ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Today at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Today at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Today at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Today at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Today at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Today at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Today at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Today at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Today at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Today at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Today at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Today at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Today at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

நிச்சயமாக அந்த நாள் வரும் உனக்கு .........?

5 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

நிச்சயமாக அந்த நாள் வரும்  உனக்கு .........? Empty நிச்சயமாக அந்த நாள் வரும் உனக்கு .........?

Post by ஜாஹீதாபானு Fri Sep 30, 2011 4:53 pm

நிச்சயமாக அந்த நாள் வரும்  உனக்கு .........? 314369_220220768037021_121681314557634_600758_1444145414_n
ஒரு நாள் வரும்,
அன்று நீ குளிக்க மாட்டாய், உன்னை குளிப்பாட்டுவார்கள்.
நீ உடையணிய மாட்டாய், உனக்கு அணிவிக்கப்படும்.
நீ பள்ளிவாசல் போக மாட்டாய், உன்னை பள்ளிக்கு கொண்டுசெல்வார்கள்.
நீ தொழமாட்டாய், உன்னை வைத்து தொழப்படும்.
நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய், உனக்காக உன்பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள்.
உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள், நண்பர்கள் மற்றும் அனைவரும் சென்று விடுவார்கள்.

நிச்சயமாக அந்த நாள் வரும், அந்த நாள்தான் உன் இறுதிநாளாக இருக்கும்.

அந்த நாள்

"இறைவனை தொழாதவனுக்கும், இஸ்லாமிய வழிபாடுகளை பின்பற்றாதவனுக்கும் மிக மிக மோசமான நாளாக இருக்கும்".

அதுவே,

"இறைவனை தொழுது வழிபடுவனுக்கும், இஸ்லாமிய நெறி முறைகளை ஒழுங்காக பின்பற்றி நடப்பவனுக்கு... இறைவனை சந்திக்கப்போகும் மிக மிக அற்புதமான நாளாக இருக்கும்".

எனவே... எனதருமை சகோதரனே.... தயங்காதே.... தாமதிக்காதே.....
நேற்று என்பது முடிந்து விட்டது.... நாளை என்பது நம் கையில் இல்லை...நாளை நாம் உயிருடன் இருப்பதும் நிச்சயம் இல்லை...."நாளை", "நாளை" என்று நாளை கடத்தாமல், இன்றே இப்பொழுதே.....

"உனக்காக தொழுகை நடத்தும் முன், நீ தொழ ஆரம்பித்துவிடு"...
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


நன்றி தமிழ் குரான்


Last edited by ஜாஹீதாபானு on Fri Sep 30, 2011 5:53 pm; edited 1 time in total


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

நிச்சயமாக அந்த நாள் வரும்  உனக்கு .........? Empty Re: நிச்சயமாக அந்த நாள் வரும் உனக்கு .........?

Post by உமா Fri Sep 30, 2011 4:57 pm

உங்கள் இஸ்லாமியத்தை நான் மதிக்கிறேன் பானு,,,அவரவர் மதத்தின் கொள்கை அவரவருக்கு உயர்ந்ததே,,,, உங்களின் தொழுகைக்கு ஒரு சக்தி இருக்கிறது .... நன்றி


Last edited by உமா on Fri Sep 30, 2011 4:58 pm; edited 1 time in total



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

நிச்சயமாக அந்த நாள் வரும்  உனக்கு .........? Empty Re: நிச்சயமாக அந்த நாள் வரும் உனக்கு .........?

Post by ஜாஹீதாபானு Fri Sep 30, 2011 4:57 pm

நன்றி உமா நன்றி


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

நிச்சயமாக அந்த நாள் வரும்  உனக்கு .........? Empty Re: நிச்சயமாக அந்த நாள் வரும் உனக்கு .........?

Post by dsudhanandan Fri Sep 30, 2011 5:01 pm

ஜாஹீதாபானு wrote:
ஒரு நாள் வரும்,
அன்று நீ குளிக்க மாட்டாய், உன்னை குளிப்பாட்டுவார்கள்.
நீ உடையணிய மாட்டாய், உனக்கு அணிவிக்கப்படும்.
நீ பள்ளிவாசல் போக மாட்டாய், உன்னை பள்ளிக்கு கொண்டுசெல்வார்கள்.
நீ தொழமாட்டாய், உன்னை வைத்து தொழப்படும்.
நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய், உனக்காக உன்பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள்.
உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள், நண்பர்கள் மற்றும் அனைவரும் சென்று விடுவார்கள்.

நிச்சயமாக அந்த நாள் வரும், அந்த நாள்தான் உன் இறுதிநாளாக இருக்கும்.

இதுதான் வாழ்க்கை தத்துவம்... இதை உணர்தவன் தீமை செய்யமாட்டான் ...

பகிர்வுக்கு நன்றி பானு


கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Back to top Go down

நிச்சயமாக அந்த நாள் வரும்  உனக்கு .........? Empty Re: நிச்சயமாக அந்த நாள் வரும் உனக்கு .........?

Post by ஜாஹீதாபானு Fri Sep 30, 2011 5:09 pm

நன்றி சுதன் நன்றி


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

நிச்சயமாக அந்த நாள் வரும்  உனக்கு .........? Empty Re: நிச்சயமாக அந்த நாள் வரும் உனக்கு .........?

Post by aathma Fri Sep 30, 2011 5:37 pm

அருமை மிக அருமை சூப்பருங்க அருமையிருக்கு பானு
aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Back to top Go down

நிச்சயமாக அந்த நாள் வரும்  உனக்கு .........? Empty Re: நிச்சயமாக அந்த நாள் வரும் உனக்கு .........?

Post by Manik Fri Sep 30, 2011 5:40 pm

இதை எங்கையோ படிச்ச மாதிரியே இருக்கே பாட்டி எங்க இருந்து சுட்டீங்க



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

நிச்சயமாக அந்த நாள் வரும்  உனக்கு .........? Empty Re: நிச்சயமாக அந்த நாள் வரும் உனக்கு .........?

Post by ஜாஹீதாபானு Fri Sep 30, 2011 5:44 pm

Manik wrote:இதை எங்கையோ படிச்ச மாதிரியே இருக்கே பாட்டி எங்க இருந்து சுட்டீங்க
சுட்டது தான் இப்போ என்ன அதுக்கு :farao: :farao: :farao: கன்னத்தில் அறை கன்னத்தில் அறை


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

நிச்சயமாக அந்த நாள் வரும்  உனக்கு .........? Empty Re: நிச்சயமாக அந்த நாள் வரும் உனக்கு .........?

Post by Manik Fri Sep 30, 2011 5:46 pm

எங்க இருந்து சுட்டீங்களோ அதுக்கு நன்றி சொல்லனும் தெரியாதா பாட்டி



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

நிச்சயமாக அந்த நாள் வரும்  உனக்கு .........? Empty Re: நிச்சயமாக அந்த நாள் வரும் உனக்கு .........?

Post by ஜாஹீதாபானு Fri Sep 30, 2011 5:48 pm

Manik wrote:எங்க இருந்து சுட்டீங்களோ அதுக்கு நன்றி சொல்லனும் தெரியாதா பாட்டி
சொல்லுறேன் நன்றி


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

நிச்சயமாக அந்த நாள் வரும்  உனக்கு .........? Empty Re: நிச்சயமாக அந்த நாள் வரும் உனக்கு .........?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum