ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 7:59 pm

» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ayyasamy ram Yesterday at 7:44 pm

» நாளைய காவியமே!
by ayyasamy ram Yesterday at 7:43 pm

» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 7:42 pm

» மெய் உறக்கம்!
by ayyasamy ram Yesterday at 7:41 pm

» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Yesterday at 7:40 pm

» மிருகப் பூச்சி
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Yesterday at 7:37 pm

» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Yesterday at 7:36 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 4:32 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Yesterday at 4:23 pm

» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 10:10 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Yesterday at 10:05 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Yesterday at 7:39 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Mon Nov 18, 2024 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Mon Nov 18, 2024 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Nov 18, 2024 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Nov 18, 2024 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Mon Nov 18, 2024 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Mon Nov 18, 2024 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Nov 18, 2024 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Mon Nov 18, 2024 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Mon Nov 18, 2024 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Mon Nov 18, 2024 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

Top posting users this week
ayyasamy ram
என்னிடமிருந்து...எப்படி எதிர்பார்ப்பீர்கள்? - Page 2 Poll_c10என்னிடமிருந்து...எப்படி எதிர்பார்ப்பீர்கள்? - Page 2 Poll_m10என்னிடமிருந்து...எப்படி எதிர்பார்ப்பீர்கள்? - Page 2 Poll_c10 
heezulia
என்னிடமிருந்து...எப்படி எதிர்பார்ப்பீர்கள்? - Page 2 Poll_c10என்னிடமிருந்து...எப்படி எதிர்பார்ப்பீர்கள்? - Page 2 Poll_m10என்னிடமிருந்து...எப்படி எதிர்பார்ப்பீர்கள்? - Page 2 Poll_c10 
E KUMARAN
என்னிடமிருந்து...எப்படி எதிர்பார்ப்பீர்கள்? - Page 2 Poll_c10என்னிடமிருந்து...எப்படி எதிர்பார்ப்பீர்கள்? - Page 2 Poll_m10என்னிடமிருந்து...எப்படி எதிர்பார்ப்பீர்கள்? - Page 2 Poll_c10 
mohamed nizamudeen
என்னிடமிருந்து...எப்படி எதிர்பார்ப்பீர்கள்? - Page 2 Poll_c10என்னிடமிருந்து...எப்படி எதிர்பார்ப்பீர்கள்? - Page 2 Poll_m10என்னிடமிருந்து...எப்படி எதிர்பார்ப்பீர்கள்? - Page 2 Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

என்னிடமிருந்து...எப்படி எதிர்பார்ப்பீர்கள்?

+6
aathma
கே. பாலா
Manik
ந.கார்த்தி
உமா
rameshnaga
10 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

என்னிடமிருந்து...எப்படி எதிர்பார்ப்பீர்கள்? - Page 2 Empty என்னிடமிருந்து...எப்படி எதிர்பார்ப்பீர்கள்?

Post by rameshnaga Fri Sep 30, 2011 4:32 pm

First topic message reminder :

கேள்விக் குறிகளால் நிறையத் துவங்கி விட்டது
எனது உலகம்.
நீ யார்? என்ற என் முதல் கேள்வியில் துவங்கி....
நான் யார்? என்ற...இன்றைய கேள்வி வரை...
விடை தெரியாத கேள்விகளின் தொடர் இணைப்பில்..
ஒரு சிக்கலில் சிக்கிய சங்கிலியாய் நான்.
ஒரு ஆச்சரியக் குறியாய் (!) எழுந்து நிற்கவே
ஆசைப் படுகிறேன்....
என்றாலும்...
வாழ்வின் நெளிவு..சுளிவுகளுக்குள்
நுழைந்து..நுழைந்து திரும்புகையில்...
மீண்டும் நான் கேள்விக்குறி (?)..ஆகி விடுகிறேன்.
நிமிர்ந்து நிற்கும்..என் ஆச்சரியக் குறி (!) ஆசைகள்..
நிராசை ஆகிக் கொண்டிருக்க...
நான் அதன் காலடியில் விழுந்து கிடக்கும்
ஒரு முற்றுப் புள்ளி ஆகிறேன்.
எனக்கும் ஆசைதான்...
ஒரு கமாவாகி (,)...எனது ஆசைகள் தொடரும் என எழுத.
ஆனால்..என்னுடையதாய் அல்லாத
என் வாழ்வின் விடுகதைக்கு...
நீங்கள் எப்படி எதிர்பார்ப்பீர்கள்...
என்னிடமிருந்து ஒரு விடையை.
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

என்னிடமிருந்து...எப்படி எதிர்பார்ப்பீர்கள்? - Page 2 Empty Re: என்னிடமிருந்து...எப்படி எதிர்பார்ப்பீர்கள்?

Post by rameshnaga Fri Sep 30, 2011 5:03 pm

அருண் wrote:தன்னமிக்கை நிராய இருக்கும்போது கமா போட்டு விடுகதைக்கு விடை அளியுங்கள்..!
அருமை அய்யா..!
சூப்பருங்க

ரொம்பவும் நன்றி! அருண்.
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

என்னிடமிருந்து...எப்படி எதிர்பார்ப்பீர்கள்? - Page 2 Empty Re: என்னிடமிருந்து...எப்படி எதிர்பார்ப்பீர்கள்?

Post by Manik Fri Sep 30, 2011 5:05 pm

நண்பா ரமேஸ் அவங்க பேர் ஆத்மா இல்ல கொள்ளுபாட்டி என்ன புரியுதா ஜாலி

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

என்னிடமிருந்து...எப்படி எதிர்பார்ப்பீர்கள்? - Page 2 Empty Re: என்னிடமிருந்து...எப்படி எதிர்பார்ப்பீர்கள்?

Post by கே. பாலா Fri Sep 30, 2011 5:05 pm

aathma wrote:அசத்தலான சிந்தனை ரமேஷ் மகிழ்ச்சி மகிழ்ச்சி அருமையிருக்கு அருமையிருக்கு

உங்களிடமிருந்து கவிநடையில் ஒரு கவிதை எதிர்பார்க்கிறேன்
ஆத்மா !
எதுகை , மோனையை கடந்து எங்கோ போய்விட்டது கவிதை!

தென்ன மரத்தோப்பு -அங்கே
சின்ன பொண்ணு பாப்பு- அவ
என்ன விட சேப்பு- நான்
எட்டுமாதம் மூப்பு

நான் சற்று முன் எழுதினேன் ..கவிதை நடை இருக்கு ..எதுகை , மோனை எல்லாம் இருக்கும் ஆனால் கவிதை மட்டும்தான் இல்லை !

இப்படி எழுத ரமேஷ் நாகா போன்ற பெரிய கவிஞர்கள் தேவையில்லை

நம் மனதில் கவிதை படிக்கும் போது...அட ....என்று ஒரு பரவசம் வரும் ! ...இனம்புரியாத ஒரு அலை எழும்பி அடங்குமே ...அங்கே இருக்கிறது கவிதையின் வெற்றி !

ரமேஷ் நாகாவின் பெரும் பாலான கவிதைகள் உலகத் தரத்தில் ஒப்பிட தக்கவை

அவர் கவிதைக்கான பின்னூட்டங்களில் நீங்கள் பாராட்டிவிட்டு, " கவிதை நடையில் கவிதை எழுதுங்கள் என்ற கோரிக்கையை நீங்கள் வைப்பதை நான் மூன்று முறை கவனித்துள்ளேன்

வேண்டாம் அவர் எழுதட்டும் !

புதிய வடிவங்கள் , உத்திகள் நமக்கு கிடைக்கும் !

தவறாக சொல்லியிருந்தால் மன்னித்துவிடுங்கள் ஆத்மா

வாழ்க வளமுடன்

மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

என்னிடமிருந்து...எப்படி எதிர்பார்ப்பீர்கள்? - Page 2 Empty Re: என்னிடமிருந்து...எப்படி எதிர்பார்ப்பீர்கள்?

Post by கே. பாலா Fri Sep 30, 2011 5:10 pm

நான் மேலே கொடுத்த பின்னூட்டத்தை send செய்யும் போதுதான் , ஆத்மாவிற்கு ரமேஷ் கொடுத்த விளக்கத்தை பார்த்தேன் ! சரியாக சொல்லிவிட்டார் என்றாலும் நான் modify செய்யவில்லை ! இருக்கட்டுமே என்று விட்டுவிட்டேன்

வாழ்க வளமுடன்

மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

என்னிடமிருந்து...எப்படி எதிர்பார்ப்பீர்கள்? - Page 2 Empty Re: என்னிடமிருந்து...எப்படி எதிர்பார்ப்பீர்கள்?

Post by aathma Fri Sep 30, 2011 5:13 pm

rameshnaga wrote:ரொம்பவும் நன்றி ஆத்மா!
மரபுக் கவிதையாய் .... சீர், தளையோடு எழுதுவது எனக்குக் கைவரவில்லை.
krikasan ... சார் எழுதுவது போல. என்றாலும்...வெகு நேரடியாய் உண்மையைப் பேசும் இந்தக் கவிதைகள் போல் அல்லாமல்...கொஞ்சம் பூடகமான வார்த்தைகள் நிறைந்த கவிதையை..பதிவிட்டுருக்கிறேன்.நீங்கள்
இதற்கு முந்தைய பின்னூட்டத்தில்..என்னை இவ்வாறு எழுதும்படி
ஊக்கப் படுத்தியதால்.
கவிதைகளின் தலைப்பு:
1.குறிப்புகளற்ற ஒரு கோடைக்காலம்.
2.தனித் தனிப் புள்ளிகளாய் தரையில் திரிந்தாலும்.

உங்களுடைய அன்பான..என் கவிதைகளின் மேல் எனக்கே நம்பிக்கையை
ஏற்படுத்தும்..உங்களின் பின்னூட்டங்களுக்கு..எனது மனமார்ந்த நன்றி..ஆத்மா.

நன்றி ரமேஷ்

நீங்கள் மேலே கொடுத்துள்ள இரு கவிதைகளை படிக்க செல்கிறேன்
aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Back to top Go down

என்னிடமிருந்து...எப்படி எதிர்பார்ப்பீர்கள்? - Page 2 Empty Re: என்னிடமிருந்து...எப்படி எதிர்பார்ப்பீர்கள்?

Post by aathma Fri Sep 30, 2011 5:25 pm

கே. பாலா wrote:
aathma wrote:அசத்தலான சிந்தனை ரமேஷ் மகிழ்ச்சி மகிழ்ச்சி அருமையிருக்கு அருமையிருக்கு

உங்களிடமிருந்து கவிநடையில் ஒரு கவிதை எதிர்பார்க்கிறேன்
ஆத்மா !
எதுகை , மோனையை கடந்து எங்கோ போய்விட்டது கவிதை!

தென்ன மரத்தோப்பு -அங்கே
சின்ன பொண்ணு பாப்பு- அவ
என்ன விட சேப்பு- நான்
எட்டுமாதம் மூப்பு

நான் சற்று முன் எழுதினேன் ..கவிதை நடை இருக்கு ..எதுகை , மோனை எல்லாம் இருக்கும் ஆனால் கவிதை மட்டும்தான் இல்லை !

இப்படி எழுத ரமேஷ் நாகா போன்ற பெரிய கவிஞர்கள் தேவையில்லை

நம் மனதில் கவிதை படிக்கும் போது...அட ....என்று ஒரு பரவசம் வரும் ! ...இனம்புரியாத ஒரு அலை எழும்பி அடங்குமே ...அங்கே இருக்கிறது கவிதையின் வெற்றி !

ரமேஷ் நாகாவின் பெரும் பாலான கவிதைகள் உலகத் தரத்தில் ஒப்பிட தக்கவை

அவர் கவிதைக்கான பின்னூட்டங்களில் நீங்கள் பாராட்டிவிட்டு, " கவிதை நடையில் கவிதை எழுதுங்கள் என்ற கோரிக்கையை நீங்கள் வைப்பதை நான் மூன்று முறை கவனித்துள்ளேன்

வேண்டாம் அவர் எழுதட்டும் !

புதிய வடிவங்கள் , உத்திகள் நமக்கு கிடைக்கும் !

தவறாக சொல்லியிருந்தால் மன்னித்துவிடுங்கள் ஆத்மா

பாலா ஸார் , ரமேஷ் ஒரு அற்புதமான கவிஞர் மகிழ்ச்சி

மிகவும் மாறுபட்ட கோணத்தில் , வித்தியாசமான சிந்தனை அவருடைய சொத்து அருமையிருக்கு

அவருடைய கவிதையின் கரு , இதுவரை யாரும் சிந்திக்காதது சூப்பருங்க

எனக்கு உரைநடை கவிதையைக் காட்டிலும் ,
கவிநடை கவிதையின் மீது ஈர்ப்பு அதிகம் .

உரைநடையில் எழுதும் போதே இவருடைய கவிதை இவ்வளவு அருமையாக உள்ளதே , கவிநடையில் இவர் எழுதினால் இன்னும் எவ்வளவு நன்றாக இருக்கும் .
என்ற என் எண்ணமே கவிநடையில் ஒரு கவிதை தாருங்கள் ரமேஷ் என்று கேட்கவைத்தது

புதிய உத்திகளை நான் வரவேற்கிறேன் பாலா , அதேசமயம் பழைய உத்தியில் கிடைக்கும் பெருமகிழ்ச்சி அலாதியானது என்று நான் நினைக்கிறேன்

தென்ன மரத்தோப்பு -அங்கே
சின்ன பொண்ணு பாப்பு- அவ
என்ன விட சேப்பு- நான்
எட்டுமாதம் மூப்பு

பாலா , நீங்கள் எழுதியுள்ள இந்த கவிதையில் பெரிய விஷயம் ஒன்றும் இல்லாமல் இருக்கலாம் ஆனால் அந்த கவிதையை எதுகை , மோனையுடன் படிக்கும் இன்பம் பேரின்பம் . அதேசமயம் கவிதையில் இழைந்தோடி இருக்கும் நகைசுவை மிகவும் ரசிக்கதக்கது
aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Back to top Go down

என்னிடமிருந்து...எப்படி எதிர்பார்ப்பீர்கள்? - Page 2 Empty Re: என்னிடமிருந்து...எப்படி எதிர்பார்ப்பீர்கள்?

Post by கே. பாலா Fri Sep 30, 2011 5:32 pm

ஆத்மா கவிதை பற்றிய இவ்வளவு புரிதல்கள் கொண்டிருப்பீர்கள் என்று நான் நினைக்கவில்லை ! சூப்பருங்க

எனக்கு உரைநடை கவிதையைக் காட்டிலும் ,
கவிநடை கவிதையின் மீது ஈர்ப்பு அதிகம் .
உரைநடையில் எழுதும் போதே இவருடைய கவிதை இவ்வளவு அருமையாக உள்ளதே , கவிநடையில் இவர் எழுதினால் இன்னும் எவ்வளவு நன்றாக இருக்கும் .

உங்கள் எண்ணத்தை தெளிவாக சொல்லிவிட்டீர்கள் ! உண்மைதான் !

எல்லோருக்கும் ஒரே உணவு பிடித்தால் ஹோட்டலில் இத்தனை வகை உணவு எதற்கு ? அதுவும் சரிதான் ! புரிதலுக்கு மிக்க நன்றி ஆத்மா ! நன்றி

வாழ்க வளமுடன்

மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

என்னிடமிருந்து...எப்படி எதிர்பார்ப்பீர்கள்? - Page 2 Empty Re: என்னிடமிருந்து...எப்படி எதிர்பார்ப்பீர்கள்?

Post by aathma Fri Sep 30, 2011 6:08 pm

கே. பாலா wrote:
எல்லோருக்கும் ஒரே உணவு பிடித்தால் ஹோட்டலில் இத்தனை வகை உணவு எதற்கு ? அதுவும் சரிதான் ! புரிதலுக்கு மிக்க நன்றி ஆத்மா ! நன்றி

இப்படி சொல்லீட்டு எஸ்கேப் ஆகிடாதீங்க பாலா புன்னகை

எதுகை மோனையுடன் கூடிய கவிதைகளை நீங்க நிறைய , எங்களுக்கு தரணும் புன்னகை

மழையின் மீது கோபம் - வாசலில்
அவள் போட்ட கோலம்

கருப்பு பணத்திலும்
காந்தி சிரிக்கிறார் - வெள்ளையாய்

இப்படியான ஹைக்கூ கவிதைகளையும் நீங்கள் தரவேண்டும் பாலா புன்னகை ok
aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Back to top Go down

என்னிடமிருந்து...எப்படி எதிர்பார்ப்பீர்கள்? - Page 2 Empty Re: என்னிடமிருந்து...எப்படி எதிர்பார்ப்பீர்கள்?

Post by சரவணன் Fri Sep 30, 2011 6:31 pm

பிரமாதம். மகிழ்ச்சி

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

என்னிடமிருந்து...எப்படி எதிர்பார்ப்பீர்கள்? - Page 2 Empty Re: என்னிடமிருந்து...எப்படி எதிர்பார்ப்பீர்கள்?

Post by dsudhanandan Fri Sep 30, 2011 6:37 pm

aathma wrote:
எதுகை மோனையுடன் கூடிய கவிதைகளை நீங்க நிறைய , எங்களுக்கு தரணும்

நான் கூட

உளுந்து ஊறினா தோசை
உள்ளம் ஊறினா ஆசை
உதட்டுக்கு மேலே மீசை
உடனே கொடுத்திடு பீஸை

- ன்னு எதுகை மோனையெல்லாம் வச்சுக் கவிதை எழுதினேன்... படிக்கலாயா?

புன்னகை

கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Back to top Go down

என்னிடமிருந்து...எப்படி எதிர்பார்ப்பீர்கள்? - Page 2 Empty Re: என்னிடமிருந்து...எப்படி எதிர்பார்ப்பீர்கள்?

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics
» ரமணா படம் பார்த்தீங்கள்ள, அதேபோலஊழல்வாதிகள் என்னிடமிருந்து தப்ப முடியாது: விஜயகாந்த்
» என்னிடமிருந்து காய்கறிகள் வாங்கினால், சூப்பர் மார்க்கெட்டுகளில் இருந்து காய்கறிகள் வாங்குவதை விட உங்களுக்கு ஐந்து நன்மைகள் அதிகம்...
» ரகசிய குறியீட்டு எப்படி உருவாக்க படுகிறது நாம் எப்படி உருவாக்குவது
» தமிழ் மீது காதல் வந்தது எப்படி? மதுரை மருமகள் ஆனது எப்படி? ஜெர்மன் பேராசிரியை
» சிறுநீரகக் கல் உண்டாவது எப்படி? தடுப்பது மற்றும் கரைப்பது எப்படி?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum