ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

விளம்பரத்தில் நடிக்க விஜய்க்கு ரூ.5 கோடி...?

+2
ayyamperumal
ரேவதி
6 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

விளம்பரத்தில் நடிக்க விஜய்க்கு ரூ.5 கோடி...? Empty விளம்பரத்தில் நடிக்க விஜய்க்கு ரூ.5 கோடி...?

Post by ரேவதி Thu Sep 29, 2011 2:34 pm

விளம்பரத்தில் நடிக்க விஜய்க்கு ரூ.5 கோடி...? NT_110929100418000000

சினிமாவை தொடர்ந்து
விளம்பரங்களிலும் நடித்து வரும் விஜய், அடுத்து ஒரு பிரபல டெலிகாம்
நிறுவனத்தின் விளம்பரத்தில் நடிக்க ரூ.5 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளதாக
தகவல் வெளியாகியுள்ளது. சினிமாவுக்கு அடுத்தபடியாக பணம் அதிகம் கொழிக்கும்
துறை என்றால் அது விளம்பர துறை தான். பாலிவுட்டில் இருந்து கோலிவுட்
வரைக்கும் முன்னணி நடிகர், நடிகையர் பலரும் இதில் காசு பார்த்து
வருகின்றனர். அந்தவகையில் தமிழில் முன்னணி நடிகராக இருந்து வரும் விஜய்யும்
சமீபகாலமாக விளம்பரங்களிலும் அதிகம் தலைகாட்ட துவங்கியுள்ளார். இதுவரை
பேஃண்டா, கோக்க கோலா, ஜோஸ் ஆலுக்காஸ் போன்ற விளம்பரங்களில் நடித்து வந்த
விஜய், இப்போது முதன்முறையாக பிரபல டெலிகாம் நிறுவனத்தின் விளம்பரம்
‌ஒன்றில் நடிக்க போகிறார்.

இந்த விளம்பரத்தில் நடிக்க விஜய்க்கு
‌‌பேசப்பட்டிருக்கும் தொகை ரூ.5 கோடி என்று கூறப்படுகிறது. தற்போது
வேலாயுதம், நண்பன் சூட்டிங் இறுதி பணியில் இருக்கும் விஜய், இப்படங்களை
முடித்த பின்னர், டெலிகாம் விளம்பரம் சூட்டிங்கில் பங்கேற்க இருக்கிறார்.
இதற்காக அவர் 3நாள் கால்ஷீட்டும் கொடுத்துள்ளார்.
தினமலர்

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

விளம்பரத்தில் நடிக்க விஜய்க்கு ரூ.5 கோடி...? Empty Re: விளம்பரத்தில் நடிக்க விஜய்க்கு ரூ.5 கோடி...?

Post by ayyamperumal Thu Sep 29, 2011 2:50 pm

ரூ.5 கோடி

கொஞ்சம் யோசித்திருக்க கூடாதா ? 5 கொடியும் வீணா போச்சே !!

விளம்பரத்தில் நடிக்க விஜய்க்கு ரூ.5 கோடி...? Thank-you015
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Back to top Go down

விளம்பரத்தில் நடிக்க விஜய்க்கு ரூ.5 கோடி...? Empty Re: விளம்பரத்தில் நடிக்க விஜய்க்கு ரூ.5 கோடி...?

Post by ரேவதி Thu Sep 29, 2011 2:54 pm

அய்யம் பெருமாள் .நா wrote:
ரூ.5 கோடி

கொஞ்சம் யோசித்திருக்க கூடாதா ? 5 கொடியும் வீணா போச்சே !!
விளம்பரத்தில் நடிக்க விஜய்க்கு ரூ.5 கோடி...? 211781

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

விளம்பரத்தில் நடிக்க விஜய்க்கு ரூ.5 கோடி...? Empty Re: விளம்பரத்தில் நடிக்க விஜய்க்கு ரூ.5 கோடி...?

Post by சுரேஷ் Thu Sep 29, 2011 3:12 pm

அய்யம் பெருமாள் .நா wrote:
ரூ.5 கோடி

கொஞ்சம் யோசித்திருக்க கூடாதா ? 5 கொடியும் வீணா போச்சே !!

அருமையிருக்கு மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி நடனம் நடனம்

நல்லதோர் வீணைசெய்தே:
நல்லதோர் வீணைசெய்தே - அதை
நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ?
சொல்லடி, சிவசக்தி; - எனைச்
சுடர்மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய்,
வல்லமை தாராயோ, - இந்த
மாநிலம் பயனுற வாழ்வதற்கே?
சொல்லடி, சிவசக்தி! - பாரதி
சுரேஷ்
சுரேஷ்
பண்பாளர்

பதிவுகள் : 74
இணைந்தது : 14/07/2011

http://rsuresh.weebly.com

Back to top Go down

விளம்பரத்தில் நடிக்க விஜய்க்கு ரூ.5 கோடி...? Empty Re: விளம்பரத்தில் நடிக்க விஜய்க்கு ரூ.5 கோடி...?

Post by ayyamperumal Thu Sep 29, 2011 3:18 pm

ரேவதி wrote:
அய்யம் பெருமாள் .நா wrote:
ரூ.5 கோடி
கொஞ்சம் யோசித்திருக்க கூடாதா ? 5 கொடியும் வீணா போச்சே !!
விளம்பரத்தில் நடிக்க விஜய்க்கு ரூ.5 கோடி...? 211781

எப்பாயாவது ஒருமுறை அடிவாங்கினா வலிக்கும் ! எப்பவுமே அடிவாங்கினா எப்படி வலிக்கும் ! சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

அய்யம் பெருமாள் .நா wrote: ரூ.5 கோடி
கொஞ்சம் யோசித்திருக்க கூடாதா ? 5 கொடியும் வீணா போச்சே !!
அருமையிருக்கு மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி நடனம் நடனம்

நன்றி சுரேஷ் ! நமக்கு உண்மைதான் முக்கியம் ! நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

Last edited by அய்யம் பெருமாள் .நா on Thu Sep 29, 2011 3:27 pm; edited 1 time in total

விளம்பரத்தில் நடிக்க விஜய்க்கு ரூ.5 கோடி...? Thank-you015
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Back to top Go down

விளம்பரத்தில் நடிக்க விஜய்க்கு ரூ.5 கோடி...? Empty Re: விளம்பரத்தில் நடிக்க விஜய்க்கு ரூ.5 கோடி...?

Post by ரேவதி Thu Sep 29, 2011 3:20 pm

அய்யம் பெருமாள் .நா wrote:
ரேவதி wrote:
அய்யம் பெருமாள் .நா wrote:
ரூ.5 கோடி
கொஞ்சம் யோசித்திருக்க கூடாதா ? 5 கொடியும் வீணா போச்சே !!
விளம்பரத்தில் நடிக்க விஜய்க்கு ரூ.5 கோடி...? 211781

எப்பாயாவது ஒருமுறை அடிவாங்கினா வழிக்கும் ! எப்பவுமே அடிவாங்கினா எப்படி வழிக்கும் ! சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது அநியாயம்

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

விளம்பரத்தில் நடிக்க விஜய்க்கு ரூ.5 கோடி...? Empty Re: விளம்பரத்தில் நடிக்க விஜய்க்கு ரூ.5 கோடி...?

Post by ஜாஹீதாபானு Thu Sep 29, 2011 3:22 pm

வழிக்குமா ...........? வலிக்குமா ..........?
ஒன்னும் புரியல ஒன்னும் புரியல

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

விளம்பரத்தில் நடிக்க விஜய்க்கு ரூ.5 கோடி...? Empty Re: விளம்பரத்தில் நடிக்க விஜய்க்கு ரூ.5 கோடி...?

Post by ரேவதி Thu Sep 29, 2011 3:24 pm

ஜாஹீதாபானு wrote:

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

விளம்பரத்தில் நடிக்க விஜய்க்கு ரூ.5 கோடி...? Empty Re: விளம்பரத்தில் நடிக்க விஜய்க்கு ரூ.5 கோடி...?

Post by ayyamperumal Thu Sep 29, 2011 3:31 pm

ஜாஹீதாபானு wrote:
வழிக்குமா ...........? வலிக்குமா ..........?
ஒன்னும் புரியல ஒன்னும் புரியல

என் எழுத்துப்பிழை உங்களுக்கு வலிக்கும் என்று நான் நினைக்கவில்லை அக்கா !

திருத்திக்கொண்டேன். நன்றி ! அப்பறம் நான் கொஞ்சம் தமிழில் வீக் ! யர்கிட்டயும் சொல்லீராதங்க ! நன்றி !

விளம்பரத்தில் நடிக்க விஜய்க்கு ரூ.5 கோடி...? Thank-you015
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Back to top Go down

விளம்பரத்தில் நடிக்க விஜய்க்கு ரூ.5 கோடி...? Empty Re: விளம்பரத்தில் நடிக்க விஜய்க்கு ரூ.5 கோடி...?

Post by ஜாஹீதாபானு Thu Sep 29, 2011 3:38 pm

அய்யம் பெருமாள் .நா wrote:
ஜாஹீதாபானு wrote:
வழிக்குமா ...........? வலிக்குமா ..........?
ஒன்னும் புரியல ஒன்னும் புரியல

என் எழுத்துப்பிழை உங்களுக்கு வலிக்கும் என்று நான் நினைக்கவில்லை அக்கா !

திருத்திக்கொண்டேன். நன்றி ! அப்பறம் நான் கொஞ்சம் தமிழில் வீக் ! யர்கிட்டயும் சொல்லீராதங்க ! நன்றி !
சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

விளம்பரத்தில் நடிக்க விஜய்க்கு ரூ.5 கோடி...? Empty Re: விளம்பரத்தில் நடிக்க விஜய்க்கு ரூ.5 கோடி...?

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics
» லிம்கா விளம்பரத்தில் நடிக்க கரீனாவுக்கு ரூ 2.5 கோடி சம்பளம்!
» சிரஞ்சீவி ஜோடியாக நடிக்க நயன்தாராவுக்கு ரூ.6 கோடி சம்பளம்
» சம்பளம் ஒன்றரை கோடி ரூபாய் என வலைவிரித்தும் வேட்டி விளம்பரத்தில் நடிக்கமறுத்த ராஜ்கிரண்!
» விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum