Latest topics
» ஈகரை வருகை பதிவேடு by ayyasamy ram Today at 15:28
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Today at 14:53
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Today at 14:49
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Today at 14:46
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Today at 11:24
» கருத்துப்படம் 05/11/2024
by mohamed nizamudeen Today at 10:42
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 09:32
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Today at 05:24
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:39
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 23:26
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:13
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 22:12
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:44
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 21:15
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 20:59
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 20:52
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 20:00
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 19:54
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 19:51
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 19:50
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 19:49
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 19:49
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 19:48
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 19:46
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 19:39
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 19:24
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 19:03
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 17:01
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:38
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 14:53
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 11:32
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:27
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 09:46
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 09:46
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 09:45
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 09:44
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon 04 Nov 2024, 12:07
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon 04 Nov 2024, 10:01
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon 04 Nov 2024, 09:55
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon 04 Nov 2024, 09:53
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon 04 Nov 2024, 09:51
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun 03 Nov 2024, 12:00
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun 03 Nov 2024, 11:58
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun 03 Nov 2024, 11:56
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun 03 Nov 2024, 11:54
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun 03 Nov 2024, 11:52
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun 03 Nov 2024, 11:51
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun 03 Nov 2024, 11:50
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun 03 Nov 2024, 11:49
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun 03 Nov 2024, 11:47
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
mohamed nizamudeen | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
nahoor | ||||
kavithasankar | ||||
prajai |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Shivanya | ||||
nahoor |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ரத்தத்தை உறிஞ்சுகிறதா இன்டர்நெட் மூலம் பரவும் ரேவ் பார்ட்டி?
5 posters
Page 1 of 1
ரத்தத்தை உறிஞ்சுகிறதா இன்டர்நெட் மூலம் பரவும் ரேவ் பார்ட்டி?
ரத்தத்தை உறிஞ்சுகிறதா இன்டர்நெட் மூலம் பரவும் ரேவ் பார்ட்டி?
ஆள் அரவமே இல்லாத சாலையில் அமைந்துள்ள ஒதுக்குப்புறமான அந்த வளாகத்தில் சத்தமில்லாமல் சாரைப்பாம்பு போல பாயும் கார்கள். அரங்கில் பளீர் என்று வீசும் லேசர் ஒளிக்கற்றைகள் மட்டுமே வெளிச்சம் தருகின்றன. மற்றபடி மனதுக்கு பிடித்தமான கும்மிருட்டு.
திடீரென பெரும் கூச்சல்; டிரம்களுடன் ஜாஸ், ராக் இசை; டிஜே.க்களின் கூக்குரல். யார் யாருடன் கைகோர்த்து, பின்னிப்பிணைந்து ஆட்டம் போடுகின்றனர் என்று தெரியாத அளவுக்கு எங்கு பார்த்தாலும் இளசுகளின் ஜோடி.நள்ளிரவு ஆக ஆக, போதை உச்சத்துக்கு ஏற ஏற ஆட்டம், பாட்டமும் உச்சத்துக்கு போகிறது. போதை, ஆட்டத்தை தவிர, நடை, உடை, பாவனை எல்லாம் ‘இறங்’குகிறது...
ஏதோ ‘பலான’ படம் பார்த்தது போல இருக்கிறதா? உண்மைதான். இன்டர்நெட் கொடிகட்டிப்பறக்கும் இந்த கம்ப்யூட்டர் காலத்தில், இளைஞர்களை திசை திருப்பும் மேற்கத்திய பாணி சமாச்சாரங்களில் ஒன்றுதான் ‘ரேவ் பார்ட்டி’.
கரீபிய கடலில் அமைந்துள்ள சிறிய குடியரசான ஜமைக்காவில் முப்பது ஆண்டுகளுக்கு முன் ஆரம்பித்ததுதான் ‘ரேவ் பார்ட்டி’. ரேவ் என்பதே அங்கிருந்துதான் வந்தது. ஒதுக்குப்புறமான இடத்தில், சிலர் கூடி போதையுடன் ஆட்டம் பாட்டம் என்று கூத்தாடி களிப்பதற்குதான் ‘ரேவ்’ என்று பொருள். இதனைப் பற்றி தினகரன் நாளிதழ் விரிவாக செய்தி வெளியிட்டு உள்ளது.
இது அங்கிருந்து கிளம்பி, அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் பரவி, 80களில் கொடிகட்டிப் பறந்து, பிட்சா, பர்கர் போல, இப்போது இந்தியாவில் ஊடுருவியிருக்கிறது.
