புதிய பதிவுகள்
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri Nov 15, 2024 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Fri Nov 15, 2024 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 3:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பதில் சொல்லியே ஆகணும்?  Poll_c10பதில் சொல்லியே ஆகணும்?  Poll_m10பதில் சொல்லியே ஆகணும்?  Poll_c10 
156 Posts - 79%
heezulia
பதில் சொல்லியே ஆகணும்?  Poll_c10பதில் சொல்லியே ஆகணும்?  Poll_m10பதில் சொல்லியே ஆகணும்?  Poll_c10 
19 Posts - 10%
Dr.S.Soundarapandian
பதில் சொல்லியே ஆகணும்?  Poll_c10பதில் சொல்லியே ஆகணும்?  Poll_m10பதில் சொல்லியே ஆகணும்?  Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
பதில் சொல்லியே ஆகணும்?  Poll_c10பதில் சொல்லியே ஆகணும்?  Poll_m10பதில் சொல்லியே ஆகணும்?  Poll_c10 
5 Posts - 3%
E KUMARAN
பதில் சொல்லியே ஆகணும்?  Poll_c10பதில் சொல்லியே ஆகணும்?  Poll_m10பதில் சொல்லியே ஆகணும்?  Poll_c10 
4 Posts - 2%
Anthony raj
பதில் சொல்லியே ஆகணும்?  Poll_c10பதில் சொல்லியே ஆகணும்?  Poll_m10பதில் சொல்லியே ஆகணும்?  Poll_c10 
3 Posts - 2%
prajai
பதில் சொல்லியே ஆகணும்?  Poll_c10பதில் சொல்லியே ஆகணும்?  Poll_m10பதில் சொல்லியே ஆகணும்?  Poll_c10 
1 Post - 1%
Pampu
பதில் சொல்லியே ஆகணும்?  Poll_c10பதில் சொல்லியே ஆகணும்?  Poll_m10பதில் சொல்லியே ஆகணும்?  Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
பதில் சொல்லியே ஆகணும்?  Poll_c10பதில் சொல்லியே ஆகணும்?  Poll_m10பதில் சொல்லியே ஆகணும்?  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பதில் சொல்லியே ஆகணும்?  Poll_c10பதில் சொல்லியே ஆகணும்?  Poll_m10பதில் சொல்லியே ஆகணும்?  Poll_c10 
321 Posts - 78%
heezulia
பதில் சொல்லியே ஆகணும்?  Poll_c10பதில் சொல்லியே ஆகணும்?  Poll_m10பதில் சொல்லியே ஆகணும்?  Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
பதில் சொல்லியே ஆகணும்?  Poll_c10பதில் சொல்லியே ஆகணும்?  Poll_m10பதில் சொல்லியே ஆகணும்?  Poll_c10 
14 Posts - 3%
Dr.S.Soundarapandian
பதில் சொல்லியே ஆகணும்?  Poll_c10பதில் சொல்லியே ஆகணும்?  Poll_m10பதில் சொல்லியே ஆகணும்?  Poll_c10 
8 Posts - 2%
prajai
பதில் சொல்லியே ஆகணும்?  Poll_c10பதில் சொல்லியே ஆகணும்?  Poll_m10பதில் சொல்லியே ஆகணும்?  Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
பதில் சொல்லியே ஆகணும்?  Poll_c10பதில் சொல்லியே ஆகணும்?  Poll_m10பதில் சொல்லியே ஆகணும்?  Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
பதில் சொல்லியே ஆகணும்?  Poll_c10பதில் சொல்லியே ஆகணும்?  Poll_m10பதில் சொல்லியே ஆகணும்?  Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
பதில் சொல்லியே ஆகணும்?  Poll_c10பதில் சொல்லியே ஆகணும்?  Poll_m10பதில் சொல்லியே ஆகணும்?  Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
பதில் சொல்லியே ஆகணும்?  Poll_c10பதில் சொல்லியே ஆகணும்?  Poll_m10பதில் சொல்லியே ஆகணும்?  Poll_c10 
3 Posts - 1%
kavithasankar
பதில் சொல்லியே ஆகணும்?  Poll_c10பதில் சொல்லியே ஆகணும்?  Poll_m10பதில் சொல்லியே ஆகணும்?  Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பதில் சொல்லியே ஆகணும்?


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

krpr
krpr
பண்பாளர்

பதிவுகள் : 126
இணைந்தது : 24/08/2010

Postkrpr Fri Sep 30, 2011 10:40 am

(ஈகரையில் திறமை சாலிகள் அதிகம் அதனால் தான் கேள்வி கேட்டு விட்டு ஓடி விடுகிறேன். நீங்களும் கேள்வி கேளுங்கள் பதில் சொல்கிறேன்.)

கேள்விக்கு போவோம்:

எம்‌ஜி‌ஆர் ரஜினிக்கு பிறகு மாஸ் யாருக்கு அதிகம்? விஜய் ? அல்லது அஜித்?
விஜயகாந்த் எதிர்கட்சி தலைவர் ஆனது தான் அவருடைய அதிக பட்ச வெற்றியா? இல்லை முதலமைச்சர் ஆவாரா?
பிஜேபி ஆட்சிக்கு வந்தால் சுவிஸ்மா சுவராஜ் பிரதமர் வேட்பாளரா?
சுவிஸ் வங்கியில் எந்த கட்சிக்காரர்களுக்கு பங்கு அதிகம்?(பணம் போட்டது)

என்னோட பதில்:
அஜித்
அதிகபட்சம் இதுதான்
அவங்க திறமைசாலி வந்தா நல்ல இருக்கும்
ஆளும் கட்சியோனு தோனுது.


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Fri Sep 30, 2011 10:50 am

என்னுடைய பதில் :
1. சினிமாவை பொறுத்தவரை நான் யாருக்கும் ஒட்டு போட மாட்டேன் அப்படி இருக்கும் பட்சத்தில் அவர்கள் எப்படி இருந்தால் என்னக்கென்ன!!

2. விஜயகாந்த் எதிர்க்கட்சி தலைவர் ஆனது ஜெயலலிதாயுடன் இணைததால் மட்டுமே, அதுதவிர அன்றைய சூல்நிலையில் திமுக மீது அதிக புகார்கள் இருந்ததால் அவர்களின் ஆட்சி போயி விட்டது அதனால் எதிர்க்கட்சி லக் அவருக்கு அடிதது அதனால் விஜயகாந்த முதல்வர் ஆக வாய்ப்பே இல்லை

3. எனக்கு அவர்களை பற்றி அந்த அளவுக்கு தெரியாது அதனால் இந்த கேள்வி பாஸ்

4. உங்களுடைய பதில்தான்




[You must be registered and logged in to see this link.]
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Fri Sep 30, 2011 10:53 am

உங்கள் திரிகளை சரியான பகுதியில் பதியுங்கள்( நான் இதை இப்போ நட்பு பகுதிக்கு மாற்றிவிடுகின்றேன்.)







[You must be registered and logged in to see this link.]

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


[You must be registered and logged in to see this link.]
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Fri Sep 30, 2011 11:12 am

சிவா அண்ணா காப்பாத்துங்க..... அய்யோ, நான் இல்லை




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Sep 30, 2011 11:18 am

நண்பரே ! என் கேள்விகள் ( எப்பவும் பதில் சொல்லி போரே அடிக்கிறது கண்ணடி )

1. உங்க பேர் என்ன? (krpr என்றால் என்ன? )

2. "மாஸ்" என்றால் என்ன? ஒன்னும் புரியல

ஜாலி ஜாலி ஜாலி



[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krpr
krpr
பண்பாளர்

பதிவுகள் : 126
இணைந்தது : 24/08/2010

Postkrpr Fri Sep 30, 2011 11:27 am

கற்பூரசுந்தரபாண்டியன்
கண்டிப்பாக முட்டை மாஸ் அல்ல.

krpr
krpr
பண்பாளர்

பதிவுகள் : 126
இணைந்தது : 24/08/2010

Postkrpr Fri Sep 30, 2011 11:28 am

பதில் சொல்லுங்க உமா அக்கா.

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Sep 30, 2011 11:40 am

krpr wrote:கற்பூரசுந்தரபாண்டியன்
கண்டிப்பாக முட்டை மாஸ் அல்ல.

ரொம்ப நல்ல பேர் . மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

அது சரி அது என்ன கண்டிப்பாக முட்டை மாஸ் அல்ல. போட்டிருக்கிங்க? இதுவும் புரியலை சோகம்



[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Fri Sep 30, 2011 11:45 am

முதலில் பழைய ஈகரை தேர்வுக்கு மார்க் போடுங்க !!


நீங்க கேள்வி நல்ல கேக்குறீங்க. அதனால எல்லோரும் பதில் சொல்லுவாங்க. உங்ககிட்ட follow up இல்ல. இது இல்லாம இந்த திரி, எத்தனைநாளைக்கு சாத்தியம் என நினைக்கிறீர்கள். நன்றி !



[You must be registered and logged in to see this image.]
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Fri Sep 30, 2011 11:54 am

krpr wrote:பதில் சொல்லுங்க உமா அக்கா.

நீங்க வெறும் சுந்தர பாண்டியா
இல்லை தொந்தருவு பாண்டியா.....
அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக