ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:29 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 4:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:16 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

Top posting users this week
ayyasamy ram
45 நாளில் 7 ரகசிய திருமணங்கள்-எகிப்து பெண் கைது - Page 2 Poll_c1045 நாளில் 7 ரகசிய திருமணங்கள்-எகிப்து பெண் கைது - Page 2 Poll_m1045 நாளில் 7 ரகசிய திருமணங்கள்-எகிப்து பெண் கைது - Page 2 Poll_c10 
Dr.S.Soundarapandian
45 நாளில் 7 ரகசிய திருமணங்கள்-எகிப்து பெண் கைது - Page 2 Poll_c1045 நாளில் 7 ரகசிய திருமணங்கள்-எகிப்து பெண் கைது - Page 2 Poll_m1045 நாளில் 7 ரகசிய திருமணங்கள்-எகிப்து பெண் கைது - Page 2 Poll_c10 
heezulia
45 நாளில் 7 ரகசிய திருமணங்கள்-எகிப்து பெண் கைது - Page 2 Poll_c1045 நாளில் 7 ரகசிய திருமணங்கள்-எகிப்து பெண் கைது - Page 2 Poll_m1045 நாளில் 7 ரகசிய திருமணங்கள்-எகிப்து பெண் கைது - Page 2 Poll_c10 
i6appar
45 நாளில் 7 ரகசிய திருமணங்கள்-எகிப்து பெண் கைது - Page 2 Poll_c1045 நாளில் 7 ரகசிய திருமணங்கள்-எகிப்து பெண் கைது - Page 2 Poll_m1045 நாளில் 7 ரகசிய திருமணங்கள்-எகிப்து பெண் கைது - Page 2 Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

45 நாளில் 7 ரகசிய திருமணங்கள்-எகிப்து பெண் கைது

5 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

45 நாளில் 7 ரகசிய திருமணங்கள்-எகிப்து பெண் கைது - Page 2 Empty 45 நாளில் 7 ரகசிய திருமணங்கள்-எகிப்து பெண் கைது

Post by மீனு Tue Sep 22, 2009 8:40 pm

First topic message reminder :

கெய்ரோ: 45 நாட்களில் 7 பேரை ரகசியமாக திருமணம் செய்து கொண்ட எகிப்து பெண்ணை அந்நாட்டு போலீசார் கைது செய்தனர்.

எகிப்தில் உள்ள ஹர்காடா நகரில் உள்ள ஹோட்டல் ஒன்றில் மெகினா என்ற இளம் பெண் சர்வராக வேலை பார்த்து வந்தார்.

ஆண்கள் இல்லாமல் வாழ்க்கை இல்லை என்று பைத்தியமாக சுற்றிய அந்த பெண் ஹோட்டலுக்கு வரும் வாடிக்கையாளர்கள் காதல் வலையில் வீழ்த்தியுள்ளார். மேலும், எகிப்து நாட்டில் திருமணம் செய்யாமல் செக்ஸ் வைத்து கொள்வது தவறு என்பதால் அவர் தன்னிடம் மாட்டும் ஆண்களுடன் திருமணம் செய்து கொண்டதாக ரகசிய ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளார்.

சமீபத்தில் அந்த ஹோட்டலுக்கு வந்த வாலிபரையும் மெகினாவுக்கு பிடித்து விட்டது. அவரையும் திருமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு மெகினாவின் புதிய கணவர் தனது மனைவிக்கு பல கணவர்கள் இருந்திருப்பதை கண்டுபிடித்தார். இது குறித்து அவர் போலீசில் புகார் [You must be registered and logged in to see this image.] செய்தார்.

இதையடுத்து ஹர்காடா நகர போலீசார் ஏமாற்று மோசடி, பலரை திருமணம் செய்தது போன்ற காரணங்களுக்காக மெகினாவை கைது செய்தனர்.

விசாரணையில் மெகினா, தான் 45 நாட்களில் 7 பேரை திருமணம் [You must be registered and logged in to see this image.] செய்து கொண்டதாகவும், அதில் இரண்டு திருமணங்களுக்கு இடையே வெறும் 10 மணி நேரம் தான் இடைவேளை இருந்ததாகவும் தெரிவி்த்து போலீசாரை அதிர்ச்சியடைய செய்தார்.

மேலும், தான் தற்போது கர்ப்பமாக இருப்பதாகவும், தன்னை அனைவரும் மன்னிக்குமாறும் கேட்டு கொண்டுள்ளார்.


[You must be registered and logged in to see this link.]
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down


45 நாளில் 7 ரகசிய திருமணங்கள்-எகிப்து பெண் கைது - Page 2 Empty Re: 45 நாளில் 7 ரகசிய திருமணங்கள்-எகிப்து பெண் கைது

Post by மீனு Tue Sep 22, 2009 8:49 pm

இது ஆண்கள் உருவாகிய உலகம்,,ஆனா பிள்ளைங்க பெற மட்டும் தான் பெண்கள்,,ஆண்கள் ஒழிக ..


[You must be registered and logged in to see this link.]
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

45 நாளில் 7 ரகசிய திருமணங்கள்-எகிப்து பெண் கைது - Page 2 Empty Re: 45 நாளில் 7 ரகசிய திருமணங்கள்-எகிப்து பெண் கைது

Post by ஈழமகன் Tue Sep 22, 2009 8:50 pm

meenuga wrote:இது ரொம்ப ரகஷியம்..சொன்னால் நீங்க உடனே சுட ஆரம்பித்து விடுவீர்களே..சோ
சொல்ல மாட்டேன் ..சாரி

மீனு சொல்லிதாங்களன் நாமலும் கொஞ்சம் சுட்டுகிறம் என்ன றூபன்...
ஈழமகன்
ஈழமகன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009

Back to top Go down

45 நாளில் 7 ரகசிய திருமணங்கள்-எகிப்து பெண் கைது - Page 2 Empty Re: 45 நாளில் 7 ரகசிய திருமணங்கள்-எகிப்து பெண் கைது

Post by ரூபன் Tue Sep 22, 2009 8:51 pm

அந்த ஒன்றால்தான் இன்றுவரை பெண்ணுக்கு மரியாதை [You must be registered and logged in to see this image.]
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

45 நாளில் 7 ரகசிய திருமணங்கள்-எகிப்து பெண் கைது - Page 2 Empty Re: 45 நாளில் 7 ரகசிய திருமணங்கள்-எகிப்து பெண் கைது

Post by ரூபன் Tue Sep 22, 2009 8:52 pm

ஆமாம் மீனு தயவு செய்யுங்கள் [You must be registered and logged in to see this image.]
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

45 நாளில் 7 ரகசிய திருமணங்கள்-எகிப்து பெண் கைது - Page 2 Empty Re: 45 நாளில் 7 ரகசிய திருமணங்கள்-எகிப்து பெண் கைது

Post by ஈழமகன் Tue Sep 22, 2009 8:52 pm

meenuga wrote:இது ஆண்கள் உருவாகிய உலகம்,,ஆனா பிள்ளைங்க பெற மட்டும் தான் பெண்கள்,,ஆண்கள் ஒழிக ..

மீனு ஆ ஊ என்றா ஆண்களுக்கு எதிரா போர் கொடிய தூக்கீடுவாங்க. மீனு
நீங்க ஒரு கட்சி ஆரம்பியுங்க உங்களுக்கு சகல திறமைகளும் இருக்கு சகோதரி
ஈழமகன்
ஈழமகன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009

Back to top Go down

45 நாளில் 7 ரகசிய திருமணங்கள்-எகிப்து பெண் கைது - Page 2 Empty Re: 45 நாளில் 7 ரகசிய திருமணங்கள்-எகிப்து பெண் கைது

Post by மீனு Tue Sep 22, 2009 8:54 pm

மீனுவை ரூபனும் ஷாலுவும் ரொம்ப சீண்டுறீங்க வேணாம் ..


[You must be registered and logged in to see this link.]
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

45 நாளில் 7 ரகசிய திருமணங்கள்-எகிப்து பெண் கைது - Page 2 Empty Re: 45 நாளில் 7 ரகசிய திருமணங்கள்-எகிப்து பெண் கைது

Post by ஈழமகன் Tue Sep 22, 2009 8:55 pm

ரூபன் wrote:அந்த ஒன்றால்தான் இன்றுவரை பெண்ணுக்கு மரியாதை [You must be registered and logged in to see this image.]

எல்லா ஆண்களுக்கும் இல்லை இஷ்லாமிய மதத்தை சேர்ந்த ஆண்கள் தான் அப்படி..
அதுகும் அரபு நாடுகளில் மட்டும் தான் இந்த நடைமுறை..

சரியா சொன்னீங்க றூபன், இதனால் தான் பெண்கள் என்றாலே மனதில் ஒரு மதிப்பு
இருக்கிறது
ஈழமகன்
ஈழமகன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009

Back to top Go down

45 நாளில் 7 ரகசிய திருமணங்கள்-எகிப்து பெண் கைது - Page 2 Empty Re: 45 நாளில் 7 ரகசிய திருமணங்கள்-எகிப்து பெண் கைது

Post by ரூபன் Tue Sep 22, 2009 8:56 pm

உண்மையை சொல்வோம் உரக்கச்சொல்வோம் அதுதான் சைலு ரூபன் [You must be registered and logged in to see this image.]
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

45 நாளில் 7 ரகசிய திருமணங்கள்-எகிப்து பெண் கைது - Page 2 Empty Re: 45 நாளில் 7 ரகசிய திருமணங்கள்-எகிப்து பெண் கைது

Post by ஈழமகன் Tue Sep 22, 2009 8:59 pm

ரூபன் wrote:உண்மையை சொல்வோம் உரக்கச்சொல்வோம் அதுதான் சைலு ரூபன் [You must be registered and logged in to see this image.]

சியர்ஸ் (றூபா எதுக்கும் நாம முயல் கராட்டியின்ட இறுதி காட்டாஷ் காட்டுறதுக்கு ரெடியா இருந்துப்பம்)
ஈழமகன்
ஈழமகன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009

Back to top Go down

45 நாளில் 7 ரகசிய திருமணங்கள்-எகிப்து பெண் கைது - Page 2 Empty Re: 45 நாளில் 7 ரகசிய திருமணங்கள்-எகிப்து பெண் கைது

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum