Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்by heezulia Today at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
kavithasankar | ||||
Balaurushya | ||||
prajai | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆன்லைன் இல் நமது வங்கி கணக்கினை பார்க்க முடியுமா ?
+5
முஹைதீன்
ரபீக்
கே. பாலா
சிவா
ந.கார்த்தி
9 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
ஆன்லைன் இல் நமது வங்கி கணக்கினை பார்க்க முடியுமா ?
First topic message reminder :
ஆன்லைன் இல் நமது வங்கி கணக்கினை பார்க்க முடியுமா ?
தெரிந்தவர்கள் சொல்லுங்கள் ................
ஆன்லைன் இல் நமது வங்கி கணக்கினை பார்க்க முடியுமா ?
தெரிந்தவர்கள் சொல்லுங்கள் ................
தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...
Re: ஆன்லைன் இல் நமது வங்கி கணக்கினை பார்க்க முடியுமா ?
ந.கார்த்தி wrote:SBI தான் அண்ணா....
SBI யின் விண்ணப்பம் இணையத்தில் உள்ளதே அண்ணா
அந்த விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கொடுத்தால் போதும் கார்த்தி... யூசர்நேம் / பாஸ்வேர்ட் 15 நாட்களுக்குள் தபால் மூலம் வரும்... இல்லையேல் உங்கள் வங்கிக் கிளையில் வரும்... அங்கிருந்து பெற்று கொள்ளலாம். Happy Netbanking..
கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...
என்றும் அன்புடன் .................
த. சுதானந்தன்
மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010
Re: ஆன்லைன் இல் நமது வங்கி கணக்கினை பார்க்க முடியுமா ?
நன்றி அண்ணாdsudhanandan wrote:ந.கார்த்தி wrote:SBI தான் அண்ணா....
SBI யின் விண்ணப்பம் இணையத்தில் உள்ளதே அண்ணா
அந்த விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கொடுத்தால் போதும் கார்த்தி... யூசர்நேம் / பாஸ்வேர்ட் 15 நாட்களுக்குள் தபால் மூலம் வரும்... இல்லையேல் உங்கள் வங்கிக் கிளையில் வரும்... அங்கிருந்து பெற்று கொள்ளலாம். Happy Netbanking..
தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...
Re: ஆன்லைன் இல் நமது வங்கி கணக்கினை பார்க்க முடியுமா ?
பாஸ்வேர்ட்யை மறந்து விடாதீகள்.ஏனெனில் பாஸ்வேர்ட்யை மறந்துவிட்டு என் அக்கவுண்டுக்குல் செல்ல நான் கஷ்டபட்டுக்கொண்டடுள்ளேன்
இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"
-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்இன்னுயிரை எடுக்காத இரையே இரை
நற்றுணையாவது நமச்சிவாயமே
கேசவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
Re: ஆன்லைன் இல் நமது வங்கி கணக்கினை பார்க்க முடியுமா ?
அந்த பாஸ் வோர்ட் யை மற்ற முடியாதா அண்ணாKESAVAN wrote:பாஸ்வேர்ட்யை மறந்து விடாதீகள்.ஏனெனில் பாஸ்வேர்ட்யை மறந்துவிட்டு என் அக்கவுண்டுக்குல் செல்ல நான் கஷ்டபட்டுக்கொண்டடுள்ளேன்
தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...
Re: ஆன்லைன் இல் நமது வங்கி கணக்கினை பார்க்க முடியுமா ?
இதற்க்கு கட்டணம் வசூலிப்பார்களா ?dsudhanandan wrote:ந.கார்த்தி wrote:SBI தான் அண்ணா....
SBI யின் விண்ணப்பம் இணையத்தில் உள்ளதே அண்ணா
அந்த விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கொடுத்தால் போதும் கார்த்தி... யூசர்நேம் / பாஸ்வேர்ட் 15 நாட்களுக்குள் தபால் மூலம் வரும்... இல்லையேல் உங்கள் வங்கிக் கிளையில் வரும்... அங்கிருந்து பெற்று கொள்ளலாம். Happy Netbanking..
தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...
Re: ஆன்லைன் இல் நமது வங்கி கணக்கினை பார்க்க முடியுமா ?
இதற்கு நேரடி கட்டணம் கிடையாது!
கடவுச்சொல்லை மறந்தவர்கள் சம்பந்தப்பட்ட வங்கிக்குச் சென்று கடவுச்சொல்லை மீட்டுக் கொள்ளலாம்!
கடவுச்சொல்லை மறந்தவர்கள் சம்பந்தப்பட்ட வங்கிக்குச் சென்று கடவுச்சொல்லை மீட்டுக் கொள்ளலாம்!
மனிதனாய் ஒரு மண்ணில் பிறக்கிறோம்; அதன் பின் பேசுகிறோம்
எனவே, முதலில் மனிதன், அதன் பின் இந்தியன்; பின் தமிழன் !
-அன்புடன்
ஆளுங்க
Re: ஆன்லைன் இல் நமது வங்கி கணக்கினை பார்க்க முடியுமா ?
நேரடி கட்டணம் என்றால் ,எப்படி அண்ணா ?ஆளுங்க wrote:இதற்கு நேரடி கட்டணம் கிடையாது!
கடவுச்சொல்லை மறந்தவர்கள் சம்பந்தப்பட்ட வங்கிக்குச் சென்று கடவுச்சொல்லை மீட்டுக் கொள்ளலாம்!
தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...
Re: ஆன்லைன் இல் நமது வங்கி கணக்கினை பார்க்க முடியுமா ?
அதாவது நீங்கள் இணையத்தில் வங்கிக்கணக்கினைப் பார்க்க நேரடியாக எந்த கட்டணமும் கிடையாது..
ஆனால், நீங்கள் செய்யும் பரிமாற்றங்களின் அடிப்படையில் சில கட்டணங்கள் இருக்கும்!
உ.தா: நீங்கள் இணைய கணக்கை வைத்து இணையத்தில் ரயில் முன்பதிவு செய்தால், ஒரு டிக்கெட்டிற்கு 10 ரூபாய் கட்டணம் உண்டு (எஸ்பிஐ கட்டணம்.. பிற வங்கிகள் குறித்து அறியேன்)
ஆனால், இதனை எந்த விதியிலும் சொன்னதில்லை!
அது போலவே, ஆண்டுக்கு ஒரு முறை "சேவைக்கட்டணம்' என்று ஒன்று வசூலிப்பர் (அதிகப்பட்சம் 100/- )..
ஆனால், நீங்கள் செய்யும் பரிமாற்றங்களின் அடிப்படையில் சில கட்டணங்கள் இருக்கும்!
உ.தா: நீங்கள் இணைய கணக்கை வைத்து இணையத்தில் ரயில் முன்பதிவு செய்தால், ஒரு டிக்கெட்டிற்கு 10 ரூபாய் கட்டணம் உண்டு (எஸ்பிஐ கட்டணம்.. பிற வங்கிகள் குறித்து அறியேன்)
ஆனால், இதனை எந்த விதியிலும் சொன்னதில்லை!
அது போலவே, ஆண்டுக்கு ஒரு முறை "சேவைக்கட்டணம்' என்று ஒன்று வசூலிப்பர் (அதிகப்பட்சம் 100/- )..
மனிதனாய் ஒரு மண்ணில் பிறக்கிறோம்; அதன் பின் பேசுகிறோம்
எனவே, முதலில் மனிதன், அதன் பின் இந்தியன்; பின் தமிழன் !
-அன்புடன்
ஆளுங்க
Re: ஆன்லைன் இல் நமது வங்கி கணக்கினை பார்க்க முடியுமா ?
ஆளுங்க wrote:அதாவது நீங்கள் இணையத்தில் வங்கிக்கணக்கினைப் பார்க்க நேரடியாக எந்த கட்டணமும் கிடையாது..
ஆனால், நீங்கள் செய்யும் பரிமாற்றங்களின் அடிப்படையில் சில கட்டணங்கள் இருக்கும்!
உ.தா: நீங்கள் இணைய கணக்கை வைத்து இணையத்தில் ரயில் முன்பதிவு செய்தால், ஒரு டிக்கெட்டிற்கு 10 ரூபாய் கட்டணம் உண்டு (எஸ்பிஐ கட்டணம்.. பிற வங்கிகள் குறித்து அறியேன்)
ஆனால், இதனை எந்த விதியிலும் சொன்னதில்லை!
அது போலவே, ஆண்டுக்கு ஒரு முறை "சேவைக்கட்டணம்' என்று ஒன்று வசூலிப்பர் (அதிகப்பட்சம் 100/- )..
தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...
Page 2 of 2 • 1, 2
Similar topics
» ஆன்லைன் fm ரேடியோ பாட்டு கேக்க முடியுமா ???
» ஐசிஐசிஐ வங்கியின் புதிய இலவச ஆன்லைன் வங்கி கணக்கு
» பார்க்க முடியுமா?
» பார்க்க முடியுமா?
» Android இல் ஈகரை பார்க்க மற்றும் பதிவிட முடியுமா ?
» ஐசிஐசிஐ வங்கியின் புதிய இலவச ஆன்லைன் வங்கி கணக்கு
» பார்க்க முடியுமா?
» பார்க்க முடியுமா?
» Android இல் ஈகரை பார்க்க மற்றும் பதிவிட முடியுமா ?
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|