ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Today at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பதில் சொல்லியே ஆகணும்?

+9
ஜாஹீதாபானு
dsudhanandan
vasanthe2590
ayyamperumal
krishnaamma
உமா
பாலாஜி
ரேவதி
krpr
13 posters

Page 3 of 3 Previous  1, 2, 3

Go down

பதில் சொல்லியே ஆகணும்?  - Page 3 Empty பதில் சொல்லியே ஆகணும்?

Post by krpr Fri Sep 30, 2011 10:40 am

First topic message reminder :

(ஈகரையில் திறமை சாலிகள் அதிகம் அதனால் தான் கேள்வி கேட்டு விட்டு ஓடி விடுகிறேன். நீங்களும் கேள்வி கேளுங்கள் பதில் சொல்கிறேன்.)

கேள்விக்கு போவோம்:

எம்‌ஜி‌ஆர் ரஜினிக்கு பிறகு மாஸ் யாருக்கு அதிகம்? விஜய் ? அல்லது அஜித்?
விஜயகாந்த் எதிர்கட்சி தலைவர் ஆனது தான் அவருடைய அதிக பட்ச வெற்றியா? இல்லை முதலமைச்சர் ஆவாரா?
பிஜேபி ஆட்சிக்கு வந்தால் சுவிஸ்மா சுவராஜ் பிரதமர் வேட்பாளரா?
சுவிஸ் வங்கியில் எந்த கட்சிக்காரர்களுக்கு பங்கு அதிகம்?(பணம் போட்டது)

என்னோட பதில்:
அஜித்
அதிகபட்சம் இதுதான்
அவங்க திறமைசாலி வந்தா நல்ல இருக்கும்
ஆளும் கட்சியோனு தோனுது.
krpr
krpr
பண்பாளர்

பதிவுகள் : 126
இணைந்தது : 24/08/2010

Back to top Go down

பதில் சொல்லியே ஆகணும்?  - Page 3 Empty Re: பதில் சொல்லியே ஆகணும்?

Post by krpr Fri Sep 30, 2011 2:57 pm

உமா wrote:
krpr wrote:பதில் சொல்லுங்க உமா அக்கா.

நீங்க வெறும் சுந்தர பாண்டியா
இல்லை தொந்தருவு பாண்டியா.....
அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

இப்படி ஒரு ஹைக்கூ கவிதை நான் படித்ததே இல்லை.
பாண்டியா பாண்டியா என எதுகை மோனையில் முடிதத்து கூடுதல் சிறப்பு.

நீங்க வெறும் உமாவா? இல்லை சத்துமாவா?

krpr
krpr
பண்பாளர்

பதிவுகள் : 126
இணைந்தது : 24/08/2010

Back to top Go down

பதில் சொல்லியே ஆகணும்?  - Page 3 Empty Re: பதில் சொல்லியே ஆகணும்?

Post by சதாசிவம் Fri Sep 30, 2011 3:07 pm

1. எம்‌ஜி‌ஆர் , சிவாஜி , கமல் , ரஜினி பிறகு அது போல் யாரும் வர மாட்டார்கள், காரணம் முன்பு இருந்தது போல் மடத்தனமான, வெறித்தனமான ரசிகர் கூட்டம் இன்று இல்லை, வாழ்க்கையின் நெருக்கடியால் பள்ளிக்கூட குழந்தை கூட பெற்றோரை விட அதிக பொறுப்பாக இருக்கிறது, நல்ல படம் எது வந்தாலும் பார்க்கும் ரசிகர் கூட்டம் தான் இன்று அதிகம் இருக்கிறது, கமலுக்காக, ரஜினிக்காக என்று ஓடும் படங்கள் அவர்களோடு முடிந்து விட்டது. அஜீத், விஜய், சூர்யா, கார்த்தி எல்லோரும் ஒரே தட்டில் தான் நிற்கிறார்கள், படத்தின் வெற்றி தோல்வியைப் பொறுத்து அவர்களது தற்காலிக பிரபலம் பெருகுகிறது அல்லது குறைகிறது

2. விஜய்காந்த் என்ன, வடிவேலு, குமரிமுத்து கூட நாளைக்கு முதல் அமைச்சர் ஆகலாம், தமிழ் நாட்டில் எதுவும் நடக்கும்.

3. வெங்கையா நாயிடு

4. ஆளும் போது ஆளுங்கட்சி, எப்போதும் அரசியல் பின்னால் இருக்கும் பெரும் தொழில் அதிபர்கள்.

சதாசிவம்
[You must be registered and logged in to see this image.]

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "

Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Back to top Go down

பதில் சொல்லியே ஆகணும்?  - Page 3 Empty Re: பதில் சொல்லியே ஆகணும்?

Post by ayyamperumal Fri Sep 30, 2011 3:26 pm

krpr wrote:
உண்மை தான் எனக்கு தொடர்ந்து இணயத்தில் இருப்பதற்கான வாய்ப்பு குறைவு. அதுவும் ஒரு காரணம். இனி மாற்றிக்கொள்ள முயற்சிக்கிறேன். நன்றி

கவலையை விடுங்கள். கேள்வி மட்டும் கேளுங்கள். பதிலுக்கு மதிப்பெண் போடுகிற வேலை சிக்கல் நிறைந்தது. ஒரு நல்ல வாத்தியர்கிட்ட ( சதாசிவம் அய்யமாதிரி ) ஒப்படைத்து விடுங்கள். அவர்தான் நல்லா எழுத்துப்பிழை கண்டறிவார். நன்றி ! கற்பூரம்

[You must be registered and logged in to see this image.]
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Back to top Go down

பதில் சொல்லியே ஆகணும்?  - Page 3 Empty Re: பதில் சொல்லியே ஆகணும்?

Post by Manik Fri Sep 30, 2011 3:28 pm

krpr wrote:
உமா wrote:
krpr wrote:பதில் சொல்லுங்க உமா அக்கா.

நீங்க வெறும் சுந்தர பாண்டியா
இல்லை தொந்தருவு பாண்டியா.....
அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

இப்படி ஒரு ஹைக்கூ கவிதை நான் படித்ததே இல்லை.
பாண்டியா பாண்டியா என எதுகை மோனையில் முடிதத்து கூடுதல் சிறப்பு.

நீங்க வெறும் உமாவா? இல்லை சத்துமாவா?

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு

[You must be registered and logged in to see this link.]
சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

[You must be registered and logged in to see this link.]

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

பதில் சொல்லியே ஆகணும்?  - Page 3 Empty Re: பதில் சொல்லியே ஆகணும்?

Post by krpr Sat Oct 01, 2011 11:42 am

அனைவரின் பதிலுக்கும் நன்றி. சதாசிவம் அண்ணா உங்கள் பதில் நன்றாகவும் அதே சமயம் ரசிக்கும்
படியும் உள்ளது. கேட்கிற கேள்விக்கு, கேள்வி கேட்காமல் பதில் சொல்வது எனக்கு பிடித்திருக்கிறது. தாமதமான பதிலுக்கு வருத்தம் சொல்லிக்கொள்கிறேன்.
krpr
krpr
பண்பாளர்

பதிவுகள் : 126
இணைந்தது : 24/08/2010

Back to top Go down

பதில் சொல்லியே ஆகணும்?  - Page 3 Empty Re: பதில் சொல்லியே ஆகணும்?

Post by ranhasan Sat Oct 01, 2011 11:47 am

krpr wrote:(ஈகரையில் திறமை சாலிகள் அதிகம் அதனால் தான் கேள்வி கேட்டு விட்டு ஓடி விடுகிறேன். நீங்களும் கேள்வி கேளுங்கள் பதில் சொல்கிறேன்.)

krpr இன் இந்த தவறான வார்த்தைகள் மிகவும் கண்டனத்திற்குரியது... இதை பற்றி முடிவெடுக்க தலைமையிடம் வேண்டுகோள் விடுக்கிறேன்... அதிர்ச்சி

[You must be registered and logged in to see this link.] - கவிதைகள்
[You must be registered and logged in to see this link.] - உலகநாயகன் ரசிகர்களுக்கு

[You must be registered and logged in to see this image.]
with regards ரான்ஹாசன்

[You must be registered and logged in to see this image.]
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010

http://agangai.blogspot.com

Back to top Go down

பதில் சொல்லியே ஆகணும்?  - Page 3 Empty Re: பதில் சொல்லியே ஆகணும்?

Post by ரேவதி Sat Oct 01, 2011 11:48 am

ranhasan wrote:
krpr wrote:(ஈகரையில் திறமை சாலிகள் அதிகம் அதனால் தான் கேள்வி கேட்டு விட்டு ஓடி விடுகிறேன். நீங்களும் கேள்வி கேளுங்கள் பதில் சொல்கிறேன்.)

krpr இன் இந்த தவறான வார்த்தைகள் மிகவும் கண்டனத்திற்குரியது... இதை பற்றி முடிவெடுக்க தலைமையிடம் வேண்டுகோள் விடுக்கிறேன்... அதிர்ச்சி
அவர் உங்களை சொல்லவில்லை....எங்களை பற்றி சொல்லி இருக்கிறார் மண்டையில் அடி

[You must be registered and logged in to see this link.]
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

பதில் சொல்லியே ஆகணும்?  - Page 3 Empty Re: பதில் சொல்லியே ஆகணும்?

Post by ranhasan Sat Oct 01, 2011 11:51 am

ரேவதி wrote:
ranhasan wrote:
krpr wrote:(ஈகரையில் திறமை சாலிகள் அதிகம் அதனால் தான் கேள்வி கேட்டு விட்டு ஓடி விடுகிறேன். நீங்களும் கேள்வி கேளுங்கள் பதில் சொல்கிறேன்.)

krpr இன் இந்த தவறான வார்த்தைகள் மிகவும் கண்டனத்திற்குரியது... இதை பற்றி முடிவெடுக்க தலைமையிடம் வேண்டுகோள் விடுக்கிறேன்... அதிர்ச்சி
அவர் உங்களை சொல்லவில்லை....எங்களை பற்றி சொல்லி இருக்கிறார் மண்டையில் அடி

உங்களை பற்றி சொல்லியதால்தான் வேண்டுகோள்... என்னை பற்றி கூறி இருந்தால் மன்னிப்பு கடிதம் கேட்டிருப்பேன்... கண்ணடி

[You must be registered and logged in to see this link.] - கவிதைகள்
[You must be registered and logged in to see this link.] - உலகநாயகன் ரசிகர்களுக்கு

[You must be registered and logged in to see this image.]
with regards ரான்ஹாசன்

[You must be registered and logged in to see this image.]
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010

http://agangai.blogspot.com

Back to top Go down

பதில் சொல்லியே ஆகணும்?  - Page 3 Empty Re: பதில் சொல்லியே ஆகணும்?

Post by சதாசிவம் Sat Oct 01, 2011 11:54 am

krpr wrote:அனைவரின் பதிலுக்கும் நன்றி. சதாசிவம் அண்ணா உங்கள் பதில் நன்றாகவும் அதே சமயம் ரசிக்கும்
படியும் உள்ளது. கேட்கிற கேள்விக்கு, கேள்வி கேட்காமல் பதில் சொல்வது எனக்கு பிடித்திருக்கிறது. தாமதமான பதிலுக்கு வருத்தம் சொல்லிக்கொள்கிறேன்.

கேள்வி கேளுங்கள் ............தேர்வை தேடித் திரிபவன் நான் .....
என்னால் இயன்றதை எழுதுகிறேன்.
தலைமை ஆசிரியர் கூறியது போல் நான் வாத்தியார் இல்லை,
இங்கு பாடம் படிக்கும் மாணவன் ............. அன்பு மலர்

சதாசிவம்
[You must be registered and logged in to see this image.]

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "

Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Back to top Go down

பதில் சொல்லியே ஆகணும்?  - Page 3 Empty Re: பதில் சொல்லியே ஆகணும்?

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 3 of 3 Previous  1, 2, 3

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum