Latest topics
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 11:32 am
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Srinivasan23 |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நினைவு ...........
2 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
நினைவு ...........
நாம் கண்ட கனவுகள் .....
எல்லாம் நித்தம் .....
நீங்க நினைவுகளாக ...
நீ இல்லாததை மறந்தே !!!
எல்லாம் நித்தம் .....
நீங்க நினைவுகளாக ...
நீ இல்லாததை மறந்தே !!!
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: நினைவு ...........
எங்கோ விட்டு சென்ற .....
உன் ஞாபகங்களை ....
தேடி தேடியே ......
நித்தம் நனைகிறேன் உன் .....
நினைவுகளில் .............
உன் ஞாபகங்களை ....
தேடி தேடியே ......
நித்தம் நனைகிறேன் உன் .....
நினைவுகளில் .............
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: நினைவு ...........
இரு விழி ...
இரு இமை ....
ஒரு இதயம் ........
உன் காதல் .....
அதில் உதயம் .....
விரயம் என்னவோ !!!!!!
என் இதயம் .......
தடயம் என்னவோ .....
தாடிகள் ........
இரு இமை ....
ஒரு இதயம் ........
உன் காதல் .....
அதில் உதயம் .....
விரயம் என்னவோ !!!!!!
என் இதயம் .......
தடயம் என்னவோ .....
தாடிகள் ........
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: நினைவு ...........
pooven wrote:எங்கோ விட்டு சென்ற .....
உன் ஞாபகங்களை ....
தேடி தேடியே ......
நித்தம் நனைகிறேன் உன் .....
நினைவுகளில் .............
தினமும்
உன்னை தேடும்
என் இதயத்திற்கு
என் கண்களே ஆறுதல் சொல்கின்றன
கண்ணீரால்
இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
Re: நினைவு ...........
கவிதைகள் ....
எல்லாம் பூக்கின்றன!!!
எந்தன் காதல் கல்லறை .....
தோட்டத்திலே ......
அழகாய் பூத்தன......
என் கண்ணீரில் .......
நினைவில் நீ இல்லாமலேயே ..............
எல்லாம் பூக்கின்றன!!!
எந்தன் காதல் கல்லறை .....
தோட்டத்திலே ......
அழகாய் பூத்தன......
என் கண்ணீரில் .......
நினைவில் நீ இல்லாமலேயே ..............
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: நினைவு ...........
அவள் சூடி .....
உதிர்ந்த மலர்களில் .......
உதிராத என் நினைவுகள் ....
தினம் தினம் .....
உதயமாகவே ??????
உதிர்ந்த மலர்களில் .......
உதிராத என் நினைவுகள் ....
தினம் தினம் .....
உதயமாகவே ??????
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: நினைவு ...........
தினம் தினம் ......
உன் ஆயிரம் நினைவுகள் ......
உன் நினைவு இல்லாத ......
நாள் ......
எந்தன் நினைவு நாள் ......
உன் ஆயிரம் நினைவுகள் ......
உன் நினைவு இல்லாத ......
நாள் ......
எந்தன் நினைவு நாள் ......
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: நினைவு ...........
நான் எழுதும் ......
கவிதைகள் எல்லாம் ......
உனக்கு பிடித்தவையகவே........
கவிதை எழுதும் .........
என்னை மட்டும் .........
பிடிக்காமலேயே !!!!!!!!!!
பித்தன் ஆகவே நான் !!!!!!!!!!
உன் நினைவில் ..............
கவிதைகள் எல்லாம் ......
உனக்கு பிடித்தவையகவே........
கவிதை எழுதும் .........
என்னை மட்டும் .........
பிடிக்காமலேயே !!!!!!!!!!
பித்தன் ஆகவே நான் !!!!!!!!!!
உன் நினைவில் ..............
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: நினைவு ...........
நிமிடங்களை .........
தொலைத்து ......
மணிகளை ........
தேடுகிறேன் ........
உந்தன் நினைவுகளில் ......
உறங்காமலே ...........
தொலைத்து ......
மணிகளை ........
தேடுகிறேன் ........
உந்தன் நினைவுகளில் ......
உறங்காமலே ...........
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: நினைவு ...........
தோழியே .....
எந்தன் சுமையை ......
தாங்கவே..........
உன் தோள் தந்தாய்........
உன் அன்பினால் .....
என்னை ஆட்கொண்டாய் ......
தாக்குண்டு அல்லவா ........
கிடக்கிறேன் உன் தோழமையினால்.........
எந்தன் சுமையை ......
தாங்கவே..........
உன் தோள் தந்தாய்........
உன் அன்பினால் .....
என்னை ஆட்கொண்டாய் ......
தாக்குண்டு அல்லவா ........
கிடக்கிறேன் உன் தோழமையினால்.........
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Page 1 of 2 • 1, 2
Similar topics
» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
» நினைவு.......
» நினைவு
» நினைவு
» மரத்தின் நினைவு
» நினைவு.......
» நினைவு
» நினைவு
» மரத்தின் நினைவு
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|