ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வளர்ப்புப் பிராணிகள் வைத்திருப்பவர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி

+2
முகம்மது ஃபரீத்
சிவா
6 posters

Go down

வளர்ப்புப் பிராணிகள் வைத்திருப்பவர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி Empty வளர்ப்புப் பிராணிகள் வைத்திருப்பவர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி

Post by சிவா Sat Oct 01, 2011 10:15 am

அன்பை மட்டும் பொழிவதில்லை பிராணிகள், உங்கள் உள்ளத்தையும் உடலையும் ஆரோக்கியமாக வைத்திருக்கும் சக்தியாகத் திகழ்கின்றன. இதயத் துடிப்பையும், இரத்த அழுத்தத்தையும் சம நிலைப்படுத்தி நெஞ்சு வலியை நீக்க உதவும், எண்டார்பின் என்கிற சுரப்பு பிராணிகளுடன் அன்போட பழகும்போது வெளிப்படுவதாக ஆய்வுகள் கூறுகின்றன.

வளர்ப்பு நாயைத் தொட்டு, பழகி விளையாடும் போது ஏற்படும் மகிழ்ச்சியினால், மனித மிருக உறவில் நெருக்கம் அதிகரிக்கிறது. அதுவே நமது உடலும் உள்ளமும் ஒன்றுவதற்கு வழிவகுக்கிறது. மனோதத்துவ ரீதியில் ஆரோக்கியத்தையும் கொடுக்கிறதாம்.

பிராணிகளிடத்தில் அன்பைச் செலுத்தும் போது நமக்கு தனிமையையும், சோர்வையும், சலிப்பையும் எதிர்த்துப் போராடும் சக்தி உண்டாகிறதாம்.

வயதான இதய நோயாளிகள் நீண்ட ஆயுளுடன் வாழும் ரகசியம் என்ன தெரியுமா! தினமும் அவர்கள் கொஞ்சி விளையாடு நாய்தான் என்று பென்சில்வேனியா பல்கலைக் கழகத்தின் ஆய்வுக் குறிப்பு ஒன்று கூறுகிறது.

அடிக்கடி டாக்டரைப் பார்க்கும் அவசியமும் இவர்களுக்கு ஏற்படுவதில்லை என்று மேலும் ஒரு குறிப்பு கூறுகிறது. இதய நோயாளிகளே! நாய் வளர்க்க இப்போதே தொடங்குங்கள்.

தகவல்: டாக்டர் ஜே.ஆர்.கே.


வளர்ப்புப் பிராணிகள் வைத்திருப்பவர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

வளர்ப்புப் பிராணிகள் வைத்திருப்பவர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி Empty Re: வளர்ப்புப் பிராணிகள் வைத்திருப்பவர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி

Post by முகம்மது ஃபரீத் Sat Oct 01, 2011 12:20 pm

அது சேரி இவ்வளவு இருக்கா? மகிழ்ச்சி


மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

வளர்ப்புப் பிராணிகள் வைத்திருப்பவர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி Jjji
முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Back to top Go down

வளர்ப்புப் பிராணிகள் வைத்திருப்பவர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி Empty Re: வளர்ப்புப் பிராணிகள் வைத்திருப்பவர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி

Post by நட்புடன் Sat Oct 01, 2011 12:58 pm

அதை ஏன் கேக்கறீங்க சிவா -
வளர்ப்புப் பிராணி வாங்கலாமான்னு கேட்டா -
அதான் உங்கள வளர்க்கிறோமேன்னு சொல்றாங்க - என்ன பண்றது?


நட்புடன் - வெங்கட்
நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011

Back to top Go down

வளர்ப்புப் பிராணிகள் வைத்திருப்பவர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி Empty Re: வளர்ப்புப் பிராணிகள் வைத்திருப்பவர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி

Post by ரேவதி Sat Oct 01, 2011 1:00 pm

நட்புடன் wrote:அதை ஏன் கேக்கறீங்க சிவா -
வளர்ப்புப் பிராணி வாங்கலாமான்னு கேட்டா -
அதான் உங்கள வளர்க்கிறோமேன்னு சொல்றாங்க - என்ன பண்றது?
சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

வளர்ப்புப் பிராணிகள் வைத்திருப்பவர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி Empty Re: வளர்ப்புப் பிராணிகள் வைத்திருப்பவர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி

Post by dsudhanandan Sat Oct 01, 2011 2:43 pm

நட்புடன் wrote:அதை ஏன் கேக்கறீங்க சிவா -
வளர்ப்புப் பிராணி வாங்கலாமான்னு கேட்டா -
அதான் உங்கள வளர்க்கிறோமேன்னு சொல்றாங்க - என்ன பண்றது?

நம்பள வளர்க்கரதாலதான் அவங்க நல்ல புஷ்டியா இருக்காங்க... நாமெல்லாம் நோஞ்சானா இருக்கோம்.... விடாதீங்க... உடனே ஒரு நாய் வாங்கிடுங்க... அதாவது போடற பிஸ்கட்டுக்கு வாலாட்டிட்டு உங்க கிட்ட அன்பா இருக்கும்....


கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Back to top Go down

வளர்ப்புப் பிராணிகள் வைத்திருப்பவர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி Empty Re: வளர்ப்புப் பிராணிகள் வைத்திருப்பவர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி

Post by நட்புடன் Sat Oct 01, 2011 2:46 pm

dsudhanandan wrote:
நட்புடன் wrote:அதை ஏன் கேக்கறீங்க சிவா -
வளர்ப்புப் பிராணி வாங்கலாமான்னு கேட்டா -
அதான் உங்கள வளர்க்கிறோமேன்னு சொல்றாங்க - என்ன பண்றது?

நம்பள வளர்க்கரதாலதான் அவங்க நல்ல புஷ்டியா இருக்காங்க... நாமெல்லாம் நோஞ்சானா இருக்கோம்.... விடாதீங்க... உடனே ஒரு நாய் வாங்கிடுங்க... அதாவது போடற பிஸ்கட்டுக்கு வாலாட்டிட்டு உங்க கிட்ட அன்பா இருக்கும்....
பாவம் அதோட வாலையும் ஒட்ட வெட்டிடப் போறாங்க -
அந்த ஜீவன்களுக்காவது ப்ளூ கிராஸ் இருக்கு - நமக்கு? புன்னகை


நட்புடன் - வெங்கட்
நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011

Back to top Go down

வளர்ப்புப் பிராணிகள் வைத்திருப்பவர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி Empty Re: வளர்ப்புப் பிராணிகள் வைத்திருப்பவர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி

Post by dsudhanandan Sat Oct 01, 2011 2:57 pm

நட்புடன் wrote:
dsudhanandan wrote:
நட்புடன் wrote:அதை ஏன் கேக்கறீங்க சிவா -
வளர்ப்புப் பிராணி வாங்கலாமான்னு கேட்டா -
அதான் உங்கள வளர்க்கிறோமேன்னு சொல்றாங்க - என்ன பண்றது?

நம்பள வளர்க்கரதாலதான் அவங்க நல்ல புஷ்டியா இருக்காங்க... நாமெல்லாம் நோஞ்சானா இருக்கோம்.... விடாதீங்க... உடனே ஒரு நாய் வாங்கிடுங்க... அதாவது போடற பிஸ்கட்டுக்கு வாலாட்டிட்டு உங்க கிட்ட அன்பா இருக்கும்....
பாவம் அதோட வாலையும் ஒட்ட வெட்டிடப் போறாங்க -
அந்த ஜீவன்களுக்காவது ப்ளூ கிராஸ் இருக்கு - நமக்கு? புன்னகை

இவங்க ஏதோ ஹெல்ப் பணராங்க பாஸ்

http://www.saveindianfamily.org/


கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Back to top Go down

வளர்ப்புப் பிராணிகள் வைத்திருப்பவர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி Empty Re: வளர்ப்புப் பிராணிகள் வைத்திருப்பவர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி

Post by ந.கார்த்தி Sat Oct 01, 2011 3:00 pm

சூப்பருங்க


தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


வளர்ப்புப் பிராணிகள் வைத்திருப்பவர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

வளர்ப்புப் பிராணிகள் வைத்திருப்பவர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி Empty Re: வளர்ப்புப் பிராணிகள் வைத்திருப்பவர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி

Post by ரேவதி Sat Oct 01, 2011 3:00 pm

dsudhanandan wrote:
நட்புடன் wrote:அதை ஏன் கேக்கறீங்க சிவா -
வளர்ப்புப் பிராணி வாங்கலாமான்னு கேட்டா -
அதான் உங்கள வளர்க்கிறோமேன்னு சொல்றாங்க - என்ன பண்றது?

நம்பள வளர்க்கரதாலதான் அவங்க நல்ல புஷ்டியா இருக்காங்க... நாமெல்லாம் நோஞ்சானா இருக்கோம்.... விடாதீங்க... உடனே ஒரு நாய் வாங்கிடுங்க... அதாவது போடற பிஸ்கட்டுக்கு வாலாட்டிட்டு உங்க கிட்ட அன்பா இருக்கும்....
வளர்ப்புப் பிராணிகள் வைத்திருப்பவர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி 403484 வளர்ப்புப் பிராணிகள் வைத்திருப்பவர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி 403484 வளர்ப்புப் பிராணிகள் வைத்திருப்பவர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி 403484 வளர்ப்புப் பிராணிகள் வைத்திருப்பவர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி 403484


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

வளர்ப்புப் பிராணிகள் வைத்திருப்பவர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி Empty Re: வளர்ப்புப் பிராணிகள் வைத்திருப்பவர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum