புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆம், இந்த 21ம் நூற்றாண்டில்தான்  Poll_c10ஆம், இந்த 21ம் நூற்றாண்டில்தான்  Poll_m10ஆம், இந்த 21ம் நூற்றாண்டில்தான்  Poll_c10 
29 Posts - 60%
heezulia
ஆம், இந்த 21ம் நூற்றாண்டில்தான்  Poll_c10ஆம், இந்த 21ம் நூற்றாண்டில்தான்  Poll_m10ஆம், இந்த 21ம் நூற்றாண்டில்தான்  Poll_c10 
10 Posts - 21%
Dr.S.Soundarapandian
ஆம், இந்த 21ம் நூற்றாண்டில்தான்  Poll_c10ஆம், இந்த 21ம் நூற்றாண்டில்தான்  Poll_m10ஆம், இந்த 21ம் நூற்றாண்டில்தான்  Poll_c10 
8 Posts - 17%
mohamed nizamudeen
ஆம், இந்த 21ம் நூற்றாண்டில்தான்  Poll_c10ஆம், இந்த 21ம் நூற்றாண்டில்தான்  Poll_m10ஆம், இந்த 21ம் நூற்றாண்டில்தான்  Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆம், இந்த 21ம் நூற்றாண்டில்தான்  Poll_c10ஆம், இந்த 21ம் நூற்றாண்டில்தான்  Poll_m10ஆம், இந்த 21ம் நூற்றாண்டில்தான்  Poll_c10 
194 Posts - 73%
heezulia
ஆம், இந்த 21ம் நூற்றாண்டில்தான்  Poll_c10ஆம், இந்த 21ம் நூற்றாண்டில்தான்  Poll_m10ஆம், இந்த 21ம் நூற்றாண்டில்தான்  Poll_c10 
37 Posts - 14%
mohamed nizamudeen
ஆம், இந்த 21ம் நூற்றாண்டில்தான்  Poll_c10ஆம், இந்த 21ம் நூற்றாண்டில்தான்  Poll_m10ஆம், இந்த 21ம் நூற்றாண்டில்தான்  Poll_c10 
10 Posts - 4%
Dr.S.Soundarapandian
ஆம், இந்த 21ம் நூற்றாண்டில்தான்  Poll_c10ஆம், இந்த 21ம் நூற்றாண்டில்தான்  Poll_m10ஆம், இந்த 21ம் நூற்றாண்டில்தான்  Poll_c10 
8 Posts - 3%
prajai
ஆம், இந்த 21ம் நூற்றாண்டில்தான்  Poll_c10ஆம், இந்த 21ம் நூற்றாண்டில்தான்  Poll_m10ஆம், இந்த 21ம் நூற்றாண்டில்தான்  Poll_c10 
5 Posts - 2%
Balaurushya
ஆம், இந்த 21ம் நூற்றாண்டில்தான்  Poll_c10ஆம், இந்த 21ம் நூற்றாண்டில்தான்  Poll_m10ஆம், இந்த 21ம் நூற்றாண்டில்தான்  Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
ஆம், இந்த 21ம் நூற்றாண்டில்தான்  Poll_c10ஆம், இந்த 21ம் நூற்றாண்டில்தான்  Poll_m10ஆம், இந்த 21ம் நூற்றாண்டில்தான்  Poll_c10 
3 Posts - 1%
Barushree
ஆம், இந்த 21ம் நூற்றாண்டில்தான்  Poll_c10ஆம், இந்த 21ம் நூற்றாண்டில்தான்  Poll_m10ஆம், இந்த 21ம் நூற்றாண்டில்தான்  Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
ஆம், இந்த 21ம் நூற்றாண்டில்தான்  Poll_c10ஆம், இந்த 21ம் நூற்றாண்டில்தான்  Poll_m10ஆம், இந்த 21ம் நூற்றாண்டில்தான்  Poll_c10 
2 Posts - 1%
nahoor
ஆம், இந்த 21ம் நூற்றாண்டில்தான்  Poll_c10ஆம், இந்த 21ம் நூற்றாண்டில்தான்  Poll_m10ஆம், இந்த 21ம் நூற்றாண்டில்தான்  Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆம், இந்த 21ம் நூற்றாண்டில்தான்


   
   
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Fri Sep 30, 2011 7:05 pm

ஆம், இந்த 21ம் நூற்றாண்டில்தான்

ஆம், இந்த 21ம் நூற்றாண்டில்தான் :

இந்தியாவில் விதைத்த விதை
அமெரிக்காவில் முளைகிறது -
டாக்டர்களாகவும், எஞ்சினீயர்களாகவும்.
இங்கு இந்தியாவின் மன்னர்களாய்
மகுடம் சூட்டியிருந்தவர்கள்
-ஆம், இந்த 21ம் நூற்றாண்டில்தான் -
அமெரிக்காவின் அடிமையாகிப் போனார்கள்.

விதையைத் திருடி
விஷம் கலந்துவிட்டால் -
விவசாய விஞ்சானி.
ஆனால் உபரி விளைச்சல்
மனித வயிற்றுக்கல்ல;
பெருச்சாளிகளுக்கு!
-ஆம், இந்த 21ம் நூற்றாண்டில்தான் -

வரிசையில் காத்துக்கிடக்கும்
வண்ண வண்ண ப்ளாஸ்டிக் குடங்களின்
அழகியலும்;
சச்சினின் குழந்தைத் தனமான
ப்பெப்சி விளம்பபரத்தின் அழகியலும்
'வைரமுத்து'ச் சமாசாரங்கள்.
ஆனால் இங்கு கவனிக்கத்தக்கது :
'தண்ணீர் மேடு நோக்கிப் பாய்கிறது...!'
-ஆம், இந்த 21ம் நூற்றாண்டில்தான் -

உணவு, நீர் - மேட்டுக்குடி வர்கத்துக்கு.
மிச்சமிருப்பது சுவாசக் காற்று.
அதையும் பையிலடைத்துவிட்டால்
சுத்தமான சுதந்திரக் காற்றும்
அவர்களுக்கே கிடைத்துவிடும்.
21ம் நூற்றாண்டே, இதையும் சிந்தித்துவிடு!

சுடுகாட்டுக் கொட்டகையிலும்,
சுனாமியின் பிணங்களிலும்
சுவைபார்த்த பரிசுத்தக் கைகள்
'ஸ்பெக்ட் ரம்' அலைவரிசையைத் திறுகியபோது
கிடைத்த பல்லாயிரங்கோடிகள்.
பிண நாற்றமடிக்காத விஞஞான ஊழல்;
இந்த 21ம் நூற்றாண்டின்
விஞஞான முன்னேற்றமில்லையா?

காளஹஸ்திக் கடவுளுக்கும்
க்ரையோஜெனிக் இயந்திரத்துக்கும்
விஞ்ஞான முடிச்சிடலாம்.
ரெண்டாகத் தேங்காய் பிளந்தால்
ராக்கெட் விண்ணோக்கிப் பாயும்.
ஆனால் விஞ்ஞானமும் பொய்க்கிறது -
இந்த 21ம் நூற்றாண்டில்தான்!

***

21ம் நூற்றாண்டின் விந்தைகள் தொடரும் :

நம் வீட்டு குடும்ப உறுப்பினர் அனைவருக்கும்
செல்போன் இருந்தும்
அலுமினியத் தட்டுக்கள்
உணவின்றி காய்ந்து கிடக்கும்போது...!

தவணைமுறை 'பல்சரில்'
ப்ளாஸ்டிக் குடங்களைக் கட்டி
குழாயடியிலிருந்து தண்ணீர் கொணரும்போது...!

பன்னாட்டுக் கம்பெனிகளின்
எலிப்பொறிக் காசில்
காதலிக்கு கால்முழப் பூ வாங்க
(கிலோ ஆயிரம் ரூபாய்)
முடியாதென்று தெரியும்போது...!

- பல்சர் அல்ல -
சைக்கிளைக்கூட சீதனமாகக் கொடுக்கமுடியாது
தட்டிக் கழியும் தங்கயின் மண நாளை நினைக்கும்போது...!

அறுவைச் சிகிச்சைக்கு
லட்சங்களைக் கேட்கும் அப்பொல்லோக்களால்
அற்பாயுசில் மாளப்போகும் அம்மாவைப் பார்க்கும்போது...!

அல்லது
தன் சக அம்பிகாக்கள்
தலை நசுங்கியிறக்கும்போது...!

நன்றி : http://puthiyapaaamaran.blogspot.com/2010/12/21.html



ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Fri Sep 30, 2011 9:19 pm

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
ஆம், இந்த 21ம் நூற்றாண்டில்தான்  1357389ஆம், இந்த 21ம் நூற்றாண்டில்தான்  59010615ஆம், இந்த 21ம் நூற்றாண்டில்தான்  Images3ijfஆம், இந்த 21ம் நூற்றாண்டில்தான்  Images4px
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Fri Sep 30, 2011 9:47 pm

இவை யாவும் உண்மையே ... பாசங்கள் அன்புகள் குறைந்து விட்டது வாழ்க்கையின் பாதை மாறிக்கொண்டிருக்கிறது .. பணம் வரும் இடங்களில் மட்டுமே மக்களின் முகம் மலர்கிறது ...இருப்பினும் எங்கோ ஒரு மூலையில் இன்னும் தாய்மை அன்பு பாசம் ஒட்டி கொண்டு தான் இருக்கிறது



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





ஆம், இந்த 21ம் நூற்றாண்டில்தான்  Ila
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக