புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Today at 7:23 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm
» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am
» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:39 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 10:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:15 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 8:59 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:46 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:03 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:38 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:32 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
nahoor | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Shivanya | ||||
nahoor |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தயாநிதி மீது ஓரிரு நாளில் குற்றப்பத்திரிகை: சுப்ரீம் கோர்ட்டில் சி.பி.ஐ., திட்டவட்டம்
Page 1 of 1 •
- jesudossதளபதி
- பதிவுகள் : 1216
இணைந்தது : 10/01/2011
2ஜி' ஸ்பெக்ட்ரம் ஊழலில், மத்திய தொலைத்தொடர்புத் துறை முன்னாள் அமைச்சர் தயாநிதிக்கு தொடர்பு இருப்பதற்கான ஆதாரம் கிடைத்துள்ளது. இதையடுத்து, அவர் மீது ஒரிருநாளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும்' என சுப்ரீம் கோர்ட்டில், சி.பி.ஐ., திட்டவட்டமாக கூறியது.
"2ஜி' ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் நடந்த ஊழல் விவகாரம் விஸ்வரூபம் எடுத்ததை அடுத்து, 2001 முதல் 2007 வரை நடந்த ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடுகள் தொடர்பாகவும் விசாரணை நடத்த, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. இதற்கான பணிகளை சி.பி.ஐ., துவக்கியபோது, ஏர்செல் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் சிவசங்கரன் சி.பி.ஐ., யிடம் தெரிவித்த புகாரால் திருப்பம் ஏற்பட்டது. "தனது நிறுவனத்தை, மலேசியாவைச் சேர்ந்த மேக்சிஸ் நிறுவனத்துக்கு விற்பனை செய்யும்படி, அப்போது தொலைத்தொடர்புத் துறை அமைச்சராக இருந்த தயாநிதி நெருக்கடி கொடுத்ததாக' சி.பி.ஐ.,யிடம், சிவசங்கரன் தெரிவித்திருந்தார்.
மேலும் அவரது புகாரில், "என் நிறுவனத்துக்கு உரிமம் பெறுவதற்காக விண்ணப்பித்தபோது, உரிமம் வழங்காமல் காலதாமதம் செய்தனர். ஏர்செல் நிறுவனத்தின் பங்குகளை, மலேசியாவின் மேக்சிஸ் நிறுவனத்துக்கு விற்கும்படி நெருக்கடி கொடுத்தனர். இதைத் தொடர்ந்து, ஏர்செல் நிறுவனத்தின் பங்குகள், மேக்சிஸ் நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட ஆறு மாதத்துக்குள், அந்த நிறுவனத்துக்கு உரிமம் வழங்கப்பட்டது' என, தெரிவித்திருந்தார்.இந்த புகார் குறித்தும், சி.பி.ஐ., விசாரணை நடத்தியது. ஏர்செல் - மேக்சிஸ் விவகாரம் தொடர்பாக, மேக்சிஸ் நிறுவனத்தின் போர்டு உறுப்பினரும், ஆஸ்ட்ரோ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியுமான ரால்ப் மார்ஷல், கடந்த சில வாரங்களுக்கு முன், சி.பி.ஐ., அதிகாரிகள் முன் ஆஜராகி, தன் மீதான புகார்கள் குறித்து விளக்கம் அளித்தார்.
தயாநிதி அமைச்சராக இருந்தபோது, மேக்சிஸ் நிறுவனத்துக்கு சலுகை காட்டப்பட்டதாகவும், அதற்கு பதிலாக, மாறன் குடும்பத்துக்கு சொந்தமான சன் "டிவி'யில், மேக்சிஸ் நிறுவனம் சார்பில் முதலீடு செய்யப்பட்டதாகவும் கூறப்படும் புகார் குறித்து, சி.பி.ஐ., அதிகாரிகள், ரால்ப் மார்ஷலிடம் விசாரித்தனர். இதைத் தொடர்ந்து, இந்த புகார்கள் குறித்து, தயாநிதியிடமும் சி.பி.ஐ., முதற்கட்ட விசாரணை நடத்தியது.
இந்நிலையில், "2ஜி' வழக்கில் தற்போதை நிலை குறித்து, சுப்ரீம் கோர்ட்டில் சி.பி.ஐ., தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. சி.பி.ஐ., தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால், இதுவரை விசாரணையில் நடந்த முன்னேற்றங்கள் தொடர்பான அறிக்கையை, சீலிட்ட கவரில் வைத்து நீதிபதிகள் ஜி.எஸ்.சிங்வி, ஏ.கே.கங்குலி ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன் வழங்கினார்.
இந்த அறிக்கையில், தயாநிதி பற்றி குறிப்பிட்டுள்ள பகுதிகளை மட்டும் வேணுகோபால், நீதிபதிகள் முன் வாசித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:"2ஜி' வழக்கு தொடர்பாக, தயாநிதியிடம் முதற்கட்ட விசாரணை நடந்துமுடிந்துள்ளது. ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டு ஊழலில் தயாநிதிக்கு தொடர்பு இருப்பதற்கான போதுமான ஆதாரம் கிடைத்துள்ளது. தயாநிதி, மற்றும் அவரது சகோதரர் கலாநிதி உட்பட ஐந்து பேர் மீது, இன்னும் ஓரிரு நாளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும். ஏர்செல் நிறுவனத்திற்கு லைசென்ஸ் வழங்குவதில் வேண்டுமென்றே காலதாமதப்படுத்தியுள்ளது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக, சிவசங்கரனிடமும் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. ஏர்செல் - மேக்சிஸ் ஒப்பந்தம் தொடர்பான விவகாரத்தில் தயாநிதியின் பங்கு இருப்பது தெரியவந்துள்ளது. இதில், ரூ.549 கோடி சம்பந்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த ஒப்பந்தம் தொடர்பாக, அப்பல்லோ மருத்துவமனை நிர்வாக இயக்குனர் சுனிதா ரெட்டியிடமும் சி.பி.ஐ., விசாரணை நடத்தியுள்ளது. மேக்சிஸ் நிறுவனத்தின் போர்டு உறுப்பினர் ரால்ப் மார்ஷலிடமும் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
எஸ்ஸார் -லூப் தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கும், கலாநிதி மற்றும் தயாநிதி இடையேயான ஊழல் விவகாரம் தொடர்பான விசாரணை, இன்னும் நிலுவையில் உள்ளது. இது முடிவுக்கு வருவதற்கு மேலும் இரண்டு வாரங்கள் ஆகும்.எஸ்ஸார் குழுமம், லூப் டெலிகாம் என்ற பெயரில் ஒரு கம்பெனியை துவக்கி, "2ஜி' ஸ்பெக்ட்ரம் லைசென்சை முறைகேடாக வாங்கியுள்ளது. இந்த விசாரணை தாமதத்தால் தான் மூன்றாவது குற்றப்பத்திரிகை தாக்கலாவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.இவ்வாறு வேணுகோபால் தெரிவித்தார்.
dinamalar

தை.ஜேசுதாஸ்
தஞ்சாவூர்
கவலை இல்லாத மனிதர் இருவர் ..!
ஒருவர் கருவறையில்
மற்றொருவர் கல்லறையில்
ஒருவர் கருவறையில்
மற்றொருவர் கல்லறையில்
Similar topics
» ஸ்பெக்ட்ரம் வழக்கு: கனிமொழி ஜாமீன் மனு மீது சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை
» 27 - 30ம் தேதிக்குள் 10ம் வகுப்பு ரிசல்ட் : தேர்வுத் துறை!
» அன்புமணி மீது விமர்சனம் எதிரொலி: தயாநிதி மாறன் கார் மீது கல்வீச்சு- பதற்றம்
» மீஞ்சூர் கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டம்: ஓரிரு நாளில் சென்னைக்கு குடிநீர் விநியோகம்
» மாஜி டி.எஸ்.பி. உள்பட 6 பேர் மீது என்.ஐ.ஏ., குற்றப்பத்திரிகை தாக்கல்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1