Latest topics
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்by heezulia Today at 7:04 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:48 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 6:48 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 6:26 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm
» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm
» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
ஜாஹீதாபானு |
|
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
ஜாஹீதாபானு |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
யூ.கே.ஜி. சிறுமியிடம் செக்ஸ் கொடுமை செய்த ஆசிரியைகள்
+4
விஸ்வாஜீ
Aathira
மாணிக்கம் நடேசன்
சிவா
8 posters
Page 1 of 1
யூ.கே.ஜி. சிறுமியிடம் செக்ஸ் கொடுமை செய்த ஆசிரியைகள்
![யூ.கே.ஜி. சிறுமியிடம் செக்ஸ் கொடுமை செய்த ஆசிரியைகள் Techer10](https://i.servimg.com/u/f42/13/02/10/42/techer10.jpg)
![யூ.கே.ஜி. சிறுமியிடம் செக்ஸ் கொடுமை செய்த ஆசிரியைகள் Techer11](https://i.servimg.com/u/f42/13/02/10/42/techer11.jpg)
விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சியை சேர்ந்த 4 வயது சிறுமி சுவாதி, அங்குள்ள தனியார் பள்ளியில் யூ.கே.ஜி. படித்து வந்தாள். 1 1/2 மாதங்களுக்கு முன்பு இந்த பள்ளியின் தலைமை ஆசிரியை லசி போஷ்கோ, அசிரியை போர்சியா ஆகியோர் மாணவி சுவாதியை அறையில் அடைத்து வைத்து செக்ஸ் சித்ரவதை செய்தனர்.
இந்த விஷயத்தை யாரிடமாவது கூறினால் இருட்டு அறையில் பாம்புடன் உன்னை அடைத்து வைத்துவிடுவோம் என்று மிரட்டினார்கள். ஆனாலும் தனக்கு நேர்ந்த சம்பவம் குறித்து சுவாதி தனது பெற்றோரிடம் வந்து கூறினார். இதனால் கோபம் அடைந்த அவர்கள் அக்கம் பக்கத்தினர் 20 பேரை அழைத்துக்கொண்டு 2 ஆசிரியைகளின் வீடுகளுக்கும் சென்று அவர்களை தாக்கினார்கள்.
இதில் போர்சியா காயம் அடைந்தார். அவர் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். மறுநாள் காலையில் இந்த தகவல் காட்டு தீ போல பரவியது. இதனால் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் திரண்டு வந்து பள்ளி முன்பு மறியலில் ஈடுபட்டனர்.
கள்ளக்குறிச்சி நகரமே பரபரப்புக்கு உள்ளானது. இந்த தகவல் தெரிந்ததும் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த ஆசிரியை போர்சியாவும், தலைமை ஆசிரியை லசி போஷ்கோவும் கள்ளக்குறிச்சியில் இருந்து தப்பி ஓடிவிட்டனர்.
அவர்களை கைது செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் தொடர்ந்து 2 நாட்களாக போராட்டம் நடத்தினார்கள். இதையடுத்து போலீசார் 2 பேர் மீதும் வழக்கு பதிவு செய்தனர். பின்னர் தலைமை ஆசிரியை லசிபோஷ்கோவை போலீசார் கைது செய்தனர். அவர் கடலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டார். போர்சியா தனது சொந்த ஊரான கேரளாவுக்கு தப்பி சென்றுவிட்டார்.
பின்னர் அங்கிருந்தபடியே கோர்ட்டில் முன்ஜாமீன் பெற்றார். கைது செய்யப்பட்ட லசிபோஷ்கோ தற்போது ஜாமீனில் வெளியே வந்து தினமும் கடலூர் கோர்ட்டில் கையெழுத்து போட்டு வருகிறார்.
போர்சியா கள்ளக்குறிச்சி கோர்ட்டில் தினமும் கையெழுத்திட்டு வருகிறார். இந்த வழக்கை போலீசார் சரியாக விசாரிக்க வில்லை என்று பெற்றோர்கள் தரப்பில் புகார் கூறப்பட்டது.
அவர்கள் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்த வேண்டும் என்று வற்புறுத்தினார்கள்.
இதையடுத்து இப்போது போலீசார் மீண்டும் விசாரணையை தொடங்கி உள்ளனர். வடக்கு பகுதி போலீஸ் ஐ.ஜி. சைலேந்திரபாபு நேற்று கள்ளக்குறிச்சி வந்தார். அவர் மாணவி சுவாதியின் பெற்றோர் மற்றும் பெற்றோர் சங்க நிர்வாகிகள் ஆகியோரிடம் இது பற்றி விசாரணை நடத்தினார். இதற்கிடையே மாணவி சுவாதியை பெற்றோர் அந்த பள்ளிக்கு அனுப்புவதை நிறுத்தி விட்டனர்.
ஆசிரியைகள் தன்னிடம் நடந்து கொண்டது குறித்து சுவாதி சொன்ன தகவல்களை அவரது தந்தை சுரேஷ் வீடியோவில் பதிவு செய்து வைத்துள்ளார். அதில் சுவாதி தனக்கு நேர்ந்த கொடுமைகள் குறித்து தெளிவாக கூறியிருக்கிறார்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![யூ.கே.ஜி. சிறுமியிடம் செக்ஸ் கொடுமை செய்த ஆசிரியைகள் Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: யூ.கே.ஜி. சிறுமியிடம் செக்ஸ் கொடுமை செய்த ஆசிரியைகள்
எனக்கு என்னமோ சந்தேகமா இருக்கு. வேறு ஏதோ இதுல அடங்கி இருக்கு.
மாணிக்கம் நடேசன்- கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
Re: யூ.கே.ஜி. சிறுமியிடம் செக்ஸ் கொடுமை செய்த ஆசிரியைகள்
nadesmani wrote:எனக்கு என்னமோ சந்தேகமா இருக்கு. வேறு ஏதோ இதுல அடங்கி இருக்கு.
சிலரைப் பழி வாங்கவும் இதுபோன்ற வழக்குகள் தொடுக்கப்படுகிறது, உண்மை என்ன என்பதுதான் தெரியவில்லை.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![யூ.கே.ஜி. சிறுமியிடம் செக்ஸ் கொடுமை செய்த ஆசிரியைகள் Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: யூ.கே.ஜி. சிறுமியிடம் செக்ஸ் கொடுமை செய்த ஆசிரியைகள்
இது வேறு எதோ கதையாக இருக்குமோ என்றுதான் எனக்கும் தோன்றுகிறது.சிவா wrote:nadesmani wrote:எனக்கு என்னமோ சந்தேகமா இருக்கு. வேறு ஏதோ இதுல அடங்கி இருக்கு.
சிலரைப் பழி வாங்கவும் இதுபோன்ற வழக்குகள் தொடுக்கப்படுகிறது, உண்மை என்ன என்பதுதான் தெரியவில்லை.
Re: யூ.கே.ஜி. சிறுமியிடம் செக்ஸ் கொடுமை செய்த ஆசிரியைகள்
சிறுமியின் தந்தை வீடியோகிராபர் அதனால் அவர் இதனை வைத்து
ஆதாயம் தேட முயற்ச்சிக்கிறார். சிறுமி தெளிவாகவே இருக்கிறார்.
ஆதாயம் தேட முயற்ச்சிக்கிறார். சிறுமி தெளிவாகவே இருக்கிறார்.
விஸ்வாஜீ- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1334
இணைந்தது : 25/09/2011
Re: யூ.கே.ஜி. சிறுமியிடம் செக்ஸ் கொடுமை செய்த ஆசிரியைகள்
என்ன இது,,, நம்பும்படி இல்லையே....4 வயது சிறுமியை அதுவும் பெண் ஆசிரியைகள் இப்படி செய்வார்களா....
இவர்கள் தப்பித்து சென்றது சந்தேகத்தை ஏற்படுத்துது.....
என்னமோ நடக்குது
மர்மமா இருக்குது
ஒண்ணுமே புரியல உலகைத்திலே....
![அதிர்ச்சி](https://2img.net/i/fa/i/smiles/icon_eek.gif)
இவர்கள் தப்பித்து சென்றது சந்தேகத்தை ஏற்படுத்துது.....
என்னமோ நடக்குது
மர்மமா இருக்குது
ஒண்ணுமே புரியல உலகைத்திலே....
![அய்யோ, நான் இல்லை](/users/1813/71/41/02/smiles/230655.gif)
![அய்யோ, நான் இல்லை](/users/1813/71/41/02/smiles/230655.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
Re: யூ.கே.ஜி. சிறுமியிடம் செக்ஸ் கொடுமை செய்த ஆசிரியைகள்
![அதிர்ச்சி](https://2img.net/i/fa/i/smiles/icon_eek.gif)
![அதிர்ச்சி](https://2img.net/i/fa/i/smiles/icon_eek.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
பூஜிதா- மகளிர் அணி
- பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010
Re: யூ.கே.ஜி. சிறுமியிடம் செக்ஸ் கொடுமை செய்த ஆசிரியைகள்
ஆசிரியர்களை இப்படி நடந்தால் எப்படி?
பெற்றோர்கள் அடுத்து அவர்கள் தான் குரு..!
பெற்றோர்கள் அடுத்து அவர்கள் தான் குரு..!
![அநியாயம்](/users/1813/71/41/02/smiles/502589.gif)
அருண்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
Re: யூ.கே.ஜி. சிறுமியிடம் செக்ஸ் கொடுமை செய்த ஆசிரியைகள்
![என்ன கொடுமை சார் இது](/users/1813/71/41/02/smiles/56667.gif)
![என்ன கொடுமை சார் இது](/users/1813/71/41/02/smiles/56667.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...
![யூ.கே.ஜி. சிறுமியிடம் செக்ஸ் கொடுமை செய்த ஆசிரியைகள் Scaled.php?server=706&filename=purple11](http://desmond.imageshack.us/Himg706/scaled.php?server=706&filename=purple11.gif&res=landing)
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» புளியந்தோப்பில் சிறுமியிடம் “செக்ஸ்” சில்மிஷம்: 2 பேர் கைது
» யு.கே.ஜி. மாணவிக்கு செக்ஸ் டார்ச்சர்-ஆசிரியைகள் மீது பெற்றோர் புகார்!
» கள்ளக்குறிச்சியில் 4 வயது மாணவியை பாலியல் கொடுமை செய்ததாக ஆசிரியைகள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு அனுப்ப வேண்டும்
» 4 வருடங்களாக செக்ஸ் கொடுமை: நண்பர்களுக்கு மனைவியை விருந்தாக்கிய தொழில் அதிபர்
» சேட்டை செய்த சிறுவனை ஒரு ஆண்டாக சுரங்க அறையில் அடைத்து கொடுமை

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|