ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:58 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:43 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:14 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Today at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Today at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Today at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:52 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:51 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

பசுக்களை கொன்றால் 7 வருடம் சிறை: குஜராத்தில் புதிய சட்டம்

4 posters

Go down

பசுக்களை கொன்றால் 7 வருடம் சிறை: குஜராத்தில் புதிய சட்டம் Empty பசுக்களை கொன்றால் 7 வருடம் சிறை: குஜராத்தில் புதிய சட்டம்

Post by கேசவன் Thu Sep 29, 2011 5:18 pm

பசுக்களைக் கொன்றால் 7வருடம் சிறைத் தண்டனை விதிக்கும் புதிய சட்டம் குஜராத்தில் கொண்டு வரப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் பசுவதை தடை சட்டம் அமலில் இருந்தாலும் அந்த சட்டம் முறையாக கடைபிடிக்கப்படுவதில்லை.

இதனால் குஜராத் மாநிலத்தில் நரேந்திரமோடி அரசு இந்த சட்டத்தில் புதிய திருத்தத்தை கொண்டு வந்துள்ளது. இதில் விதிகள் கடுமையாக்கப்பட்டு தண்டனை அதிகரிக்கப்பட்டுள்ளது. புதிய சட்ட திருத்தத்தின்படி பசுவை கொன்றால் 7 வருடம் சிறைத் தண்டனை விதிக்கப்படும்.

பசுக்கள், காளைகளை ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு கொண்டு செல்ல முறையான அனுமதி பெற வேண்டும். அனுமதி இல்லாமல் எடுத்துச் செல்ல முடியாது. இதற்கு அனுமதி வழங்க தனி அமைப்பு ஏற்படுத்தப்படும். விவசாய பயன்பாட்டுக்கு தவிர மற்ற காரணங்களுக்கு கொண்டு செல்ல முறையான ஆதாரங்கள் சமர்ப்பிக்க வேண்டும்.

இதை மீறி யாராவது பசுக்களையோ, காளைகளையோ கொண்டு செல்வது கண்டுபிடிக்கப்பட்டால் அவர்களுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். இந்த சட்ட திருத்தம் குஜராத் சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

நன்றி :தினமணி


இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
பசுக்களை கொன்றால் 7 வருடம் சிறை: குஜராத்தில் புதிய சட்டம் 1357389பசுக்களை கொன்றால் 7 வருடம் சிறை: குஜராத்தில் புதிய சட்டம் 59010615பசுக்களை கொன்றால் 7 வருடம் சிறை: குஜராத்தில் புதிய சட்டம் Images3ijfபசுக்களை கொன்றால் 7 வருடம் சிறை: குஜராத்தில் புதிய சட்டம் Images4px
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Back to top Go down

பசுக்களை கொன்றால் 7 வருடம் சிறை: குஜராத்தில் புதிய சட்டம் Empty Re: பசுக்களை கொன்றால் 7 வருடம் சிறை: குஜராத்தில் புதிய சட்டம்

Post by உமா Thu Sep 29, 2011 5:44 pm

நல்ல சட்டம்...இது தமிழ்நாட்டிலும் வர வேண்டும்... சோகம்



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

பசுக்களை கொன்றால் 7 வருடம் சிறை: குஜராத்தில் புதிய சட்டம் Empty Re: பசுக்களை கொன்றால் 7 வருடம் சிறை: குஜராத்தில் புதிய சட்டம்

Post by ரபீக் Thu Sep 29, 2011 6:51 pm

முதலில் மனிதர்களை கொன்றவர்களுக்கு தண்டனை கொடுங்கப்பா !!!


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

பசுக்களை கொன்றால் 7 வருடம் சிறை: குஜராத்தில் புதிய சட்டம் Empty Re: பசுக்களை கொன்றால் 7 வருடம் சிறை: குஜராத்தில் புதிய சட்டம்

Post by முஹைதீன் Thu Sep 29, 2011 7:21 pm

இறைச்சிக்காகவும் பசுவ கொள்ளக்கூடாத உமா அவர்களே நீங்கள் தோல் சம்பந்தமான எந்த பொருளும் உபயோகப்படுத்த வில்லயா உன்மயே சொல்லுங்கள்

இந்த சட்டம் முழுக்க முழுக்க ஒருசாராரின் மீது சட்டத்தை அமுல்படுத்த வென்றும் என்ற ஒரே நோக்கத்திர்க்காகவே கொண்டுவரப் படுகிறது

முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Back to top Go down

பசுக்களை கொன்றால் 7 வருடம் சிறை: குஜராத்தில் புதிய சட்டம் Empty Re: பசுக்களை கொன்றால் 7 வருடம் சிறை: குஜராத்தில் புதிய சட்டம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» அரியானாவில் பசுக்களை கொன்றால் 10 ஆண்டு ஜெயில்
» புதிய சட்டம் : இரு பெண்களை திருமணம் செய்யாவிட்டால் சிறை
» மானபங்கம் செய்தால் ஐந்தாண்டு சிறை புதிய சட்டம் விரைவில் அமலாகிறது
» தமிழகத்தில் அனுமதியில்லாமல் போர்வெல் தோண்டினால் 7 ஆண்டு சிறை: புதிய சட்டம் வருகிறது
» பசுக்களை கொல்ல ஏற்கனவே தடை சட்டம் இருந்தும் மீண்டும் தடை ஏன்?

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum