Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்by heezulia Today at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
Balaurushya | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஸ்டாகின்ஸ் பூ
3 posters
Page 1 of 1
ஸ்டாகின்ஸ் பூ
ஸ்டாகின்ஸ் துணியில் அழகிய பூ
ஸ்டாக்கிங் துனி - தேவையான நிறத்தில்
மெல்லிய கம்பி - தேவைக்கு
மெல்லிய இரும்பு கம்பி - தேவைக்கு
பச்சை நிற ஃப்ளோரல் டேப் - 1
நூல் - தேவைக்கு
மெல்லிய கம்பியை 4' அளவுக்கு 3, 6" அளவுக்கு 5 கம்பியை தூண்டுகளாக வெட்டிக் கொள்ளுங்கள்.மெல்லிய கம்பிகள் ரெடியாகிவிட்டது,கம்பியின் ஸ்டாக்கிங் துணியை நுழைத்து நன்றாக இழுத்து டைட்டாக கட்டவும்.
தனி தனி இதழ்களாக செய்து வைக்கவும்
மகரந்தம் செய்ய:
தீக்கான நரம்பு
கோல்டன் பீட்ஸ்
கோல்டன் டஸ்ட்
பெவிகால்
நரம்பை தேவையான அளவுக்கு கட் செய்து இடை இடையே பெவிகால் வைத்து கோல்டன் பீட்ஸ் வைக்கவும்.பிறகு நரம்பு முழுவதும் பெவிகால் வைத்து கோல்டன் டஸ்ட் தூவவும். நன்றாக காயவிடவும்.
செய்து வைத்த கோல்டன் மகரந்தம் காய்ந்த பின்பு கம்பியில் நடுவில் வைத்து கட்டி பூ இதழ்களை சுற்றி வரை கட்டவும்.
பிறகு நூல் தெரியாமல் டேப்பை கம்பியில் சூற்றவும்.
அழகிய ஸ்டாகின்ஸ் பூ ரெடி.. நரம்புகளை பெரிதாக கட் செய்தும் மகரந்த செய்முறையில் நிறைய செய்து பூக்களுக்கு நடுவில் வைத்தால் அழகாக இருக்கும்.
என்னால் படங்களை இதில் பேஸ்ட் பண்ண தெரிய வில்லை அடுத்தமுறை முயற்சி செய்கிறேன்
நன்றி
கிளாடிஷ்
ஸ்டாக்கிங் துனி - தேவையான நிறத்தில்
மெல்லிய கம்பி - தேவைக்கு
மெல்லிய இரும்பு கம்பி - தேவைக்கு
பச்சை நிற ஃப்ளோரல் டேப் - 1
நூல் - தேவைக்கு
மெல்லிய கம்பியை 4' அளவுக்கு 3, 6" அளவுக்கு 5 கம்பியை தூண்டுகளாக வெட்டிக் கொள்ளுங்கள்.மெல்லிய கம்பிகள் ரெடியாகிவிட்டது,கம்பியின் ஸ்டாக்கிங் துணியை நுழைத்து நன்றாக இழுத்து டைட்டாக கட்டவும்.
தனி தனி இதழ்களாக செய்து வைக்கவும்
மகரந்தம் செய்ய:
தீக்கான நரம்பு
கோல்டன் பீட்ஸ்
கோல்டன் டஸ்ட்
பெவிகால்
நரம்பை தேவையான அளவுக்கு கட் செய்து இடை இடையே பெவிகால் வைத்து கோல்டன் பீட்ஸ் வைக்கவும்.பிறகு நரம்பு முழுவதும் பெவிகால் வைத்து கோல்டன் டஸ்ட் தூவவும். நன்றாக காயவிடவும்.
செய்து வைத்த கோல்டன் மகரந்தம் காய்ந்த பின்பு கம்பியில் நடுவில் வைத்து கட்டி பூ இதழ்களை சுற்றி வரை கட்டவும்.
பிறகு நூல் தெரியாமல் டேப்பை கம்பியில் சூற்றவும்.
அழகிய ஸ்டாகின்ஸ் பூ ரெடி.. நரம்புகளை பெரிதாக கட் செய்தும் மகரந்த செய்முறையில் நிறைய செய்து பூக்களுக்கு நடுவில் வைத்தால் அழகாக இருக்கும்.
என்னால் படங்களை இதில் பேஸ்ட் பண்ண தெரிய வில்லை அடுத்தமுறை முயற்சி செய்கிறேன்
நன்றி
கிளாடிஷ்
gladish- புதியவர்
- பதிவுகள் : 24
இணைந்தது : 26/09/2011
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
Re: ஸ்டாகின்ஸ் பூ
உமா wrote:படங்கள் இணைத்தால் இன்னும் நல்லா இருக்கும் கிளாடிஷ்...
எனக்கு படம் இணைக்க தெரியவில்லை உதவுங்களேன்
gladish- புதியவர்
- பதிவுகள் : 24
இணைந்தது : 26/09/2011
Re: ஸ்டாகின்ஸ் பூ
நீங்க ஈகரையில் இணைந்து 7 நாட்கள் ஆகியிருக்க வேண்டும் கில்லாடிஸ் அப்பதான் நீங்க லிங்க் இங்க இணைக்க முடியும் அப்பறம் நான் சொல்ற மாதிரி செய்யுங்க படம் வந்துரும்
Manik- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
Re: ஸ்டாகின்ஸ் பூ
நம்பர் 1 பட்டனை கிளிக் செய்து 2 பட்டனில் உள்ள Browse பட்டன் மூலம் உங்கள் கணினியில் உள்ள போட்டோவை செலெக்ட்செய்து Image Shake site க்கு படத்தை கொண்டுசெல்லுங்கள் பிறகு பட்டன் 3 ல் உள்ள லிக்ங்கை காப்பி செய்து பட்டன் 4 ஐ கிளிக் செது 5 ல் காட்டப்பட்ட இடத்தில் பேஸ்ட் செய்து ஓகே செய்யுங்கள்.
-----------------
நேரே வேப்பில் இமேஜை ரைட் கிளிக் செய்து copy image url (a) copy image location click செய்து image பாக்ஸில் பேஸ்ட் செய்து விடுங்கள்...
அல்லது..இது உதவும்
http://www.eegarai.net/t18368-topic...
7 நாட்க்கல் பிறகு முயலுங்கள்.
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|