புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 2:07
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:09
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 0:56
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 0:43
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 23:42
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:14
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 22:45
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 22:29
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 22:22
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 21:30
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 21:24
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 21:21
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 21:20
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 21:19
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 21:19
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Yesterday at 21:18
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 21:18
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 21:16
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 21:09
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:54
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:33
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 18:31
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:08
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 16:23
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 13:02
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 12:57
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 11:16
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 11:16
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 11:15
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 11:14
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Mon 4 Nov 2024 - 17:51
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon 4 Nov 2024 - 13:37
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon 4 Nov 2024 - 11:31
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon 4 Nov 2024 - 11:25
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon 4 Nov 2024 - 11:23
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon 4 Nov 2024 - 11:21
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:30
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:28
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:26
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:24
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:22
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:21
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:20
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:19
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:17
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:14
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:13
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:12
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:09
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:08

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
prajai | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Barushree | ||||
nahoor | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
nahoor | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உள்ளாட்சி தேர்தலில் இதுவரை இல்லாத அளவு மனு தாக்கல் : ஐந்து லட்சத்திற்கும் அதிகமானோர் போட்டி
Page 1 of 1 •
தமிழக உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று மாலையுடன் முடிந்தது. பல முனை போட்டி நிலவுவதால், இதுவரை இல்லாத அளவுக்கு மனு தாக்கலில் விறுவிறுப்பு காணப்பட்டது. இதில் மாநிலம் முழுவதும் உள்ள, ஒரு லட்சத்து 32 ஆயிரத்து 401 பதவிகளுக்கு போட்டியிட, ஐந்து லட்சத்துக்கும் அதிகமானோர் மனு தாக்கல் செய்துள்ளனர். தமிழகத்தில், கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளில், 655 மாவட்ட கவுன்சிலர், 6,471 ஒன்றிய கவுன்சிலர், 12 ஆயிரத்து 524 ஊராட்சி தலைவர், 99 ஆயிரத்து 333 ஊராட்சி உறுப்பினர் என மொத்தம் ஒரு லட்சத்து 18 ஆயிரத்து 983 பதவிகள் உள்ளன. நகர்புற உள்ளாட்சிகளில் 9 மாநகராட்சி மேயர், 755 கவுன்சிலர், 125 நகராட்சி தலைவர், 3,697 நகராட்சி கவுன்சிலர், 529 பேரூராட்சி தலைவர், 8,303 பேரூராட்சி கவுன்சிலர் என மொத்தம் 13 ஆயிரத்து 418 பதவிகள் உள்ளன.
கிராமப்புறம் மற்றும் நகர்புறம் சேர்த்து, மாநிலம் முழுவதும் உள்ள ஒரு லட்சத்து 32 ஆயிரத்து 401 உள்ளாட்சி பதவியிடங்களுக்கான தேர்தல், வரும் 17 மற்றும் 19ம் தேதிகளில் இரண்டு கட்டமாக நடக்கிறது. இதில் ஊராட்சி தலைவர் மற்றும் உறுப்பினர்கள் பதவிகளை தவிர மீதமுள்ள அனைத்து பதவிகளுக்கும், கட்சி அடிப்படையில் தேர்தல் நடக்கிறது. மேலும், மேயர், நகராட்சி மற்றும் பேரூராட்சி தலைவர்கள் பதவிகளுக்கு இம்முறை நேரடி தேர்தல் நடக்கிறது. நகர்புற உள்ளாட்சி அமைப்புகளில் நடக்கும் தேர்தலுக்கு மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களும், கிராமப்புற உள்ளாட்சி அமைப்பு களில் ஓட்டுச் சீட்டு மூலமும் தேர்தல் நடக்கவுள்ளது.இதற்கென, மாநிலம் முழுவதும் கிராமப்புற பகுதிகளில் 60 ஆயிரத்து 518 ஓட்டுச்சாவடிகளும், நகர்புற பகுதிகளில் 25 ஆயிரத்து 590 ஓட்டுச்சாவடிகளும் அமைக்கப்பட்டுள்ளன. இத்தேர்தலில் அ.தி.மு.க., சிறிய கட்சிகளுடனும், தே.மு.தி.க., - கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் கூட்டணி அமைத்தும், தி.மு.க., - காங்., - பா.ம.க., உள்ளிட்ட கட்சிகள் தனித்தும் போட்டியிடுவதால், பலமுனை போட்டி உருவாகியுள்ளது. இத்தேர்தலுக்கான மனு தாக்கல், கடந்த 22ம் தேதி துவங்கியது. ஆரம்பத்தில் மந்தமாக இருந்த மனு தாக்கல், அதற்கடுத்த நாட்களில் சூடுபிடித்தது. ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால், கடந்த 25ம் தேதி ஒரு நாள் மட்டும் மனு தாக்கல் நடக்கவில்லை.
நேற்று முன்தினம் (28ம் தேதி) வரை, மேயர் பதவிக்கு போட்டியிட 134 பேரும், மாநகராட்சி கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட 3,383 பேரும், நகராட்சி தலைவருக்கு போட்டியிட 482 பேரும், நகராட்சி கவுன்சிலருக்கு 9,101 பேரும், பேரூராட்சி தலைவருக்கு 1,887 பேரும், கவுன்சிலர் பதவிக்கு 16 ஆயிரத்து 805 பேரும் மனுக்கள் தாக்கல் செய்திருந்தனர். மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட 1,422 பேரும், ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட 16 ஆயிரத்து 149 பேரும், ஊராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிட 39 ஆயிரத்து 69 பேரும், ஊராட்சி உறுப்பினர் பதவிக்கு ஒரு லட்சத்து 74 ஆயிரத்து 202 பேரும் மனு தாக்கல் செய்திருந்தனர். இவ்வாறு, கிராமப்புற பகுதிகளில் போட்டியிட இரண்டு லட்சத்து 30 ஆயிரத்து 842 பேரும், நகர்புற பகுதிகளில் போட்டியிட மொத்தம் 31 ஆயிரத்து 792 பேர் என, மொத்தம் இரண்டு லட்சத்து 62 ஆயிரத்து 634 பேர் வேட்புமனுக்கள் தாக்கல் செய்திருந்தனர். இந்நிலையில், கடைசி நாளான நேற்று, மனு தாக்கல் விறுவிறுப்பாக நடந்தது.மாவட்டங்களில் உள்ள தேர்தல் அலுவலகங்களில் வேட்பாளர்கள் மற்றும் அவர்கள் ஆதரவாளர்கள் கூட்டம் அலைமோதியது. இதனால், மனு தாக்கல் இடைவெளியின்றி நடந்தது. திட்டமிட்டபடி, பகல் 3 மணிக்கு வேட்புமனு தாக்கல் முடிந்தது. அதன் பிறகு வந்தவர்கள் வெளியே அனுப்பப்பட்டனர். குறித்த நேரத்திற்கு முன்பாக வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு, மனு தாக்கல் செய்ய அனுமதிக்கப்பட்டனர். கடைசி நாளான நேற்று, 2 லட்சத்து, 64 ஆயிரத்து, 380 பேர் மனு தாக்கல் செய்தனர். நகர்புறம் மற்றும் கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும் சேர்த்து, இதுவரை இல்லாத அளவுக்கு, மொத்தம், 5 லட்சத்து, 27 ஆயிரத்து, 14 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர்.
இன்று முதல், மனுக்கள் ஆய்வு செய்யும் பணிகள் மாநிலம் முழுவதும் உள்ள தேர்தல் அலுவலகங்களில் துவங்கவுள்ளது. அடுத்த மாதம் 3ம் தேதி, மனுக்களை திரும்பப் பெறுவதற்கான கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் பின்னரே, களத்தில் உள்ள இறுதி வேட்பாளர்கள் விவரம் தெரியவரும்.
தினமலர்

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: உள்ளாட்சி தேர்தலில் இதுவரை இல்லாத அளவு மனு தாக்கல் : ஐந்து லட்சத்திற்கும் அதிகமானோர் போட்டி
#643521- மாணிக்கம் நடேசன்கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
இதுவும் ஒரு வளர்ச்சிதானே.
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1