கோவாவில் ‘பிறந்து’ மும்பை, புனே என்று தவழ்ந்து, டெல்லி, பெங்களூரு என வளர்ந்து, இப்போது, சொன்னால் நம்ப மாட்டீர்கள், நம் தருமமிகு சென்னையில் கோலோச்சுகிறது. சட்டவிரோதம்தான், போலீஸ் பிடித்தும் வருகிறது. ஆனாலும், ‘நெட்’ கைகொடுப்பதால் வெளியே தெரியாமல் ‘ரேவ்’, ஜிவ்வென பட்டொளி வீசி பறக்கிறது.
18 வயது முதல் 45 வயது வரை உள்ளவர்கள் கூடும் இந்த ‘ரேவ் பார்ட்டி’யில் தண்ணியெல்லாம் ஜுஜுபி. அபின், கஞ்சா, போதை மாத்திரைகள்தான் ஸ்பெஷல் டிஷ். இந்த வயதுள்ள ஆணும், பெண்ணும் ஜோடிகளாகத்தான் பங்கேற்க முடியும். எல்லாமே ‘நெட்’ வழியில் ரகசியமாக நடப்பதால் இவர்களுக்கு ரொம்ப சுலபமாகிறது.
உச்சட்ட ஜாஸ், டிரம் இசை ஒரு பக்கம், உள்ளே போன போதை மறு பக்கம் சூடேற்ற, கைகோர்த்த பெண்களோடு போடும் ஆட்டம் பாட்டம், மிட்நைட்டை தாண்டியும் போகிறது. பல ஆயிரம் செலவழிக்கும் பணக்கார வீட்டு செல்வங்கள்தான் ஆஜராகின்றனர் என்றாலும் போகப்போக இது வேறு ரூபங்களில் நடுத்தர குடும்பங்களில் ஊடுருவாமல் பார்த்துக்கொண்டால்தான் இளைஞர்கள் தப்ப முடியும்.
வெளிநாட்டு முதலீடு எப்போது இந்தியாவில் நுழைந்ததோ, எப்போது பிட்சா, பர்கர், பிரைடு சிக்கன் நம் நாவில் டேஸ்ட் ஊட்டியதோ, அப்போதே அவர்களின் கலாசார, பழக்க வழக்கங்கள் எல்லாம் நம்ம இளைஞர்களை ஈர்க்க ஆரம்பித்து விட்டது.
ஆணும், பெண்ணும் அரைகுறை உடைகளில் ஆட்டம் பாட்டம் என்று இருட்டில், போதை ஏற நடக்கும் கேவல சமாச்சாரங்களுக்கு அளவில்லைதான். மும்பை, புனே என்று பல இடங்களிலும் இதுவரை நூற்றுக்கணக்கான இளம் ஆண்களும், பெண்களும் ‘ரேவ்’வில் கலந்து கொண்டதற்காக சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். ஆனாலும், ‘ரேவ்’ ராட்சஷன் தன் ஆளுமையை பரவிய படிதான் உள்ளான்.
இதிலிருந்து தப்பிப்பது இளைஞர்களின் கையில்தான் இருக்கிறது. செய்வார்களா?
நன்றி : http://sakthistudycentre.blogspot.com/2011/09/blog-post_5190.html

ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்
உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்
கதீஜா மைந்தன்
முஹைதீன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010
Re: ரத்தத்தை உறிஞ்சுகிறதா இன்டர்நெட் மூலம் பரவும் ரேவ் பார்ட்டி?
சென்றிடுவீர் எட்டுத் திக்கும் - கலைச்
செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்
பாரதி சொன்னது பலிக்கிறது.
செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்
பாரதி சொன்னது பலிக்கிறது.
Re: ரத்தத்தை உறிஞ்சுகிறதா இன்டர்நெட் மூலம் பரவும் ரேவ் பார்ட்டி?
கலி யுகம் போக போக இன்னும் கொடுமையா இருக்கும்.........
உதயகுமார்.K- புதியவர்
- பதிவுகள் : 2
இணைந்தது : 24/09/2011
Re: ரத்தத்தை உறிஞ்சுகிறதா இன்டர்நெட் மூலம் பரவும் ரேவ் பார்ட்டி?
Aathira wrote:சென்றிடுவீர் எட்டுத் திக்கும் - கலைச்
செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்
பாரதி சொன்னது பலிக்கிறது.
ஆனால் இது கொலை செல்வம். போதை ஏறினால் மனிதனுக்கு எதுவும் நடக்கும் .
அலங்காநல்லூர்:அலங்காநல்லூர் ஒன்றியத்தில் நான்கு தினங்களாக ஊராட்சி தலைவர், வார்டு உறுப்பினர், ஒன்றியக்குழு உறுப்பினர் பதவிக்கு நூற்றுக்கு மேற்பட்டவர்கள் மனு தாக்கல் செய்தனர். மனு தாக்கல் செய்ய வருபர்கள் தங்கள் பலத்தை காண்பிக்க வேண்டும் என்ற கண்ணோட்டத்தில் உடன் வருபர்களுக்கு குவார்ட்டர் மற்றும் பிரியாணி வாங்கி கொடுப்பதை ஒரு மரபாக ஏற்படுத்தியுள்ளனர். அ. புதுப்பட்டியை சேர்ந்த சோமசுந்தர கணேசன்(52) என்பவர் பாலமேடு அருகேயுள்ள பாண்டியன்( அம்மா பேரவை ஒன்றிய செயலாளர்) வீட்டில் மேற்பார்வையாளராக பணிபுரிந்து வந்தார். நேற்று பாண்டியன் குடும்பத்தில் ஊராட்சி தலைவர் மற்றும் ஒன்றிய குழு உறுப்பினர் பதவிக்கு மனு தாக்கல் செய்தனர். முதலாளி வீட்டில் இரண்டு பதவி என்ற என்ற சந்தோஷத்தில் கேட் கடை பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் அளவுக்கு அதிகமாக மது அருந்தினார். எம்.டி.சி.சி., பாங்க் அருகே நடந்து வந்த போது நிலை தடுமாறி கீழே விழுந்தவர் சம்பவ இடத்தில் பலியானார். தினமலர்.காம்
இங்கே இவன் டாஸ்மாகில் வாங்கி செத்துட்டான், அங்கே அந்த குடிகார முட்டல்களுக்கும் இதே நிலமைதான் வரும் . அப்புறம் எய்ட்ஸ் வரும். இத எல்லாம் வளத அப்பாவுக்கும் அம்மாவுக்கும் இதுக பண்றத வீடியோ எடுது போட்டுக்காட்டினா ரொம்ப சந்தோஷமா இருப்பாங்க . இவன் எல்லாம் இந்தியாவின் எதிர்கால தூணா?
நெஞ்சு பொறுக்குதில்லயே ....
உறுதிமொழி:
குப்பைகளை குப்பை தொட்டியில் போடுவோம், எங்கும் வரிசையை கடைபிடிப்போம். முதியவர்களை மதிப்போம்,
கல்வி வளர்க்க பாடுபடுவோம், சாதி, மத, இன வேறுபாடு காட்ட மாட்டோம், அனைவரிடமும் அன்பு காட்டுவோம்,
லஞ்சம் கொடுக்கவும் வாங்கவும் மாட்டோம் , வரதட்சணை வாங்க மாட்டோம்,
மது, மாது, சூது, போதை ஆகிய அனைத்தையும் தவிர்ப்போம், ஆடம்பர செலவு செய்ய மாட்டோம்,
வாகனம் ஓட்டும் போது ஹெல்மெட் / சீட் பெல்ட் கட்டாயம் அணிவோம், எந்த வேலையையும் குறிப்பிட்ட நேரத்தில் செய்வோம்,
அன்புடன் தோழன்,
வின்சீலன்
ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விட மாட்டேன்......
வின்சீலன்- இளையநிலா
- பதிவுகள் : 743
இணைந்தது : 03/08/2011
ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
Similar topics
» நானோ தொழில்நுட்பம் மூலம் ரத்தத்தை உடனே உறைய வைக்கும் புதிய மருந்து!
» விலங்கினங்கள் மூலம் பரவும் நோய்கள் - 01.
» 'ரூபாய் நோட்டுகள் மூலம் கரோனா தொற்றுப் பரவும்'
» இன்டர்நெட் மூலம் ஆண்களிடம் பழகி ரூ.40 லட்சம் சுருட்டிய மோசடி ராணி கைது
» ~*~ "உயிரை உறிஞ்சுகிறதா சினிமா?"

Permissions in this forum:
You cannot reply to topics in this forum