ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆன்லைன் இல் நமது வங்கி கணக்கினை பார்க்க முடியுமா ?

+5
முஹைதீன்
ரபீக்
கே. பாலா
சிவா
ந.கார்த்தி
9 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

ஆன்லைன் இல் நமது வங்கி கணக்கினை பார்க்க முடியுமா ? Empty ஆன்லைன் இல் நமது வங்கி கணக்கினை பார்க்க முடியுமா ?

Post by ந.கார்த்தி Thu Sep 29, 2011 6:48 pm

ஆன்லைன் இல் நமது வங்கி கணக்கினை பார்க்க முடியுமா ?
தெரிந்தவர்கள் சொல்லுங்கள் ................


தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


ஆன்லைன் இல் நமது வங்கி கணக்கினை பார்க்க முடியுமா ? Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

ஆன்லைன் இல் நமது வங்கி கணக்கினை பார்க்க முடியுமா ? Empty Re: ஆன்லைன் இல் நமது வங்கி கணக்கினை பார்க்க முடியுமா ?

Post by சிவா Thu Sep 29, 2011 6:50 pm

மலேசியாவில் ஆன்லைனில் வங்கிக் கணக்கிலிருந்து என்ன வேண்டுமானாலும் செய்யலாம், மொபைலுக்கு ரீசார்ஜ் செய்வது உட்பட..


ஆன்லைன் இல் நமது வங்கி கணக்கினை பார்க்க முடியுமா ? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஆன்லைன் இல் நமது வங்கி கணக்கினை பார்க்க முடியுமா ? Empty Re: ஆன்லைன் இல் நமது வங்கி கணக்கினை பார்க்க முடியுமா ?

Post by கே. பாலா Thu Sep 29, 2011 6:51 pm

முடியும் கார்த்தி ! அதற்க்கு முதலில் வங்கியில் விண்ணப்பித்து user name , password, பெறவேண்டும்


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

ஆன்லைன் இல் நமது வங்கி கணக்கினை பார்க்க முடியுமா ? Empty Re: ஆன்லைன் இல் நமது வங்கி கணக்கினை பார்க்க முடியுமா ?

Post by ந.கார்த்தி Thu Sep 29, 2011 6:52 pm

கே. பாலா wrote:முடியும் கார்த்தி ! அதற்க்கு முதலில் வங்கியில் விண்ணப்பித்து user name , password, பெறவேண்டும்
அண்ணா இணையத்தில் கிடைக்கும் ஃபார்ம் ஐ பூர்த்தி செய்து கொடுதல் அவர்கள் நமக்கு user name பாஸ் வோர்ட் தருவார்களா ?


தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


ஆன்லைன் இல் நமது வங்கி கணக்கினை பார்க்க முடியுமா ? Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

ஆன்லைன் இல் நமது வங்கி கணக்கினை பார்க்க முடியுமா ? Empty Re: ஆன்லைன் இல் நமது வங்கி கணக்கினை பார்க்க முடியுமா ?

Post by ரபீக் Thu Sep 29, 2011 6:54 pm

துபாயிலும் அனைத்து விதமான பரிவர்த்தனைகள் ஆன்லைன் மூலம் பண்ணலாம்


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

ஆன்லைன் இல் நமது வங்கி கணக்கினை பார்க்க முடியுமா ? Empty Re: ஆன்லைன் இல் நமது வங்கி கணக்கினை பார்க்க முடியுமா ?

Post by சிவா Thu Sep 29, 2011 6:59 pm

ந.கார்த்தி wrote:
கே. பாலா wrote:முடியும் கார்த்தி ! அதற்க்கு முதலில் வங்கியில் விண்ணப்பித்து user name , password, பெறவேண்டும்
அண்ணா இணையத்தில் கிடைக்கும் ஃபார்ம் ஐ பூர்த்தி செய்து கொடுதல் அவர்கள் நமக்கு user name பாஸ் வோர்ட் தருவார்களா ?

ATM-ல் சென்று ஆன்லைனில் பதிய ஒரு கடவுச்சொல் எடுக்க வேண்டும், அந்த கடவுச்சொல் மூலம் ஆன்லைனில் கணக்குத் துவங்கி நாமே user name, password உருவாக்கிக் கொள்ளலாம். ஆனால் அங்குள்ள நடைமுறை எனக்குத் தெரியவில்லையே.


ஆன்லைன் இல் நமது வங்கி கணக்கினை பார்க்க முடியுமா ? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஆன்லைன் இல் நமது வங்கி கணக்கினை பார்க்க முடியுமா ? Empty Re: ஆன்லைன் இல் நமது வங்கி கணக்கினை பார்க்க முடியுமா ?

Post by முஹைதீன் Thu Sep 29, 2011 7:03 pm

நீங்கள் அக்கௌண்ட் வைத்திருக்கும் பாங்கில் நெட்பாங்கிற்குரிய ஃபார்ம் கேட்டு அதை நிறப்பி கொடுங்கள் ஒரு 10 அல்லது 15 நாட்கள் களித்து உங்களுக்கு யூசர்நேம் பாஸ்வேர்ட் தருவார்கள் அதன் மூலம் நீங்கள் ஆன்லைனில் உங்கள் கணக்கை பார்க்கலாம் நீங்கள் விரும்பிய நபருக்கு உங்கள் அக்கௌண்டிலிருந்து பணம் ட்ரான்ஸ்பர் பண்ணலாம்
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Back to top Go down

ஆன்லைன் இல் நமது வங்கி கணக்கினை பார்க்க முடியுமா ? Empty Re: ஆன்லைன் இல் நமது வங்கி கணக்கினை பார்க்க முடியுமா ?

Post by கே. பாலா Thu Sep 29, 2011 7:04 pm

ந.கார்த்தி wrote:
கே. பாலா wrote:முடியும் கார்த்தி ! அதற்க்கு முதலில் வங்கியில் விண்ணப்பித்து user name , password, பெறவேண்டும்
அண்ணா இணையத்தில் கிடைக்கும் ஃபார்ம் ஐ பூர்த்தி செய்து கொடுதல் அவர்கள் நமக்கு user name பாஸ் வோர்ட் தருவார்களா ?
எந்த வங்கி என்பதை முதலில் சொல்லுங்கள் கார்த்தி ! ஐ‌ஓ‌பி என்றால் இணையத்தில் பதிவு செய்து print out எடுத்து கணக்கு உள்ள கிளையில் தரவேண்டும் . SBI யில் தனியாக விண்ணப்பம் தருவார்கள் . எல்லாவற்றிர்க்கும் நீங்கள் கணக்கு வைத்துள்ள கிளையை அணுகுங்கள்


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

ஆன்லைன் இல் நமது வங்கி கணக்கினை பார்க்க முடியுமா ? Empty Re: ஆன்லைன் இல் நமது வங்கி கணக்கினை பார்க்க முடியுமா ?

Post by krishnaamma Thu Sep 29, 2011 7:32 pm

கண்டிப்பாக பார்க்கலாம் கார்த்தி, சிவா சொல்வது போல் ஃபோன் க்கு
ரீ சார்ஜ் , கரண்ட் பில், ஃபோன் பில் என எல்லாம் பே பண்ணலாம் புன்னகை மற்றவரின் கணக்குக்கு பணம் மாற்றலாம். ஆனால், முதன் முதலுள், நீங்க பாங்கு கு போயி கணக்கு துவங்கணும் . பிறகு உங்களுக்கு போஸ்ட் இல் பாஸ் வோர்ட் வரும் அதன் பின் நீங்க ஆன்லைன் இல் பேங்கிங் பண்ணலாம் புன்னகை வாழ்த்துகள் கார்த்தி புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஆன்லைன் இல் நமது வங்கி கணக்கினை பார்க்க முடியுமா ? Empty Re: ஆன்லைன் இல் நமது வங்கி கணக்கினை பார்க்க முடியுமா ?

Post by ந.கார்த்தி Fri Sep 30, 2011 2:41 pm

கே. பாலா wrote:
ந.கார்த்தி wrote:
கே. பாலா wrote:முடியும் கார்த்தி ! அதற்க்கு முதலில் வங்கியில் விண்ணப்பித்து user name , password, பெறவேண்டும்
அண்ணா இணையத்தில் கிடைக்கும் ஃபார்ம் ஐ பூர்த்தி செய்து கொடுதல் அவர்கள் நமக்கு user name பாஸ் வோர்ட் தருவார்களா ?
எந்த வங்கி என்பதை முதலில் சொல்லுங்கள் கார்த்தி ! ஐ‌ஓ‌பி என்றால் இணையத்தில் பதிவு செய்து print out எடுத்து கணக்கு உள்ள கிளையில் தரவேண்டும் . SBI யில் தனியாக விண்ணப்பம் தருவார்கள் . எல்லாவற்றிர்க்கும் நீங்கள் கணக்கு வைத்துள்ள கிளையை அணுகுங்கள்
SBI தான் அண்ணா....
SBI யின் விண்ணப்பம் இணையத்தில் உள்ளதே அண்ணா


தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


ஆன்லைன் இல் நமது வங்கி கணக்கினை பார்க்க முடியுமா ? Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

ஆன்லைன் இல் நமது வங்கி கணக்கினை பார்க்க முடியுமா ? Empty Re: ஆன்லைன் இல் நமது வங்கி கணக்கினை பார்க்க முடியுமா ?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum