ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தாஜ்மஹால் -- சதுரம் ரசித்த கவிதை

+8
krishnaamma
vasanthe2590
கே. பாலா
உதயசுதா
ஜாஹீதாபானு
உமா
ரேவதி
dsudhanandan
12 posters

Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Go down

தாஜ்மஹால் -- சதுரம் ரசித்த கவிதை  - Page 4 Empty தாஜ்மஹால் -- சதுரம் ரசித்த கவிதை

Post by dsudhanandan Thu Sep 29, 2011 4:14 pm

First topic message reminder :

உடனடியா கவிதை எழுத முடியல அதனாலே நான் படித்த ஒரு கவிதை....

ஆக்ரா எனும்பெயரை
ஆரேனும் சொன்னால்
அடுத்த கணமே தோன்றுவதென்ன?
ஆசையுடன் கேட்டாய் நீ!

பேதையான நானும் பதிலளித்தேன்
"பேடா" என்று

பேயாக மாறி சீறினாய் நீ!
"போடா" என்று!

தாளாத கோபத்தில் வினவினாய்!
"தாஜ்மஹால்" கூடவா தெரியாது?

எளிதான பதிலென்றே
எக்களிப்புடன் கூறினேன்.

தெரியுமே! அது........

பாரதிராஜா எடுத்த-ஒரு
பாடாவதிப்படம் என்று!

விழிகள் இரண்டும்
விஜயகாந்த்போல் சிவந்து
வீறிட்டாய் நீ!

காதலின் சின்னம் அன்றோ?
அதைக்
கட்டியது யாரென்றாவது சொல்!

அத்தனை மூடனா நான்?
"கொத்தனார்" என்று சட்டெனச் சொன்னேன்.
மொத்தத் துடிப்பவள்போல்
குத்தலாய்ப் பார்த்தாய்!

கண்களை உருட்டினாய்;
கதறியே வினவினாய்.

கேள்விப்பட்டதுண்டா "ஷாஜஹான்" பற்றி..?

ஆகாவென்று நான்
ஆர்ப்பரித்தேனே!

ரிச்சா பலோட்-டின்
அச்சச்சோ புன்னகை!
இச்சகந்தனிலே
மெச்சாதார் உளரோ?

'முடியலை'யென்றே
முனகினாய் நீயும்!
பேருந்தைப் பிடிக்க ஓடியதுபோல்
பெருமூச்செரிந்தாய்!

ஊரும் தெரியாது!
உலக அதிசயங்களில் ஒன்றின்
பேரும் தெரியாத
பேதையடா நீ!
ஆணன்றோ ஷாஜஹான்?
ஆகையினாலே நீ
அவரின் பெயரை
அறிந்திலாய் போலும்!

மும்தாஜ் பெயரேனும்
முன்னே கேட்டதுண்டோ?
முண்டமே! சொல்லாட்டி
முழியிருக்காதென்றாய்!

கலகலவெனச் சிரித்தேன்
காதலியைப் பார்த்து...
மல...மல....மல...மும்தாஜை
மறந்திடல்தான் சாத்தியமோ?

பாராசாமியல்ல-மும்தாஜுக்காக
வீராசாமியும் பார்த்தவன்றோ நான்?

குத்துக்காலிட்டுக்
குலுங்கி அழுதாய் நீ!
ஏனென்று கேட்டதும்
எடுத்துரைத்தாய் விபரமெல்லாம்!

ஷாஜஹானும், மும்தாஜும்
சப்ஜாடாய்ப் புரிந்துகொண்டேன்
தாஜ்மஹால் என்பதன்
தத்துவம் புரிந்து கொண்டேன்.

"அவர்போல நீயுமொரு
அழகு மாளிகையை
அகிலம் வியப்பதுபோல்
அன்பாய் எழுப்பி விடு!"

காதலி சொன்னவுடன்
களிப்புடன் பதிலளித்தேன்.

சத்தியமாய் எழுப்பிடுவேன்
சந்தேகம் உள்ளதெனில்
இன்றே முயன்றிடலாம்!
இப்போதே செத்துப்போ!

- சேட்டை

கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Back to top Go down

தாஜ்மஹால் -- சதுரம் ரசித்த கவிதை  - Page 4 Empty Re: தாஜ்மஹால் -- சதுரம் ரசித்த கவிதை

Post by ayyamperumal Thu Sep 29, 2011 8:39 pm

krishnaamma wrote:[
ஹேய் பெருமாள் .............இது ஐஸ் புன்னகைஅவசியம் இல்லாதது என்றால் கிருஷ்ணா அம்மா பின்னூட்டம் இடமாட்டார் ) அவர் பெயரை பார்த்துதான் படித்தேன்.

ஏன், எங்களுக்கு பாலா சார் பெயரை போட தெரியாதா ? அவர் பின்னூட்டம் இடும் போது பார்க்கவில்லை. நீங்கள் போட்டதைத்தான் பார்த்தோம். உண்மையை கூறினால் நம்புங்க அம்மா !!

இது சூப்பர் .............. ஹன்சிகாவிற்கே கோயில் கட்டுறார்,, காதலிக்கு தாஜ் மஹால்எழுப்ப மாட்டீர்களா என்ன ? ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்

தாஜ்மஹால் -- சதுரம் ரசித்த கவிதை  - Page 4 Thank-you015
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Back to top Go down

தாஜ்மஹால் -- சதுரம் ரசித்த கவிதை  - Page 4 Empty Re: தாஜ்மஹால் -- சதுரம் ரசித்த கவிதை

Post by இளமாறன் Thu Sep 29, 2011 10:04 pm

நல்ல நகைச்சுவை காதல் கவிதை நல்ல ஜோடி வாழ்க பல்லாண்டு மகிழ்ச்சி மகிழ்ச்சி

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

தாஜ்மஹால் -- சதுரம் ரசித்த கவிதை  - Page 4 Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

தாஜ்மஹால் -- சதுரம் ரசித்த கவிதை  - Page 4 Empty Re: தாஜ்மஹால் -- சதுரம் ரசித்த கவிதை

Post by dsudhanandan Thu Sep 29, 2011 10:14 pm

நன்றி பெருமாள் , இளா... நன்றி

கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Back to top Go down

தாஜ்மஹால் -- சதுரம் ரசித்த கவிதை  - Page 4 Empty Re: தாஜ்மஹால் -- சதுரம் ரசித்த கவிதை

Post by vasanthe2590 Thu Sep 29, 2011 10:22 pm

krishnaamma wrote:
vasanthe2590 wrote:shahjakhaan mumtaaj இவங்கல பத்தி கேட்டா தெரியாது ...ஆனா தாஜ்மஹால் காதலி செத்தா தான் கட்டணும்னு மட்டும் தெரியுமா...காதலி செத்தா நீங்க தாஜ்மஹால்ல கட்டுவிங்க..வேற ஒரு பொண்ண கட்டுவிங்க...

ரொம்ப சரி வசந்தி புன்னகை தாஜ்மஹால் -- சதுரம் ரசித்த கவிதை  - Page 4 677196 தாஜ்மஹால் -- சதுரம் ரசித்த கவிதை  - Page 4 677196 தாஜ்மஹால் -- சதுரம் ரசித்த கவிதை  - Page 4 677196 தாஜ்மஹால் -- சதுரம் ரசித்த கவிதை  - Page 4 677196 தாஜ்மஹால் -- சதுரம் ரசித்த கவிதை  - Page 4 677196 தாஜ்மஹால் -- சதுரம் ரசித்த கவிதை  - Page 4 677196 தாஜ்மஹால் -- சதுரம் ரசித்த கவிதை  - Page 4 677196
நான் சொன்னது நிஜம் தானே அம்மா .....தாஜ்மஹால் எல்லாம் ஷாஜகானோடு முடிந்து விட்டது.. இவர்கள் ஒரு மினி தாஜ் கூட கட்ட மாட்டார்கள்...

வசந்தி
vasanthe2590
vasanthe2590
பண்பாளர்

பதிவுகள் : 96
இணைந்தது : 16/08/2011

Back to top Go down

தாஜ்மஹால் -- சதுரம் ரசித்த கவிதை  - Page 4 Empty Re: தாஜ்மஹால் -- சதுரம் ரசித்த கவிதை

Post by இளமாறன் Thu Sep 29, 2011 10:30 pm

vasanthe2590 wrote:

வரலாறு தெரிந்தால் இப்படி பேச மாட்டீர்கள் என்று நினைக்கிறேன்

ஷாஜகான் ஒரே ஒரு காதலி மட்டும் கொண்டவன் அல்ல .. மும்தாஜ் இன்னொருவனின் ......

இவர்களுக்கு 14 பிள்ளைகள் .... ஷாஜகான் மும்தாஜ் இறந்த பின் மும்தாஜ் இன் தங்கையை மணந்து கொண்டார் ஜாலி

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

தாஜ்மஹால் -- சதுரம் ரசித்த கவிதை  - Page 4 Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

தாஜ்மஹால் -- சதுரம் ரசித்த கவிதை  - Page 4 Empty Re: தாஜ்மஹால் -- சதுரம் ரசித்த கவிதை

Post by vasanthe2590 Thu Sep 29, 2011 10:35 pm

[quote="இளமாறன்"][quote="vasanthe2590"]
krishnaamma wrote:
vasanthe2590 wrote:shahjakhaan mumtaaj இவங்கல பத்தி கேட்டா தெரியாது ...ஆனா தாஜ்மஹால் காதலி செத்தா தான் கட்டணும்னு மட்டும் தெரியுமா...காதலி செத்தா நீங்க தாஜ்மஹால்ல கட்டுவிங்க..வேற ஒரு பொண்ண கட்டுவிங்க...

ரொம்ப சரி வசந்தி புன்னகை தாஜ்மஹால் -- சதுரம் ரசித்த கவிதை  - Page 4 677196 தாஜ்மஹால் -- சதுரம் ரசித்த கவிதை  - Page 4 677196 தாஜ்மஹால் -- சதுரம் ரசித்த கவிதை  - Page 4 677196 தாஜ்மஹால் -- சதுரம் ரசித்த கவிதை  - Page 4 677196 தாஜ்மஹால் -- சதுரம் ரசித்த கவிதை  - Page 4 677196 தாஜ்மஹால் -- சதுரம் ரசித்த கவிதை  - Page 4 677196

வரலாறு தெரிந்தால் இப்படி பேச மாட்டீர்கள் என்று நினைக்கிறேன்

ஷாஜகான் ஒரே ஒரு காதலி மட்டும் கொண்டவன் அல்ல .. மும்தாஜ் இன்னொருவனின் ......

இவர்களுக்கு 14 பிள்ளைகள் .... ஷாஜகான் மும்தாஜ் இறந்த பின் மும்தாஜ் இன் தங்கையை மணந்து கொண்டார் தாஜ்மஹால் -- சதுரம் ரசித்த கவிதை  - Page 4 755837
அப்ப நான் மேல சொன்னது சரி தான்... வேற ஒரு பொண்ண கட்டுவிங்கணு சொன்னத சொல்றேன்...

வசந்தி
vasanthe2590
vasanthe2590
பண்பாளர்

பதிவுகள் : 96
இணைந்தது : 16/08/2011

Back to top Go down

தாஜ்மஹால் -- சதுரம் ரசித்த கவிதை  - Page 4 Empty Re: தாஜ்மஹால் -- சதுரம் ரசித்த கவிதை

Post by ayyamperumal Fri Sep 30, 2011 11:58 am

vasanthe2590 wrote:
நான் சொன்னது நிஜம் தானே அம்மா .....தாஜ்மஹால் எல்லாம் ஷாஜகானோடு முடிந்து விட்டது.. இவர்கள் ஒரு மினி தாஜ் கூட கட்ட மாட்டார்கள்...

ஆயிரம் கோடி கோவில்கள் உண்டு -
என் உள்ளம் போலே சந்நிதி ஏது-- இது ஒரு ஆல்பப் பாடல். இறைவிக்கே இதய கோவில் தான் பிடிக்கிறது. இவங்களுக்கு வெளிய தாஜ்மஹால் கட்டுனத்தான் பிடிக்குமாமா ?

அதுவும் இல்லாம இன்னொரு தாஜ்மஹால் கட்டினால்,,, அடுத்தவருடைய கட்டைவிரலை எடுக்கனும் . அது எங்களுக்கு பிடிக்காது. அதனால
இதயத்தில் வேண்டுமானால் தாஜ்மஹால் காட்டுவோம்.

Last edited by அய்யம் பெருமாள் .நா on Fri Sep 30, 2011 12:10 pm; edited 1 time in total

தாஜ்மஹால் -- சதுரம் ரசித்த கவிதை  - Page 4 Thank-you015
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Back to top Go down

தாஜ்மஹால் -- சதுரம் ரசித்த கவிதை  - Page 4 Empty Re: தாஜ்மஹால் -- சதுரம் ரசித்த கவிதை

Post by ரேவதி Fri Sep 30, 2011 12:05 pm

அய்யம் பெருமாள் .நா wrote:
vasanthe2590 wrote:
நான் சொன்னது நிஜம் தானே அம்மா .....தாஜ்மஹால் எல்லாம் ஷாஜகானோடு முடிந்து விட்டது.. இவர்கள் ஒரு மினி தாஜ் கூட கட்ட மாட்டார்கள்...

ஆயிரம் கோடி கோவில்கள் உண்டு -
என் உள்ளம் போலே சந்நிதி ஏது-- இது ஒரு ஆல்பப் பாடல். இறைவிக்கே இதய கோவில் தான் பிடிக்கிறது. இவங்களுக்கு வெளிய தாஜ்மஹால் கட்டுனத்தான் பிடிக்குமாமா ?

அதுவும் இல்லாம இன்னொரு தாஜ்மஹால் கட்டினால்,,, அடுத்தவருடைய கட்டைவிரலை எடுக்கனும் . அது எங்களுக்கு பிடிக்காது. அதனால
இதயத்தில் வேண்டுமானால் தாஜ்மஹால் காட்டுவோம்.( எத்தனை வேண்டுமானாலும் )

உண்மைதான் அதனால்தான் என்னவோ எனக்கு தாஜ்மஹால் பிடிக்கவே பிடிக்காது சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

தாஜ்மஹால் -- சதுரம் ரசித்த கவிதை  - Page 4 Empty Re: தாஜ்மஹால் -- சதுரம் ரசித்த கவிதை

Post by ayyamperumal Fri Sep 30, 2011 12:12 pm

ரேவதி wrote: அடுத்தவருடைய கட்டைவிரலை எடுக்கனும் )

உண்மைதான் அதனால்தான் என்னவோ எனக்கு தாஜ்மஹால் பிடிக்கவே பிடிக்காது சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் [/quote]

நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

தாஜ்மஹால் -- சதுரம் ரசித்த கவிதை  - Page 4 Thank-you015
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Back to top Go down

தாஜ்மஹால் -- சதுரம் ரசித்த கவிதை  - Page 4 Empty Re: தாஜ்மஹால் -- சதுரம் ரசித்த கவிதை

Post by Aathira Fri Sep 30, 2011 1:32 pm

தாஜ்மகால் கட்ட வேண்டாம். இப்படி ஒரு கவிதை கட்டுவதென்றால் ஆலோசனை இன்றி அடுத்த கணமே இறந்து விடலாம். மிகவும் ரசனையானது. கவினுக்கும் ரசித்துப் பதிந்த சுவைஞனுக்கும் ஒராயிரம் கோடி நன்றிகள்.

தாஜ்மஹால் -- சதுரம் ரசித்த கவிதை  - Page 4 Aதாஜ்மஹால் -- சதுரம் ரசித்த கவிதை  - Page 4 Aதாஜ்மஹால் -- சதுரம் ரசித்த கவிதை  - Page 4 Tதாஜ்மஹால் -- சதுரம் ரசித்த கவிதை  - Page 4 Hதாஜ்மஹால் -- சதுரம் ரசித்த கவிதை  - Page 4 Iதாஜ்மஹால் -- சதுரம் ரசித்த கவிதை  - Page 4 Rதாஜ்மஹால் -- சதுரம் ரசித்த கவிதை  - Page 4 Aதாஜ்மஹால் -- சதுரம் ரசித்த கவிதை  - Page 4 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

தாஜ்மஹால் -- சதுரம் ரசித்த கவிதை  - Page 4 Empty Re: தாஜ்மஹால் -- சதுரம் ரசித்த கவிதை

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum