ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» BF என்றால் என்ன? சினிமாவில் ஒரு காட்சி விளக்கம் தருகிறது..
by சக்தி18 Today at 12:04 am

» ஆறுபடைவீடு - திருப்புகழ் -தைப்பூசம் ஸ்பெசல்
by சக்தி18 Yesterday at 11:59 pm

» நாவல் தேவை
by Daniel Naveenraj Yesterday at 10:58 pm

» சசிகலாவுக்கு கொரோனா தொற்று
by T.N.Balasubramanian Yesterday at 10:12 pm

» தமிழ்நாட்டில் சதித்திட்டத்துடன் கூடிய இட ஒதுக்கீட்டு முறை :கேரளத்தில் -8 :ஆந்திரத்தில் 6:கர்நாடகத்தில் 5 - இங்கு மட்டும் ஒன்றே ஒன்று?
by T.N.Balasubramanian Yesterday at 9:38 pm

» ஆவி- ஒரு பக்க கதை
by T.N.Balasubramanian Yesterday at 9:31 pm

» ரூ 74 லட்சம் பணத்துடன் சிக்கிய சென்னை சுங்க அதிகாரி: பெங்களூரு விமான நிலையத்தில் விசாரணை
by T.N.Balasubramanian Yesterday at 9:26 pm

» தமிழ் எங்கள் உயிர்
by Dr.S.Soundarapandian Yesterday at 7:59 pm

» தந்திரம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Yesterday at 7:43 pm

» ஜூனியர் விகடன்,பசுமை விகடன்,ரிப்போர்ட்டர்,நக்கீரன்-PDF
by sncivil57 Yesterday at 7:40 pm

» சுய புத்தக வெளியீடுகள்: தேவைக் கேற்ப அச்சிடும் வலைதளப் பதிப்பகம்
by ரமணி Yesterday at 5:59 pm

» உறுபசி - எஸ். ராமகிருஷ்ணன்
by Daniel Naveenraj Yesterday at 5:49 pm

» படிப்பறிவுக்கும், பகுத்தறிவுக்கும் உள்ள வித்தியாசம் ?
by T.N.Balasubramanian Yesterday at 5:48 pm

» அதிக ரூபாய் கொடுத்து நெல்லை வாங்கிய ரிலையன்ஸ்! – விலையேற்றத்தால் பரபரப்பு!
by T.N.Balasubramanian Yesterday at 5:35 pm

» ஸ்பெஷலா ஒரு தோசை-‘யூத்’தப்பம்!
by krishnaamma Yesterday at 3:05 pm

» திருச்செந்தூர்... குரு வியாழன்... சனீஸ்வரர் ! பன்னீர் இலை விபூதி !
by krishnaamma Yesterday at 3:02 pm

» இன்று முதல் அடுத்த 2 நாட்களுக்கு மழை
by krishnaamma Yesterday at 2:56 pm

» கணினித் துறையில் ஆர்வமாக இருப்பவர்கள் இப்படித்தான் கதை சொல்வார்கள்.
by krishnaamma Yesterday at 2:54 pm

» கேமராவில் சிக்கிய பேய் - தனியாக பார்க்க வேண்டாம்
by krishnaamma Yesterday at 2:51 pm

» ராத்திரி நேரம் ஜீப் ஓட்டி.. போலீசாரை ரவுண்டு கட்டி..
by T.N.Balasubramanian Yesterday at 2:29 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» தந்திரம் - (புதுவை சந்திரஹரி) ஒரு பக்க கதை
by krishnaamma Yesterday at 2:17 pm

» வத்தல் போடலாமா ? - தளிர் வடாம் அல்லது இலை வடாம் !
by krishnaamma Yesterday at 12:15 pm

» க்ரிஷ்ணாம்மா -57- பிறந்த தின வாழ்த்துகள்
by krishnaamma Yesterday at 11:41 am

» ஜெயிப்பதற்கு மனமே வருவதில்லை!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» அடக்கமுடன் இரு!
by ayyasamy ram Yesterday at 8:51 am

» ஆத்ம திருப்தி - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:50 am

» சிதறியமனம் வலிமை பெற்றது!
by ayyasamy ram Yesterday at 8:45 am

» திருக்கழுக்குன்றம்:- அனைத்தும் அறியும் இடம்
by velang Yesterday at 8:44 am

» நிலையான மகிழ்ச்சியின் ரகசியம் - ஒரு ஆன்மிக வழிகாட்டி
by சண்முகம்.ப Wed Jan 20, 2021 9:08 pm

» மாஸ்டர் திரைவிமர்சனம்
by சண்முகம்.ப Wed Jan 20, 2021 9:03 pm

» காலையில் தொடங்கிய ரெய்டு : மத போதகர் பால் தினகரன் வீட்டில் பரபரப்பு!
by ayyasamy ram Wed Jan 20, 2021 6:48 pm

» தமிழ் மின் புததகங்கள் பதிவிறக்கம் -(வரலாறு,தமிழ் நாவல்,அரசியல்,ஆன்மீகம்)
by sncivil57 Wed Jan 20, 2021 6:47 pm

» எதுக்கு இந்தி தெரிஞ்ச வேலைக்காரி வேணும்னு கேக்கிறே?
by krishnaamma Wed Jan 20, 2021 12:59 pm

» ட்விட்டரில் ரசித்தவை
by krishnaamma Wed Jan 20, 2021 12:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Guest Wed Jan 20, 2021 10:01 am

» இளமை தான் உனது மூலதனம்!
by ayyasamy ram Wed Jan 20, 2021 7:03 am

» ஆத்ம திருப்தி – கவிதை
by ayyasamy ram Wed Jan 20, 2021 6:32 am

» நம்மால கிழிக்க முடிஞ்சது …!
by ayyasamy ram Wed Jan 20, 2021 6:28 am

» லேட்டானா,வெயிட்டிங் சார்ஜ் கேட்பாரே!
by ayyasamy ram Wed Jan 20, 2021 6:28 am

» வக்கீல் ட்ரீட் கொடுக்கிறாரே, ஏன்?
by ayyasamy ram Wed Jan 20, 2021 6:26 am

» இயக்குனர் சுஜனா ராவ் இயக்கத்தில் உருவாகும் ‘கமனம்’ படம்
by ayyasamy ram Wed Jan 20, 2021 6:20 am

» இங்கிலாந்துக்கு எதிரான முதல் 2 டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி அறிவிப்பு: நடராஜனுக்கு இடமில்லை
by ayyasamy ram Wed Jan 20, 2021 6:12 am

» உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டியலில் இந்தியா முதலிடத்துக்கு முன்னேற்றம்
by ayyasamy ram Wed Jan 20, 2021 6:06 am

» 98 வயதில் கரோனா தொற்றிலிருந்து மீண்ட 'பம்மல் கே சம்பந்தம்' நடிகர்
by ayyasamy ram Tue Jan 19, 2021 5:40 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Tue Jan 19, 2021 5:34 pm

» கோவேக்ஸின் தடுப்பூசிக்குத் தயக்கம் ஏன்?
by ayyasamy ram Tue Jan 19, 2021 5:28 pm

» இந்தியாவுடன் டெஸ்ட் தொடரைச் சமன் செய்தால் அது தோல்வியை விட மோசமானது: ஆஸி. அணியை வறுத்தெடுத்த ரிக்கி பாண்டிங்
by T.N.Balasubramanian Tue Jan 19, 2021 4:44 pm

» காவியமா? நெஞ்சின் ஓவியமா?
by T.N.Balasubramanian Tue Jan 19, 2021 1:59 pm

» பிரிஸ்பேன் கிரிக்கெட் போட்டி. -இந்தியா வெற்றி.
by T.N.Balasubramanian Tue Jan 19, 2021 1:53 pm

Admins Online

கைவேலைப்பாடுகள்!!

Go down

கைவேலைப்பாடுகள்!!  Empty கைவேலைப்பாடுகள்!!

Post by ரேவதி on Thu Sep 29, 2011 6:02 pm

அனைவருக்கும் வணக்கம்

நமது உறுபினர் கிளாடிஷ் சொன்னதின் பேரில் பெண்களுக்காக இந்த திரி ஆரம்பிக்கிறேன், எனக்கு வாட்டர் பெயிண்டிங், சமிக்கு வேலைப்பாடுகள் கொஞ்சம் தெரியும் அதை உங்களுடன் பகிர்து கொள்ளலாம் என்று நினைக்கிறேன், நீங்களும் உங்களுக்கு தெரிந்த கைவேலைபாடுகளான கோலம், தையல், வாட்டர் பெயிண்டிங், எம்போர்டைரி போன்ற பல அறிய தகவல்களை இங்கு தரலாம், இது ஈகரை உறுபினர்களுக்கு பயன்படும் வகையில் அமையும் நினைக்கிறேன் !!


Last edited by ரேவதி on Fri Nov 18, 2011 10:42 am; edited 1 time in total
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
மதிப்பீடுகள் : 2199

Back to top Go down

கைவேலைப்பாடுகள்!!  Empty Re: கைவேலைப்பாடுகள்!!

Post by உமா on Thu Sep 29, 2011 6:04 pm

நிச்சயமாக அனைவருக்குமே இந்த திரி உதவும் ரேவதி...
வாழ்த்துக்கள்...எங்களுக்கு தெரிந்த கை வேலைப்பாடுகளை பகிர்ந்து கொள்கிறோம் ரேவதி...வாழ்த்துக்கள்.... :suspect: ஜாலி
உமா
உமா
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
மதிப்பீடுகள் : 3247

Back to top Go down

கைவேலைப்பாடுகள்!!  Empty Re: கைவேலைப்பாடுகள்!!

Post by பாலாஜி on Thu Sep 29, 2011 6:05 pm

திரி வெற்றி பெற வாழ்த்துக்கள்..
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19853
இணைந்தது : 30/07/2009
மதிப்பீடுகள் : 4014

http://varththagam.lifeme.net/

Back to top Go down

கைவேலைப்பாடுகள்!!  Empty Re: கைவேலைப்பாடுகள்!!

Post by பிஜிராமன் on Thu Sep 29, 2011 6:07 pm

ரேவதி..அவர்கள் கேட்டது...

கவிதை பகுதி, கதை பகுதி.....இது போன்ற கை வேலை பாடுகளுக்கு என்று தனி பகுதி இருந்தால் நன்றாக இருக்கும் என்று கேட்டிருக்கிறார்கள்.....

ஆனால் இந்த திரியும் நல்லது தான்......ஆனால் பதிவுகள் அதிகம் ஆகும் பொது.....இடையில் உள்ள பதிவுகளை காண்பது கடினம்....காரணம் பின்னூட்டம் பதிவு என அனைத்தும் கலந்திருக்கும்......

கை வேலைப்பாடுகளுக்கென தனி பகுதி இருந்தால் அனைவரும் தனி திரி தொடங்கி தங்கள் படைப்புகளை போட எதுவாக இருக்கும் என்று கேட்டிருக்கிறார் என்று நான் புரிந்துகொண்டுள்ளேன்.....

சரி அது எல்லாம் போகட்டும்
நானும் என் ஓவியங்களை பதிய விரும்புகிறேன்..நன்றிகள்
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
மதிப்பீடுகள் : 1780

Back to top Go down

கைவேலைப்பாடுகள்!!  Empty Re: கைவேலைப்பாடுகள்!!

Post by உதயசுதா on Thu Sep 29, 2011 6:08 pm

நிச்சயமாக ரேவதி எங்களுக்கு தெரிந்தவற்றை நாங்களும் பகிர்ந்துகொள்கிறோம்.எனக்கு கல்யாணத்துக்கு முன்பு வரை கை வேலைப்பாடுகள் செய்ய நேரம் கிடைத்தது.அதுக்கப்புறம் நேரம் இல்லை.இனி நானும் பழைய கை வேலைபாடுகளை எல்லாம் நினைவு படுத்தி போடுகிறேன்
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
மதிப்பீடுகள் : 1070

Back to top Go down

கைவேலைப்பாடுகள்!!  Empty Re: கைவேலைப்பாடுகள்!!

Post by உதயசுதா on Thu Sep 29, 2011 6:10 pm

கை வேலைபாடு திரில யாரும் அரட்டை அடிக்க கூடாது என்பதையும் சொல்லி கொள்கிறேன்.யாருக்கு சந்தேகமோ அதை மட்டும் தான் கேக்கணும்.அதை விட்டுட்டு சும்மா அரட்டை அடிச்சுக்கிட்டு இருந்தா நல்லா இருக்காது
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
மதிப்பீடுகள் : 1070

Back to top Go down

கைவேலைப்பாடுகள்!!  Empty Re: கைவேலைப்பாடுகள்!!

Post by உமா on Thu Sep 29, 2011 6:12 pm

@பிஜிராமன் wrote:ரேவதி..அவர்கள் கேட்டது...

கவிதை பகுதி, கதை பகுதி.....இது போன்ற கை வேலை பாடுகளுக்கு என்று தனி பகுதி இருந்தால் நன்றாக இருக்கும் என்று கேட்டிருக்கிறார்கள்.....

ஆனால் இந்த திரியும் நல்லது தான்......ஆனால் பதிவுகள் அதிகம் ஆகும் பொது.....இடையில் உள்ள பதிவுகளை காண்பது கடினம்....காரணம் பின்னூட்டம் பதிவு என அனைத்தும் கலந்திருக்கும்......

கை வேலைப்பாடுகளுக்கென தனி பகுதி இருந்தால் அனைவரும் தனி திரி தொடங்கி தங்கள் படைப்புகளை போட எதுவாக இருக்கும் என்று கேட்டிருக்கிறார் என்று நான் புரிந்துகொண்டுள்ளேன்.....

சரி அது எல்லாம் போகட்டும்
நானும் என் ஓவியங்களை பதிய விரும்புகிறேன்..நன்றிகள்

பிஜி நீங்கள் சொல்வதும் சரிதான்...ஒரே திரியில் போட்டால் பின்னோட்டங்கள், அரட்டை என்று படிக்க சிரமமாக தான் இருக்கும்...சிவா அண்ணா நீங்கள் இதற்கென தனி பகுதியை ஆரமித்தால் அவரவர் அவரௌக்கு தெரிந்த வற்றை தனி திரி துவங்கி பதிவார்கள்...இது நல்ல கருத்து ..ஏற்றுக்கொள்ளலாமே.....
உமா
உமா
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
மதிப்பீடுகள் : 3247

Back to top Go down

கைவேலைப்பாடுகள்!!  Empty Re: கைவேலைப்பாடுகள்!!

Post by உமா on Thu Sep 29, 2011 6:14 pm

@உதயசுதா wrote:கை வேலைபாடு திரில யாரும் அரட்டை அடிக்க கூடாது என்பதையும் சொல்லி கொள்கிறேன்.யாருக்கு சந்தேகமோ அதை மட்டும் தான் கேக்கணும்.அதை விட்டுட்டு சும்மா அரட்டை அடிச்சுக்கிட்டு இருந்தா நல்லா இருக்காது

அக்கா ..பிஜிராமன் சொல்வதை செய்யலாமே...அரட்டை அடிக்காதீங்க சொல்வதை விட...தனி பகுதியாக இருந்தால் தனி தனியே நாமே பதியலாம்..சந்தேகம் அந்த அந்த தலைப்பில் சென்று கேக்கலாமே...ஒரே திரி என்றால் 10 கைவேலைப்பாடுகள் இருக்கும்...ஒவ்வொன்றாய் படிக்கவும் சிரமம் தானே.... புன்னகை
உமா
உமா
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
மதிப்பீடுகள் : 3247

Back to top Go down

கைவேலைப்பாடுகள்!!  Empty Re: கைவேலைப்பாடுகள்!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum