புதிய பதிவுகள்
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Today at 11:21 am

» ம் காலங்களில் வரும் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Today at 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Today at 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Today at 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Today at 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Today at 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Today at 11:12 am

» கருத்துப்படம் 09/11/2024
by mohamed nizamudeen Today at 9:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Yesterday at 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கம்பி வாங்கித் தருவதாகக் கூறி "கம்பி' நீட்டினார் போலி அதிகாரி Poll_c10கம்பி வாங்கித் தருவதாகக் கூறி "கம்பி' நீட்டினார் போலி அதிகாரி Poll_m10கம்பி வாங்கித் தருவதாகக் கூறி "கம்பி' நீட்டினார் போலி அதிகாரி Poll_c10 
101 Posts - 69%
heezulia

27 Posts - 18%
mohamed nizamudeen

6 Posts - 4%
ஜாஹீதாபானு

3 Posts - 2%
prajai

Balaurushya

2 Posts - 1%
Barushree

Tamilmozhi09

1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்

sram_1977

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கம்பி வாங்கித் தருவதாகக் கூறி "கம்பி' நீட்டினார் போலி அதிகாரி Poll_c10கம்பி வாங்கித் தருவதாகக் கூறி "கம்பி' நீட்டினார் போலி அதிகாரி Poll_m10கம்பி வாங்கித் தருவதாகக் கூறி "கம்பி' நீட்டினார் போலி அதிகாரி Poll_c10 
155 Posts - 75%

27 Posts - 13%

9 Posts - 4%

5 Posts - 2%

3 Posts - 1%

kavithasankar

nahoor

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கம்பி வாங்கித் தருவதாகக் கூறி "கம்பி' நீட்டினார் போலி அதிகாரி

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Fri Sep 30, 2011 11:16 pm

கோவை : இப்படியும் கூட ஏமாறுவரா...' என்பது தான், நடந்ததை கேள்விப்பட்ட அனைவரும், தனக்குத்தானே கேட்டுக்கொண்ட முதல் கேள்வியாக இருந்தது. அப்படியொரு சம்பவம், கோவை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று காலை 11 மணிக்கு நடந்தது.

திருப்பூர், வீரபாண்டி பிரிவில் வசிப்பவர் தண்டபாணி, 35; ரியல் எஸ்டேட் தொழில் செய்கிறார். அதே பகுதியில், அபார்ட்மென்ட் கட்டும் பணி நடந்து வருகிறது. இரு நாட்களுக்கு முன், அங்கு சென்ற ஒருவர், தண்டபாணி தாயார் நல்லம்மாளிடம், தன் பெயர் பார்த்தசாரதி என்றும், பொதுப்பணித் துறை உதவிப் பொறியாளர் என்றும், அறிமுகம் செய்து கொண்டார்.

"கோவை கலெக்டர் அலுவலகத்தில், குறைந்த விலையில் இரும்புக் கம்பி, சிமென்ட் உங்களுக்கு தேவையான அளவு வாங்கித் தருகிறேன்' எனக் கூறினார். தண்டபாணியின் மொபைல் எண்ணைப் பெற்று, ஒரே நாளில் பலமுறை தொடர்பு கொண்டு பேசினார். அவர் சொல்வதை நம்பிய தண்டபாணி, தாயார் மற்றும் மூவருடன், காரில் கோவை புறப்பட்டார்.

வரும் வழியிலேயே, இரண்டு முறை போன் அழைப்பு வந்தது. "சீக்கிரம் வந்தால் பரவாயில்லை... கலெக்டர் மீட்டிங் இருக்கிறது; அதிகாரிகள் போய் விடுவர்' என்றார், கம்பிக்கு ஏற்பாடு செய்த, "அதிகாரி!' காரை வேகப்படுத்தி, கோவை கலெக்டர் அலுவலகம் வந்து சேர்ந்தனர், தண்டபாணி தரப்பினர்.

அவர்களிடம், "நேரமாகி விட்டது. சீக்கிரம் வாங்க, பில் போடணும்' என, அவசரம் காட்டிய, "அதிகாரி,' அருகில் இருந்த உதவியாளரிடம், "உடனே பில் போட்டு வா' என்று உத்தரவு போட்டார். "பணம் கொடுத்தால் தான், பில் போடுவர்' என்று, தலையை சொறிந்தார் உதவியாளர். பணப்பை வைத்திருந்த நல்லம்மாள் தயங்கியதும், "நேரமாகிறதே...' எனக் கூறினார், "அதிகாரி!'

தண்டபாணி, தாயிடம் இருந்த பணப்பையை வாங்கி, "ஆறு லட்சம் இருக்கிறது. அத்தனைக்கும் கம்பி, சிமென்ட் வேண்டும்' என்று கூறி, "அதிகாரி'யிடம் கொடுத்தார். அதை அப்படியே, உதவியாளரிடம் கொடுத்தவர், "தண்டபாணி என்ற பெயரில் பில் போடணும்; சீக்கீரம்...' என்று கூறி, அனுப்பி வைத்தார்.

பணப்பையை வாங்கிய உதவியாளர், கலெக்டர் அலுவலகத்தில், "பிரஸ் ரூம்' அருகேயுள்ள வழியே, மாடிக்குப் போனார்.

அப்போது தண்டபாணியிடம் பேச்சு கொடுத்த அவர், ""குடோன் இங்கே தான் இருக்கிறது. கம்பி, நல்லதாக பார்த்து நீங்களே எடுத்துக் கொள்ளலாம். எனக்கு தர வேண்டியதை கொடுத்து விடுங்கள். அசிஸ்டென்டுக்கும் ஏதாவது பார்த்து கொடுங்கள்' என்று கூற, "கட்டாயம் செய்கிறோம்' என்றனர், தாயும், மகனும்.

அதற்குள் இரண்டு நிமிடங்கள் கடந்து விட்டன. "நேரம் ஆகிறதே... நான் போய் பார்க்கிறேன்' என்று கூறிய "அதிகாரி,' உதவியாளர் சென்ற வழியாகவே, மாடிக்கு சென்றார். தாயும், மகனும், அதே இடத்தில் காத்திருந்தனர். பத்து நிமிடங்களுக்கு மேலாகியும், மாடிக்கு போன இருவரும் வரவில்லை; இருவருக்கும் பயம் தொற்றிக் கொண்டது.

அவசரம் அவசரமாக, மாடிப்படிகளை கடந்து மேல் தளங்களுக்கு சென்றனர். "கம்பி, சிமென்டுக்கு, எங்கே பில் போடுவர்?' என, வழியில் தென்பட்ட அனைவரிடமும் விசாரித்தனர். நேரம் செல்லச் செல்ல, தாங்கள் ஏமாற்றப்பட்டு விட்டோம் என்பது புரிந்த வினாடி, நல்லம்மாள் கதறியழ ஆரம்பித்தார். அங்குமிங்கும் ஓடிய மகன் தண்டபாணி, எதிர்ப்பட்ட சிலரிடம் விஷயத்தை கூறினார்.

கலெக்டர் அலுவலகமே அதிர்ந்தது. கலெக்டர் அலுவலக நுழைவாயில் கதவை அடைத்து, வெளியில் செல்லும் அனைவரையும் சோதனை செய்யத் தொடங்கினர், போலீசார். ஒவ்வொரு அலுவலகமாக தேடியும், பணம் வாங்கிச் சென்ற "அதிகாரி'யும் கிடைக்கவில்லை; உதவியாளரும் பிடிபடவில்லை.

தாய், மகனை, போலீஸ் கமிஷனர் அலுவலகம் அழைத்துச் சென்ற ரேஸ்கோர்ஸ் போலீசார், குற்ற ஆவணக் காப்பகத்தில் இருக்கும் பழைய குற்றவாளிகளின் படங்களை காட்டியும், மாநகர சாலைகளில் வைக்கப்பட்டுள்ள கேமராக்களில் பதிவாகியுள்ள காட்சிகளை காட்டியும், விசாரித்து வருகின்றனர். அதிகாரியாக நடித்து ஏமாற்றிய மோசடிப் பேர்வழி பேசிய மொபைல் எண் மூலம் துப்பு துலக்கும் முயற்சியையும் போலீசார் மேற்கொண்டுள்ளனர்.

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

கம்பி வாங்கித் தருவதாகக் கூறி "கம்பி' நீட்டினார் போலி அதிகாரி Ila

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக