ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

யூ.கே.ஜி. சிறுமியிடம் செக்ஸ் கொடுமை செய்த ஆசிரியைகள்

+4
விஸ்வாஜீ
Aathira
மாணிக்கம் நடேசன்
சிவா
8 posters

Go down

யூ.கே.ஜி.   சிறுமியிடம் செக்ஸ் கொடுமை செய்த ஆசிரியைகள் Empty யூ.கே.ஜி. சிறுமியிடம் செக்ஸ் கொடுமை செய்த ஆசிரியைகள்

Post by சிவா Fri Sep 30, 2011 7:37 am

யூ.கே.ஜி.   சிறுமியிடம் செக்ஸ் கொடுமை செய்த ஆசிரியைகள் Techer10

யூ.கே.ஜி.   சிறுமியிடம் செக்ஸ் கொடுமை செய்த ஆசிரியைகள் Techer11

விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சியை சேர்ந்த 4 வயது சிறுமி சுவாதி, அங்குள்ள தனியார் பள்ளியில் யூ.கே.ஜி. படித்து வந்தாள். 1 1/2 மாதங்களுக்கு முன்பு இந்த பள்ளியின் தலைமை ஆசிரியை லசி போஷ்கோ, அசிரியை போர்சியா ஆகியோர் மாணவி சுவாதியை அறையில் அடைத்து வைத்து செக்ஸ் சித்ரவதை செய்தனர்.

இந்த விஷயத்தை யாரிடமாவது கூறினால் இருட்டு அறையில் பாம்புடன் உன்னை அடைத்து வைத்துவிடுவோம் என்று மிரட்டினார்கள். ஆனாலும் தனக்கு நேர்ந்த சம்பவம் குறித்து சுவாதி தனது பெற்றோரிடம் வந்து கூறினார். இதனால் கோபம் அடைந்த அவர்கள் அக்கம் பக்கத்தினர் 20 பேரை அழைத்துக்கொண்டு 2 ஆசிரியைகளின் வீடுகளுக்கும் சென்று அவர்களை தாக்கினார்கள்.

இதில் போர்சியா காயம் அடைந்தார். அவர் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். மறுநாள் காலையில் இந்த தகவல் காட்டு தீ போல பரவியது. இதனால் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் திரண்டு வந்து பள்ளி முன்பு மறியலில் ஈடுபட்டனர்.

கள்ளக்குறிச்சி நகரமே பரபரப்புக்கு உள்ளானது. இந்த தகவல் தெரிந்ததும் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த ஆசிரியை போர்சியாவும், தலைமை ஆசிரியை லசி போஷ்கோவும் கள்ளக்குறிச்சியில் இருந்து தப்பி ஓடிவிட்டனர்.

அவர்களை கைது செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் தொடர்ந்து 2 நாட்களாக போராட்டம் நடத்தினார்கள். இதையடுத்து போலீசார் 2 பேர் மீதும் வழக்கு பதிவு செய்தனர். பின்னர் தலைமை ஆசிரியை லசிபோஷ்கோவை போலீசார் கைது செய்தனர். அவர் கடலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டார். போர்சியா தனது சொந்த ஊரான கேரளாவுக்கு தப்பி சென்றுவிட்டார்.

பின்னர் அங்கிருந்தபடியே கோர்ட்டில் முன்ஜாமீன் பெற்றார். கைது செய்யப்பட்ட லசிபோஷ்கோ தற்போது ஜாமீனில் வெளியே வந்து தினமும் கடலூர் கோர்ட்டில் கையெழுத்து போட்டு வருகிறார்.

போர்சியா கள்ளக்குறிச்சி கோர்ட்டில் தினமும் கையெழுத்திட்டு வருகிறார். இந்த வழக்கை போலீசார் சரியாக விசாரிக்க வில்லை என்று பெற்றோர்கள் தரப்பில் புகார் கூறப்பட்டது.

அவர்கள் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்த வேண்டும் என்று வற்புறுத்தினார்கள்.

இதையடுத்து இப்போது போலீசார் மீண்டும் விசாரணையை தொடங்கி உள்ளனர். வடக்கு பகுதி போலீஸ் ஐ.ஜி. சைலேந்திரபாபு நேற்று கள்ளக்குறிச்சி வந்தார். அவர் மாணவி சுவாதியின் பெற்றோர் மற்றும் பெற்றோர் சங்க நிர்வாகிகள் ஆகியோரிடம் இது பற்றி விசாரணை நடத்தினார். இதற்கிடையே மாணவி சுவாதியை பெற்றோர் அந்த பள்ளிக்கு அனுப்புவதை நிறுத்தி விட்டனர்.

ஆசிரியைகள் தன்னிடம் நடந்து கொண்டது குறித்து சுவாதி சொன்ன தகவல்களை அவரது தந்தை சுரேஷ் வீடியோவில் பதிவு செய்து வைத்துள்ளார். அதில் சுவாதி தனக்கு நேர்ந்த கொடுமைகள் குறித்து தெளிவாக கூறியிருக்கிறார்.


யூ.கே.ஜி.   சிறுமியிடம் செக்ஸ் கொடுமை செய்த ஆசிரியைகள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

யூ.கே.ஜி.   சிறுமியிடம் செக்ஸ் கொடுமை செய்த ஆசிரியைகள் Empty Re: யூ.கே.ஜி. சிறுமியிடம் செக்ஸ் கொடுமை செய்த ஆசிரியைகள்

Post by மாணிக்கம் நடேசன் Fri Sep 30, 2011 7:45 am

எனக்கு என்னமோ சந்தேகமா இருக்கு. வேறு ஏதோ இதுல அடங்கி இருக்கு.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

யூ.கே.ஜி.   சிறுமியிடம் செக்ஸ் கொடுமை செய்த ஆசிரியைகள் Empty Re: யூ.கே.ஜி. சிறுமியிடம் செக்ஸ் கொடுமை செய்த ஆசிரியைகள்

Post by சிவா Fri Sep 30, 2011 7:48 am

nadesmani wrote:எனக்கு என்னமோ சந்தேகமா இருக்கு. வேறு ஏதோ இதுல அடங்கி இருக்கு.

சிலரைப் பழி வாங்கவும் இதுபோன்ற வழக்குகள் தொடுக்கப்படுகிறது, உண்மை என்ன என்பதுதான் தெரியவில்லை.


யூ.கே.ஜி.   சிறுமியிடம் செக்ஸ் கொடுமை செய்த ஆசிரியைகள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

யூ.கே.ஜி.   சிறுமியிடம் செக்ஸ் கொடுமை செய்த ஆசிரியைகள் Empty Re: யூ.கே.ஜி. சிறுமியிடம் செக்ஸ் கொடுமை செய்த ஆசிரியைகள்

Post by Aathira Fri Sep 30, 2011 8:08 am

சிவா wrote:
nadesmani wrote:எனக்கு என்னமோ சந்தேகமா இருக்கு. வேறு ஏதோ இதுல அடங்கி இருக்கு.

சிலரைப் பழி வாங்கவும் இதுபோன்ற வழக்குகள் தொடுக்கப்படுகிறது, உண்மை என்ன என்பதுதான் தெரியவில்லை.
இது வேறு எதோ கதையாக இருக்குமோ என்றுதான் எனக்கும் தோன்றுகிறது.


யூ.கே.ஜி.   சிறுமியிடம் செக்ஸ் கொடுமை செய்த ஆசிரியைகள் Aயூ.கே.ஜி.   சிறுமியிடம் செக்ஸ் கொடுமை செய்த ஆசிரியைகள் Aயூ.கே.ஜி.   சிறுமியிடம் செக்ஸ் கொடுமை செய்த ஆசிரியைகள் Tயூ.கே.ஜி.   சிறுமியிடம் செக்ஸ் கொடுமை செய்த ஆசிரியைகள் Hயூ.கே.ஜி.   சிறுமியிடம் செக்ஸ் கொடுமை செய்த ஆசிரியைகள் Iயூ.கே.ஜி.   சிறுமியிடம் செக்ஸ் கொடுமை செய்த ஆசிரியைகள் Rயூ.கே.ஜி.   சிறுமியிடம் செக்ஸ் கொடுமை செய்த ஆசிரியைகள் Aயூ.கே.ஜி.   சிறுமியிடம் செக்ஸ் கொடுமை செய்த ஆசிரியைகள் Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

யூ.கே.ஜி.   சிறுமியிடம் செக்ஸ் கொடுமை செய்த ஆசிரியைகள் Empty Re: யூ.கே.ஜி. சிறுமியிடம் செக்ஸ் கொடுமை செய்த ஆசிரியைகள்

Post by விஸ்வாஜீ Fri Sep 30, 2011 11:24 am

சிறுமியின் தந்தை வீடியோகிராபர் அதனால் அவர் இதனை வைத்து
ஆதாயம் தேட முயற்ச்சிக்கிறார். சிறுமி தெளிவாகவே இருக்கிறார்.
விஸ்வாஜீ
விஸ்வாஜீ
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1334
இணைந்தது : 25/09/2011

Back to top Go down

யூ.கே.ஜி.   சிறுமியிடம் செக்ஸ் கொடுமை செய்த ஆசிரியைகள் Empty Re: யூ.கே.ஜி. சிறுமியிடம் செக்ஸ் கொடுமை செய்த ஆசிரியைகள்

Post by உமா Fri Sep 30, 2011 11:51 am

என்ன இது,,, நம்பும்படி இல்லையே....4 வயது சிறுமியை அதுவும் பெண் ஆசிரியைகள் இப்படி செய்வார்களா.... அதிர்ச்சி

இவர்கள் தப்பித்து சென்றது சந்தேகத்தை ஏற்படுத்துது.....
என்னமோ நடக்குது
மர்மமா இருக்குது
ஒண்ணுமே புரியல உலகைத்திலே....

அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

யூ.கே.ஜி.   சிறுமியிடம் செக்ஸ் கொடுமை செய்த ஆசிரியைகள் Empty Re: யூ.கே.ஜி. சிறுமியிடம் செக்ஸ் கொடுமை செய்த ஆசிரியைகள்

Post by பூஜிதா Fri Sep 30, 2011 12:26 pm

அதிர்ச்சி அதிர்ச்சி


விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Back to top Go down

யூ.கே.ஜி.   சிறுமியிடம் செக்ஸ் கொடுமை செய்த ஆசிரியைகள் Empty Re: யூ.கே.ஜி. சிறுமியிடம் செக்ஸ் கொடுமை செய்த ஆசிரியைகள்

Post by அருண் Fri Sep 30, 2011 2:16 pm

ஆசிரியர்களை இப்படி நடந்தால் எப்படி?
பெற்றோர்கள் அடுத்து அவர்கள் தான் குரு..! அநியாயம்
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

யூ.கே.ஜி.   சிறுமியிடம் செக்ஸ் கொடுமை செய்த ஆசிரியைகள் Empty Re: யூ.கே.ஜி. சிறுமியிடம் செக்ஸ் கொடுமை செய்த ஆசிரியைகள்

Post by ந.கார்த்தி Fri Sep 30, 2011 2:54 pm

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது


தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


யூ.கே.ஜி.   சிறுமியிடம் செக்ஸ் கொடுமை செய்த ஆசிரியைகள் Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

யூ.கே.ஜி.   சிறுமியிடம் செக்ஸ் கொடுமை செய்த ஆசிரியைகள் Empty Re: யூ.கே.ஜி. சிறுமியிடம் செக்ஸ் கொடுமை செய்த ஆசிரியைகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» புளியந்தோப்பில் சிறுமியிடம் “செக்ஸ்” சில்மிஷம்: 2 பேர் கைது
» யு.கே.ஜி. மாணவிக்கு செக்ஸ் டார்ச்சர்-ஆசிரியைகள் மீது பெற்றோர் புகார்!
» கள்ளக்குறிச்சியில் 4 வயது மாணவியை பாலியல் கொடுமை செய்ததாக ஆசிரியைகள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு அனுப்ப வேண்டும்
» 4 வருடங்களாக செக்ஸ் கொடுமை: நண்பர்களுக்கு மனைவியை விருந்தாக்கிய தொழில் அதிபர்
» சேட்டை செய்த சிறுவனை ஒரு ஆண்டாக சுரங்க அறையில் அடைத்து கொடுமை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum