ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:59 pm

» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Today at 7:52 pm

» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Today at 7:50 pm

» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Today at 7:48 pm

» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ayyasamy ram Today at 7:46 pm

» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ayyasamy ram Today at 7:44 pm

» நாளைய காவியமே!
by ayyasamy ram Today at 7:43 pm

» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Today at 7:42 pm

» மெய் உறக்கம்!
by ayyasamy ram Today at 7:41 pm

» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Today at 7:40 pm

» மிருகப் பூச்சி
by ayyasamy ram Today at 7:39 pm

» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Today at 7:39 pm

» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Today at 7:38 pm

» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Today at 7:37 pm

» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Today at 7:36 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 4:32 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 4:23 pm

» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Today at 3:03 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Today at 10:10 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 10:05 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am

» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

Top posting users this week
ayyasamy ram
பணியிடத்தில் அதீதமாக க்ளீவேஜ் காட்டுவது ஆபத்து! - Page 5 Poll_c10பணியிடத்தில் அதீதமாக க்ளீவேஜ் காட்டுவது ஆபத்து! - Page 5 Poll_m10பணியிடத்தில் அதீதமாக க்ளீவேஜ் காட்டுவது ஆபத்து! - Page 5 Poll_c10 
heezulia
பணியிடத்தில் அதீதமாக க்ளீவேஜ் காட்டுவது ஆபத்து! - Page 5 Poll_c10பணியிடத்தில் அதீதமாக க்ளீவேஜ் காட்டுவது ஆபத்து! - Page 5 Poll_m10பணியிடத்தில் அதீதமாக க்ளீவேஜ் காட்டுவது ஆபத்து! - Page 5 Poll_c10 
E KUMARAN
பணியிடத்தில் அதீதமாக க்ளீவேஜ் காட்டுவது ஆபத்து! - Page 5 Poll_c10பணியிடத்தில் அதீதமாக க்ளீவேஜ் காட்டுவது ஆபத்து! - Page 5 Poll_m10பணியிடத்தில் அதீதமாக க்ளீவேஜ் காட்டுவது ஆபத்து! - Page 5 Poll_c10 
mohamed nizamudeen
பணியிடத்தில் அதீதமாக க்ளீவேஜ் காட்டுவது ஆபத்து! - Page 5 Poll_c10பணியிடத்தில் அதீதமாக க்ளீவேஜ் காட்டுவது ஆபத்து! - Page 5 Poll_m10பணியிடத்தில் அதீதமாக க்ளீவேஜ் காட்டுவது ஆபத்து! - Page 5 Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

பணியிடத்தில் அதீதமாக க்ளீவேஜ் காட்டுவது ஆபத்து!

+2
கோவைசிவா
மீனு
6 posters

Page 5 of 5 Previous  1, 2, 3, 4, 5

Go down

பணியிடத்தில் அதீதமாக க்ளீவேஜ் காட்டுவது ஆபத்து! - Page 5 Empty பணியிடத்தில் அதீதமாக க்ளீவேஜ் காட்டுவது ஆபத்து!

Post by மீனு Tue Sep 22, 2009 9:12 pm

First topic message reminder :

முன்னழகின் அழகை வெளிக்காட்டுவதை அழகுப் பெண்கள் பலரும் விரும்புகிறார்கள். ஆனால் இந்த க்ளீவேஜ் அளவுக்கு மிஞ்சிப் போனால் அது அவர்களுக்கு ஆபத்தாகி விடும். அவர்களை மற்றவர்கள் விரும்பாமல் போகும் நிலை ஏற்படும் என்கிறார் மார்பக குணாதிசயங்கள் குறித்து ஏகப்பட்ட ஆய்வுகளை மேற்கொண்டவரான அமெரிக்காவின் எலிசபெத் ஸ்கொயர்ஸ்.

குறிப்பாக வேலை பார்க்கும் பெண்கள், அதீத க்ளீவேஜுடன் போனால், சக ஊழியர்களே அவர்களை வெறுப்பார்களாம். அவர்களுக்கு வேலை பறிபோகும் ஆபத்து கூட அதிகமாம்.

இதுகுறித்து அமெரிக்க டிவி [You must be registered and logged in to see this image.] ஒன்றுக்கு ஸ்கொயர்ஸ் அளித்த பேட்டியில், பெண்களின் மார்பகங்கள் பெருகப் பெருக, அவர்கள் அணியும் உடைகள் குறுகிக் கொண்டு போகின்றன. தங்களை இன்னும் எடுப்பாக காட்ட வேண்டும் என்பதற்காக அதீத க்ளீவேஜ் காட்டும் உடைகளை பெண்கள் அணிய விரும்புகின்றனர்.

ஐரோப்பிய அலுவலகங்களில் அதீத க்ளீவேஜுடன் கூடிய உடைகளை அணியும் பெண்கள் அதிகம் உள்ளனர். ஆனால் இதனால் அவர்களுக்கு ஏற்படும் பயன்களை விட பாதகமே அதிகம்.

இப்படி மார்பகங்களை அதிக அளவில் வெளியில் தெரியும்படியான ட்ரஸ் போட்டுக் கொண்டு வேலை செய்யும் பெண்களால், அலுவலகத்தில் பல குழப்பங்கள் ஏற்படும். இது அவர்களின் வேலைக்கும் கூட உலை வைக்கும் என்றார் ஸ்கொயர்ஸ்.

இதுதொடர்பாக ஸ்கொயர்ஸ் ஒரு ஆய்வையும் மேற்கொண்டார். அதில் க்ளீவேஜ் குறைவாக உள்ள, அதிகம் உள்ள மற்றும் அதிக ஆபாசம் இல்லாத அழகிய உடைகள் அணிந்த பெண்கள் என விதம் விதமான பெண்களின் புகைப்படங்களை ஆண்களிடம் காட்டி கருத்தறியப்பட்டது.

மேலும் பல்வேறு அளவுகளிலான பிராக்கள் குறித்தும் ஆண்களின் கருத்தறியப்பட்டது.

அப்போது பெரும்பாலான ஆண்கள் மற்றும் பணியாற்றும் ஆண்கள், நடுத்தர மார்பகங்களை உடைய, க்ளீவேஜ் அதிகம் காட்டாத பெண்களை மட்டுமே தங்களுக்குப் பிடித்தவர்களாக தேர்வு செய்தனராம்.

ஸ்கொயர்ஸ் தொடர்ந்து கூறுகையில், முன்னழகைக் காட்ட லேசான க்ளீவேஜ் ஏற்றுக் கொள்ளக் கூடியது. அது அழகாகவும் இருக்கும். அதற்கேற்ற உடல் வாகு இருந்தால் அதை ஏற்கலாம். அதேசமயம், பெரும்பாலான பாகம் வெளியில் தெரியும்படியான அல்லது நம்மால் மற்றவர்களின் கவனம் சிதறும் அளவிலான டிரஸ்ஸிங் நமக்கே வேட்டு வைத்து விடும்.

நமது மார்பகங்களைப் பார்த்து மற்றவர்கள் நம்மைப் பற்றி மதிப்பிட பெண்கள் [You must be registered and logged in to see this image.] அனுமதிக்கக் கூடாது என்றார்.


[You must be registered and logged in to see this link.]
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down


பணியிடத்தில் அதீதமாக க்ளீவேஜ் காட்டுவது ஆபத்து! - Page 5 Empty Re: பணியிடத்தில் அதீதமாக க்ளீவேஜ் காட்டுவது ஆபத்து!

Post by பிரகாஸ் Wed Sep 23, 2009 2:11 am

ரூபன் wrote:நாய் கலைத்தால் என்ன செய்யிறது மீனு [You must be registered and logged in to see this image.]
கல்லை கையில் எடு


விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
பிரகாஸ்
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009

Back to top Go down

Page 5 of 5 Previous  1, 2, 3, 4, 5

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum