புதிய பதிவுகள்
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 13:16

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 10:26

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 3:12

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Today at 0:58

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Today at 0:18

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Today at 0:16

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Today at 0:14

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Today at 0:12

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Today at 0:10

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Today at 0:09

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Today at 0:08

» புன்னகை என்பது…
by ayyasamy ram Today at 0:07

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Today at 0:07

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Today at 0:04

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Today at 0:03

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 23:59

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 23:57

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 23:56

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 23:55

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 23:54

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 23:53

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 23:52

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 19:54

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:44

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 1:05

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 0:51

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon 30 Sep 2024 - 22:39

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon 30 Sep 2024 - 22:05

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 30 Sep 2024 - 12:08

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Mon 30 Sep 2024 - 0:46

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun 29 Sep 2024 - 22:23

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:27

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:18

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:49

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 22:01

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:59

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:57

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:56

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:54

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:52

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:50

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:48

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:46

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:45

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 18:21

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat 28 Sep 2024 - 17:52

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 17:39

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat 28 Sep 2024 - 17:03

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat 28 Sep 2024 - 15:39

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்னைகுதான் தீபாவளியா - Page 2 I_vote_lcapஇன்னைகுதான் தீபாவளியா - Page 2 I_voting_barஇன்னைகுதான் தீபாவளியா - Page 2 I_vote_rcap 
31 Posts - 79%
வேல்முருகன் காசி
இன்னைகுதான் தீபாவளியா - Page 2 I_vote_lcapஇன்னைகுதான் தீபாவளியா - Page 2 I_voting_barஇன்னைகுதான் தீபாவளியா - Page 2 I_vote_rcap 
3 Posts - 8%
heezulia
இன்னைகுதான் தீபாவளியா - Page 2 I_vote_lcapஇன்னைகுதான் தீபாவளியா - Page 2 I_voting_barஇன்னைகுதான் தீபாவளியா - Page 2 I_vote_rcap 
3 Posts - 8%
dhilipdsp
இன்னைகுதான் தீபாவளியா - Page 2 I_vote_lcapஇன்னைகுதான் தீபாவளியா - Page 2 I_voting_barஇன்னைகுதான் தீபாவளியா - Page 2 I_vote_rcap 
1 Post - 3%
mohamed nizamudeen
இன்னைகுதான் தீபாவளியா - Page 2 I_vote_lcapஇன்னைகுதான் தீபாவளியா - Page 2 I_voting_barஇன்னைகுதான் தீபாவளியா - Page 2 I_vote_rcap 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்னைகுதான் தீபாவளியா


   
   

Page 2 of 2 Previous  1, 2

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Fri 30 Sep 2011 - 19:46

First topic message reminder :

ஊரெல்லாம் தீபாவளித் திருநாள் கொண்டாட்டத்தில் அனைவரும் மகிழ்ச்சியுடன் கொண்டாட இருவர் மட்டும் வானத்தைப் பார்த்து பேசிக்கொண்டனர்.

இன்னைக்குதான் தீபாவளியா மச்சி

வெடி வெடிக்கிறாங்க, புதுத் துணி போட்டிருக்காங்க, கோவிலுக்குலாம் போறாங்க, நிறைய கடை வேற விடுமுறைல இருக்கு, டீவில புதுப்படம்லாம் போடுறாங்க, தியேட்டர்ல விஜய் படத்துக்கு டிக்கெட் கிடைக்காம ரசிகர்கள் உண்ணாவிரதம் இருக்காங்க, முக்கியமான விசயம் எல்லாரும் இன்னைக்கு எண்ணெய் தேய்ச்சு குளிக்கிறாங்க மாப்ள

அப்படின்னா இன்னைக்கு தீபாவளியாதான் இருக்கும்

வானத்துல இருக்குற நட்சத்திரங்கள் ஏன் சண்டை போட்டுக்கிட்ட மாதிரி தள்ளி தள்ளி இருக்கு

அவங்க குடும்பத்துல ஏதாவது சொத்துப்பிரச்சினையா இருக்கும் மாப்ள..

அதுசரி அவங்க குடும்ப விசயம் நமக்கெதுக்கு?

இப்படியே எத்தனை நாளைக்குத்தான் மாப்ள வானத்தைப் பார்த்து பேசிக்கிட்டிருக்கிறது

நம்மளதான் ஒரு பையலும் மதிக்க மாட்டேங்கிறானே

எல்லாரும் நம்மள மதிக்கனும்னா என்ன பன்னனும் மச்சி

நிறைய பொய் சொல்லனும், பந்தாவா டிரஸ் பன்னிகிட்டு எப்பவும் செல்போனை காதுல வச்சிகிட்டே (கால் வரலைனாலும்) ரொம்ப பிசியா இருக்குற மாதிரியே காட்டிக்கனும், பொன்னுங்க பக்கம் திரும்பவே கூடாது, டிஸ்கொதே, கிளப், பார்ட்டி அப்படின்னு நிறைய அட்டண்ட் பன்னனும் (அப்ப மட்டும் பொன்னுங்கள பாத்துக்கலாம்), 4 நாளா சாப்பிடலைனாலும் செண்ட் அடிக்க மறந்துரகூடாது, பாக்கெட்ல 10 பைசா இல்லைனாலும் ஜார்ஜ் புஷ்ஷுக்கு போன் பேசுற அளவுக்கு நடந்துக்கனும், உண்மைனா என்னன்னு கேக்கனும்

இப்படி பன்னாதான் நம்மள மதிப்பாங்களா மச்சி அப்படின்னா நம்மள யாரும் மதிக்கவேணாம் மச்சி நம்ம இப்படியே இருந்துருவோம்


அடேய் இப்படியே இருந்தா நம்மள எல்லாரும் சேர்ந்து மிதிப்பாங்க மாப்ள எந்திரியா அடுத்தவன் வீட்டு மொட்டைமாடில படுத்துக்கிட்டு நல்லா விடுறயா டயலாக் !!!!!!!!!!!!!!!





சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]

முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Sat 1 Oct 2011 - 15:10

அனுபவிச்சு எழுதுன மாதிரியே இருந்தது அதன் கேட்டேன்

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sat 1 Oct 2011 - 15:11

இருக்கலாம் நண்பா ஆனால் நான் அனுபவிக்கவில்லை பிறர் நடந்துகொள்வதை வைத்து எழுதினேன் எப்படி இருக்குன்னு சொல்லவே இல்லையே




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Sat 1 Oct 2011 - 15:15

நல்லா இருக்க போய்தானே நண்பா விமர்சனங்கள்


பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Postபூஜிதா Sat 1 Oct 2011 - 15:56

ரொம்ப யோசிபிங்களோ



விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Sat 1 Oct 2011 - 16:03

நண்பருக்கு தலை நல்ல சூடா இருக்கும் டெய்லி எண்ணை தேய்து குளிங்க

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sat 1 Oct 2011 - 16:20

இல்ல பூச்சீ தா கொஞ்சமாதான் யோசிப்பேன் ரொம்ப யோசிச்சு மூளை வெளிய கசிஞ்சிருச்சுனா நான் ரிஸ்க்லாம் எடுக்கமாட்டேன்பா ஜாலி




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Sat 1 Oct 2011 - 16:34

சூப்பருங்க அண்ணா



தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


இன்னைகுதான் தீபாவளியா - Page 2 Scaled.php?server=706&filename=purple11
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat 1 Oct 2011 - 16:36

சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு மாணிக் சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sat 1 Oct 2011 - 16:46

நன்றி தம்பி, பாட்டி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sun 2 Oct 2011 - 16:50

mohaideen77 wrote:நண்பருக்கு தலை நல்ல சூடா இருக்கும் டெய்லி எண்ணை தேய்து குளிங்க

நீங்க சொல்லிட்டீங்கள்ள அப்படியே பன்னிருவோம் அண்ணா சிரி சிரி




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக