொந்த செலவுல சூனியம் வச்சுக்கர அளவுக்கு வசதி இல்லை

நல்ல பேசுறேங்க பாலா
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

காந்திஜி வாழ்க ....! - Page 2 Empty Re: காந்திஜி வாழ்க ....!

Post by இளமாறன் Sat Oct 01, 2011 12:42 pm

காந்தி அன்பு மலர் அன்பு மலர்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





காந்திஜி வாழ்க ....! - Page 2 Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

காந்திஜி வாழ்க ....! - Page 2 Empty Re: காந்திஜி வாழ்க ....!

Post by balakarthik Sat Oct 01, 2011 12:43 pm

ஹிஷாலீ wrote:நல்ல பேசுறேங்க பாலா

எனக்கு அதுத்தான் தெரியும் அத வச்சுத்தான் இங்க பொழப்பே ஓடிக்கிட்டு இருக்கு


ஈகரை தமிழ் களஞ்சியம் காந்திஜி வாழ்க ....! - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

காந்திஜி வாழ்க ....! - Page 2 Empty Re: காந்திஜி வாழ்க ....!

Post by பூஜிதா Sat Oct 01, 2011 12:47 pm

ஹிஷாலி நல்ல இருக்கு அருமையிருக்கு

ஜெய் ஹிந்த்


விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Back to top Go down

காந்திஜி வாழ்க ....! - Page 2 Empty Re: காந்திஜி வாழ்க ....!

Post by அருண் Sat Oct 01, 2011 12:50 pm

காசே இல்லாத சுதந்திரத்தை வாங்கிதந்த
தாத்தா எங்கள் காந்தி தாத்தா .....
ஜெய்ஹிந்த் .....
மகிழ்ச்சி மகிழ்ச்சி சூப்பர் ஹிசாலி..!

அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

காந்திஜி வாழ்க ....! - Page 2 Empty Re: காந்திஜி வாழ்க ....!

Post by ஹிஷாலீ Sat Oct 01, 2011 12:55 pm

இளமாறன் wrote:காந்தி அன்பு மலர் அன்பு மலர்

நன்றி சார் நன்றி அன்பு மலர்
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

காந்திஜி வாழ்க ....! - Page 2 Empty Re: காந்திஜி வாழ்க ....!

Post by ஹிஷாலீ Sat Oct 01, 2011 1:22 pm

அருண் wrote:
காசே இல்லாத சுதந்திரத்தை வாங்கிதந்த
தாத்தா எங்கள் காந்தி தாத்தா .....
ஜெய்ஹிந்த் .....
மகிழ்ச்சி மகிழ்ச்சி சூப்பர் ஹிசாலி..!


மிக்க நன்றி அருண் !
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

காந்திஜி வாழ்க ....! - Page 2 Empty Re: காந்திஜி வாழ்க ....!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum