புதிய பதிவுகள்
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Today at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Today at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Today at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Today at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Today at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Today at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Today at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Today at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Today at 8:36 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:25 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am

» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்னைகுதான் தீபாவளியா Poll_c10இன்னைகுதான் தீபாவளியா Poll_m10இன்னைகுதான் தீபாவளியா Poll_c10 
81 Posts - 68%
heezulia
இன்னைகுதான் தீபாவளியா Poll_c10இன்னைகுதான் தீபாவளியா Poll_m10இன்னைகுதான் தீபாவளியா Poll_c10 
24 Posts - 20%
வேல்முருகன் காசி
இன்னைகுதான் தீபாவளியா Poll_c10இன்னைகுதான் தீபாவளியா Poll_m10இன்னைகுதான் தீபாவளியா Poll_c10 
9 Posts - 8%
mohamed nizamudeen
இன்னைகுதான் தீபாவளியா Poll_c10இன்னைகுதான் தீபாவளியா Poll_m10இன்னைகுதான் தீபாவளியா Poll_c10 
4 Posts - 3%
sureshyeskay
இன்னைகுதான் தீபாவளியா Poll_c10இன்னைகுதான் தீபாவளியா Poll_m10இன்னைகுதான் தீபாவளியா Poll_c10 
1 Post - 1%
viyasan
இன்னைகுதான் தீபாவளியா Poll_c10இன்னைகுதான் தீபாவளியா Poll_m10இன்னைகுதான் தீபாவளியா Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்னைகுதான் தீபாவளியா Poll_c10இன்னைகுதான் தீபாவளியா Poll_m10இன்னைகுதான் தீபாவளியா Poll_c10 
273 Posts - 45%
heezulia
இன்னைகுதான் தீபாவளியா Poll_c10இன்னைகுதான் தீபாவளியா Poll_m10இன்னைகுதான் தீபாவளியா Poll_c10 
221 Posts - 37%
mohamed nizamudeen
இன்னைகுதான் தீபாவளியா Poll_c10இன்னைகுதான் தீபாவளியா Poll_m10இன்னைகுதான் தீபாவளியா Poll_c10 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
இன்னைகுதான் தீபாவளியா Poll_c10இன்னைகுதான் தீபாவளியா Poll_m10இன்னைகுதான் தீபாவளியா Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
இன்னைகுதான் தீபாவளியா Poll_c10இன்னைகுதான் தீபாவளியா Poll_m10இன்னைகுதான் தீபாவளியா Poll_c10 
18 Posts - 3%
prajai
இன்னைகுதான் தீபாவளியா Poll_c10இன்னைகுதான் தீபாவளியா Poll_m10இன்னைகுதான் தீபாவளியா Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
இன்னைகுதான் தீபாவளியா Poll_c10இன்னைகுதான் தீபாவளியா Poll_m10இன்னைகுதான் தீபாவளியா Poll_c10 
8 Posts - 1%
Guna.D
இன்னைகுதான் தீபாவளியா Poll_c10இன்னைகுதான் தீபாவளியா Poll_m10இன்னைகுதான் தீபாவளியா Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
இன்னைகுதான் தீபாவளியா Poll_c10இன்னைகுதான் தீபாவளியா Poll_m10இன்னைகுதான் தீபாவளியா Poll_c10 
7 Posts - 1%
mruthun
இன்னைகுதான் தீபாவளியா Poll_c10இன்னைகுதான் தீபாவளியா Poll_m10இன்னைகுதான் தீபாவளியா Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்னைகுதான் தீபாவளியா


   
   

Page 1 of 2 1, 2  Next

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Fri Sep 30, 2011 6:16 pm

ஊரெல்லாம் தீபாவளித் திருநாள் கொண்டாட்டத்தில் அனைவரும் மகிழ்ச்சியுடன் கொண்டாட இருவர் மட்டும் வானத்தைப் பார்த்து பேசிக்கொண்டனர்.

இன்னைக்குதான் தீபாவளியா மச்சி

வெடி வெடிக்கிறாங்க, புதுத் துணி போட்டிருக்காங்க, கோவிலுக்குலாம் போறாங்க, நிறைய கடை வேற விடுமுறைல இருக்கு, டீவில புதுப்படம்லாம் போடுறாங்க, தியேட்டர்ல விஜய் படத்துக்கு டிக்கெட் கிடைக்காம ரசிகர்கள் உண்ணாவிரதம் இருக்காங்க, முக்கியமான விசயம் எல்லாரும் இன்னைக்கு எண்ணெய் தேய்ச்சு குளிக்கிறாங்க மாப்ள

அப்படின்னா இன்னைக்கு தீபாவளியாதான் இருக்கும்

வானத்துல இருக்குற நட்சத்திரங்கள் ஏன் சண்டை போட்டுக்கிட்ட மாதிரி தள்ளி தள்ளி இருக்கு

அவங்க குடும்பத்துல ஏதாவது சொத்துப்பிரச்சினையா இருக்கும் மாப்ள..

அதுசரி அவங்க குடும்ப விசயம் நமக்கெதுக்கு?

இப்படியே எத்தனை நாளைக்குத்தான் மாப்ள வானத்தைப் பார்த்து பேசிக்கிட்டிருக்கிறது

நம்மளதான் ஒரு பையலும் மதிக்க மாட்டேங்கிறானே

எல்லாரும் நம்மள மதிக்கனும்னா என்ன பன்னனும் மச்சி

நிறைய பொய் சொல்லனும், பந்தாவா டிரஸ் பன்னிகிட்டு எப்பவும் செல்போனை காதுல வச்சிகிட்டே (கால் வரலைனாலும்) ரொம்ப பிசியா இருக்குற மாதிரியே காட்டிக்கனும், பொன்னுங்க பக்கம் திரும்பவே கூடாது, டிஸ்கொதே, கிளப், பார்ட்டி அப்படின்னு நிறைய அட்டண்ட் பன்னனும் (அப்ப மட்டும் பொன்னுங்கள பாத்துக்கலாம்), 4 நாளா சாப்பிடலைனாலும் செண்ட் அடிக்க மறந்துரகூடாது, பாக்கெட்ல 10 பைசா இல்லைனாலும் ஜார்ஜ் புஷ்ஷுக்கு போன் பேசுற அளவுக்கு நடந்துக்கனும், உண்மைனா என்னன்னு கேக்கனும்

இப்படி பன்னாதான் நம்மள மதிப்பாங்களா மச்சி அப்படின்னா நம்மள யாரும் மதிக்கவேணாம் மச்சி நம்ம இப்படியே இருந்துருவோம்


அடேய் இப்படியே இருந்தா நம்மள எல்லாரும் சேர்ந்து மிதிப்பாங்க மாப்ள எந்திரியா அடுத்தவன் வீட்டு மொட்டைமாடில படுத்துக்கிட்டு நல்லா விடுறயா டயலாக் !!!!!!!!!!!!!!!





சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Fri Sep 30, 2011 6:19 pm

விடு மாப்ள,
பிந்தாஸ்-னு சொல்லி போயிக்கிட்டே இருப்போம்.



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Fri Sep 30, 2011 6:27 pm

அடுத்தவன் காசிலே வயிறு முட்ட சாப்பிட்டு குப்புறபடுத்து தூங்கும்மா.... இப்படியெல்லாம் யோசிக்கத் தோணாது



கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Fri Sep 30, 2011 7:47 pm

உங்கள் கருத்துக்கு நன்றி பிச்ச, ச.செ அன்பு மலர் அன்பு மலர்




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Sat Oct 01, 2011 12:13 pm

வானத்துல இருக்குற நட்சத்திரங்கள் ஏன் சண்டை போட்டுக்கிட்ட மாதிரி தள்ளி தள்ளி இருக்கு

அவங்க குடும்பத்துல ஏதாவது சொத்துப்பிரச்சினையா இருக்கும் மாப்ள..

அதுசரி அவங்க குடும்ப விசயம் நமக்கெதுக்கு?

நல்லா இருக்கு..சொந்த அனுபவமா.... ஜாலி




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sat Oct 01, 2011 1:23 pm

சொத்துன்னு இருந்தாதானே சண்டை நமக்குதான் இல்லையே அப்பறம் ஏன் பிரச்சினை வரப்போகுது இது பொதுவா நாங்க பேசிக்கிற டயலாக்




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Sat Oct 01, 2011 1:24 pm

Manik wrote:சொத்துன்னு இருந்தாதானே சண்டை நமக்குதான் இல்லையே அப்பறம் ஏன் பிரச்சினை வரப்போகுது இது பொதுவா நாங்க பேசிக்கிற டயலாக்

அது தானே நானும் கேட்டேன்,,,சொந்த அனுபவமா என்று,,,,
சிரி சிரி சிரி




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Sat Oct 01, 2011 1:31 pm

நிறைய பொய் சொல்லனும், பந்தாவா டிரஸ் பன்னிகிட்டு எப்பவும் செல்போனை காதுல வச்சிகிட்டே (கால் வரலைனாலும்) ரொம்ப பிசியா இருக்குற மாதிரியே காட்டிக்கனும், பொன்னுங்க பக்கம் திரும்பவே கூடாது, டிஸ்கொதே, கிளப், பார்ட்டி அப்படின்னு நிறைய அட்டண்ட் பன்னனும் (அப்ப மட்டும் பொன்னுங்கள பாத்துக்கலாம்), 4 நாளா சாப்பிடலைனாலும் செண்ட் அடிக்க மறந்துரகூடாது, பாக்கெட்ல 10 பைசா இல்லைனாலும் ஜார்ஜ் புஷ்ஷுக்கு போன் பேசுற அளவுக்கு நடந்துக்கனும், உண்மைனா என்னன்னு கேக்கனும்


அப்பா தினமும் இதுதான் நடக்குது அப்படித்தானே நண்பரே

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sat Oct 01, 2011 1:35 pm

ஓ நீ அப்படி கேட்டியா ஆமாம் சொந்த அனுபவம் தான் நல்லா இருக்கா எதோ என்னால முடிஞ்சது ஜாலி




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sat Oct 01, 2011 1:36 pm

mohaideen77 wrote:நிறைய பொய் சொல்லனும், பந்தாவா டிரஸ் பன்னிகிட்டு எப்பவும் செல்போனை காதுல வச்சிகிட்டே (கால் வரலைனாலும்) ரொம்ப பிசியா இருக்குற மாதிரியே காட்டிக்கனும், பொன்னுங்க பக்கம் திரும்பவே கூடாது, டிஸ்கொதே, கிளப், பார்ட்டி அப்படின்னு நிறைய அட்டண்ட் பன்னனும் (அப்ப மட்டும் பொன்னுங்கள பாத்துக்கலாம்), 4 நாளா சாப்பிடலைனாலும் செண்ட் அடிக்க மறந்துரகூடாது, பாக்கெட்ல 10 பைசா இல்லைனாலும் ஜார்ஜ் புஷ்ஷுக்கு போன் பேசுற அளவுக்கு நடந்துக்கனும், உண்மைனா என்னன்னு கேக்கனும்


அப்பா தினமும் இதுதான் நடக்குது அப்படித்தானே நண்பரே

நம்ம செண்டருக்கு வந்து வேலைபாக்கவே நேரம் சரியா இருக்கு நண்பா இதுல எங்க இந்த மாதிரிலாம் பன்றது சோகம் சோகம் சோகம் இந்த மாதிரிலாம் பன்னமுடியலையேன்னு வருத்தமாதான் இருக்கு




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக