ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாலாஜியின் கிறுக்கல்கள் -எண் : 6

+17
பிரசன்னா
ராஜா
kitcha
கே. பாலா
Manik
அருண்
krishnaamma
தாமு
dsudhanandan
kavimuki
பூஜிதா
ஜாஹீதாபானு
சிவா
ayyamperumal
உமா
ரேவதி
பாலாஜி
21 posters

Page 6 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

Go down

பாலாஜியின்  கிறுக்கல்கள் -எண் : 6 - Page 6 Empty பாலாஜியின் கிறுக்கல்கள் -எண் : 3

Post by பாலாஜி Thu Sep 29, 2011 1:03 pm

First topic message reminder :

கவிதை எண் : 1

தொலைவில்
அழகான பெண்
எதிர் திசையில் -வந்து
கொண்டுயிருந்தாள்

அவளை பார்க்க நெருங்கினேன்
நான் அவளை பார்ப்பது
அவளுக்கு பிடிக்க வில்லை என்று
எனக்கு தெரியும்

காற்றுக்கும் பிடிக்க வில்லை
கண்ணை திறந்தேன்
அவள் என்னை
கடந்து சென்றுயிருந்தாள்
..

குறிப்பு : என்னது எல்லோரும் என்னை அடிக்க வாரங்களா .. அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

Last edited by வை.பாலாஜி on Fri Sep 30, 2011 6:27 pm; edited 5 times in total

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

பாலாஜியின்  கிறுக்கல்கள் -எண் : 6 - Page 6 Empty Re: பாலாஜியின் கிறுக்கல்கள் -எண் : 6

Post by அருண் Fri Sep 30, 2011 4:04 pm

வை.பாலாஜி wrote:நன்றி அருண் , சில நாட்களாவே உங்களை அதிகம் இங்கு பார்க்கமுடியவில்லையே .

ஆமாம் ஜி! பணி சுமை கொஞ்சம் அதிகம்! இன்று விடுமுறை அதனால் தான் வர முடிந்தது..! சோகம்
கிறுக்கல்கள் நடிகர் பார்திபனை மிஞ்சுவிட்டீர்கள்..! சூப்பருங்க
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

பாலாஜியின்  கிறுக்கல்கள் -எண் : 6 - Page 6 Empty Re: பாலாஜியின் கிறுக்கல்கள் -எண் : 6

Post by பாலாஜி Fri Sep 30, 2011 4:57 pm

சிவா wrote:
அட, மெய்யாலுமே கவிதை போலவே இருக்கிறது ஜீ. கலக்குங்கள்.

பாஸ் , நீங்க இப்படியெல்லாம் கிண்டல் செய்தாலும் , நான் தொடர்ந்து கிறுக்குவேன் .

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

பாலாஜியின்  கிறுக்கல்கள் -எண் : 6 - Page 6 Empty Re: பாலாஜியின் கிறுக்கல்கள் -எண் : 6

Post by Manik Fri Sep 30, 2011 4:59 pm

கவிதை இல்ல கிறுக்கல்னு தான் சொல்லுவேன் மகிழ்ச்சி நல்லாயிருக்கு அண்ணா

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

பாலாஜியின்  கிறுக்கல்கள் -எண் : 6 - Page 6 Empty Re: பாலாஜியின் கிறுக்கல்கள் -எண் : 6

Post by பாலாஜி Tue Oct 04, 2011 2:27 pm

கிறுக்கல்கள் -எண் : 4

அயல் தேசத்து வாழ்க்கை

மங்கள இசை முழங்க
வாசலில் பன்னீர் ,சந்தனம் தெளிக்க
அழகு பெண்டீர் அங்கும்இங்கும் நடை பயில
விருந்து கம கமக்க சுற்றமும், நட்பும் சூழ
இனிதே நடைபெற்றது கடைசி தங்கையின் திருமணம்
தன் கடமை முடிந்தாக நினைத்து
டீவீயையும் ,டெக்கையும் தூண்டித்தான்
கைபேசி சிணுங்கியது திரையில்
" இனிய 36 வது பிறந்த நாள் வாழ்த்து "
என்று மின்னியது

குறிப்பு :
சிவா சார் ,இது கவிதை அல்ல (மெய்யான கவிதையும் அல்ல) என்னுடைய கிறுக்கல் மட்டுமே ...

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

பாலாஜியின்  கிறுக்கல்கள் -எண் : 6 - Page 6 Empty Re: பாலாஜியின் கிறுக்கல்கள் -எண் : 6

Post by கே. பாலா Tue Oct 04, 2011 2:47 pm

வை.பாலாஜி wrote:கிறுக்கல்கள் -எண் : 4

அயல் தேசத்து வாழ்க்கை

மங்கள இசை முழங்க
வாசலில் பன்னீர் ,சந்தனம் தெளிக்க
அழகு பெண்டீர் அங்கும்இங்கும் நடை பயில
விருந்து கம கமக்க சுற்றமும், நட்பும் சூழ
இனிதே நடைபெற்றது கடைசி தங்கையின் திருமணம்
தன் கடமை முடிந்தாக நினைத்து
டீவீயையும் ,டெக்கையும் தூண்டித்தான்
கைபேசி சிணுங்கியது திரையில்
" இனிய 36 வது பிறந்த நாள் வாழ்த்து "
என்று மின்னியது

குறிப்பு :
சிவா சார் ,இது கவிதை அல்ல (மெய்யான கவிதையும் அல்ல) என்னுடைய கிறுக்கல் மட்டுமே ...

அழகான கவிதை ! சூப்பருங்க பாலாஜி ! இது கவிதை இல்லை என்றால் வேறு எதுதான் கவிதை ! ஒன்னும் புரியல

Last edited by கே. பாலா on Tue Oct 04, 2011 2:50 pm; edited 1 time in total

வாழ்க வளமுடன்

மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

பாலாஜியின்  கிறுக்கல்கள் -எண் : 6 - Page 6 Empty Re: பாலாஜியின் கிறுக்கல்கள் -எண் : 6

Post by kitcha Tue Oct 04, 2011 2:48 pm

அயல் தேசத்து வாழ்க்கை

மங்கள இசை முழங்க
வாசலில் பன்னீர் ,சந்தனம் தெளிக்க
அழகு பெண்டீர் அங்கும்இங்கும் நடை பயில
விருந்து கம கமக்க சுற்றமும், நட்பும் சூழ
இனிதே நடைபெற்றது கடைசி தங்கையின் திருமணம்

கிறுக்கல் அழகு.பாலாஜியின்  கிறுக்கல்கள் -எண் : 6 - Page 6 224747944

நானும் என் தங்கை திருமணத்தைக் காணும் வாய்ப்பை இழந்தேன் சவுதியில் இருந்த போது.அந்த வகையில் நான் ஒரு துரதிஷ்டசாலி. பாலாஜியின்  கிறுக்கல்கள் -எண் : 6 - Page 6 67637

கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,பாலாஜியின்  கிறுக்கல்கள் -எண் : 6 - Page 6 Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

பாலாஜியின்  கிறுக்கல்கள் -எண் : 6 - Page 6 Empty Re: பாலாஜியின் கிறுக்கல்கள் -எண் : 6

Post by ரேவதி Tue Oct 04, 2011 3:17 pm

kitcha wrote:

என்னுடைய திருமணத்தின் போது உங்களை அழைக்கிறேன் அண்ணா கவலை பட வேண்டாம்

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

பாலாஜியின்  கிறுக்கல்கள் -எண் : 6 - Page 6 Empty Re: பாலாஜியின் கிறுக்கல்கள் -எண் : 6

Post by ராஜா Tue Oct 04, 2011 3:21 pm

வை.பாலாஜி wrote:கிறுக்கல்கள் -எண் : 4

அயல் தேசத்து வாழ்க்கை

மங்கள இசை முழங்க
வாசலில் பன்னீர் ,சந்தனம் தெளிக்க
அழகு பெண்டீர் அங்கும்இங்கும் நடை பயில
விருந்து கம கமக்க சுற்றமும், நட்பும் சூழ
இனிதே நடைபெற்றது கடைசி தங்கையின் திருமணம்
தன் கடமை முடிந்தாக நினைத்து
டீவீயையும் ,டெக்கையும் தூண்டித்தான்
கைபேசி சிணுங்கியது திரையில்
" இனிய 36 வது பிறந்த நாள் வாழ்த்து "
என்று மின்னியது

குறிப்பு :
சிவா சார் ,இது கவிதை அல்ல (மெய்யான கவிதையும் அல்ல) என்னுடைய கிறுக்கல் மட்டுமே ...
பாலாஜியின்  கிறுக்கல்கள் -எண் : 6 - Page 6 678642
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

பாலாஜியின்  கிறுக்கல்கள் -எண் : 6 - Page 6 Empty Re: பாலாஜியின் கிறுக்கல்கள் -எண் : 6

Post by kitcha Tue Oct 04, 2011 3:27 pm

ரேவதி wrote:
kitcha wrote:

நானும் என் தங்கை திருமணத்தைக் காணும் வாய்ப்பை இழந்தேன் சவுதியில் இருந்த போது.அந்த வகையில் நான் ஒரு துரதிஷ்டசாலி. பாலாஜியின்  கிறுக்கல்கள் -எண் : 6 - Page 6 67637

என்னுடைய திருமணத்தின் போது உங்களை அழைக்கிறேன் அண்ணா கவலை பட வேண்டாம்

ரொம்ப நன்றி ரேவதி.பாலாஜியின்  கிறுக்கல்கள் -எண் : 6 - Page 6 678642 பாலாஜியின்  கிறுக்கல்கள் -எண் : 6 - Page 6 678642 பாலாஜியின்  கிறுக்கல்கள் -எண் : 6 - Page 6 154550 பாலாஜியின்  கிறுக்கல்கள் -எண் : 6 - Page 6 154550 பாலாஜியின்  கிறுக்கல்கள் -எண் : 6 - Page 6 154550

கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,பாலாஜியின்  கிறுக்கல்கள் -எண் : 6 - Page 6 Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

பாலாஜியின்  கிறுக்கல்கள் -எண் : 6 - Page 6 Empty Re: பாலாஜியின் கிறுக்கல்கள் -எண் : 6

Post by ரேவதி Tue Oct 04, 2011 3:30 pm

kitcha wrote:
ரேவதி wrote:
kitcha wrote:

நானும் என் தங்கை திருமணத்தைக் காணும் வாய்ப்பை இழந்தேன் சவுதியில் இருந்த போது.அந்த வகையில் நான் ஒரு துரதிஷ்டசாலி. பாலாஜியின்  கிறுக்கல்கள் -எண் : 6 - Page 6 67637

என்னுடைய திருமணத்தின் போது உங்களை அழைக்கிறேன் அண்ணா கவலை பட வேண்டாம்

ரொம்ப நன்றி ரேவதி.பாலாஜியின்  கிறுக்கல்கள் -எண் : 6 - Page 6 678642 பாலாஜியின்  கிறுக்கல்கள் -எண் : 6 - Page 6 678642 பாலாஜியின்  கிறுக்கல்கள் -எண் : 6 - Page 6 154550 பாலாஜியின்  கிறுக்கல்கள் -எண் : 6 - Page 6 154550 பாலாஜியின்  கிறுக்கல்கள் -எண் : 6 - Page 6 154550
கூப்பிட்டால் நீங்க அவளோ தூரத்தில் இருந்து வருவிங்களா

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

பாலாஜியின்  கிறுக்கல்கள் -எண் : 6 - Page 6 Empty Re: பாலாஜியின் கிறுக்கல்கள் -எண் : 6

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 6 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum