ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இணைய தளத்தில் இதையும் சேர்க்கலாமே

+4
உதயசுதா
உமா
ரேவதி
gladish
8 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

request இணைய தளத்தில் இதையும் சேர்க்கலாமே

Post by gladish Thu Sep 29, 2011 5:36 pm

First topic message reminder :

இந்த இணைய தளத்தில் எல்லாம் இருக்கிறது பெண்கள் பகுதி, கணினி பகுதி மற்றும் பல ஆனால் கைவண்ணம் அல்லது கைவேலை என்று ஒரு பகுதி ஆரம்பித்தால் நல்லா இருக்குமே. வீடில் இருக்கும் பெண்களுக்கு அது மிகவும் உபயோகமாக இருக்கும்.

உங்கள் கருத்து என்ன?

நன்றி

என்றும் அன்புடன்
கிளாடிஷ்
பெங்களூரு.
gladish
gladish
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 24
இணைந்தது : 26/09/2011

Back to top Go down


request Re: இணைய தளத்தில் இதையும் சேர்க்கலாமே

Post by உதயசுதா Thu Sep 29, 2011 5:58 pm

ரேவதி wrote:
உதயசுதா wrote:
ரேவதி wrote:நானே இதை பற்றி யோசித்து இருக்கிறேன் கிளாடிஷ்........உங்கள் விருப்பம் இருந்தால் நான் அந்த திரியை துவக்கலாம் என்று இருக்கிறேன் என்ன சரியா
ஆரம்பிக்கிறது பெரிய விஷயம் இல்லை ரேவது.நிமிடத்தில் ஆரம்பித்துவிடலாம்.
இப்ப சமையல் பத்தின பதிவு ஏதாச்சும் சந்தேகம் என்றால் நாம கிருஷ்ணம்மா கிட்ட கேக்குறோம்.என்னா அவங்களுக்கு சமையலை பத்தின விஷயம் நிறைய தெரிஞ்சு இருக்கு.அது மாதிரி கை வேலை பத்தியும் நம்ம கிட்ட சந்தேகம் கேட்டா சொல்ல தெரியணும்.
அதனால தான் நானும் இத்தனை யோசித்தேன்.
எனக்கும் ஏதோ கொஞ்சம் தெரியும் அக்கா அதனால்தான் சொன்னேன்............
அப்ப சரி ரேவதி.ஆரம்பிச்சூடு.எப்பவும் போல மகளிர் அணி அனைவரது ஆதரவும் உண்டு.இடையில் எனக்கு
தெரிந்தவர்ரையும் போடுகிறேன்


இணைய தளத்தில் இதையும் சேர்க்கலாமே  - Page 2 Uஇணைய தளத்தில் இதையும் சேர்க்கலாமே  - Page 2 Dஇணைய தளத்தில் இதையும் சேர்க்கலாமே  - Page 2 Aஇணைய தளத்தில் இதையும் சேர்க்கலாமே  - Page 2 Yஇணைய தளத்தில் இதையும் சேர்க்கலாமே  - Page 2 Aஇணைய தளத்தில் இதையும் சேர்க்கலாமே  - Page 2 Sஇணைய தளத்தில் இதையும் சேர்க்கலாமே  - Page 2 Uஇணைய தளத்தில் இதையும் சேர்க்கலாமே  - Page 2 Dஇணைய தளத்தில் இதையும் சேர்க்கலாமே  - Page 2 Hஇணைய தளத்தில் இதையும் சேர்க்கலாமே  - Page 2 A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

request Re: இணைய தளத்தில் இதையும் சேர்க்கலாமே

Post by உமா Thu Sep 29, 2011 6:00 pm

திரி ஆரமித்து உனக்கு தெரிந்த கை வேலையலை முதலில் பதிவிடு ரேவதி...வெருமென்றே ஆரமித்து அரட்டை அடித்து கொண்டு பக்கம் பக்கமாக போகாமால் உருப்படியாக நாம் இதை செயலாம்.... நன்றி

எப்போதும் என் சப்போர்ட் உனக்கு தான்....
முத்தம்



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

request Re: இணைய தளத்தில் இதையும் சேர்க்கலாமே

Post by ந.கார்த்தி Thu Sep 29, 2011 6:01 pm

உமா wrote:அப்போ பிரமாண்டமா ஆரமிக்க வேண்டியது தானே.... அருமையிருக்கு
எங்க கிட்டயும் சொல்லிட்டு ஆரம்பியுங்கள் lets go :suspect: :suspect: :suspect:


தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


இணைய தளத்தில் இதையும் சேர்க்கலாமே  - Page 2 Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

request Re: இணைய தளத்தில் இதையும் சேர்க்கலாமே

Post by உதயசுதா Thu Sep 29, 2011 6:02 pm

உமா wrote:திரி ஆரமித்து உனக்கு தெரிந்த கை வேலையலை முதலில் பதிவிடு ரேவதி...வெருமென்றே ஆரமித்து அரட்டை அடித்து கொண்டு பக்கம் பக்கமாக போகாமால் உருப்படியாக நாம் இதை செயலாம்.... நன்றி

எப்போதும் என் சப்போர்ட் உனக்கு தான்....
முத்தம்

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்


இணைய தளத்தில் இதையும் சேர்க்கலாமே  - Page 2 Uஇணைய தளத்தில் இதையும் சேர்க்கலாமே  - Page 2 Dஇணைய தளத்தில் இதையும் சேர்க்கலாமே  - Page 2 Aஇணைய தளத்தில் இதையும் சேர்க்கலாமே  - Page 2 Yஇணைய தளத்தில் இதையும் சேர்க்கலாமே  - Page 2 Aஇணைய தளத்தில் இதையும் சேர்க்கலாமே  - Page 2 Sஇணைய தளத்தில் இதையும் சேர்க்கலாமே  - Page 2 Uஇணைய தளத்தில் இதையும் சேர்க்கலாமே  - Page 2 Dஇணைய தளத்தில் இதையும் சேர்க்கலாமே  - Page 2 Hஇணைய தளத்தில் இதையும் சேர்க்கலாமே  - Page 2 A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

request Re: இணைய தளத்தில் இதையும் சேர்க்கலாமே

Post by உமா Thu Sep 29, 2011 6:03 pm

ந.கார்த்தி wrote:
உமா wrote:அப்போ பிரமாண்டமா ஆரமிக்க வேண்டியது தானே.... அருமையிருக்கு
எங்க கிட்டயும் சொல்லிட்டு ஆரம்பியுங்கள் lets go :suspect: :suspect: :suspect:

கண்டிப்பா கார்த்திக்... சியர்ஸ்



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

request Re: இணைய தளத்தில் இதையும் சேர்க்கலாமே

Post by சிவா Thu Sep 29, 2011 6:07 pm


உதயசுதா wrote:நல்ல விஷயம் தான் சொல்லி இருக்கீங்க.நன்றி
ஆனா நம்ம மகளிர் அணில எத்தனை பேருக்கு கை வேலைப்பாடுகள் தெரியும்ன்னு ஒரு சர்வே எடுத்துட்டு அப்புறம் ஆரம்பிக்கலாம் என்பது என் சிறிய கருத்து

சுதாவின் கருத்தை வழிமொழிகிறேன்.


இணைய தளத்தில் இதையும் சேர்க்கலாமே  - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

request Re: இணைய தளத்தில் இதையும் சேர்க்கலாமே

Post by உமா Thu Sep 29, 2011 6:08 pm

சிவா wrote:
உதயசுதா wrote:நல்ல விஷயம் தான் சொல்லி இருக்கீங்க.நன்றி
ஆனா நம்ம மகளிர் அணில எத்தனை பேருக்கு கை வேலைப்பாடுகள் தெரியும்ன்னு ஒரு சர்வே எடுத்துட்டு அப்புறம் ஆரம்பிக்கலாம் என்பது என் சிறிய கருத்து

சுதாவின் கருத்தை வழிமொழிகிறேன்.

திரியே துவங்கிட்டாங்க....நீங்க லேட்டு... சிரி சிரி சிரி



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

request Re: இணைய தளத்தில் இதையும் சேர்க்கலாமே

Post by உதயசுதா Thu Sep 29, 2011 6:09 pm

உமா wrote:
சிவா wrote:
உதயசுதா wrote:நல்ல விஷயம் தான் சொல்லி இருக்கீங்க.நன்றி
ஆனா நம்ம மகளிர் அணில எத்தனை பேருக்கு கை வேலைப்பாடுகள் தெரியும்ன்னு ஒரு சர்வே எடுத்துட்டு அப்புறம் ஆரம்பிக்கலாம் என்பது என் சிறிய கருத்து

சுதாவின் கருத்தை வழிமொழிகிறேன்.

திரியே துவங்கிட்டாங்க....நீங்க லேட்டு... சிரி சிரி சிரி

சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு


இணைய தளத்தில் இதையும் சேர்க்கலாமே  - Page 2 Uஇணைய தளத்தில் இதையும் சேர்க்கலாமே  - Page 2 Dஇணைய தளத்தில் இதையும் சேர்க்கலாமே  - Page 2 Aஇணைய தளத்தில் இதையும் சேர்க்கலாமே  - Page 2 Yஇணைய தளத்தில் இதையும் சேர்க்கலாமே  - Page 2 Aஇணைய தளத்தில் இதையும் சேர்க்கலாமே  - Page 2 Sஇணைய தளத்தில் இதையும் சேர்க்கலாமே  - Page 2 Uஇணைய தளத்தில் இதையும் சேர்க்கலாமே  - Page 2 Dஇணைய தளத்தில் இதையும் சேர்க்கலாமே  - Page 2 Hஇணைய தளத்தில் இதையும் சேர்க்கலாமே  - Page 2 A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

request Re: இணைய தளத்தில் இதையும் சேர்க்கலாமே

Post by சிவா Thu Sep 29, 2011 6:14 pm

திரிதானே துவங்கியுள்ளார் ரேவதி. இதன் வரவேற்பு அதிகமாக இருந்தால் தனிப் பகுதியாகத் துவங்குவோம்.


இணைய தளத்தில் இதையும் சேர்க்கலாமே  - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

request Re: இணைய தளத்தில் இதையும் சேர்க்கலாமே

Post by பிஜிராமன் Thu Sep 29, 2011 6:15 pm

சிவா wrote:
உதயசுதா wrote:நல்ல விஷயம் தான் சொல்லி இருக்கீங்க.நன்றி
ஆனா நம்ம மகளிர் அணில எத்தனை பேருக்கு கை வேலைப்பாடுகள் தெரியும்ன்னு ஒரு சர்வே எடுத்துட்டு அப்புறம் ஆரம்பிக்கலாம் என்பது என் சிறிய கருத்து

சுதாவின் கருத்தை வழிமொழிகிறேன்.


உதயசுதா.....நீங்கள் சொல்வது சரியே....

இருந்தாலும்....என்னை பொறுத்த வரையில் .....இதில் சர்வே எடுப்பதற்கு ஒன்றும் இல்லை...என்றே கருதுகிறேன்...

நாம் அதற்கென தனி பகுதி தொடங்கினால்....இன்னும் நிறைய பேர் அது போன்ற திறமைகள் உள்ளவர்கள் நம் ஈகரையில் இணைவார்கள்..நானும் நம் ஈகரையில் என் ஓவியங்களை பதிக்க விரும்பினேன்...ஆனால் அதற்கான எந்த ஒரு பகுதியும் இல்லை...அதனால் நான் அப்படியே விட்டு விட்டேன்..

தேனீக்கள் இருக்கின்றனவா
தன்னில் வந்து தேன் எடுக்குமா
எடுக்காதா என நினைத்து
பூக்கள் பூப்பதில்லை
பூக்கள் பூத்தாலே தானாய்
தேனீக்கள் வரும் என்பது என் கருத்து...

தவறு இருந்தால் மன்னியுங்கள் அண்ணா...மற்றும் உதயசுதா...


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

request Re: இணைய தளத்தில் இதையும் சேர்க்கலாமே

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum