புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 12:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
திரை இசை இலக்கியங்கள் - 3 ( ஓடும் மேகங்களே )
Page 1 of 1 •
- ayyamperumalசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011
இந்த பூமி கடலால் சூழப்பட்டிருக்கிறது என்பது எந்த அளவிற்கு உண்மையோ,
அதே அளவிற்கு காதலால் சூழப்பட்டிருக்கிறது என்பதும் உண்மை. அதில் பொய், உண்மை, மகிழ்வு , சோகம் போன்ற உணர்வுகளை எல்லாம் இங்கு உற்றுநோக்க வேண்டாமே . நம் ஈகரை சிறப்பு கவிஞர் ரமேஷ் நகா கூட நீ என்னை
கணப்பொழுதில் கடைந்துவிட்டாய்
ஒரு மின்னலை போல - ஆனாலும்
எனக்குள்ளே தங்கி விட்டாய்
எனது சுவாசம் போல - என்று எழுதியிருக்கிறார்.
சமீப காலமாய், இந்த சுவாசத்தை மேற்கொள்ளாத நுரையீரல்கள் இருக்கலாம்.
ஆனால் இந்த கற்றால் பாதிப்படையாத இதயங்கள் இருக்கமுடியாது. அந்த வகையில், காதலிப்பவர்களை விரும்புகிற மனங்கள் கூட சில சமயங்களில் காதலை விலக்க நேரிடுகிறது. காதல் வெற்றியடைவது பல விசயங்களை பொறுத்தது. இன்று நம் காண இருக்கும் இந்த பாடலில் , தான் ஏன் என்னை விரும்புகிற தலைவியை விரும்பவில்லை என்று , தலைவன் தன்னிலை விளக்கம் அளிக்கிறான். ஓடும் மேகங்களே ஒருசொல் கேளீரோ
ஆடும் மனதினிலே ஆறுதல் தாரீரோ
ஆடும் மனதினிலே ஆறுதல் தாரீரோ
எண்ணத்தால் உன்னை தொடர்ந்தேன்
சிறு கொடிபோல் நெஞ்சில் படர்ந்தேன்
சொல்லத்தான் அன்று துடித்தேன் - வந்த
நாணத்தால் அதை மறைத்தேன் -
உன்னை நான் மாலையிட்டாள் மகிழ்வேன்.
நாடாளும் வண்ணமயில் காவியத்தில் நான் தலைவன்
நாட்டிலுள்ள அடிமைகளில் ஆயிரத்தில் நான் ஒருவன்
மாளிகையே அவள் வீடு மரக்கிளையில் என் கூடு வாடுவதே என் பாடு
இதில் நான் அந்த மான் நெஞ்சை நாடுவதெங்கே கூறு
இந்த நாட்டை ஆள்கிற அவளின் மனதில் என்னை தலைவனாக நினைக்கிறாள். ஆனால் நான்
அடிமை நிலையில் இருக்கிறேன். இதில் நான் எப்படி அவளை விரும்ப முடியும் ? ஊரெல்லாம் தூங்கையிலே விழித்திருக்கும் என் இரவு
உலகமெல்லாம் சிரிக்கையிலே அழுதிருக்கும் அந்த நிலவு
பாதையிலே வெகுதூரம் பயணம் போகின்ற நேரம் காதலையா மனம் தேடும்
இதில் நான் அந்த மான் நெஞ்சை நாடுவதெங்கே கூறு
எனது நோக்கம் என்பது வேறு, இலக்கு என்பதுவேறு, இதில் நான் வெற்றி அடைவேனா?
தோல்வி அடைவேனா என்று கூட தெரியவில்லை. இந்த எண்ணத்தில் நான் உறக்கத்தை கூட தொலைத்துவிட்டேன். என்று கூறுகிறார். ஆனால் அடுத்துதான் கொஞ்சம் தடுமாறுகிறார். என்னுடைய இந்த உறக்கமில்லாத நிலையை பார்த்து , நிலவு கூட அழும் என்கிறாரா ? இல்லை இல்லை. ஏனெனில்
உலகம் எல்லாம் மகிழ்ச்சியாய் இருக்கிற சூழலிலும் இவரின் நிலையை பார்த்து ,, நிலவு ஏன் அழவேண்டும் . ஆக அவர் கூறிய நிலவு ,,
சதா சர்வமும், தன்னை எண்ணி அழுகிற தலைவியை நினைத்து, இவரும் வருத்தப்பட ஆரமித்துவிட்டார். ஆனாலும் காதலிக்க வில்லை ஏன் ?
எஜமானன் நாய்க்கு முத்தமிடுகிறான் - என்றாலும்
சங்கிலியால் கட்டிவைத்திருக்கிறான்;
இப்படித்தான் போகிறது வாழ்க்கை
எல்லாத் தளங்களிலும் (நன்றி ரமேஷ் நாகா ) இதற்க்கு காதலும் விதிவிலக்கா என்ன?
ஓடும் மேகங்களே ஒருசொல் கேளீரோ
பாடல்: ஓடும் மேகங்களே ஒருசொல் கேளீரோ
குரல்: டி எம் சௌந்தரராஜன்
வரிகள்: கண்ணதாசன்
ஓடும் மேகங்களே ஒருசொல் கேளீரோ
ஆடும் மனதினிலே ஆறுதல் தாரீரோ
ஆடும் மனதினிலே ஆறுதல் தாரீரோ
(ஓடும்)
நாடாளும் வண்ணமயில் காவியத்தில் நான் தலைவன்
நாட்டிலுள்ள அடிமைகளில் ஆயிரத்தில் நான் ஒருவன்
மாளிகையே அவள் வீடு மரக்கிளையில் என் கூடு வாடுவதே என் பாடு
இதில் நான் அந்த மான் நெஞ்சை நாடுவதெங்கே கூறு
(ஓடும்)
ஊரெல்லாம் தூங்கையிலே விழித்திருக்கும் என் இரவு
உலகமெல்லாம் சிரிக்கையிலே அழுதிருக்கும் அந்த நிலவு
பாதையிலே வெகுதூரம் பயணம் போகின்ற நேரம் காதலையா மனம் தேடும்
இதில் நான் அந்த மான் நெஞ்சை நாடுவதெங்கே கூறு
(ஓடும்
- ரேவதிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
இதுவரை பழைய பாடல்களை நான் ரசித்து கேட்டதில்லை, காரணம் அதன் தெளிவான கருத்தை புரிந்துகொள்ளாமல் போனதுதான்,இந்த பாடலின் மூலம் அதன் உண்மையான கருத்தை உணர முடிகிறது........
பகிர்தமைக்கு நன்றி மேலும் பல நல்ல பதிவுகள் இட வாழ்த்துக்கள்
பகிர்தமைக்கு நன்றி மேலும் பல நல்ல பதிவுகள் இட வாழ்த்துக்கள்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ரேவதி
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1