ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Today at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Today at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Today at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

Top posting users this week
ayyasamy ram
தாயி பாசத்திற்கு மட்டும் காலமே இல்லை.... Poll_c10தாயி பாசத்திற்கு மட்டும் காலமே இல்லை.... Poll_m10தாயி பாசத்திற்கு மட்டும் காலமே இல்லை.... Poll_c10 
heezulia
தாயி பாசத்திற்கு மட்டும் காலமே இல்லை.... Poll_c10தாயி பாசத்திற்கு மட்டும் காலமே இல்லை.... Poll_m10தாயி பாசத்திற்கு மட்டும் காலமே இல்லை.... Poll_c10 
mohamed nizamudeen
தாயி பாசத்திற்கு மட்டும் காலமே இல்லை.... Poll_c10தாயி பாசத்திற்கு மட்டும் காலமே இல்லை.... Poll_m10தாயி பாசத்திற்கு மட்டும் காலமே இல்லை.... Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

தாயி பாசத்திற்கு மட்டும் காலமே இல்லை....

3 posters

Go down

தாயி பாசத்திற்கு மட்டும் காலமே இல்லை.... Empty தாயி பாசத்திற்கு மட்டும் காலமே இல்லை....

Post by சிவா Tue Sep 22, 2009 8:33 pm

தாயின் மடியும் ஒரு காலம்
பிள்ளை பருவம் ஒரு காலம்
படிப்பின் நேரமும் ஒரு காலம்
விளையாட்டு பருவம் ஒரு காலம்
காதலின் நேரமும் ஒரு காலம்
மண வாழ்வும் ஒரு காலம்
கணவனின் அன்பும் ஒரு காலம்
பிள்ளையின் அன்பும் ஒரு காலம்
அனால் தாயின் காலம் மட்டு்ம் காலமில்லாத காலம்

அவள் மடி நிறையும் போது
அவள் மனம் நிறைவடைகிறாள்
உள்ளிருக்கும் ஜீவன் ஆசையும் பொழுது
அவள் அதை ரசிக்கிறாள்
அவள் கண்ணுக்கு அவள் பெற்ற பேரு
உலகமே
அது ஆறிலிருந்து அறுவதுவரையும் அவள் செல்வமே
அவள் கண் கூடா பார்ப்பது அவள் பெற்ற செல்வம் ஒன்றே
கணவனும் பின் வாங்குகிறான் இந்த உறவில்

அறுசுவை ஊட்டி ரசிக்கிறாள் அந்த நிறைவை
அழுகுரல் கேட்டு ஓடி வருகிறாள் அரவணைக்க
உன்னால் முடியாதடி என் அம்மவைபோல என்ற பட்டம் அவளுக்கே சொந்தம்
வீரனையும் மடியவைக்கும் உறவிது
ஏழைக்கும் பணக்காரனுக்கும் வித்யாசம் இல்லாத உறவிது

தாலாட்டு என்றும் மாறாது
அவள் உலகத்தில் யுகம் என்பதில்லை
பிள்ளையின் ஊனம் அவள் அறியாள்
எது வாகிலும் அவள் சுமப்பாள்

தாயி பாசத்திற்கு மட்டும் காலமே இல்லை....

சன்கான்


தாயி பாசத்திற்கு மட்டும் காலமே இல்லை.... Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தாயி பாசத்திற்கு மட்டும் காலமே இல்லை.... Empty Re: தாயி பாசத்திற்கு மட்டும் காலமே இல்லை....

Post by ரூபன் Tue Sep 22, 2009 8:39 pm

அரவணைக்க
உன்னால் முடியாதடி என் அம்மவைபோல என்ற பட்டம் அவளுக்கே சொந்தம்

தாயி பாசத்திற்கு மட்டும் காலமே இல்லை.... 677196 தாயி பாசத்திற்கு மட்டும் காலமே இல்லை.... 677196 தாயி பாசத்திற்கு மட்டும் காலமே இல்லை.... 942
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

தாயி பாசத்திற்கு மட்டும் காலமே இல்லை.... Empty Re: தாயி பாசத்திற்கு மட்டும் காலமே இல்லை....

Post by மீனு Tue Sep 22, 2009 8:44 pm

அருமையான கவிதை..அம்மா என்றாலே இனிக்குமே..தாய் பாசத்துக்கு ஈடு இணை எதுவுமே இல்லையே.. அம்மாவை இழந்தவங்க அம்மா இல்லையே என்று ஏங்குவாங்க ,ஆனா இப்போவெல்லாம் கல்யாணம் ஆயிட்டா ஆண்கள்
அம்மாவை ஒரு தொல்லையாக அல்லது வீட்டு வேலைக் காரியாக தானே
பார்க்கின்றார்கள்..பேச்சில் மட்டும் அம்மா சொல்லாம அம்ம்மா என்று சொல்லும் போது வயிற்றில் இருந்து வரும் ஒரு உணர்வு அம்மா தான் உணர்வு..


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

தாயி பாசத்திற்கு மட்டும் காலமே இல்லை.... Empty Re: தாயி பாசத்திற்கு மட்டும் காலமே இல்லை....

Post by ரூபன் Tue Sep 22, 2009 8:46 pm

வயிற்றில் அல்ல நெஞ்சில் அல்லது இதயத்தில் இருந்துவரும் அன்பு மீனு தாயி பாசத்திற்கு மட்டும் காலமே இல்லை.... 838572

மீனு அது கொட்டாவி ஏவறை
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

தாயி பாசத்திற்கு மட்டும் காலமே இல்லை.... Empty Re: தாயி பாசத்திற்கு மட்டும் காலமே இல்லை....

Post by மீனு Tue Sep 22, 2009 8:51 pm

ரூபன் wrote:வயிற்றில் அல்ல நெஞ்சில் அல்லது இதயத்தில் இருந்துவரும் அன்பு மீனு தாயி பாசத்திற்கு மட்டும் காலமே இல்லை.... 838572

மீனு அது கொட்டாவி ஏவறை

மாங்க மடையா ..வயிற்றில் இருந்து என்று மீனு சொன்னது தொப்புள் உறவு..
நீங்க காதலிக்கு நெஞ்சை கொடுத்து விடுவீர்கள் அதுதான் அம்மா பிள்ளை தொப்புள் உறவு டா


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

தாயி பாசத்திற்கு மட்டும் காலமே இல்லை.... Empty Re: தாயி பாசத்திற்கு மட்டும் காலமே இல்லை....

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum