புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 8:19
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 2:10
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 2:06
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 2:05
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 20:47
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 20:44
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 20:38
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 19:49
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 19:47
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 19:46
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 19:45
» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 19:44
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 19:42
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 19:40
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:56
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 12:33
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 12:21
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:18
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 11:55
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 11:53
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 11:29
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 9:41
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 9:39
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 21:01
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:57
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:55
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:54
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:49
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:46
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 12:29
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 8:14
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 8:12
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 8:11
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 8:08
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 8:06
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 8:04
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Wed 13 Nov 2024 - 0:57
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 18:24
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue 12 Nov 2024 - 17:54
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 17:33
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 16:50
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 16:05
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:54
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:53
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:10
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:01
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:00
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58
» சிந்திக்க ஒரு நொடி

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தி.மு.க., காங்., தே.மு.தி.க.,வேட்பாளர்கள் சொத்து பட்டியல்
Page 1 of 1 •
சேலம்: தி.மு.க., காங்கிரஸ், தே.மு.தி.க., மேயர் வேட்பாளர்கள், லட்சக்கணக்கில் சொத்து இருப்பதாக கணக்கு காட்டியுள்ளனர்.
சேலம் மாநகராட்சி மேயர் தேர்தலில் தி.மு.க., சார்பில் போட்டியிடும் கலையமுதன் அசையும் சொத்து மதிப்பு, 65 லட்சத்து 59 ஆயிரத்து 634 ரூபாய். மனைவி பெயரில், 44 லட்சத்து 69 ஆயிரத்து 27 ரூபாய்.
கலையமுதனிடம் உள்ள அசையா சொத்தின் மதிப்பு, 22 லட்சத்து 37 ஆயிரம். மனைவி பெயரில் 27 லட்சத்து 32 ஆயிரம் ரூபாய் ஆகும்.
காங்கிரஸ் வேட்பாளர் விஜயவர்மன், அசையும் சொத்து மதிப்பு, 89 லட்சத்து 97 ஆயிரத்து 669 ரூபாய். தந்தை பெயரில், 70 லட்சத்து 92 ஆயிரம் ரூபாயும், தாயார் பெயரில் இரண்டு கோடியே 59 லட்சத்து 41 ஆயிரத்து 366 ரூபாய் ஆகும்.
விஜயவர்மன் அசையா சொத்து மதிப்பு, ஒரு கோடியே 36 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய். தந்தை பெயரில் இரண்டு கோடியே 57 லட்சத்து 85 ஆயிரம் ரூபாய், தாயார் பெயரில் மூன்று கோடியே 37 லட்சத்து 34 ஆயிரம் ரூபாய்.
தே.மு.தி.க., வேட்பாளர் இளங்கோவன் அசையும் சொத்து மதிப்பு, எட்டு லட்சத்து 10 ஆயிரம் ரூபாய். மனைவி பெயரில் இரண்டு லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் உள்ளது. அசையா சொத்தாக, 16 லட்சம் ரூபாய், மனைவி பெயரில் ஏழு லட்சம் ரூபாய்.
ம.தி.மு.க., வேட்பாளர் ராமச்சந்திரன் அசையும் சொத்து மதிப்பு 60 ஆயிரம், மனைவி பெயரில் ஒரு லட்சத்து 60 ஆயிரம். அசையா சொத்தின் மதிப்பு ஐந்து லட்சம் ரூபாய் ஆகும். ம.தி.மு.க., வேட்பாளர் தன்னிடம் மொபைல்ஃபோன் கூட இல்லை என்று தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமலர்
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சங்கு ஊதியபடி சென்றுமனு செய்த வேட்பாளர்
பனமரத்துப்பட்டி: பனமரத்துப்பட்டியில், வார்டு கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட "சீட்' கிடைக்காத அ.தி.மு.க., பிரமுகர் ஒருவர், சங்கு ஊதி, துடும்பு அடித்து, தலைவர் பதவிக்கு வேட்புமனு தாக்கல் செய்தார். அதனால், நேற்று பனமரத்துப்பட்டியில் பரபரப்பு ஏற்பட்டது.பனமரத்துப்பட்டி பேரூராட்சி, 10வது வார்டை சேர்ந்தவர் அ.தி.மு.க., பிரமுகர் கைலாசம்(58). அவர், வார்டு கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட கட்சியிடம் "சீட்' கேட்டிருந்தார். ஆனால், 10வது வார்டில் "சிட்டிங்' கவுன்சிலர் முத்துசாமி மனைவி அங்காயிக்கு கட்சி தலைமை "சீட்' வழங்கியது.அதனால், அதிருப்தியடைந்த கைலாசம், நேற்று காலை, வெள்ளை கொடியுடன், சங்கு ஊதி, துடும்பு அடித்துச் சென்று தனது கட்சி நிர்வாகிகளை திரட்டினார். பேரூராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிட மனு தாக்கல் செய்வதாக கூறி, பொதுமக்களிடம் சங்கு ஊதியபடி பிரச்சாரம் செய்தார். இதனால், பனமரத்துப்பட்டி பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

5,219 பதவிகளுக்கு 19,771 வேட்பு மனுத்தாக்கல் நெல்லை மாவட்டத்தில் வேட்பாளர்கள் கடும் போட்டி
திருநெல்வேலி : நெல்லை மாவட்டத்தில் 5,219 உள்ளாட்சி பதவிகளுக்கு 19 ஆயிரத்து 771 பேர் மனுத்தாக்கல் செய்துள்ளனர். நேற்று கடைசி நாளில் 2,372 பேர் வேட்பு மனுத்தாக்கல் செய்தனர். தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் வேட்பு மனுத்தாக்கல் கடந்த 22ம் தேதி ஆரம்பமானது. வரும் அக்டோபர் மாதம் 17ம் தேதி முதற்கட்டமாகவும், 19ம் தேதி 2ம் கட்டமாகவும் தேர்தல் நடத்தப்படுகிறது. இதற்கான அனைத்து முன்னேற்பாடு பணிகளும் தீவிரமாக செய்யப்பட்டு வருகிறது. நெல்லை மாவட்டத்தை பொறுத்தவரை ஒரு மாநகராட்சி, 7 நகராட்சிகள், 36 டவுன் பஞ்.,கள், 19 பஞ்.,யூனியன்கள், 425 கிராம பஞ்.,களில் உள்ளாட்சி அமைப்புகளின் பதவிகளுக்கு வேட்பு மனுத்தாக்கல் ஆரம்பமானது. இதில் நெல்லை மாநகராட்சியில் 7 இடங்கள், 7 நகராட்சிகள், 36 டவுன் பஞ்.,கள், 19 பஞ்.,யூனியன்கள், 425 கிராம பஞ்.,கள் உட்பட மொத்தம் 494 இடங்களில் வேட்பு மனுக்கள் பெற்று கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.
ஊரக உள்ளாட்சி: >மாவட்டத்தில் நேற்று முன்தினம் 5,376 பேர் வேட்பு மனுத்தாக்கல் செய்தனர். நேற்று மாவட்ட பஞ்., கவுன்சிலருக்கு 114, பஞ்.,யூனியன் வார்டு கவுன்சிலருக்கு 836, கிராம பஞ்., தலைவருக்கு 814, கிராம பஞ்., வார்டு கவுன்சிலருக்கு 3,296 பேர் மனுத்தாக்கல் செய்தனர். இதில் மொத்தம் மாவட்ட பஞ்., வார்டு கவுன்சிலருக்கு 186, பஞ்.,யூனியன் வார்டு கவுன்சிலருக்கு 1,779, கிராம பஞ்., தலைவருக்கு 2,643, கிராம பஞ்., வார்டு கவுன்சிலருக்கு 10 ஆயிரத்து 529 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
நகர்ப்புற உள்ளாட்சி: >நகர்ப்புற உள்ளாட்சியில் நேற்று மாநகராட்சி மேயருக்கு 13, மாநகராட்சி கவுன்சிலருக்கு 272, நகராட்சி மற்றும் 3ம் நிலை நகராட்சி தலைவருக்கு 52, நகராட்சி மற்றும் 3ம் நிலை நகராட்சி கவுன்சிலருக்கு 595, டவுன் பஞ்., தலைவருக்கு 195, டவுன் பஞ்., வார்டு கவுன்சிலருக்கு 1,245 பேர் வேட்பு மனுத்தாக்கல் செய்தனர். இதில் மொத்தமாக கணக்கிட்டால் மாநகராட்சி மேயருக்கு 19, மாநகராட்சி கவுன்சிலருக்கு 475, நகராட்சி மற்றும் 3ம் நிலை நகராட்சி தலைவருக்கு 78, நகராட்சி மற்றும் 3ம் நிலை நகராட்சி கவுன்சிலருக்கு 1,137, டவுன் பஞ்., தலைவருக்கு 367, டவுன் பஞ்., வார்டு கவுன்சிலருக்கு 2,658 வேட்பு மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளன. மாவட்டத்தில் மொத்தம் ஊரக உள்ளாட்சிகளில் 4,353 பதவிகளுக்கு 15 ஆயிரத்து 37 வேட்பு மனுக்களும், நகர்ப்புற உள்ளாட்சிகளில் 866 பதவிகளுக்கு 4,734 வேட்பு மனுக்களும் உட்பட மொத்தம் 19 ஆயிரத்து 771 வேட்பு மனுக்களை வேட்பாளர்கள் போட்டி போட்டு கொண்டு தாக்கல் செய்துள்ளனர்.
ஓட்டுப்பதிவு இயந்திரங்கள்: இந்த உள்ளாட்சி தேர்தலில் கட்சிகள் அனைத்தும் தனித்து போட்டியிடும் சூழ்நிலையில் வேட்பாளர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது. இதனால் சில நகர்ப்புற உள்ளாட்சிகளில் எலக்ட்ரானிக் இயந்திரங்களை தேர்தலுக்கு பயன்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. 16 வேட்பாளர்களுக்கு மேல் போட்டியிடும் பட்சத்தில் கூடுதலாக இயந்திரங்களை ஒதுக்கீடு செய்ய வேண்டிய கட்டாயத்தில் தேர்தல் ஆணையம் உள்ளது. இந்த வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை இன்று (30ம் தேதி) நடக்கிறது. வேட்பு மனுக்களை வாபஸ் பெற்று கொள்ள விரும்புகிறவர்களுக்கு வரும் அக்டோபர் மாதம் 3ம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்படுகிறது. பின்னர் மாவட்டத்தில் உள்ளாட்சி அமைப்புகளில் போட்டியிடும் இறுதி வேட்பாளர்கள் பட்டியல் அறிவிக்கப்படுகிறது.

அம்மாபேட்டை மண்டலத்தில் வேட்பாளர்கள் தள்ளு முள்ளு
சேலம்: சேலம், அம்மாபேட்டை மண்டலத்தில் அனைத்து கட்சி வேட்பாளர்களும் ஒரே சமயத்தில் வேட்பு மனு தாக்கல் செய்ய வந்ததால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.வேட்பு மனு தாக்கல் செய்ய நேற்று கடைசி நாளாக இருந்ததால், அம்மாபேட்டை மண்டலத்தில் அனைத்து கட்சிகளையும் சேர்ந்த வேட்பாளர்கள் குவிந்தனர். கூடவே, தொண்டர்களும் சூழ்ந்ததால், இட நெருக்கடி ஏற்பட்டது. நேற்று காலை 10 மணி முதல் வேட்பாளர்கள் பேண்டு வாத்தியங்கள் முழங்க, ஊர்வலமாக அம்மாபேட்டை மண்டல அலுவலகத்துக்கு வந்தனர். ஒரே சமயத்தில், வேட்பாளர்கள் உள்ளே நுழைந்ததால், தள்ளுமுள்ளு ஏற்பட்டது. போலீஸ் பாதுகாப்பு குறைவால், வேட்பாளர்களுடன் வந்தவர்கள், உள்ளே செல்ல முடியாமல் திணறினர்.தேர்தல் நடத்தும் உதவி அலுவலர்கள் மோகன், நாகரத்தினம் ஆகியோரின் அலுவலகத்தில் இருந்தனர். காலை 11 முதல் 12 மணி வரை மின்தடை ஏற்பட்டதால், அலுவலக அதிகாரிகள், பணியாளர்கள், வேட்பாளர்கள், போலீஸார் என, அனைவரும் வியர்வையில் நனைந்தனர். அம்மாபேட்டை மெயின் ரோட்டில் தொண்டர்கள் வாகனங்களில் வந்ததால், பஸ்கள், லாரிகள் மற்றும் இரு சக்கர வாகனங்களில் வந்தோர் செல்ல முடியாமல் திணறினர்.
10.30 முதல் மதியம் 1 மணி வரை கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.நிலைமையை சமாளிக்க, போலீஸார் கேட்டை மூடினர். நான்கு வேட்பாளர்களை முதலில் அனுமதித்து, அவர்கள் வேட்பு மனுத்தாக்கல் செய்த பின், மற்றவர்களை அனுமதித்தனர். நேற்று கடும் வெயில் அடித்ததால், அம்மாபேட்டை மண்டல அலுவலகத்தில், ஐஸ் விற்பனை சூடு பிடித்தது. மதியம் 1.30 மணிக்கு பெரும்பாலான வேட்பாளர்கள், வேட்பு மனு தாக்கல் செய்து முடித்ததால் சற்று குறைந்தது.

அ.தி.மு.க., பேனரில் ராஜிவ் படம்
ஆத்தூர்: தமிழக உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிடும் அ.தி.மு.க.,வின் பிரச்சார பேனரில், மறைந்த காங்., தலைவர் ராஜிவ் படம் இடம் பெற்றிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.தமிழக உள்ளாட்சி தேர்தல், வரும் அக்டோபர் 17, 19ம் தேதிகளில் நடக்கிறது. தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்ய நேற்று கடைசி நாள் என்பதால், ஆத்தூர், பெத்தநாயக்கன்பாளையம் யூனியன், நகராட்சிக தலைவர், வார்டு கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர்கள் ஏராளமானோர் மேள தாளத்துடன் சென்று வேட்புமனு தாக்கல் செய்தனர்.பிறகு, பெத்தநாயக்கன்பாளையம் பகுதியில், ராஜிவ் படம் உள்ள அ.தி.மு.க., பிரச்சார துணி பேனர்கள், பத்துக்கும் மேற்பட்ட சரக்கு மினி ஆட்டோ, வேன்களில் கட்டிக்கொண்டு அ.தி.மு.க.,வினர் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். இதை பார்த்த காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

- Sponsored content
Similar topics
» தே.மு.தி.க.வின் 41 தொகுதிகள் வேட்பாளர் பட்டியல்!
» திமுக போட்டியிடும் 21 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டது.
» அதிமுக சார்பில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்கள் பட்டியல்
» சோனியா-கருணாநிதி பிரசார செலவு: திமுக-காங். வேட்பாளர்கள் கணக்கில் சேர்ப்பு
» 'சீட்டு தந்தா போதுமா; ஜெயிக்க துட்டு வேணாமா': புலம்பும் காங்., வேட்பாளர்கள்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1