புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 11:32 am

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மூடப்படும் அபாயத்தில் எண்ணூர் அனல்மின் நிலையம் Poll_c10மூடப்படும் அபாயத்தில் எண்ணூர் அனல்மின் நிலையம் Poll_m10மூடப்படும் அபாயத்தில் எண்ணூர் அனல்மின் நிலையம் Poll_c10 
42 Posts - 48%
heezulia
மூடப்படும் அபாயத்தில் எண்ணூர் அனல்மின் நிலையம் Poll_c10மூடப்படும் அபாயத்தில் எண்ணூர் அனல்மின் நிலையம் Poll_m10மூடப்படும் அபாயத்தில் எண்ணூர் அனல்மின் நிலையம் Poll_c10 
23 Posts - 26%
mohamed nizamudeen
மூடப்படும் அபாயத்தில் எண்ணூர் அனல்மின் நிலையம் Poll_c10மூடப்படும் அபாயத்தில் எண்ணூர் அனல்மின் நிலையம் Poll_m10மூடப்படும் அபாயத்தில் எண்ணூர் அனல்மின் நிலையம் Poll_c10 
6 Posts - 7%
T.N.Balasubramanian
மூடப்படும் அபாயத்தில் எண்ணூர் அனல்மின் நிலையம் Poll_c10மூடப்படும் அபாயத்தில் எண்ணூர் அனல்மின் நிலையம் Poll_m10மூடப்படும் அபாயத்தில் எண்ணூர் அனல்மின் நிலையம் Poll_c10 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
மூடப்படும் அபாயத்தில் எண்ணூர் அனல்மின் நிலையம் Poll_c10மூடப்படும் அபாயத்தில் எண்ணூர் அனல்மின் நிலையம் Poll_m10மூடப்படும் அபாயத்தில் எண்ணூர் அனல்மின் நிலையம் Poll_c10 
4 Posts - 5%
Raji@123
மூடப்படும் அபாயத்தில் எண்ணூர் அனல்மின் நிலையம் Poll_c10மூடப்படும் அபாயத்தில் எண்ணூர் அனல்மின் நிலையம் Poll_m10மூடப்படும் அபாயத்தில் எண்ணூர் அனல்மின் நிலையம் Poll_c10 
2 Posts - 2%
prajai
மூடப்படும் அபாயத்தில் எண்ணூர் அனல்மின் நிலையம் Poll_c10மூடப்படும் அபாயத்தில் எண்ணூர் அனல்மின் நிலையம் Poll_m10மூடப்படும் அபாயத்தில் எண்ணூர் அனல்மின் நிலையம் Poll_c10 
2 Posts - 2%
kavithasankar
மூடப்படும் அபாயத்தில் எண்ணூர் அனல்மின் நிலையம் Poll_c10மூடப்படும் அபாயத்தில் எண்ணூர் அனல்மின் நிலையம் Poll_m10மூடப்படும் அபாயத்தில் எண்ணூர் அனல்மின் நிலையம் Poll_c10 
2 Posts - 2%
Barushree
மூடப்படும் அபாயத்தில் எண்ணூர் அனல்மின் நிலையம் Poll_c10மூடப்படும் அபாயத்தில் எண்ணூர் அனல்மின் நிலையம் Poll_m10மூடப்படும் அபாயத்தில் எண்ணூர் அனல்மின் நிலையம் Poll_c10 
2 Posts - 2%
M. Priya
மூடப்படும் அபாயத்தில் எண்ணூர் அனல்மின் நிலையம் Poll_c10மூடப்படும் அபாயத்தில் எண்ணூர் அனல்மின் நிலையம் Poll_m10மூடப்படும் அபாயத்தில் எண்ணூர் அனல்மின் நிலையம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மூடப்படும் அபாயத்தில் எண்ணூர் அனல்மின் நிலையம் Poll_c10மூடப்படும் அபாயத்தில் எண்ணூர் அனல்மின் நிலையம் Poll_m10மூடப்படும் அபாயத்தில் எண்ணூர் அனல்மின் நிலையம் Poll_c10 
160 Posts - 40%
ayyasamy ram
மூடப்படும் அபாயத்தில் எண்ணூர் அனல்மின் நிலையம் Poll_c10மூடப்படும் அபாயத்தில் எண்ணூர் அனல்மின் நிலையம் Poll_m10மூடப்படும் அபாயத்தில் எண்ணூர் அனல்மின் நிலையம் Poll_c10 
157 Posts - 40%
Dr.S.Soundarapandian
மூடப்படும் அபாயத்தில் எண்ணூர் அனல்மின் நிலையம் Poll_c10மூடப்படும் அபாயத்தில் எண்ணூர் அனல்மின் நிலையம் Poll_m10மூடப்படும் அபாயத்தில் எண்ணூர் அனல்மின் நிலையம் Poll_c10 
21 Posts - 5%

9 Posts - 2%
Rathinavelu
மூடப்படும் அபாயத்தில் எண்ணூர் அனல்மின் நிலையம் Poll_c10மூடப்படும் அபாயத்தில் எண்ணூர் அனல்மின் நிலையம் Poll_m10மூடப்படும் அபாயத்தில் எண்ணூர் அனல்மின் நிலையம் Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
மூடப்படும் அபாயத்தில் எண்ணூர் அனல்மின் நிலையம் Poll_c10மூடப்படும் அபாயத்தில் எண்ணூர் அனல்மின் நிலையம் Poll_m10மூடப்படும் அபாயத்தில் எண்ணூர் அனல்மின் நிலையம் Poll_c10 
7 Posts - 2%
T.N.Balasubramanian
மூடப்படும் அபாயத்தில் எண்ணூர் அனல்மின் நிலையம் Poll_c10மூடப்படும் அபாயத்தில் எண்ணூர் அனல்மின் நிலையம் Poll_m10மூடப்படும் அபாயத்தில் எண்ணூர் அனல்மின் நிலையம் Poll_c10 
5 Posts - 1%
Guna.D
மூடப்படும் அபாயத்தில் எண்ணூர் அனல்மின் நிலையம் Poll_c10மூடப்படும் அபாயத்தில் எண்ணூர் அனல்மின் நிலையம் Poll_m10மூடப்படும் அபாயத்தில் எண்ணூர் அனல்மின் நிலையம் Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
மூடப்படும் அபாயத்தில் எண்ணூர் அனல்மின் நிலையம் Poll_c10மூடப்படும் அபாயத்தில் எண்ணூர் அனல்மின் நிலையம் Poll_m10மூடப்படும் அபாயத்தில் எண்ணூர் அனல்மின் நிலையம் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மூடப்படும் அபாயத்தில் எண்ணூர் அனல்மின் நிலையம்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Oct 01, 2011 8:34 am

நாற்பதாண்டுகள் பழமையான, எண்ணூர் அனல்மின் நிலையம் மூடப்படும் கட்டத்தை நெருங்கியுள்ளது. 450 மெகாவாட் மின் நிலையத்தில், தினமும் சராசரியாக 30 மெகாவாட் மட்டுமே உற்பத்தியாவதால், மின் துறையினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

எண்ணூர் அனல்மின் நிலையம், கடந்த 40 ஆண்டுகளுக்கு முன் துவங்கப்பட்டது. ஐந்து யூனிட்கள் கொண்ட இந்த நிலையத்தில், முதல் யூனிட் 1971லும், இரண்டாவது யூனிட் 1972லும் தலா 60 யூனிட் தயாரிப்பு திறனுடன் துவங்கியது. தலா 110 மெகாவாட் திறனுள்ள மூன்று யூனிட்கள் முறையே, 1972, 73, 75ம் ஆண்டுகளில் துவங்கப்பட்டன.நிலக்கரி மூலம் மின் உற்பத்தி செய்யும் இந்த நிலையம், தற்போது ஆயுட்காலம் முடிந்த நிலையில் தட்டுத்தடுமாறி இயக்கப்படுகிறது. இதிலுள்ள ஐந்து யூனிட்களில், இரண்டாவது யூனிட்டில் மட்டும் நாள்தோறும் சராசரியாக 30 மெகாவாட் உற்பத்தியாகிறது. மற்ற நான்கு யூனிட்கள் அறிவிக்கப்படாமல் மூடப்பட்டுள்ளன.இதனால், விரைவில் இந்த மின் நிலையமே மூடப்படும் அபாயத்தை எட்டியுள்ளது. தமிழகத்தில் மின் தட்டுப்பாடு அதிகரித்துள்ள நிலையில், இருக்கும் மின் நிலையமே மூடப்படும் நிலைக்கு வந்திருப்பது, மின் துறையினரை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.

இதுகுறித்து, மின்துறை அதிகாரி ஒருவர் கூறும்போது, ""எண்ணூர் மின் நிலையம் அமைக்கப்பட்டு, 40 ஆண்டுகளாகிவிட்டது. ஒரு மின் நிலையத்தின் ஆயுட்காலமாக, 30 ஆண்டுகள் தான் என, நிர்ணயிக்கப்படுகிறது. பல மின் நிலையங்கள், 30 ஆண்டுகள் கூட சரியாக இயங்குவதில்லை.""ஆனால், எண்ணூர் நிலையத்தை பொறுத்தவரை, 40 ஆண்டுகள் வரை ஓடிக் கொண்டிருப்பதே பாராட்டுக்குரியது. மின் நிலையக் கருவிகள் பல வகைகளில் தேய்மானமாகிவிட்டன. அதனால், நிலக்கரிக்கு பதில், எண்ணெய் பயன்படுத்தி மின் உற்பத்தி செய்யப்படுகிறது. இனி, அவற்றை இயக்கி, அதிக மின் உற்பத்தி மேற்கொள்வது ஆபத்தானது மட்டுமின்றி, அதிக பொருட்செலவையும் ஏற்படுத்தும்,'' என்றார்.

மின் துறையின் மற்றொரு உயரதிகாரி கூறும்போது, ""எண்ணூர் அனல்மின் நிலையம், 2002, 03ம் ஆண்டுகளில், ஆறு விருதுகள் பெற்றுள்ளது. நீண்ட காலமாக விபத்துகளின்றி திறம்பட இயங்கி வருகிறது. ஆயுட்காலம் முடிந்த நிலையில், இந்த நிலையத்தில், வருங்காலத்தில் மின் உற்பத்தியைத் தொடர முடியாது.""அதனால் தான், அதே பகுதியில் புதிய மின் உற்பத்தி நிலையம் கட்ட முடிவெடுத்துள்ளோம். எண்ணூர் மின் நிலையத்திற்கு அருகில், 83 ஏக்கர் நிலப்பரப்பில், 600 மெகாவாட்டில், 3,000 கோடி ரூபாய் மதிப்பில் புதிய அனல் மின் நிலையம் அமைக்கப்படும். இதன் பணிகள், இன்னும் இரு மாதங்களில் துவங்கும்,'' என்றார்.

தமிழகத்தில் தினமும், 650 மெகாவாட்டுக்கும் அதிகமாக மின்சாரம் விலைக்கு வாங்கப்படும் நிலையில், எண்ணூர் மின் நிலையத்தின் இயந்திரங்களை புதுப்பிக்க, ஏன் முயற்சி எடுக்கப்படவில்லை? என்ற கேள்வி எழுகிறது. புதிய மின் நிலையம் அமைத்தாலும், அதில் உற்பத்தியை துவங்க குறைந்தபட்சம் ஐந்தாண்டுகளாகிவிடும்.

தினமலர்

மூடப்படும் அபாயத்தில் எண்ணூர் அனல்மின் நிலையம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக