புதிய பதிவுகள்
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பதில் சொல்லியே ஆகணும்?  - Page 2 I_vote_lcapபதில் சொல்லியே ஆகணும்?  - Page 2 I_voting_barபதில் சொல்லியே ஆகணும்?  - Page 2 I_vote_rcap 
2 Posts - 67%
VENKUSADAS
பதில் சொல்லியே ஆகணும்?  - Page 2 I_vote_lcapபதில் சொல்லியே ஆகணும்?  - Page 2 I_voting_barபதில் சொல்லியே ஆகணும்?  - Page 2 I_vote_rcap 
1 Post - 33%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பதில் சொல்லியே ஆகணும்?  - Page 2 I_vote_lcapபதில் சொல்லியே ஆகணும்?  - Page 2 I_voting_barபதில் சொல்லியே ஆகணும்?  - Page 2 I_vote_rcap 
2 Posts - 67%
VENKUSADAS
பதில் சொல்லியே ஆகணும்?  - Page 2 I_vote_lcapபதில் சொல்லியே ஆகணும்?  - Page 2 I_voting_barபதில் சொல்லியே ஆகணும்?  - Page 2 I_vote_rcap 
1 Post - 33%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பதில் சொல்லியே ஆகணும்?


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

krpr
krpr
பண்பாளர்

பதிவுகள் : 126
இணைந்தது : 24/08/2010

Postkrpr Fri Sep 30, 2011 10:40 am

First topic message reminder :

(ஈகரையில் திறமை சாலிகள் அதிகம் அதனால் தான் கேள்வி கேட்டு விட்டு ஓடி விடுகிறேன். நீங்களும் கேள்வி கேளுங்கள் பதில் சொல்கிறேன்.)

கேள்விக்கு போவோம்:

எம்‌ஜி‌ஆர் ரஜினிக்கு பிறகு மாஸ் யாருக்கு அதிகம்? விஜய் ? அல்லது அஜித்?
விஜயகாந்த் எதிர்கட்சி தலைவர் ஆனது தான் அவருடைய அதிக பட்ச வெற்றியா? இல்லை முதலமைச்சர் ஆவாரா?
பிஜேபி ஆட்சிக்கு வந்தால் சுவிஸ்மா சுவராஜ் பிரதமர் வேட்பாளரா?
சுவிஸ் வங்கியில் எந்த கட்சிக்காரர்களுக்கு பங்கு அதிகம்?(பணம் போட்டது)

என்னோட பதில்:
அஜித்
அதிகபட்சம் இதுதான்
அவங்க திறமைசாலி வந்தா நல்ல இருக்கும்
ஆளும் கட்சியோனு தோனுது.



vasanthe2590
vasanthe2590
பண்பாளர்

பதிவுகள் : 96
இணைந்தது : 16/08/2011

Postvasanthe2590 Fri Sep 30, 2011 12:09 pm

உங்கள் பதிலயே நானும் ஆமோதிக்கிறேன்...krpr sir,,
எனக்கும் அது தான் சரி என்று தோன்றுகிறது...



வசந்தி
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Fri Sep 30, 2011 1:28 pm

ரேவதியின் பதிலே என் பதிலும் கூட....




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Fri Sep 30, 2011 1:33 pm

உமா wrote:ரேவதியின் பதிலே என் பதிலும் கூட....

எக்ஸாம்ல தான் பிட் அடிபீங்க... இங்கேயுமா ? புன்னகை

அப்புறம் தலைப்புக்கான என் பதில் : பதில் சொல்லாட்டி என்ன பண்ணுவீங்க?





கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : [You must be registered and logged in to see this link.]
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Fri Sep 30, 2011 1:34 pm

dsudhanandan wrote:
உமா wrote:ரேவதியின் பதிலே என் பதிலும் கூட....

எக்ஸாம்ல தான் பிட் அடிபீங்க... இங்கேயுமா ? புன்னகை

அப்புறம் தலைப்புக்கான என் பதில் : பதில் சொல்லாட்டி என்ன பண்ணுவீங்க?


சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Sep 30, 2011 1:58 pm

எனக்கு படிக்கவே தெரியல அதிர்ச்சி
எப்படி பதில் சொல்லுறது சோகம்



[You must be registered and logged in to see this link.]
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Fri Sep 30, 2011 2:01 pm

ஜாஹீதாபானு wrote:எனக்கு படிக்கவே தெரியல அதிர்ச்சி
எப்படி பதில் சொல்லுறது சோகம்

அவருக்கு ஃபோன் போட்டு கேள்விய கேட்டு ஃபோன்-லேய பதில சொல்லுங்க..



கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : [You must be registered and logged in to see this link.]
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Sep 30, 2011 2:05 pm

dsudhanandan wrote:
ஜாஹீதாபானு wrote:எனக்கு படிக்கவே தெரியல அதிர்ச்சி
எப்படி பதில் சொல்லுறது சோகம்

அவருக்கு ஃபோன் போட்டு கேள்விய கேட்டு ஃபோன்-லேய பதில சொல்லுங்க..
எனக்கு பேசவே தெரியாதே மகிழ்ச்சி



[You must be registered and logged in to see this link.]
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Fri Sep 30, 2011 2:08 pm

1. விஜய் ஆ அஜீத் நு கேட்டா விஜய் நு சொல்லுவேன் விஜயிக்கு கையில் படம் நிராய இருக்கு அஜித்துக்கு பில்லா2 மட்டும் தான் இருக்கு..!

2 திமுக வின் மேல் கோபத்தால் மக்கள் எல்லாரும் அந்த பக்கம் சாய்ந்து விட்டார்கள் அதனால் தான் எதிர்க்கட்சி தலைவராக ஆக்கப்பட்டார்..!

3 பிஜேபி வந்தால் நல்ல தான் இருக்கும்

4 அது ஆளுங்கட்சிக்கு தான்



krpr
krpr
பண்பாளர்

பதிவுகள் : 126
இணைந்தது : 24/08/2010

Postkrpr Fri Sep 30, 2011 2:43 pm

அய்யம் பெருமாள் .நா wrote:முதலில் பழைய ஈகரை தேர்வுக்கு மார்க் போடுங்க !!


நீங்க கேள்வி நல்ல கேக்குறீங்க. அதனால எல்லோரும் பதில் சொல்லுவாங்க. உங்ககிட்ட follow up இல்ல. இது இல்லாம இந்த திரி, எத்தனைநாளைக்கு சாத்தியம் என நினைக்கிறீர்கள். நன்றி !

உண்மை தான் எனக்கு தொடர்ந்து இணயத்தில் இருப்பதற்கான வாய்ப்பு குறைவு. அதுவும் ஒரு காரணம். இனி மாற்றிக்கொள்ள முயற்சிக்கிறேன். நன்றி

krpr
krpr
பண்பாளர்

பதிவுகள் : 126
இணைந்தது : 24/08/2010

Postkrpr Fri Sep 30, 2011 2:45 pm

உமா wrote:
dsudhanandan wrote:
உமா wrote:ரேவதியின் பதிலே என் பதிலும் கூட....

எக்ஸாம்ல தான் பிட் அடிபீங்க... இங்கேயுமா ? புன்னகை

அப்புறம் தலைப்புக்கான என் பதில் : பதில் சொல்லாட்டி என்ன பண்ணுவீங்க?


சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு

திரும்பவும் கேள்வி கேட்பேன்

Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக