புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Yesterday at 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Yesterday at 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Yesterday at 7:59 pm

» யார் புத்திசாலி!
by ayyasamy ram Yesterday at 7:57 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Yesterday at 11:21 am

» ம் காலங்களில் வரும் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Yesterday at 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Yesterday at 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Yesterday at 11:12 am

» கருத்துப்படம் 09/11/2024
by mohamed nizamudeen Yesterday at 9:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆதிரா  - Page 2 I_vote_lcapஆதிரா  - Page 2 I_voting_barஆதிரா  - Page 2 I_vote_rcap 
165 Posts - 76%
heezulia
ஆதிரா  - Page 2 I_vote_lcapஆதிரா  - Page 2 I_voting_barஆதிரா  - Page 2 I_vote_rcap 
27 Posts - 12%
mohamed nizamudeen
ஆதிரா  - Page 2 I_vote_lcapஆதிரா  - Page 2 I_voting_barஆதிரா  - Page 2 I_vote_rcap 
9 Posts - 4%
prajai
ஆதிரா  - Page 2 I_vote_lcapஆதிரா  - Page 2 I_voting_barஆதிரா  - Page 2 I_vote_rcap 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
ஆதிரா  - Page 2 I_vote_lcapஆதிரா  - Page 2 I_voting_barஆதிரா  - Page 2 I_vote_rcap 
3 Posts - 1%
Balaurushya
ஆதிரா  - Page 2 I_vote_lcapஆதிரா  - Page 2 I_voting_barஆதிரா  - Page 2 I_vote_rcap 
3 Posts - 1%
kavithasankar
ஆதிரா  - Page 2 I_vote_lcapஆதிரா  - Page 2 I_voting_barஆதிரா  - Page 2 I_vote_rcap 
2 Posts - 1%
Barushree
ஆதிரா  - Page 2 I_vote_lcapஆதிரா  - Page 2 I_voting_barஆதிரா  - Page 2 I_vote_rcap 
2 Posts - 1%
Karthikakulanthaivel
ஆதிரா  - Page 2 I_vote_lcapஆதிரா  - Page 2 I_voting_barஆதிரா  - Page 2 I_vote_rcap 
1 Post - 0%
ஆனந்திபழனியப்பன்
ஆதிரா  - Page 2 I_vote_lcapஆதிரா  - Page 2 I_voting_barஆதிரா  - Page 2 I_vote_rcap 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆதிரா


   
   

Page 2 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Fri Sep 30, 2011 12:42 pm

First topic message reminder :

அகரத்தில் ஆதிரா !

ன்பு
திரா
ன்றும்
கரைக்கு
ன்னால்
றின்றி
ன்றும்
ற்றமே
யமின்றி-உன்
ல்புகழ் சொல்ல
ராயிரம்
ஓளவையார்கள்
வேண்டும்


பதிவர்கள் மாநாட்டை
பாங்குற அமைத்த
உறுதியை
உழைப்பை
உறவுகள் அறிவோம்!


ஆதிரா அக்கா
ஈகரையின்
அங்கம் ஆனதால்
சென்னைச் சங்கமம்
சிறப்பாய் நடந்தது


குரலினில் இனிமை
குணத்தில் மேன்மை
பணிவில் உண்மை
பாசத்தில் தாய்மை
அனைத்தும் உணர்த்திய
அக்காள் நீயே

ஆதிரா








வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Fri Sep 30, 2011 1:13 pm

dsudhanandan wrote:
ரேவதி wrote:
சிவா wrote:ஈகரையின் ஔவையாருக்கே கவிதை எழுதிவிட்டீர்களே? அருமை பாலா!
அவளோ வயசானவங்களா அதிர்ச்சி அதிர்ச்சி

ஆம் அறிவில்.. (எனக்கு இல்லாத ஒண்ணு புன்னகை )[/color
சிப்பு வருது சிப்பு வருது



கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Fri Sep 30, 2011 1:18 pm

dsudhanandan wrote:பேராசிரியர் குறித்து பள்ளி ஆசிரியர் வரைந்த கவிதைக்கு என் வாழ்த்துக்கள் அன்பு மலர்
எனது கணினிமூலம் எழுத்துக்களுக்கு வண்ணம் கொடுக்க முடியாத நிலையில் , தனிமடல் மூலம் என் வேண்டுகோளை ஏற்று கவிதைக்கு அழகான வண்ணம் கொடுத்த உங்களுக்கு மிக்க நன்றி சுதானந்தன்



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Sep 30, 2011 1:21 pm

ஆதிரா அக்கா பற்றிய கவிதை அருமை சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Fri Sep 30, 2011 1:23 pm

ரேவதி wrote:
dsudhanandan wrote:
ரேவதி wrote:
சிவா wrote:ஈகரையின் ஔவையாருக்கே கவிதை எழுதிவிட்டீர்களே? அருமை பாலா!
அவளோ வயசானவங்களா அதிர்ச்சி அதிர்ச்சி

ஆம் அறிவில்.. (எனக்கு இல்லாத ஒண்ணு புன்னகை )
சிப்பு வருது சிப்பு வருது

இதெல்லாம் இவளோ பெரிசா சொல்லக்கூடாது ரேவதி.... பப்ளிக்... பப்ளிக்... பப்ளிக்...



கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Fri Sep 30, 2011 1:40 pm

உமா wrote:
ஆதிரா அக்காவை பற்றிய கவிதைக்கு முதலில் மே அன்பு மலர் ர்க்கோலீட்டாதற்க்கு பெருமை படுகிறேன்... உண்மையான வரிகளையே நீங்கள் கவிதை நடையில் சொல்லி இருக்கீங்க பாலா சார்... அருமை ...நன்றி..நன்றி....
மிக்க நன்றி உமா !



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Fri Sep 30, 2011 1:50 pm

dsudhanandan wrote:

இதெல்லாம் இவளோ பெரிசா சொல்லக்கூடாது ரேவதி.... பப்ளிக்... பப்ளிக்... பப்ளிக்...
.
ஏதோ என்னால முடிஞ்ச சின்ன உதவி சிரி



ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Fri Sep 30, 2011 1:51 pm

சூப்பருங்க அண்ணா



தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


ஆதிரா  - Page 2 Scaled.php?server=706&filename=purple11
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Fri Sep 30, 2011 2:33 pm

கே. பாலா wrote:அகரத்தில் ஆதிரா !

ன்பு
திரா
ன்றும்
கரைக்கு
ன்னால்
றின்றி
ன்றும்
ற்றமே
யமின்றி
ல்புகழ் சொல்ல
ராயிரம்
ஓளவையார்கள்
வேண்டும்


பதிவர்கள் மாநாட்டை
பாங்குற அமைத்த
உறுதியை
உழைப்பை
உறவுகள் அறிவோம்!


ஆதிரா அக்கா
ஈகரையின்
அங்கம் ஆனதால்
சென்னைச் சங்கமம்
சிறப்பாய் நடந்தது


குரலினில் இனிமை
குணத்தில் மேன்மை
பணிவில் உண்மை
பாசத்தில் தாய்மை
அனைத்தும் உணர்த்திய
அக்காள் நீயே

ஆதிரா




இத்தனை அன்பா!
எத்தனை அழகாய
எழுத்தாய் மலர்ந்தன
இதயத்து ஓசைகள்!

ஏங்கித் தவிக்கிறேன்
எப்பொழுதும்
இணை பிரியாதிருக்க
என்னுயிர் உறவாம்
ஈகரை மலர்களை!

இனியொரு பிறவி
வேண்டாம் என்பர்
முந்ந்தை தவத்தால்
தமிழுணர்ந்தோர்கள்!

நானோ
இனியும் பிறவி
வேண்டும் என்பேன்!

ஈகரை உறவுடன்
இனிதாய்க் கலந்திட்ட
அருந்தமிழ் ஓளவையாம்
இப்பிறவி போல்
ஆதிராவாகவே
ஆயிரம் பிறவிகள
அளித்திடு என்பேன்
அருளாய் இறைவா!!

தங்கள் அன்பில், கவியில் மகிழ்ந்து நன்றி சொல்ல எண்ணிய போது எழுந்த வரிகள் இவை. இவை ஏற்றமான வ்ரிகள் இல்லையென்றாலும் உள்ளத்தின் ஆழத்தில் எழுந்த உண்மைகளின் சிதறல்கள்.
அழகான கவி தங்களது. நான் இதற்குத் தகுதியுடையவள் இல்லை என்றாலும் தங்களின் க்விதை வரிகளுக்கு ஏற்ப என்னைத் தகவமைத்துக்கொள்ள முய்ல்வேன. தங்களின் கவிதைப் பரிசுக்கு அன்பான நன்றி பாலா. அன்பு மலர் ஐ லவ் யூ அன்பு மலர்








ஆதிரா  - Page 2 Aஆதிரா  - Page 2 Aஆதிரா  - Page 2 Tஆதிரா  - Page 2 Hஆதிரா  - Page 2 Iஆதிரா  - Page 2 Rஆதிரா  - Page 2 Aஆதிரா  - Page 2 Empty
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Fri Sep 30, 2011 2:53 pm

இத்தனை அன்பா!
எத்தனை அழகாய
எழுத்தாய் மலர்ந்தன
இதயத்து ஓசைகள்
கவிமலராய் சொன்ன நன்றியில் நெகிழ்கிறேன் ..நான் .. நன்றி அன்பு மலர்












வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Fri Sep 30, 2011 4:30 pm

சிவா wrote:ஈகரையின் ஔவையாருக்கே கவிதை எழுதிவிட்டீர்களே? அருமை பாலா!
நன்றி சிவா! நன்றி அன்பு மலர்



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
Sponsored content

PostSponsored content



Page 2 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக