புதிய பதிவுகள்
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 8:36 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உள்ளாட்சி தேர்தலில் இதுவரை இல்லாத அளவு மனு தாக்கல் : ஐந்து லட்சத்திற்கும் அதிகமானோர் போட்டி Poll_c10உள்ளாட்சி தேர்தலில் இதுவரை இல்லாத அளவு மனு தாக்கல் : ஐந்து லட்சத்திற்கும் அதிகமானோர் போட்டி Poll_m10உள்ளாட்சி தேர்தலில் இதுவரை இல்லாத அளவு மனு தாக்கல் : ஐந்து லட்சத்திற்கும் அதிகமானோர் போட்டி Poll_c10 
36 Posts - 47%
heezulia

19 Posts - 25%
mohamed nizamudeen

6 Posts - 8%
வேல்முருகன் காசி

4 Posts - 5%
T.N.Balasubramanian

Raji@123

2 Posts - 3%
prajai

kavithasankar

M. Priya

1 Post - 1%
Srinivasan23

இந்த மாத அதிக பதிவர்கள்

155 Posts - 40%

151 Posts - 39%

21 Posts - 5%
Dr.S.Soundarapandian

Rathinavelu

8 Posts - 2%

7 Posts - 2%

5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்

4 Posts - 1%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

உள்ளாட்சி தேர்தலில் இதுவரை இல்லாத அளவு மனு தாக்கல் : ஐந்து லட்சத்திற்கும் அதிகமானோர் போட்டி

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Sep 30, 2011 7:33 am

தமிழக உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று மாலையுடன் முடிந்தது. பல முனை போட்டி நிலவுவதால், இதுவரை இல்லாத அளவுக்கு மனு தாக்கலில் விறுவிறுப்பு காணப்பட்டது. இதில் மாநிலம் முழுவதும் உள்ள, ஒரு லட்சத்து 32 ஆயிரத்து 401 பதவிகளுக்கு போட்டியிட, ஐந்து லட்சத்துக்கும் அதிகமானோர் மனு தாக்கல் செய்துள்ளனர். தமிழகத்தில், கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளில், 655 மாவட்ட கவுன்சிலர், 6,471 ஒன்றிய கவுன்சிலர், 12 ஆயிரத்து 524 ஊராட்சி தலைவர், 99 ஆயிரத்து 333 ஊராட்சி உறுப்பினர் என மொத்தம் ஒரு லட்சத்து 18 ஆயிரத்து 983 பதவிகள் உள்ளன. நகர்புற உள்ளாட்சிகளில் 9 மாநகராட்சி மேயர், 755 கவுன்சிலர், 125 நகராட்சி தலைவர், 3,697 நகராட்சி கவுன்சிலர், 529 பேரூராட்சி தலைவர், 8,303 பேரூராட்சி கவுன்சிலர் என மொத்தம் 13 ஆயிரத்து 418 பதவிகள் உள்ளன.

கிராமப்புறம் மற்றும் நகர்புறம் சேர்த்து, மாநிலம் முழுவதும் உள்ள ஒரு லட்சத்து 32 ஆயிரத்து 401 உள்ளாட்சி பதவியிடங்களுக்கான தேர்தல், வரும் 17 மற்றும் 19ம் தேதிகளில் இரண்டு கட்டமாக நடக்கிறது. இதில் ஊராட்சி தலைவர் மற்றும் உறுப்பினர்கள் பதவிகளை தவிர மீதமுள்ள அனைத்து பதவிகளுக்கும், கட்சி அடிப்படையில் தேர்தல் நடக்கிறது. மேலும், மேயர், நகராட்சி மற்றும் பேரூராட்சி தலைவர்கள் பதவிகளுக்கு இம்முறை நேரடி தேர்தல் நடக்கிறது. நகர்புற உள்ளாட்சி அமைப்புகளில் நடக்கும் தேர்தலுக்கு மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களும், கிராமப்புற உள்ளாட்சி அமைப்பு களில் ஓட்டுச் சீட்டு மூலமும் தேர்தல் நடக்கவுள்ளது.இதற்கென, மாநிலம் முழுவதும் கிராமப்புற பகுதிகளில் 60 ஆயிரத்து 518 ஓட்டுச்சாவடிகளும், நகர்புற பகுதிகளில் 25 ஆயிரத்து 590 ஓட்டுச்சாவடிகளும் அமைக்கப்பட்டுள்ளன. இத்தேர்தலில் அ.தி.மு.க., சிறிய கட்சிகளுடனும், தே.மு.தி.க., - கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் கூட்டணி அமைத்தும், தி.மு.க., - காங்., - பா.ம.க., உள்ளிட்ட கட்சிகள் தனித்தும் போட்டியிடுவதால், பலமுனை போட்டி உருவாகியுள்ளது. இத்தேர்தலுக்கான மனு தாக்கல், கடந்த 22ம் தேதி துவங்கியது. ஆரம்பத்தில் மந்தமாக இருந்த மனு தாக்கல், அதற்கடுத்த நாட்களில் சூடுபிடித்தது. ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால், கடந்த 25ம் தேதி ஒரு நாள் மட்டும் மனு தாக்கல் நடக்கவில்லை.

நேற்று முன்தினம் (28ம் தேதி) வரை, மேயர் பதவிக்கு போட்டியிட 134 பேரும், மாநகராட்சி கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட 3,383 பேரும், நகராட்சி தலைவருக்கு போட்டியிட 482 பேரும், நகராட்சி கவுன்சிலருக்கு 9,101 பேரும், பேரூராட்சி தலைவருக்கு 1,887 பேரும், கவுன்சிலர் பதவிக்கு 16 ஆயிரத்து 805 பேரும் மனுக்கள் தாக்கல் செய்திருந்தனர். மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட 1,422 பேரும், ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட 16 ஆயிரத்து 149 பேரும், ஊராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிட 39 ஆயிரத்து 69 பேரும், ஊராட்சி உறுப்பினர் பதவிக்கு ஒரு லட்சத்து 74 ஆயிரத்து 202 பேரும் மனு தாக்கல் செய்திருந்தனர். இவ்வாறு, கிராமப்புற பகுதிகளில் போட்டியிட இரண்டு லட்சத்து 30 ஆயிரத்து 842 பேரும், நகர்புற பகுதிகளில் போட்டியிட மொத்தம் 31 ஆயிரத்து 792 பேர் என, மொத்தம் இரண்டு லட்சத்து 62 ஆயிரத்து 634 பேர் வேட்புமனுக்கள் தாக்கல் செய்திருந்தனர். இந்நிலையில், கடைசி நாளான நேற்று, மனு தாக்கல் விறுவிறுப்பாக நடந்தது.மாவட்டங்களில் உள்ள தேர்தல் அலுவலகங்களில் வேட்பாளர்கள் மற்றும் அவர்கள் ஆதரவாளர்கள் கூட்டம் அலைமோதியது. இதனால், மனு தாக்கல் இடைவெளியின்றி நடந்தது. திட்டமிட்டபடி, பகல் 3 மணிக்கு வேட்புமனு தாக்கல் முடிந்தது. அதன் பிறகு வந்தவர்கள் வெளியே அனுப்பப்பட்டனர். குறித்த நேரத்திற்கு முன்பாக வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு, மனு தாக்கல் செய்ய அனுமதிக்கப்பட்டனர். கடைசி நாளான நேற்று, 2 லட்சத்து, 64 ஆயிரத்து, 380 பேர் மனு தாக்கல் செய்தனர். நகர்புறம் மற்றும் கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும் சேர்த்து, இதுவரை இல்லாத அளவுக்கு, மொத்தம், 5 லட்சத்து, 27 ஆயிரத்து, 14 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர்.

இன்று முதல், மனுக்கள் ஆய்வு செய்யும் பணிகள் மாநிலம் முழுவதும் உள்ள தேர்தல் அலுவலகங்களில் துவங்கவுள்ளது. அடுத்த மாதம் 3ம் தேதி, மனுக்களை திரும்பப் பெறுவதற்கான கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் பின்னரே, களத்தில் உள்ள இறுதி வேட்பாளர்கள் விவரம் தெரியவரும்.

தினமலர்

உள்ளாட்சி தேர்தலில் இதுவரை இல்லாத அளவு மனு தாக்கல் : ஐந்து லட்சத்திற்கும் அதிகமானோர் போட்டி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Fri Sep 30, 2011 7:54 am

இதுவும் ஒரு வளர்ச்சிதானே.

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Fri Sep 30, 2011 8:18 am

ம்க்களாட்சி என்றால் என்ன என்பதை ஓரளவு புரிந்து கொண்டு விட்டார்கள் போல

உள்ளாட்சி தேர்தலில் இதுவரை இல்லாத அளவு மனு தாக்கல் : ஐந்து லட்சத்திற்கும் அதிகமானோர் போட்டி Aஉள்ளாட்சி தேர்தலில் இதுவரை இல்லாத அளவு மனு தாக்கல் : ஐந்து லட்சத்திற்கும் அதிகமானோர் போட்டி Aஉள்ளாட்சி தேர்தலில் இதுவரை இல்லாத அளவு மனு தாக்கல் : ஐந்து லட்சத்திற்கும் அதிகமானோர் போட்டி Tஉள்ளாட்சி தேர்தலில் இதுவரை இல்லாத அளவு மனு தாக்கல் : ஐந்து லட்சத்திற்கும் அதிகமானோர் போட்டி Hஉள்ளாட்சி தேர்தலில் இதுவரை இல்லாத அளவு மனு தாக்கல் : ஐந்து லட்சத்திற்கும் அதிகமானோர் போட்டி Iஉள்ளாட்சி தேர்தலில் இதுவரை இல்லாத அளவு மனு தாக்கல் : ஐந்து லட்சத்திற்கும் அதிகமானோர் போட்டி Rஉள்ளாட்சி தேர்தலில் இதுவரை இல்லாத அளவு மனு தாக்கல் : ஐந்து லட்சத்திற்கும் அதிகமானோர் போட்டி Aஉள்ளாட்சி தேர்தலில் இதுவரை இல்லாத அளவு மனு தாக்கல் : ஐந்து லட்சத்திற்கும் அதிகமானோர் போட்டி Empty
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக