புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:46 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Today at 11:23 am

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 3:15 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:27 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:18 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:59 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:49 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 10:59 am

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 10:57 am

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 10:54 am

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 10:52 am

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 10:50 am

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 10:48 am

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 10:46 am

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 10:45 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:21 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:52 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:03 am

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:39 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 3:35 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:35 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:24 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 3:08 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:01 am

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 2:15 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 12:08 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 12:00 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:51 am

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:46 am

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:44 am

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:42 am

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:30 am

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:26 am

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:13 am

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:08 am

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:06 am

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 6:04 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 5:12 am

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Thu Sep 26, 2024 11:54 pm

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Thu Sep 26, 2024 11:50 pm

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 10:11 am

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:51 am

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:48 am

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:45 am

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:43 am

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:42 am

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:38 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈகரை கவிதைகள் இடம் சுட்டி பொருள்விளக்கு ! - 1 Poll_c10ஈகரை கவிதைகள் இடம் சுட்டி பொருள்விளக்கு ! - 1 Poll_m10ஈகரை கவிதைகள் இடம் சுட்டி பொருள்விளக்கு ! - 1 Poll_c10 
92 Posts - 61%
heezulia

39 Posts - 26%
வேல்முருகன் காசி

10 Posts - 7%
mohamed nizamudeen

7 Posts - 5%
sureshyeskay
ஈகரை கவிதைகள் இடம் சுட்டி பொருள்விளக்கு ! - 1 Poll_c10ஈகரை கவிதைகள் இடம் சுட்டி பொருள்விளக்கு ! - 1 Poll_m10ஈகரை கவிதைகள் இடம் சுட்டி பொருள்விளக்கு ! - 1 Poll_c10 
1 Post - 1%
eraeravi

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈகரை கவிதைகள் இடம் சுட்டி பொருள்விளக்கு ! - 1 Poll_c10ஈகரை கவிதைகள் இடம் சுட்டி பொருள்விளக்கு ! - 1 Poll_m10ஈகரை கவிதைகள் இடம் சுட்டி பொருள்விளக்கு ! - 1 Poll_c10 
284 Posts - 45%

236 Posts - 37%

32 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஈகரை கவிதைகள் இடம் சுட்டி பொருள்விளக்கு ! - 1 Poll_c10ஈகரை கவிதைகள் இடம் சுட்டி பொருள்விளக்கு ! - 1 Poll_m10ஈகரை கவிதைகள் இடம் சுட்டி பொருள்விளக்கு ! - 1 Poll_c10 
21 Posts - 3%

19 Posts - 3%
prajai
ஈகரை கவிதைகள் இடம் சுட்டி பொருள்விளக்கு ! - 1 Poll_c10ஈகரை கவிதைகள் இடம் சுட்டி பொருள்விளக்கு ! - 1 Poll_m10ஈகரை கவிதைகள் இடம் சுட்டி பொருள்விளக்கு ! - 1 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
ஈகரை கவிதைகள் இடம் சுட்டி பொருள்விளக்கு ! - 1 Poll_c10ஈகரை கவிதைகள் இடம் சுட்டி பொருள்விளக்கு ! - 1 Poll_m10ஈகரை கவிதைகள் இடம் சுட்டி பொருள்விளக்கு ! - 1 Poll_c10 
8 Posts - 1%
Guna.D
ஈகரை கவிதைகள் இடம் சுட்டி பொருள்விளக்கு ! - 1 Poll_c10ஈகரை கவிதைகள் இடம் சுட்டி பொருள்விளக்கு ! - 1 Poll_m10ஈகரை கவிதைகள் இடம் சுட்டி பொருள்விளக்கு ! - 1 Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
ஈகரை கவிதைகள் இடம் சுட்டி பொருள்விளக்கு ! - 1 Poll_c10ஈகரை கவிதைகள் இடம் சுட்டி பொருள்விளக்கு ! - 1 Poll_m10ஈகரை கவிதைகள் இடம் சுட்டி பொருள்விளக்கு ! - 1 Poll_c10 
7 Posts - 1%
mruthun
ஈகரை கவிதைகள் இடம் சுட்டி பொருள்விளக்கு ! - 1 Poll_c10ஈகரை கவிதைகள் இடம் சுட்டி பொருள்விளக்கு ! - 1 Poll_m10ஈகரை கவிதைகள் இடம் சுட்டி பொருள்விளக்கு ! - 1 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரை கவிதைகள் இடம் சுட்டி பொருள்விளக்கு ! - 1

ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Thu Sep 29, 2011 6:38 am

சிந்தை அவ்வப்போது எழுப்புகிறது
அகத்தை கீறிய துக்கங்களை மட்டும்

கவிதை தலைப்பு ; மனதை ஆளும் துக்கம்
கவிஞர் ; செய்தாலி.

எனது பார்வை :

அழுகை என்பது கூட அழகியல் உணர்ச்சிதான். அதனால்தானோ என்னவோ அது பெண்ணியத்தோடே அதிக தொடர்புடையதாக இருக்கிறது. ஒரு ஆண் அழும் போதும் அவன் பெண்ணியம் அடைகிறான்,, அதாவது தான் நிலையிலிருந்து ஒருபடி மேல் உயர்கிறான் என்றுதான் நான் கூறுவேன்.

பொதுவாகவே, இரண்டு தோழிகள், வெகுநாட்கள் கழித்து சந்தித்து கொள்கிறார்கள் என்றால், பார்த்தவுடன் சிரிப்பார்கள். அடுத்தநொடியிலேயே அவர்களது கண்களில் இருந்து நீர் கசிய ஆரமிக்கும். காரணம் பல விஷயங்கள் இருக்கலாம். அந்த பழைய விஷயத்தை பற்றிய நினைவுகள்,, தற்போதய புன்னகையை அழித்துவிடுகிறதல்லவா ! இதே போல்தான்

நாம் தற்போது எப்படிப்பட்ட நிலையில் இருந்தாலும், பழைய சோகங்கள் நம்மில் கிளறபப்டும்போது, ஒருவிதமான அமைதி தோன்றுவது இயல்பானது. இந்த அமைதிதான் நம்மை, பல நேரங்களில் ஆட்டம் போடவிடாமல் அடக்கிவைக்கிறது. எதிர்பாராத சோகங்களில் நிலைகுலைந்து போவதால் , நாம் சோகத்தின் முழுமையை அனுபவிக்க முடிவதில்லை. கொஞ்சம் கால இடைவெளிக்கு பின்பு அந்த சோகத்தை மீண்டும் ஆசை போட்டுபார்க்கும் போது, நாம் அனுபவிக்க தவறிய , அந்த பழைய சோகத்தின் மற்றொரு சுவையை நான் உணர்கிறோம்.

இதனால்தான் நமது சிந்தை பழைய சந்தோஷத்தை நினைவுபடுத்தும்போது , நாம் கொண்டாடுவதற்க்கு ஒன்றும் இல்லை. அதுவே ஒரு சோகத்தை கிளறினால்,, .. அனுபவித்து பாருங்கள் புரியும் !

கவிஞர் செய்தளியின் இந்த இருவரிகளில் நான் இதைதான் புரிந்துகொண்டேன். சரியோ? தவறோ?

நன்றி !

முழுமையான கவிதையை படிக்க -http://www.eegarai.net/t71255-topic#643076

ஈகரை கவிதைகள் இடம் சுட்டி பொருள்விளக்கு ! - 1 Thank-you015
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Thu Sep 29, 2011 7:48 am

ஐயம் பெருமாள்

ஈகரையில் என்னை கவர்ந்த நல்ல சிந்தனையாளர்
ஒவ்வொரு விஷயங்களையும் ஆழமாக உற்று நோக்குபவர்
நல்ல ஒரு கட்டுரை எழுத்தர் ,கவிஞர் ,அரட்டை பேர்வழி இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்
பெருமாளின் சிறப்பை .

நான் விஷயத்துக்கு வருகிறேன் பெருமாள்

மனதை ஆளும் துக்கம்
இதை எழுதக் காரணம் ஓன்று உண்டு அது

மனிதனின் சாதாரண வாழ்கையில்
குடும்பம் ,நட்பு சமூகம் த இப்படியான உறவுகளுடன் சிரித்து மகிழ்ந்து வாழ்கையை நகர்த்துவார்கள்
இதற்கிடையே சில துக்கங்களும் வந்துபோகும்

காலம் கடந்து சிரித்து மகிழ்பவர்கள் ஒரு சிறு துக்கத்தில்
தனக்கு ஏற்பட்ட துக்கத்தை எண்ணி துக்கப்படுவார்கள்
தம் தனது வந்த நல்ல தருணங்களை எல்லாம் மறந்து
துக்கமான ஒரு செயலை ,நிகழ்வை அகத்தில் இருந்து மாயக்காமல்
பிரிதி ஒருநாளில் அதனை மீண்டும் நினைவுப் படுத்துவார்கள்
அந்த தருணத்தில் அதனை எதிர்கொள்ளும் மனிதன்
இப்படி எண்ணுவான்

நல்ல விஷயங்களை நிகழ்வுகளை காற்றில் பறக்கவிட்டு
என்றோ தவறுதலாக நிகழ்ந்த ஒரு கெட்டதை அகத்தில் பற்றிப் பிடித்த
கரைபோல் சுமக்கும் நட்போ .உறவுகளோ ,சமூகமோ இருக்குமாயின்
இதனை எதிர்கொள்ளும் மனிதனின் மன நிலை எப்படி இருக்கும்

எத்தனை நாள் சிரித்தோம் என்பதல்ல இங்கு முக்கியம்
எப்போது அழுதோம் என்பதை முக்கியமாக நம்மை சுற்றிய உறவுகள் எண்ணுகிறார்கள்

துக்கங்களை பற்றிப் பிடித்த கரைபோல் ஏன் மனிதர்கள் சுமக்குகிரார்கள்
அவர்கள் அப்படி துக்கத்தை சுமந்து நம்முடன் சிரித்து பழகுகையில்
நம்மிடையே வேஷம் இட்டு நடிப்பதை போல் ஆகிவிடுகிறது

துக்கங்களில்
மனிதன் வெம்பி அழவேண்டும் ,பின் பக்குவப்படவேண்டும்
அதை வந்ஜாமாக நெஞ்சில் ஏற்றி நடப்பது மனித அழகல்ல

புன்னகையே வாழ்கையின் விலை மதிபற்றத்து
வஞ்சமான துக்கங்களால் புன்னகையை கொலை செய்யாதிர்கள்

என்பதை சொல்லவே இந்த கிறுக்கல்

உங்களின் ஆழமான சிந்தனைக்கு மிக்க நன்றி பெருமாள்

-செய்தாலி

செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Thu Sep 29, 2011 7:53 am

செய்தாலி wrote:ஐயம் பெருமாள்

ஈகரையில் என்னை கவர்ந்த நல்ல சிந்தனையாளர்
ஒவ்வொரு விஷயங்களையும் ஆழமாக உற்று நோக்குபவர்
நல்ல ஒரு கட்டுரை எழுத்தர் ,கவிஞர் ,அரட்டை பேர்வழி இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்
பெருமாளின் சிறப்பை .

நான் விஷயத்துக்கு வருகிறேன் பெருமாள்

மனதை ஆளும் துக்கம்
இதை எழுதக் காரணம் ஓன்று உண்டு அது

மனிதனின் சாதாரண வாழ்கையில்
குடும்பம் ,நட்பு சமூகம் த இப்படியான உறவுகளுடன் சிரித்து மகிழ்ந்து வாழ்கையை நகர்த்துவார்கள்
இதற்கிடையே சில துக்கங்களும் வந்துபோகும்

காலம் கடந்து சிரித்து மகிழ்பவர்கள் ஒரு சிறு துக்கத்தில்
தனக்கு ஏற்பட்ட துக்கத்தை எண்ணி துக்கப்படுவார்கள்
தம் தனது வந்த நல்ல தருணங்களை எல்லாம் மறந்து
துக்கமான ஒரு செயலை ,நிகழ்வை அகத்தில் இருந்து மாயக்காமல்
பிரிதி ஒருநாளில் அதனை மீண்டும் நினைவுப் படுத்துவார்கள்
அந்த தருணத்தில் அதனை எதிர்கொள்ளும் மனிதன்
இப்படி எண்ணுவான்

நல்ல விஷயங்களை நிகழ்வுகளை காற்றில் பறக்கவிட்டு
என்றோ தவறுதலாக நிகழ்ந்த ஒரு கெட்டதை அகத்தில் பற்றிப் பிடித்த
கரைபோல் சுமக்கும் நட்போ .உறவுகளோ ,சமூகமோ இருக்குமாயின்
இதனை எதிர்கொள்ளும் மனிதனின் மன நிலை எப்படி இருக்கும்

எத்தனை நாள் சிரித்தோம் என்பதல்ல இங்கு முக்கியம்
எப்போது அழுதோம் என்பதை முக்கியமாக நம்மை சுற்றிய உறவுகள் எண்ணுகிறார்கள்

துக்கங்களை பற்றிப் பிடித்த கரைபோல் ஏன் மனிதர்கள் சுமக்குகிரார்கள்
அவர்கள் அப்படி துக்கத்தை சுமந்து நம்முடன் சிரித்து பழகுகையில்
நம்மிடையே வேஷம் இட்டு நடிப்பதை போல் ஆகிவிடுகிறது

துக்கங்களில்
மனிதன் வெம்பி அழவேண்டும் ,பின் பக்குவப்படவேண்டும்
அதை வஞ்சமாக நெஞ்சில் ஏற்றி நடப்பது மனித அழகல்ல

புன்னகையே வாழ்கையின் விலை மதிப்பற்றது
வஞ்சமான துக்கங்களால் புன்னகையை கொலை செய்யாதிர்கள்

என்பதை சொல்லவே இந்த கிறுக்கல்

உங்களின் ஆழமான சிந்தனைக்கு மிக்க நன்றி பெருமாள்

-செய்தாலி

செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Thu Sep 29, 2011 7:56 am

பெருமாள் அண்ணாவின் பதிவிற்கு
அருமையான கவிதையை உங்கள் மனதில் அதனால் தோன்றிய எண்ணத்தை அழகாய் கொட்டியுள்ளீர்கள் அண்ணே...இது ஒரு நல்ல முன்னுதாரணமாக இருக்கும் என்பதில் எனக்கு ஐயம் இல்லை ஈகரை கவிதைகள் இடம் சுட்டி பொருள்விளக்கு ! - 1 677196 ஈகரை கவிதைகள் இடம் சுட்டி பொருள்விளக்கு ! - 1 224747944

கவிஞர் செய்தாலியின் பதிலிற்கு

மிக்க நன்றிகள் செய்தாலி..அருமையான கருத்து.....எழுதிய கவிஞரே விளக்கும் போது..மிக எளிதில் உங்கள் எண்ணம் புரியப்படுகிறது.... ஈகரை கவிதைகள் இடம் சுட்டி பொருள்விளக்கு ! - 1 224747944

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Thu Sep 29, 2011 8:08 am

செய்தாலி wrote:

ஈகரையில் என்னை கவர்ந்த நல்ல சிந்தனையாளர்
ஒவ்வொரு விஷயங்களையும் ஆழமாக உற்று நோக்குபவர்
நல்ல ஒரு கட்டுரை எழுத்தர் ,கவிஞர் ,அரட்டை பேர்வழி இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்
பெருமாளின் சிற
ப்பை .

நீங்கள் கூறிய எதுவுமே எனக்கு பொருந்தாது செய்தாலி.. அரட்டை பேர்வலி என்பதைதவிர. ஆனாலும் நன்றி !!

நல்ல விஷயங்களை நிகழ்வுகளை காற்றில் பறக்கவிட்டு
என்றோ தவறுதலாக நிகழ்ந்த ஒரு கெட்டதை அகத்தில் பற்றிப் பிடித்த
கரைபோல் சுமக்கும் நட்போ .உறவுகளோ ,சமூகமோ இருக்குமாயின்
இதனை எதிர்கொள்ளும் மனிதனின் மன நிலை எப்படி இருக்கும்
எத்தனை நாள் சிரித்தோம் என்பதல்ல இங்கு முக்கியம்
எப்போது அழுதோம் என்பதை முக்கியமாக நம்மை சுற்றிய உறவுகள் எண்ணுகிறார்கள்
-[b]செய்தாலி
[/quote]

நிழலுக்கும் நிஜத்திற்க்கும் உள்ள வேறு பாடு என்ன என்பதை நான் நான்கு அறிந்துகொண்டேன் செய்தாலி.
எனது பார்வை நிழல்

உங்கள் எண்ணம் நிஜம் என்பதை இதை படித்தவர்கள் எல்லோரும் அறிவார்கள். நன்றி ! செய்தாலி ! நன்றி நன்றி

ஈகரை கவிதைகள் இடம் சுட்டி பொருள்விளக்கு ! - 1 Thank-you015
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Thu Sep 29, 2011 8:18 am

[quote][quote="பிஜிராமன்"]

அருமையான கவிதையை உங்கள் மனதில் அதனால் தோன்றிய எண்ணத்தை அழகாய் கொட்டியுள்ளீர்கள் அண்ணே...இது ஒரு நல்ல முன்னுதாரணமாக இருக்கும் என்பதில் எனக்கு ஐயம் இல்லை
நன்றி ! பிஜிராமன் !

தங்களின் ஊக்கத்திற்கு கடன்பட்டுள்ளேன் !

ஆமாம் உங்கள் கவிதை வரிகளை கையாடல்( திருட அல்ல) செய்ய அனுமதி உண்டோ ?
நன்றி !

ஈகரை கவிதைகள் இடம் சுட்டி பொருள்விளக்கு ! - 1 Thank-you015
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Thu Sep 29, 2011 8:23 am

ஆமாம் உங்கள் கவிதை வரிகளை கையாடல்( திருட அல்ல) செய்ய அனுமதி உண்டோ ?

நீங்கள் கையாடல் செய்தாலும் எனக்கு மகிழ்ச்சியே.....குட்டுப் பட்டாலும் மோதிர கையில் குட்டுப் பட வேண்டும் என்பார்கள்.... ஈகரை கவிதைகள் இடம் சுட்டி பொருள்விளக்கு ! - 1 1194657695

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Thu Sep 29, 2011 9:00 am

[quote="பிஜிராமன்"
நீங்கள் கையாடல் செய்தாலும் எனக்கு மகிழ்ச்சியே.....குட்டுப் பட்டாலும் மோதிர கையில் குட்டுப் பட வேண்டும் என்பார்கள்.... ஈகரை கவிதைகள் இடம் சுட்டி பொருள்விளக்கு ! - 1 1194657695[/quote]

நன்றி ! தம்பி !

இப்பத்தான் வாட்ச் காட்டுவது out of fashion ஆயிடுச்சு. எனக்கு சிறுவயதிலிருந்தே கை கடிகாரம் காட்டுவது கூட பிடிக்காது என் சகோதரிகளுக்கு செயின் எடுத்த போது, முதன் முதலில் நீ போடு என்றார் அவர். நான் அப்போது கூட செயின் போடவில்லை.. நான் எப்படி மோதிரம் அணிந்து கொள்வேன்.

என் கையில் மோதிரம் எல்லாம் இல்லை தம்பி. கொஞ்சம் முடிதான் இருக்கிறது. அதுவும் ஒன்றிக்கும் உதவாது. நன்றி ! திருடிவிடுகிறேன். விரைவில் !

ஈகரை கவிதைகள் இடம் சுட்டி பொருள்விளக்கு ! - 1 Thank-you015
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Thu Sep 29, 2011 9:03 am

அய்யம் பெருமாள் .நா wrote:[quote="பிஜிராமன்"
நீங்கள் கையாடல் செய்தாலும் எனக்கு மகிழ்ச்சியே.....குட்டுப் பட்டாலும் மோதிர கையில் குட்டுப் பட வேண்டும் என்பார்கள்.... ஈகரை கவிதைகள் இடம் சுட்டி பொருள்விளக்கு ! - 1 1194657695

நன்றி ! தம்பி !

இப்பத்தான் வாட்ச் காட்டுவது out of fashion ஆயிடுச்சு. எனக்கு சிறுவயதிலிருந்தே கை கடிகாரம் காட்டுவது கூட பிடிக்காது என் சகோதரிகளுக்கு செயின் எடுத்த போது, முதன் முதலில் நீ போடு என்றார் அவர். நான் அப்போது கூட செயின் போடவில்லை.. நான் எப்படி மோதிரம் அணிந்து கொள்வேன்.

என் கையில் மோதிரம் எல்லாம் இல்லை தம்பி. கொஞ்சம் முடிதான் இருக்கிறது. அதுவும் ஒன்றிக்கும் உதவாது. நன்றி ! திருடிவிடுகிறேன். விரைவில் !

ஹா ஹா......நான் அந்த பழ மொழியை சொன்னது இதை நினைவில் வைத்து தான் அண்ணா..

கவிதை கையாடப்பட்டாலும் கருத்தானோர் கையால் படல் வேண்டும் புன்னகை

என்பதை தான்.... ஈகரை கவிதைகள் இடம் சுட்டி பொருள்விளக்கு ! - 1 224747944

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Thu Sep 29, 2011 9:07 am

பிஜிராமன் wrote:
ஹா ஹா......நான் அந்த பழ மொழியை சொன்னது இதை நினைவில் வைத்து தான் அண்ணா..
கவிதை கையாடப்பட்டாலும் கருத்தானோர் கையால் படல் வேண்டும் புன்னகை
என்பதை தான்.... ஈகரை கவிதைகள் இடம் சுட்டி பொருள்விளக்கு ! - 1 224747944

ரெம்ப பெருமையாய் இருக்கு தம்பி ! நன்றி ! உங்களின் எண்ணம் உண்மை என்று நிரூபிக்க வாவது நான் கொஞ்சம் யோசிக்கிறேன் !

ஈகரை கவிதைகள் இடம் சுட்டி பொருள்விளக்கு ! - 1 Thank-you015
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக