புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Today at 11:39 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Today at 9:01 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Today at 8:57 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Today at 8:55 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Today at 8:54 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Today at 8:49 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Today at 8:46 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Today at 6:53 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 12:29 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 12:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:21 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 8:14 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 8:12 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 8:11 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 8:08 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 8:06 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 8:04 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Today at 12:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:24 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:54 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:50 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 4:05 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 3:54 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 3:10 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 3:01 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 3:00 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 2:58 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 2:58 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 2:57 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 2:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:40 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:59 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:15 pm

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 10:01 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 8:40 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 8:38 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 8:37 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 8:36 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 8:35 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 8:32 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 8:31 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 8:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Nov 11, 2024 1:03 am

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 9:38 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 9:36 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 9:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வெண்ணிலாவே ....! Poll_c10வெண்ணிலாவே ....! Poll_m10வெண்ணிலாவே ....! Poll_c10 
56 Posts - 74%
heezulia
வெண்ணிலாவே ....! Poll_c10வெண்ணிலாவே ....! Poll_m10வெண்ணிலாவே ....! Poll_c10 
10 Posts - 13%
Dr.S.Soundarapandian
வெண்ணிலாவே ....! Poll_c10வெண்ணிலாவே ....! Poll_m10வெண்ணிலாவே ....! Poll_c10 
8 Posts - 11%
mohamed nizamudeen
வெண்ணிலாவே ....! Poll_c10வெண்ணிலாவே ....! Poll_m10வெண்ணிலாவே ....! Poll_c10 
2 Posts - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வெண்ணிலாவே ....! Poll_c10வெண்ணிலாவே ....! Poll_m10வெண்ணிலாவே ....! Poll_c10 
221 Posts - 75%
heezulia
வெண்ணிலாவே ....! Poll_c10வெண்ணிலாவே ....! Poll_m10வெண்ணிலாவே ....! Poll_c10 
37 Posts - 13%
mohamed nizamudeen
வெண்ணிலாவே ....! Poll_c10வெண்ணிலாவே ....! Poll_m10வெண்ணிலாவே ....! Poll_c10 
11 Posts - 4%
Dr.S.Soundarapandian
வெண்ணிலாவே ....! Poll_c10வெண்ணிலாவே ....! Poll_m10வெண்ணிலாவே ....! Poll_c10 
8 Posts - 3%
prajai
வெண்ணிலாவே ....! Poll_c10வெண்ணிலாவே ....! Poll_m10வெண்ணிலாவே ....! Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
வெண்ணிலாவே ....! Poll_c10வெண்ணிலாவே ....! Poll_m10வெண்ணிலாவே ....! Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
வெண்ணிலாவே ....! Poll_c10வெண்ணிலாவே ....! Poll_m10வெண்ணிலாவே ....! Poll_c10 
3 Posts - 1%
Barushree
வெண்ணிலாவே ....! Poll_c10வெண்ணிலாவே ....! Poll_m10வெண்ணிலாவே ....! Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
வெண்ணிலாவே ....! Poll_c10வெண்ணிலாவே ....! Poll_m10வெண்ணிலாவே ....! Poll_c10 
2 Posts - 1%
Tamilmozhi09
வெண்ணிலாவே ....! Poll_c10வெண்ணிலாவே ....! Poll_m10வெண்ணிலாவே ....! Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வெண்ணிலாவே ....!


   
   

Page 1 of 2 1, 2  Next

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Mon Sep 26, 2011 4:02 pm


நச்சத்திரங்கள் கோடி கோடி சூழ - அதன்
நடுவினிலே நீந்திவரும் வெண்ணிலாவே ....!

பாலும் சோறும் பகிர்ந்தூட்டும் - தாயின்
பாடல் பாடும் வெண்ணிலாவே ......!

இரவையும் பகலாய் மாற்றி - உன்னை
இராகுவும் விழுங்கிடுமோ வெண்ணிலாவே ....!

வளர்ந்து வளர்ந்து வட்டவடிவமாய் மாறி - மீண்டும்
வாடிவாடி மறைவதேனோ வெண்ணிலாவே .....!

கூகை ஆந்தை போலவே - பகல்
கூட்டினில் உறங்கும் வெண்ணிலாவே ......!

காலத்தின் கடமையில் நிதமும் - நீ
கால் பாதி வாழ்ந்திடும் வெண்ணிலாவே .....!

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Fri Sep 30, 2011 6:54 pm

வெண்ணிலாவை பற்றிய உன் கவிதை நல்லா இருக்கு...
ஹிஷாலீ அனைத்து கவிதைகளையும் படிக்க நேரம் இருக்காது..சில நேரத்தில் படித்தாலும் பின்னூட்டம் போடாமல் சென்று விடுவோம்... சில நேரத்தில் கவனக்குறைவாக பார்க்க தவறி விடுவோம்...

நிறைய பதிவுகளுக்கு பின்னூட்டம் கிடைக்காது..அதனால் அவைகள் நல்லா இல்லை என்று நினைக்க வேண்டாம்... சரியா...
உங்களின் கவிதைகளை தரத்தில் கொண்டே உங்களுக்கு இந்த சிறப்பு கவிஞர் பதவி....என்றுமே உங்கள் கவிதைகளின் ரசிகை நான்....

அருமையிருக்கு அருமையிருக்கு
உமா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் உமா




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Postபூஜிதா Fri Sep 30, 2011 6:59 pm

சூப்பருங்க சூப்பருங்க நல்ல இருக்கு ஹிஷாலி



விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Fri Sep 30, 2011 6:59 pm

நீ அக்கவுண்ட்ஸ்ல இருக்குறதுனால நிர்வாகக் குழுவினர் பதவியா உமா சொல்லவே இல்ல சிரிப்பு




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Fri Sep 30, 2011 7:00 pm

மிக்க நன்றி உமா, நன்றி நன்றி அன்பு மலர்

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Fri Sep 30, 2011 7:01 pm

Manik wrote:நீ அக்கவுண்ட்ஸ்ல இருக்குறதுனால நிர்வாகக் குழுவினர் பதவியா உமா சொல்லவே இல்ல சிரிப்பு

மண்டையில் அடி மண்டையில் அடி




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Fri Sep 30, 2011 7:01 pm

பூஜிதா wrote: சூப்பருங்க சூப்பருங்க நல்ல இருக்கு ஹிஷாலி


நன்றி பூஜி !

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Fri Sep 30, 2011 7:02 pm

உமா wrote:
Manik wrote:நீ அக்கவுண்ட்ஸ்ல இருக்குறதுனால நிர்வாகக் குழுவினர் பதவியா உமா சொல்லவே இல்ல சிரிப்பு

மண்டையில் அடி மண்டையில் அடி

உண்மையைச் சொன்னா கோவத்தைப் பாரு சிரி சிரி சிரி சிரி




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sat Oct 01, 2011 1:40 am

எத்தனையோ பாட்டிகள் விலை பேசியும் ...
விலை போகாத தினம் வானில் விளையும் ....
விலை இல்லாத வெண்ணிலாவாகவே நீ ....
வலம் வருகிறாய் ..........

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Sat Oct 01, 2011 11:00 am

pooven wrote:எத்தனையோ பாட்டிகள் விலை பேசியும் ...
விலை போகாத தினம் வானில் விளையும் ....
விலை இல்லாத வெண்ணிலாவாகவே நீ ....
வலம் வருகிறாய் ..........

சூப்பர்

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக