புதிய பதிவுகள்
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
300 ஆண்டு கால அபூர்வம் : புரட்டாசியில் தீபாவளி Poll_c10300 ஆண்டு கால அபூர்வம் : புரட்டாசியில் தீபாவளி Poll_m10300 ஆண்டு கால அபூர்வம் : புரட்டாசியில் தீபாவளி Poll_c10 
39 Posts - 48%
ayyasamy ram
300 ஆண்டு கால அபூர்வம் : புரட்டாசியில் தீபாவளி Poll_c10300 ஆண்டு கால அபூர்வம் : புரட்டாசியில் தீபாவளி Poll_m10300 ஆண்டு கால அபூர்வம் : புரட்டாசியில் தீபாவளி Poll_c10 
35 Posts - 43%
mohamed nizamudeen
300 ஆண்டு கால அபூர்வம் : புரட்டாசியில் தீபாவளி Poll_c10300 ஆண்டு கால அபூர்வம் : புரட்டாசியில் தீபாவளி Poll_m10300 ஆண்டு கால அபூர்வம் : புரட்டாசியில் தீபாவளி Poll_c10 
4 Posts - 5%
T.N.Balasubramanian
300 ஆண்டு கால அபூர்வம் : புரட்டாசியில் தீபாவளி Poll_c10300 ஆண்டு கால அபூர்வம் : புரட்டாசியில் தீபாவளி Poll_m10300 ஆண்டு கால அபூர்வம் : புரட்டாசியில் தீபாவளி Poll_c10 
3 Posts - 4%
ஜாஹீதாபானு
300 ஆண்டு கால அபூர்வம் : புரட்டாசியில் தீபாவளி Poll_c10300 ஆண்டு கால அபூர்வம் : புரட்டாசியில் தீபாவளி Poll_m10300 ஆண்டு கால அபூர்வம் : புரட்டாசியில் தீபாவளி Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

300 ஆண்டு கால அபூர்வம் : புரட்டாசியில் தீபாவளி

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Sep 20, 2009 8:18 am

300 ஆண்டுகளுக்குப் பின் இந்த ஆண்டு புரட்டாசி மாதத்தின் கடைசி சனிக்கிழமையில் தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது.

இது குறித்து சமய சான்றோர் கூறியதாவது:

தீபாவளி என்றாலே ஐப்பசி மாதத்தில் தான் வரும். ஆனால்இந்த வருடம் புரட்டாசி மாதத்தில் தீபாவளி வருகிறது. இதிலும் சுமார் 300 ஆண்டுகளுக்கு பிறகு புரட்டாசி மாதத்தின் கடைசி சனிக்கிழமையில் வரும் தீபாவளி மிகவும் அபூர்வமானது.

புரட்டாசி மாதம் என்பது மகாவிஷணுவுக்கு உகந்த மாதம். இந்த மாதத்தில் புலால் உண்ணாமல் விரதமிருந்து, துளசிபூஜை செய்து கடவுளை வழிபட்டால், வறுமை நீங்கி, செல்வம் பெருகி, வாழ்க்கை வளமாகும் என்பது ஒதீகம்.

இதேபோல் புரட்டாசி மாதத்தில் வரும் சனிக்கிழமைகளில் எல்லா வைணவக் கோயில்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படும். புலால் உண்ணாமல் விரதம் இருப்பவர்கள் இந்த மாதத்தின் கடைசி சனிக்கிழமையில் சிறப்பு பூஜைகள் செய்து தங்கள் விரதத்தை நிறைவு செய்து கொள்வார்கள். இந்த வருடம் இப்படிப்பட்ட புரட்டாசி மாதத்தின் கடைசி (5வது) சனிக்கிழமையில் அமாவசை நாளில் தீபாவளி பண்டிகை வருகிறது.

அபூர்வமான தீபாவளி திருநாள், 300 வருடங்களுக்கு பிறகு இந்த வருடத்தில் தான் அமைந்துள்ளது என்பது பஞ்சாங்க குறிப்புகள் மூலம் தெரியவந்துள்ளது.

300 ஆண்டு கால அபூர்வம் : புரட்டாசியில் தீபாவளி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Sun Sep 20, 2009 10:11 am

300 ஆண்டு கால அபூர்வம் : புரட்டாசியில் தீபாவளி 677196 300 ஆண்டு கால அபூர்வம் : புரட்டாசியில் தீபாவளி 677196 300 ஆண்டு கால அபூர்வம் : புரட்டாசியில் தீபாவளி 678642

Chocy
Chocy
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 747
இணைந்தது : 05/09/2009

PostChocy Sun Sep 20, 2009 12:12 pm

தீபாவளினாலே மகிழ்ச்சி அதுவும் இந்த தீபாவளி வருடத்திருக்கு பிறகு வருகிறது நல்ல கொண்டாடிருவோம்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Sep 20, 2009 1:08 pm

Chocy wrote:தீபாவளினாலே மகிழ்ச்சி அதுவும் இந்த தீபாவளி வருடத்திருக்கு பிறகு வருகிறது நல்ல கொண்டாடிருவோம்

நல்லான்னா எப்படி? பீருக்கு பதில் wine அடிப்பீங்களோ! பாடகன்

300 ஆண்டு கால அபூர்வம் : புரட்டாசியில் தீபாவளி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Chocy
Chocy
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 747
இணைந்தது : 05/09/2009

PostChocy Sun Sep 20, 2009 1:11 pm

நான் அப்படிலாம் கிடையாது
ஈகரில் சேர்ந்து கொண்டாடுவேன் அவளவு தான் மற்ற படிலாம் ஒன்னும் கிடையாது
நான் ரொம்ப நல்ல பிள்ளை சிவா சார்

paarthaa077
paarthaa077
பண்பாளர்

பதிவுகள் : 179
இணைந்தது : 15/05/2009

Postpaarthaa077 Mon Sep 21, 2009 4:43 pm

300 ஆண்டு கால அபூர்வம் : புரட்டாசியில் தீபாவளி 677196

srinivasan
srinivasan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 520
இணைந்தது : 27/04/2009
https://eegarai.darkbb.com/

Postsrinivasan Mon Sep 21, 2009 4:51 pm

300 ஆண்டு கால அபூர்வம் : புரட்டாசியில் தீபாவளி 68516

என்றும் நட்புடன்

உங்கள்
ஸ்ரீனிவாசன்
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon Sep 21, 2009 5:39 pm

300 ஆண்டு கால அபூர்வம் : புரட்டாசியில் தீபாவளி 677196 300 ஆண்டு கால அபூர்வம் : புரட்டாசியில் தீபாவளி 677196 300 ஆண்டு கால அபூர்வம் : புரட்டாசியில் தீபாவளி 938222 300 ஆண்டு கால அபூர்வம் : புரட்டாசியில் தீபாவளி 938222 300 ஆண்டு கால அபூர்வம் : புரட்டாசியில் தீபாவளி 938222

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக