புதிய பதிவுகள்
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Today at 8:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 6:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 5:30 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:19 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Today at 1:36 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:35 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Today at 1:33 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Today at 1:26 pm

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Today at 12:20 am

» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:49 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 8:19 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 8:08 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 8:03 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 7:59 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:58 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 7:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:40 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:21 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:14 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 3:44 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:31 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:55 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:26 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:09 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 2:04 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:56 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:37 am

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 8:40 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 8:35 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 8:32 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 8:23 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:21 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:12 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:42 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:40 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:38 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:36 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:34 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 2:20 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 2:06 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 23, 2024 1:08 am

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Mon Sep 23, 2024 12:51 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பவானி சாகர் அணை! Poll_c10பவானி சாகர் அணை! Poll_m10பவானி சாகர் அணை! Poll_c10 
44 Posts - 60%
heezulia
பவானி சாகர் அணை! Poll_c10பவானி சாகர் அணை! Poll_m10பவானி சாகர் அணை! Poll_c10 
22 Posts - 30%
வேல்முருகன் காசி
பவானி சாகர் அணை! Poll_c10பவானி சாகர் அணை! Poll_m10பவானி சாகர் அணை! Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
பவானி சாகர் அணை! Poll_c10பவானி சாகர் அணை! Poll_m10பவானி சாகர் அணை! Poll_c10 
2 Posts - 3%
viyasan
பவானி சாகர் அணை! Poll_c10பவானி சாகர் அணை! Poll_m10பவானி சாகர் அணை! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பவானி சாகர் அணை! Poll_c10பவானி சாகர் அணை! Poll_m10பவானி சாகர் அணை! Poll_c10 
236 Posts - 42%
heezulia
பவானி சாகர் அணை! Poll_c10பவானி சாகர் அணை! Poll_m10பவானி சாகர் அணை! Poll_c10 
219 Posts - 39%
mohamed nizamudeen
பவானி சாகர் அணை! Poll_c10பவானி சாகர் அணை! Poll_m10பவானி சாகர் அணை! Poll_c10 
27 Posts - 5%
Dr.S.Soundarapandian
பவானி சாகர் அணை! Poll_c10பவானி சாகர் அணை! Poll_m10பவானி சாகர் அணை! Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
பவானி சாகர் அணை! Poll_c10பவானி சாகர் அணை! Poll_m10பவானி சாகர் அணை! Poll_c10 
13 Posts - 2%
prajai
பவானி சாகர் அணை! Poll_c10பவானி சாகர் அணை! Poll_m10பவானி சாகர் அணை! Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
பவானி சாகர் அணை! Poll_c10பவானி சாகர் அணை! Poll_m10பவானி சாகர் அணை! Poll_c10 
8 Posts - 1%
Guna.D
பவானி சாகர் அணை! Poll_c10பவானி சாகர் அணை! Poll_m10பவானி சாகர் அணை! Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
பவானி சாகர் அணை! Poll_c10பவானி சாகர் அணை! Poll_m10பவானி சாகர் அணை! Poll_c10 
7 Posts - 1%
mruthun
பவானி சாகர் அணை! Poll_c10பவானி சாகர் அணை! Poll_m10பவானி சாகர் அணை! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பவானி சாகர் அணை!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Sep 22, 2009 11:13 pm

பவானி சாகர் அணை! Kumudamnews_73551577330

வீரப்பன் இருக்கும் வரை பாவனி சாகர் ஆபத்தான இடம். இப்போது பார்க்கப் பார்க்க சலிக்காத அம்சமான இடம். ஈரோட்டிலிருந்து கோபிசெட்டிபாளையம் வருவதற்குள்ளாகவே நம் கண்ணும் மனசும் நிறைந்துவிடுகிறது. அத்தனை பசுமை. தாக்கநாயக்கன்பாளையம் இறங்கு, பங்களாபுதூர் இறங்குனு கண்டக்டர் சொல்லச் சொல்ல நாமம் இறங்கிவிடலாம் என்ற எண்ணம் வருகிறது.

சினிமாக்காரர்களால் சின்ன கோடம்பாக்கம் என்று அழைக்கப்பட்ட கோபியைத் தாண்டி சத்தியமங்கலம் வழியாக பவானிசாகர் வரையிலும் பசுமைப் பயணம். ஒரு லிட்டர் எண்ணெயில் ஆயில்பாத் எடுத்தமாதிரியான கண் குளிர்ச்சி. கர்நாடகாவிலிருந்து வரும் பவானி ஆறும் மேற்குத் தொடர்ச்சி மலையிலிருந்து வரும் மெய்யாறும் சேர்ந்துதான் கண்ணுக்கெட்டிய தூரம் வரை பவானி சாகர் அணை தண்ணீராகக் காட்சி தருகிறது.


அணையைச் சுற்றிலும் மலை. இந்த மலையெல்லாம் வீரப்பனோட ஏரியா. பண்ணாரியில ஆரம்பிச்சு திம்மல் கோபிநத்தம் சாம்ராஜ்நகர்னு எந்த இடத்துல வேணாலும் வீரப்பன் வருவார் போவார்! காட்டு யானைகள் தண்ணீர் குடிப்பதற்காக சில இடத்துல வனத்துறையினர் அணை வரை பாதை அமைத்திருக்கிறார்கள். வீரப்பன் ஏரியாக்காரர் ஒருவர் சொல்லச் சொல்ல சுற்றுலாப் பயணிகள் ஆர்வமாகக் கேட்கிறார்கள்.

அணையின் ஒரு பக்கம் நொய்யாற்றின் அழகையும் அதைச் சுற்றியுள்ள பசுமையையும் மறுபக்கம் மலையையும் அதைச் சூழ்ந்துள்ள தண்ணீரையம் பார்த்துக் கொண்டே நடந்தால் சின்னத்தம்பியில் வரும் மலைக் கோயில் படிகளை வரிசை வரிசையாகக் கட்டி, சிறு குன்றுபோல் அமைத்து அதில் விநாயகர் கோயில் இருப்பது பார்ப்பதற்கம் கொள்ளை அழகு.
இந்த விநாயகரை பிரபுவும் குஷ்புவும் கும்பிட்டுவிட்டுப் போனார்கள். சின்னத்தம்பி மாபெரும் வெற்றி. நீங்களும் கும்பிட்டுவிட்டுப் போங்க. வாழ்க்கை நல்லா சுகமா இருக்கும். படிக்கட்டில் உட்கார்ந்து கொண்டு ஒருவர் சொல்லிக் கொண்டிருக்க வந்தவர்கள் பயபக்தியுடன் விநாயகரை வேண்டுகிறார்கள். அணையை முழுமையாகக் கண்டு ரசித்த திருப்தியுடன் கீழே இறங்கினால் வகை வகையான மீன்கள் சுடச் சுட பொரித்துத் தருகிறார்கள்.

தமிழக மீன் வளர்ச்சிக் கழகம் கிலோ 70 ரூபாய்க்கு விற்கிறார்கள். பொரித்து தரும் கூலி 70 ரூபாய். அதற்கென அருகிலேயே தனியாக ஆள் இருக்கிறார்கள். மீன் சாப்பாட்டை ஒரு கை பார்த்துவிட்டு அணையின் கீழே சென்றால் 15 ஏ“கரில் பசுமையான அழகான பூங்கா. குட்டீஸ்கள் விளையாட புல்வெளி குடும்பத்துடன் விளையாட பல்வேறு விளையாட்டு சாதனங்கள். சலிக்க சலிக்க விளையாடிவிட்டு அணையின் அருகிலேயே நிற்கம் டவுன் பஸ்சில் ஏறி 3 ரூபாய் டிக்கெட் வாங்கினால் கொடிவேறி.


தடுப்பணையிலிருந்து வழிந்து வரும் தண்ணீரில் ஆசை தீர ஆனந்தக் குளியல் போட்டுவிட்டு விருப்பமிருந்தால் 10 கி.மீ தூரமுள்ள புகழ்பெற்ற பண்ணாரி மாரியம்மன் கோயிலுக்குச் சென்று மனதை அமைதியாக்கிவிட்டு ஈரோடு பஸ் ஏறினால் அட இன்னும் இவ்வளவு பணம் மிச்சமிருக்கிறதே என்று சந்தோஷப்படுவீர்கள்.












குமுதம்



பவானி சாகர் அணை! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Wed Sep 23, 2009 12:05 am

நல்ல தகவல்..இப்பவே கிளம்பிரா மீனு ,பெரிய செலவே இல்லாம இதெல்லாம் பார்க்கலாம் என்றால் யார்தான் போக மாட்டார்கள் ..



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக